Тёмный

Golden pair - Kanthakural P Jayachandran & Sunantha Duet hits 

🧒 Prajeesh P 🤗
Подписаться 13 тыс.
Просмотров 264 тыс.
50% 1

1. Poo mudith pottu vaitha 🎶
Singers : P Jayachandran & Sunantha
Music : Ilayaraja
Lyrics :Piarai soodan
Movie : En purushan enakku mattumthan
2. Oru kolaikkili sonnathey 🎶
Singers : P Jayachandran & Sunantha
Music : Ilayaraja
Lyrics : Kamakodiyan
Movie : Ponvilangu
3. Kathal mayakkam🎶
Singers : P Jayachandran & Sunantha
Music : Ilayaraja
Lyrics : Vairamuthu
Movie : Pudhumai penn
4. Semmene semmene🎶
Singers : P Jayachandran & Sunantha
Music : Ilayaraja
Lyrics :
Movie : Sevvanthi
5. Poonthendrale nee paadi vaa🎶
Singers : P Jayachandran & Sunantha
Music : S A Rajkumar
Lyrics : S A Rajkumar
Movie : Manassukkul mathappu

Опубликовано:

 

26 янв 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 115   
@jpnarean9793
@jpnarean9793 2 года назад
சில நேரங்களில் ஆண் குரல் ஆண்களையே மயங்கச் செய்கிறது அப்படி ஒரு குரல் ஜெயச்சந்திரன் என்னும் மாயாவி உடையது
@manibalan1945
@manibalan1945 Месяц назад
S
@vasudevanvasudevan81
@vasudevanvasudevan81 2 дня назад
​@@manibalan1945😂😅😢😂
@thiagarasathayananthan4193
@thiagarasathayananthan4193 5 дней назад
அருமையான குரல்கள்.அற்புதமான தமிழ் உச்சரிப்பு. சுனந்தா அருமையான குரல்வளமுள்ளவர். ஜெயச்சந்திரனின் குரல் மனதை மயிலிறகு கொண்டு வருடும் அற்புதக் குரல். SPB+K.J.ஜேசுதாஸ் இருவரையும் கலந்து செய்தது போன்ற குரல்வளம் ஜெயச்சந்திரனுடையது.(இது எனது ஒரு வித உணர்வு நிலை) ஜெயச்சந்திரன் மற்றும் சுனந்தா இருவரும் இன்னம் நிறையவே பாடி இருக்கலாம் ....ஆனாலும் இருவரும் பாடியவை அனைத்தும் அருமையோ அருமை.
@SathishKumarSathish-ub7rq
@SathishKumarSathish-ub7rq 3 месяца назад
உண்மையில் இவர்கள் இருவர் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை இவரின் பூர்விகம் கேரளாவாக இருந்தாலும் இவரின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை இவரின் குரல் உண்மையில் காந்த குரல் தான் ஐயா உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🙏🙏👌👌👌🌹🌹🌹🎤🎤🎤🎧🎧🎧❤💛💙💚💜
@kumaresanchinnamani8268
@kumaresanchinnamani8268 6 дней назад
அருமையான கலெக்ஷன் . வாழ்த்துக்கள்
@venkateshrtv2632
@venkateshrtv2632 Год назад
சுனந்தா என் அபிமான பாடகி... இன்னும் பல பாடல்களை அர்ப்பணித்திருக்கலாம் ஏனோ சொற்ப பாடலோடு நிறுத்தி விட்டார் எனினும் பாடிய பாடல் ஒவ்வொன்றும் தேனமுது(கள்).....💞🌹
@dramesh2487
@dramesh2487 2 года назад
இசைஞானி இசை பி ஜெயச்சந்திரன் சுனந்தா குரலில் செம்மீனே செம்மீனே பாடல் காலத்தால் அழியாதவை அருமையான பாடல்
@muruganritham8001
@muruganritham8001 Месяц назад
ஜெயச்சந்திரன் சுனந்தா அவர்களின் குரல்(கள்)என்னை ஒருவித மயக்கம் அடையச் செய்கிறது.அவர் வாழ்கின்ற காலங்களில் நானும் வாழ்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன்...!
@jayaramanseshappa8169
@jayaramanseshappa8169 Месяц назад
காதல் மயக்கம் ... ஆஹா என்ன அருமையான ஒரு பாடல்... நம்மை மயக்கும் குரல்கள். மற்றும் சுத்த சாவேரி ராகத்தில் மூலம் நம்மை மறக்க செய்யும் இளையாராஜா அவர்களின் இசை...
@rajmohan7996
@rajmohan7996 19 дней назад
Kathal mayakkam all time favorite❤
@madhesyarn8891
@madhesyarn8891 19 дней назад
Wow wonderful jayachandra brother honey voice 🎉🎉
@gdmkel473
@gdmkel473 Месяц назад
Ilaiyaraaja, the legendary music director, has not only revolutionized Indian music but also showcased his versatility and generosity in incorporating Western music elements into his compositions. His mastery in blending Western classical, jazz, and rock influences with traditional Indian melodies is unparalleled. Ilaiyaraaja's genius lies in his ability to seamlessly fuse diverse musical styles, creating timeless compositions that transcend cultural boundaries. His generosity in sharing his knowledge and expertise with aspiring musicians has inspired countless artists to explore new horizons in music. Through his groundbreaking work, Ilaiyaraaja has left an indelible mark on both Indian and Western music landscapes, solidifying his legacy as one of the greatest music directors of all time. 08.07.2024
@sarathjeyabalawickremaratc9158
@sarathjeyabalawickremaratc9158 2 года назад
இனிமையான பாடல்கள். இசை 👌👌மீண்டும் மீண்டும் கேட்கலாம்.
@kanagasabaiganesh5205
@kanagasabaiganesh5205 Год назад
செவியில் ஏறிச் சென்று....இதயத்தில் இறங்குகிறது....
@manimuthug9425
@manimuthug9425 Год назад
உறவினர்கள் ஜெயச்சந்திரன் மற்றும் சுனந்தா
@subbukaruppiya9556
@subbukaruppiya9556 Год назад
அற்புதமான இசை குரல் சூப்பர்
@manimuthug9425
@manimuthug9425 Год назад
எனக்கு செம்மீனே செம்மீனே பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா
@user-dk8yh2nz7w
@user-dk8yh2nz7w 3 года назад
பூ முடித்து வட்ட நிலா என்ற இந்த பாடலை பிரசாத் கூடத்தில் நேரிடையாக நடந்த பாடல் பதிவை பார்க்கும் பாக்கியம் எனக்கு என் மூத்த சகோதரி மூலம் கிடைத்தது.அந்த சகோதரி இப்போது இல்லை. அவர்கள் நினைவுக்காக‌ இந்த பாடலை மறக்க முடியாது. நன்றி ஜெயச்சந்திரன் அவர்களே
@sinnarrajahananthan6681
@sinnarrajahananthan6681 Месяц назад
தறஂபோது (11.30 pm) வலஂவெடஂடிதஂதுறை யாழஂபஂபாணதஂதிலஂ இருநஂது கேடஂடுகஂகொணஂடு இருகஂகினஂறேனஂ
@agnigroups1
@agnigroups1 2 года назад
Raja sir music with Jeyachandran voice all are classic
@sumeshchandra6640
@sumeshchandra6640 3 года назад
Jayetta enthoru sound super
@vadivels.t.r1271
@vadivels.t.r1271 Год назад
மனதை நெகிழ வைக்கும் குரல்
@karthikeyanmanickam8934
@karthikeyanmanickam8934 2 месяца назад
மறக்க முடியாத பாடல்கள் ஜெயச்சந்திரன் ஐயா அழகு அருமை அருமை ஐயா வாழ்த்துகள் உங்கள் சமகாலத்தில் வாழ்ந்து கொண்டு ரசித்த பெருமிதம் கொள்கிறேன் நன்றி.
@kennedyjoseph4037
@kennedyjoseph4037 3 года назад
Beautiful melody. All the songs of Jayachandran & sunandha, are super. I like one of jayachandran devotion song from Thagam. It's a super melody. The songs from andra 7 natkal & Vydaghi kaththirindal are ever green songs.
@agnigroups1
@agnigroups1 2 года назад
Wow what a pronunciation Jeyachandran sir you are great also sunantha madam all credits goes to one and only Raja sir
@kanthanlakshmi1
@kanthanlakshmi1 2 года назад
மனம் அப்படியே லேசாகி, கவலைகள் பறந்தோடியது. ❤❤
@sabeshanlk1155
@sabeshanlk1155 3 года назад
Excellent melodies... Thank you very much..
@skumaresan8019
@skumaresan8019 Год назад
Yes. Good melodies jayachandran sir & sunnatha mam 👏👏 Raja sir & s a Raj Kumar sir musical(5th song) 👌
@user-fh1hc4jz1r
@user-fh1hc4jz1r 5 месяцев назад
அனைத்து பாடல்களும் அருமை
@apsamy6194
@apsamy6194 3 года назад
Jayachandran.sir.sunantha Mam.. excellent.melody
@manibalan1945
@manibalan1945 Месяц назад
My all time favorite singer p. Jayachanthiran avargal❤
@nandakumart.s6138
@nandakumart.s6138 2 года назад
Sunanda... Super singer. Jayachandrans melodious voice...
@ezhumalaik9121
@ezhumalaik9121 4 месяца назад
வேறலெவல் சாங் ❤❤
@madathodipkr8358
@madathodipkr8358 3 года назад
Excellent melodies what a songs 3 legends now a days songs not worth
@manimuthug9425
@manimuthug9425 Год назад
எனக்கு இரண்டு பாடகர்களும் இசைஞானி இசையில் சாரலில் கலந்த தேனிசை குரல் அது மட்டுமல்ல இரண்டு பாடகர்களும் உறவினர்கள் ஜெயச்சந்திரன் மற்றும் சுனந்தா
@sasikannan3112
@sasikannan3112 Год назад
சுனிதா வா சுனந்தா எது உண்மை
@shihamsaheed2250
@shihamsaheed2250 2 года назад
Golden singers with ever green songs with wonderful music with great films
@ayishathoufeen1167
@ayishathoufeen1167 12 дней назад
SUPER.MELODY.QUEEN.SUNANTHA.KING.JAYACHANDRAN❤❤🎉🎉
@sujancm6156
@sujancm6156 4 года назад
Bhavagana Chakravarthy jayachandran
@manimuthug9425
@manimuthug9425 Год назад
மிகவும் பிடித்த பாடல்
@FrancisVarghese-fc3ge
@FrancisVarghese-fc3ge 5 месяцев назад
Jeyachandran super
@saravananm864
@saravananm864 Год назад
Muruga Muruga arputham, pooomudithu pottu vacha 💐💕💐💕💐
@agnigroups1
@agnigroups1 2 года назад
Jeyachandran basically malayalee but Tamil pronunciation perfect
@manikandanc2362
@manikandanc2362 17 дней назад
Golden songs Great
@godalwaysgreatgodalwaysgre9169
@godalwaysgreatgodalwaysgre9169 3 года назад
Arumai 100%
@ramu1048
@ramu1048 2 года назад
Super padagar jayachandran sir avargal
@sohasantony8576
@sohasantony8576 12 дней назад
Intha paadalkalal naan sethum uyir vaalven
@chozhann379
@chozhann379 2 года назад
Lovely and Sweet voice of Sunantha !!
@abrahamjoseph9285
@abrahamjoseph9285 3 года назад
The.Grete songar.P.Jeyachandhrn..
@shunmugajeyanthinatarajan4582
@shunmugajeyanthinatarajan4582 Месяц назад
ஜெயச்சந்திரன் & சுனந்தா குரல்கள் மயக்குபவை.... ❤❤❤
@user-ss6zg3hr4y
@user-ss6zg3hr4y 2 года назад
அருமை
@subramanianvnkatraman6386
@subramanianvnkatraman6386 2 года назад
1.Poo mudith pottu vaitha = 00;00 04;37 2.Oru kolaikkili sonnathey = 04;38 09;40 3.Kathal mayakkam = 09;41 15;23 4.Semmene semmene = 15;24 20;24 5.Poonthendrale nee paadi vaa = 20;25 24;40
@UmaVenkatesan-bl1il
@UmaVenkatesan-bl1il 6 дней назад
ராஜா இசை ராஜ🎉🎉🎉 இசை
@ananthtami2463
@ananthtami2463 3 года назад
ஆகா அருமை.
@dhanalaxmi90
@dhanalaxmi90 4 месяца назад
Super palaya ninaivugal varuthu❤
@chandranerer1255
@chandranerer1255 2 года назад
Super Hit melodious songs of Jayettan and Sunanda. Best wishes
@babutk9689
@babutk9689 4 года назад
Super hits best combination🙋🙋🙋🙋🙋
@sundariselvi7803
@sundariselvi7803 2 года назад
Excellent voice
@agnigroups1
@agnigroups1 2 года назад
Mannava song we never forget
@kannaki8637
@kannaki8637 Год назад
❤Lovely voice its sunantha mam❤
@sriramana4880
@sriramana4880 2 года назад
Nice collection
@parameswarynagalingam1536
@parameswarynagalingam1536 3 года назад
superb
@deepanatrajan9410
@deepanatrajan9410 3 года назад
Great! Romantic Pair!
@kirishnapillaisivaraman4704
@kirishnapillaisivaraman4704 3 года назад
Great songs
@anaghas773
@anaghas773 3 года назад
Romantic pair..
@ganeshans9377
@ganeshans9377 Месяц назад
Raja sir 🌹 p.j.sunnatha.mam.🙏🏾💙🙏👏🎶🎵💎💙
@kathirvelkathirvel5562
@kathirvelkathirvel5562 Месяц назад
Super matching voice tq sir
@thanayow6390
@thanayow6390 3 года назад
Super song😍😍😍🙏🙏🙏
@Habibulla.M
@Habibulla.M 3 года назад
Super Collection....
@sreekala5343
@sreekala5343 2 года назад
Nice melody's
@ravik7513
@ravik7513 4 года назад
Super
@shobanabalakrishnan7427
@shobanabalakrishnan7427 3 года назад
Super.
@ganesansaravanan1122
@ganesansaravanan1122 2 года назад
Arumai
@nanuk2476
@nanuk2476 3 года назад
Great melody, jaye10 great
@sureshmalayath2305
@sureshmalayath2305 4 года назад
All are good songs. Kindly give a collection of PJ - VJ duets. It starts from 1977 movie Moontru Mudichu. Lot of Hit songs P. Jayachandran - Vani Jayaram in Tamil and Kannada also
@user-ix1tz2sf3e
@user-ix1tz2sf3e 11 дней назад
I like
@systemboomi
@systemboomi 2 года назад
Nice collection...
@ShihamSaheed-jm1nb
@ShihamSaheed-jm1nb 2 месяца назад
Superb
@narayanananand3726
@narayanananand3726 2 месяца назад
Ah this
@kmkrishnan08
@kmkrishnan08 3 года назад
Sunantha suppose to be a great singer. Her voice is unique and doesn't have any resemblance. However her career shortlived due to personal reasons. Very sad
@artandcolourworld9697
@artandcolourworld9697 3 года назад
Nice songs
@krishithottam6210
@krishithottam6210 Год назад
Mayakkum kuralkal❤❤❤
@6619
@6619 2 месяца назад
good collection
@kannanjanani835
@kannanjanani835 2 года назад
good selection
@krishnanuralath2710
@krishnanuralath2710 Год назад
Great
@AFasiaAsia
@AFasiaAsia 3 года назад
SUPER.👌👌👌👌👌🌹🌹🙏🙏🙏🙏🌹🌹🌹🍀🌴
@akilav8178
@akilav8178 9 дней назад
❤❤❤❤❤
@vocalforlocal8817
@vocalforlocal8817 3 года назад
Great 👌 t
@kesavpurushothpurushotham6481
@kesavpurushothpurushotham6481 3 года назад
Raja music excellent song👍
@KUMARK-dt4xh
@KUMARK-dt4xh Месяц назад
RAJA SIR FIND AMAZING COMBINATIONS.....👍👍🙄
@priyanthikaniroshani9607
@priyanthikaniroshani9607 Год назад
Nice
@jennifers1830
@jennifers1830 2 года назад
Very nice songs
@paulthuraiayyakkannu9727
@paulthuraiayyakkannu9727 2 года назад
All good songs
@SaraswathiMariappan
@SaraswathiMariappan 3 года назад
Super hit combination sema voice❤️👍
@basheer.tbasheer1773
@basheer.tbasheer1773 3 года назад
Goodsong
@muthuvel6877
@muthuvel6877 Месяц назад
💗👌👌👌💞
@user-sq8zz1oq9y
@user-sq8zz1oq9y Месяц назад
👌🌹🌹👌🌹🌹👌❤️
@raveendrann.k511
@raveendrann.k511 Год назад
Jayethan's singing style and demeanor have been well used by Tamil song music directors and in the Tamil film industry. When he went around a singer in Malayalam, he was not treated well.
@rajgovindbsc
@rajgovindbsc 3 года назад
Raja
@pitchaisrini436
@pitchaisrini436 Месяц назад
Hi
@YasminAbbas-ji3eq
@YasminAbbas-ji3eq Месяц назад
Best songs forever ♥️♥️♥️♥️♥️♥️♥️🌹💐🥀🪷💫💫💫💫💫💫💫🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍
@sureshragupathi8028
@sureshragupathi8028 Месяц назад
புறா
@tharmadhurai9415
@tharmadhurai9415 Год назад
Jayachandran is male version of sunandha....sunandha is female version of jayachandran....both have ganeer voice..
Далее
Я НЕ ОЖИДАЛ ЭТОГО!!! #Shorts #Глент
00:19
Tamil Songs
31:36
Просмотров 4,1 тыс.
Uyirullavarai Usha
24:44
Просмотров 531 тыс.
Я НЕ ОЖИДАЛ ЭТОГО!!! #Shorts #Глент
00:19