Official Tamil Translation of Goodness of God (Bethel Music) by Kezia Rajasekar, David Rajasekar, Suganya Rajasekar
CREDITS:
Main Vocals: Kezia Rajasekar, Benny Visuvasam, Sherly Visuvasam, Phebe Visuvasam, Thanga Selvam
Song Arrangement: Benny Visuvasam, Kezia Rajasekar
Backing Vocals: Benny Visuvasam, Sherly Visuvasam, Phebe Visuvasam
Keyboard Programmed & Bass: Benny Visuvasam
Drums: Clement Samuel
Electric Guitar: Cantique Esquivel
Acoustic Guitar: Chris Jason
Mix & Mastered: Clement Felix
Thooyare (Agnus Dei Tamil Translation): Ps Joel Thomasraj
Lyrics:
உம்மை நேசிக்கிறேன்
முடிவில்லா இரக்கங்கள், எந்நாளும்
தம் கரத்தில் வைத்தீரே
நான் விழிக்கும் நேரமுதல்
தலை சாய்க்கும் நேரம்வரை
நான் பாடுவேன் உந்தன் நன்மைகளை
உண்மையுள்ள தேவன் நீரே
நண்மை செய்பவரே எந்நாளும்
என் ஜீவனுள்ள நாளெல்லாம்
நான் பாடுவேன் உந்தன் நண்மைகளை
உம் வார்த்தையை நேசிக்கிறேன்
அக்கினியிலும் நடத்தினீரே
கோர இருளில்
என்னுடனே இருந்தீரே
தகப்பனாய் அறித்தேன்
உம்மை நண்பனாய் அறிந்தேன்
நான் வாழ்ந்தேனே அவர் நண்மைகளில்
உம் நண்மைகள் தொடரும் - என்னை
என்றுமே தொடரும்
உம் நண்மைகள் தொடரும் - என்னை
என்றுமே தொடரும்
என் ஜீவனை அர்பனித்தேனே
உமக்கே ஒப்புகொடுத்தேனே
உம் நண்மைகள் தொடரும் - என்னை
என்றுமே தொடரும்
Ummai nessikiren
Mudivila Irrakkangal
Ennalum, tham karathil vaitheere
Naan Vizhikum neram mudhal
En Thalai Saikum neram varai
Naan paaduven undan nanmaigalai
Unmaiulla devan
Neerae
Nanmai seibavare
Ennalum
En jeevanulla naal ellam
Naan paaduven
unthan nanmaigalai
Um varthayai nessikiren
Aginielum nadatheeneerae
Khorae Irulil
Ennudane iruntheere
Thagapanai arinthen
ummai Nanbanai arinthen
Naan vazhthene
avar nanmaigalil
Um nainmaigal thodarum
Ennai endrume thodarum
Um nainmaigal thodarum
Ennai endrume thodarum
en jeevanai arppanithene
Ummake oppukoduthene
Um nanmaigal thodarum
Ennai endrume thodarum
Original Song: Goodness of God
CCLI# 7117726
© 2018 Bethel Music Publishing (ASCAP) / Fellow Ships Music (SESAC) / So Essential Tunes (SESAC) (admin. at EssentialMusicPublishing.com) / Alletrop Music (BMI) / SHOUT! Music Publishing (APRA) (adm. in the US and Canada at CapitolCMGPublishing.com). All Rights Reserved. Used by Permission.
26 сен 2024