Тёмный
No video :(

GOVERNMENT HOUSE SCHEME | வீடு கட்ட அரசு மானியம் | புதிய அரசாணை வெளியீடு | KKI HOUSE SCHEME TN 

MADURAI KALYAN
Подписаться 105 тыс.
Просмотров 118 тыс.
50% 1

MADURAI KALYAN
‪@karuppanmedia5031‬ ‪@TholThirumavalavanOfficial‬ ‪@tngovernmentschemes6209‬ ‪@tngovernmentjobs1190‬ ‪@LoanScheme‬ ‪@TamilnaduNow‬ ‪@tamilnadujobsandgovtnews‬ ‪@GOVT‬ #loan #tngovt #subsidy #subsidyloan #breakingnews #news #tamil
Website : www.tnrd.tn.gov.in
www.tndrdpr.org
Government House Scheme | கலைஞர் கனவு வீடு திட்டம் | 8 லட்சம் இலவச வீடுகள் | புதிய அறிவிப்பு:
• Government House Schem...

Опубликовано:

 

29 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 117   
@sethupathiv8029
@sethupathiv8029 2 месяца назад
விளக்கமாக சொன்னதுக்கு மிக்க நன்றி
@jeyaganesan-tt3tu
@jeyaganesan-tt3tu 2 месяца назад
👏👏👍 நான் ஓட்டு வீட்டில் 10 year, இருக்கிறோம். ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் வேண்டியவர்களுக்கு மட்டும் வீடு தருகிறார். என்ன பண்ணுவது. Pleace..tell me.
@maduraikalyan5900
@maduraikalyan5900 2 месяца назад
Contact BDO office..
@sathishannamalai591
@sathishannamalai591 Месяц назад
Athe thaan enakkum
@roselinmerym5007
@roselinmerym5007 Месяц назад
Bdo office enga iruku sir
@paulnagendran2514
@paulnagendran2514 Месяц назад
நம்முடைய ஊராட்சி ஒன்றியம் அல்லது யூனியன் ஆபீஸ் தான் பி டி ஒ அலுவலகம்
@keerthanar2012
@keerthanar2012 Месяц назад
Nanga vadagai v2la irukkom ...yanga place illa ...nanga V2 kattalam
@ratha9057
@ratha9057 2 месяца назад
வீடு இல்லாதவர்கள் தானே வாடகை வீட்டில் குடி இருப்பார்கள் அவர்கள் எப்படி பயனடைவார்கள்
@karunaharan
@karunaharan Месяц назад
avargal panakkarargal staliniai vida ok va pichai eduthaal avargal yezhai ok va
@arulkumar1018
@arulkumar1018 Месяц назад
அண்ணா மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி அண்ணா.
@user-it8km2wn7l
@user-it8km2wn7l 17 дней назад
நான் கூற விட்டில் தான் இருந்தேன் நாலு வருஷமாக காத்திருந்தேன் வரவில்லை அதற்குப் பிறகுதான் நான் சொந்த செலவில் வீடு கட்டி உள்ளேன் இப்போது கிடைக்குமா
@user-gg5om1sw6q
@user-gg5om1sw6q 2 месяца назад
அண்ணா எனக்கு ஒரு சொந்த வீடு இல்லை அதுக்கு என்ன பன்னும் சொல்லுங். அண்ணா
@arunkumarParemeshwri
@arunkumarParemeshwri 2 месяца назад
அண்ணா எனக்கு சொந்த வீடு இல்லை வாடகை வீட்டில் வசித்து வருகிறார்
@thirusankar9227
@thirusankar9227 20 дней назад
அருமையான பதிவு அண்ணா
@pkmr1953
@pkmr1953 2 месяца назад
நான் அரசு புறம்போக்கு நிலத்தில் கூரை போட்டுள்ளேன் பட்டா இன்னும் கிடைக்கவில்லை. வீடுக்கிடக்குமா?
@chandramohansamikannu9533
@chandramohansamikannu9533 23 дня назад
அய்யா எங்க ஊருல 10 வீடு வந்துருக்கு ஆனா எங்க பெயர் இல்லனு பஞ்சாயத்து தலைவர் சொன்னாங்க நாங்க கூரை வீட்டுலதான் இருக்கோம் வீட்டு வரி செலுத்துரோம் ஆனா வீட்டுக்கு சுவர் இருக்க கூடாது கம்பு வச்சு கீற்று வச்சு அடைச்சு வைங்க அப்போதான் வீடு வரும்னு எங்க ஊரு தலைவர் சொல்ராங்க நாங்க என்ன பன்றதுனு சொல்லுங்க
@mokshikirush2230
@mokshikirush2230 Месяц назад
Ega oorla clark ketta avaru 10yr mundi edutha listla irukuravagalu tha varum sollraga nagga kudutha varla vitu irukuravagaluku tha vitu katti tharaga
@bharanirajavelmpr6839
@bharanirajavelmpr6839 15 дней назад
நன்றி வணக்கம் இந்த கே கே ஐ மிகத் தெளிவாக எடுத்துச் சொன்னதற்கு . அதற்காக எனது பணிவான வணக்கம்
@LovelyGym-eh2mq
@LovelyGym-eh2mq 5 дней назад
C. P A. RA J
@chellamuthuchellamuthu5852
@chellamuthuchellamuthu5852 26 дней назад
நத்தம் புறம்போக்கில் உள்ளவர்கள் அரசு பட்டாவுடன் வசித்து வருகிறார் ஏராளமானோர் அவருக்கும் வாய்ப்பு தந்தால் மிகச் சிறப்பாக இருக்கும் அரசு அதைப் பற்றி யோசிக்க வேண்டும் நன்றி அண்ணா❤
@user-pe8tg4oy3x
@user-pe8tg4oy3x 17 дней назад
Thankßs 2:44 ❤❤❤😊🎉🎉 3:11
@Manivannan-dp9po
@Manivannan-dp9po 16 дней назад
இப்ப நான் புறம்போக்கில் இருக்காங்க அந்த இடம் வாங்கி இருக்கேன் அதுல வீடு போட்டுட்டு இருந்தா
@g.shinduhandballteam9259
@g.shinduhandballteam9259 Месяц назад
அண்ணா நீங்கள் யூடியூப் ல் தான் இதைப் பற்றி சொல்கிறீர்கள் வெளியில் எதுவும் தெரியவில்லை அண்ணா கலைஞர் கனவு இல்லத்தை பற்றி நானும் விசாரித்துக் கொண்டு இருக்கின்றேன் ஒண்ணுமே தெரியவில்லை அண்ணா எனக்கு கொஞ்சம் தகவல் தாருங்கள் எனக்கு வீடு இல்லைன்னா வாடகை வீட்டில் தான் உள்ளேன்
@abirami528
@abirami528 Месяц назад
மிக சிறப்பு sir
@DinakarR-uq6de
@DinakarR-uq6de 16 дней назад
சென்னைக்கு இது போருதுமா...... குடிசை மாற்று வாரியம் பகுதி இருக்கிறார்கள் அந்த இடத்துக்கு 2006ஆம் ஆண்டு "கலைஞர் கல்நார் வீடு" இதற்கு என்ன செய்யலாம்
@sivaprakash4298
@sivaprakash4298 Месяц назад
இந்த வெப்சைட்டை வச்சு லிஸ்டை பார்க்க முடியலன்னா எப்படின்னு வேணா சொல்லுங்க
@rpramasamy5861
@rpramasamy5861 24 дня назад
ஆகமொத்தம் விளம்பரம் தான்
@ajithajith8137
@ajithajith8137 Месяц назад
கூட்டுறவு சங்கம் எப்படி அமைப்பது எப்படி மற்றும் அதன் முலம் கூட்டுடக தொழில் செய்வது எப்படி
@rmanobeeee2644
@rmanobeeee2644 2 месяца назад
எனக்கு நிலம் இல்லை ஐயா நான் என்ன செய்வது.மிகவும் சிரமப்படுகிறேன் ஐயா.என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்.
@IshaqShaju
@IshaqShaju 19 дней назад
சொந்த வீடு இல்லை,நிலம் இல்லை என்றால் நாங்க என்ன செய்ய வேண்டும் அய்ய.
@user-mx6wy6kh7t
@user-mx6wy6kh7t 2 месяца назад
அண்ணா ஐயா எனக்கு விடு இல்லை எனக்கு நிலம் இல்லை திருச்சி மாவட்டம் லால்குடி தலுக்கா புள்ளாம்படி ஒன்றியம் ஒரத்துர் கிராமம் இளங்கோவன் பரிமளா பர்வேஸ் இளமறான் ஊர் ஒரத்துர் பறையர்
@maduraikalyan5900
@maduraikalyan5900 2 месяца назад
CONTACT PANCHAYAT BOARD OFFICE..
@user-pb3ks5eb5p
@user-pb3ks5eb5p 2 месяца назад
கிராம் நிர்வாக அலுவலர் அவர்களிடம் முறையிட்டு மனு கொடுங்கள் மற்றும் ஜமாபந்தியிலும் மனு கொடுங்கள் அய்யா
@sureshrajan5058
@sureshrajan5058 Месяц назад
God bless your family ❤❤❤❤❤
@chitramanivannan3963
@chitramanivannan3963 2 месяца назад
super Annaa
@DanielDaniel-j9l
@DanielDaniel-j9l 26 дней назад
ஐயா அவர்களுக்கு நன்றி நான் செங்கல்பட்டு மாவட்ட மனித உரிமை கழக மகளிர் அணி அஞ்சலி வீடு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் 12 மாதமாய் வாடகை வீட்டில் வசித்து வீடு தாங்கலையா நன்றி
@nithyawirebags_tamil288
@nithyawirebags_tamil288 Месяц назад
Thanks na
@AgoramAgoram-nh5tk
@AgoramAgoram-nh5tk 17 дней назад
மேடிவீடு..தமிழகத்தில்.என்னாச்சி..😂😂😂
@KSiva-lk8uf
@KSiva-lk8uf Месяц назад
Sir enga veedu village enga adhar ration card Chennai eb gas patta villagela erugu engalugu kitakkama
@sundarraj2230
@sundarraj2230 Месяц назад
மாநகராட்சி பகுதிகளில் வசிப்பவர்கள் இடம் மட்டும் வைத்திருந்தால் இந்தத் திட்டத்தில் தகுதியானவர்களா என்று குறிப்பிடுங்கள் அண்ணா
@satiresinger1268
@satiresinger1268 27 дней назад
illanu sollitanga jee
@thiyagarajans1916
@thiyagarajans1916 2 месяца назад
Uyil tha euku thatha paatti kuduth nilam 18 age aprom use panikalanu yeluthirkanga Yenaku epo 27 age agirchu. Paati eranthutanga thatha erukaru But uyil tha eruku athuku veedu kidaikuma anna?
@kavithavinkavithaikadal786
@kavithavinkavithaikadal786 Месяц назад
இடமே இல்லாதவங்க என்ன பண்ணுவாங்க இதுக்கு விளக்கம் கொடுங்க
@sarojao4665
@sarojao4665 Месяц назад
Thank you
@ganeshanganesh6806
@ganeshanganesh6806 10 дней назад
வீடு கட்டி தருவாங்களா நாம்தான் கட்டிக்கனுமா காசு கொடுப்பாங்களா இல்லை அதுக்கு கான்ட்ராக்டர் இருக்காங்களா
@jesi3528
@jesi3528 8 дней назад
சொந்த இடம் இருந்தால் தான் பதிவு செய்ய முடியுமா
@abulhasansadali2465
@abulhasansadali2465 Месяц назад
Thanks
@manid1249
@manid1249 2 месяца назад
Sar entha veedu ooratchi mattum Dana Nagarachila erukuan engalukku kidaikkuma sollunga sar
@maduraikalyan5900
@maduraikalyan5900 2 месяца назад
Please Contact BDO
@ramasamym2920
@ramasamym2920 Месяц назад
நேம் லிஸ்ட் எப்படி பாக்குறது
@RamachanthiranPriya-cl2nn
@RamachanthiranPriya-cl2nn Месяц назад
Supar
@josvlogforyours5133
@josvlogforyours5133 2 месяца назад
சார் உங்க போன் நம்பர் கிடைக்குமா சுயதொழில் செய்யணும் அதற்கான information and project parri details வேண்டும் sir
@maduraikalyan5900
@maduraikalyan5900 Месяц назад
Madurai Kalyan Channel - la Ulla Videos Parunga Contact Number IRUKKU..
@user-cq4cg1ov2w
@user-cq4cg1ov2w Месяц назад
சார் எங்க வீடு அந்தகாலத்து ஓட்டு வீடு எங்கள் பெயரும் லிஸ்ட் il வந்திருக்கு ஆனால் எங்கள் பிராசிடெண்ட் நாங்கள் சொல்லும் காண்ட்ராக்ட் டர் தான் வந்து வீடு கட்டி தருவார்கள் என்று சொல்கின்றனர் ஆனால் எங்களுக்கு இது துளியும் விருப்பமில்லை ஏனெனில் என் கணவரை கட்டிட வேலைகள் சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளும் துல்லியமாக செய்வதில் வல்லவர் ஆனால் அப்படியெல்லாம் கிடையாது நாங்கள் சொல்லும் கான்ட்ராக்டர் ஆளுதல் தான் உங்களுக்கு வீடு கட்டி தருவாங்க நீங்க பக்கத்துல இருந்து வேலையா வாங்கிக்கங்கன்னு சொல்றாங்க இது உண்மையா உண்மையான தகவல் தானா கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்
@manivannangm471
@manivannangm471 Месяц назад
அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது நீங்களே கூட கட்டிக் கொள்ளலாம். அவரை எதிர்த்து கேள்வி கேளுங்கள் இல்லையென்றால் மாவட்ட ஆட்சியர் அணுகலாம்.
@sirakugal3529
@sirakugal3529 Месяц назад
Appadi la illa namma istam . Yaravenalum vachu veedu kattikkalam
@PonnammalPonnammal-ir8sm
@PonnammalPonnammal-ir8sm Месяц назад
​@@manivannangm471🎉🎉
@n.karhickprabhu8635
@n.karhickprabhu8635 2 месяца назад
Neenga solratha paatha intha thittam yarukkum payan tharathu.
@maduraikalyan5900
@maduraikalyan5900 2 месяца назад
Contact panchayat board office
@manimudicholan
@manimudicholan 2 месяца назад
Kovil nelathi kudi irukurom engaluku kidikuma
@maduraikalyan5900
@maduraikalyan5900 2 месяца назад
Contact BDO or Panchayat Board
@friendstech2969
@friendstech2969 22 дня назад
3.00.000 rupees lla government officer ku lancham mattuma 1.50000 poidum ithulla yanga vedu kattarthu
@prethia8771
@prethia8771 12 дней назад
எனக்கு சொந்த வீடு இல்லை எனக்கு அப்பா அம்மா இருவரும் இல்லை நான் கலெக்டர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தோன் இன்னும் எனக்கு உதவி கிடைக்கவில்லை இன்னும் நான் வாடகை வீட்டில் தான் வசித்து வருகின்றனர்
@ulagamnathan812
@ulagamnathan812 Месяц назад
ஐயா நாங்கள் குடிசைவாசிகள் மழையில் இடிந்தநிலையில் உள்ளது. கலெக்டர் ஆபிஷ் போய் மனு அளித்தும் வீடு வந்தால் முன்னுரிமை என்று சொன்னார் ஆனால் இப்போது வரவில்லை ஐயா அடுத்து வரும் என்கிறார் ஐயா ஆனால் வீடு வழங்க எல்லாதகுதி உள்ளவர் ஐயா
@moorthismoorthis2796
@moorthismoorthis2796 Месяц назад
ஊராட்சி தலைவரிடம் சென்று முறையிடுங்கள் உடனடியாக கிடைக்கும்
@velmurugan1908
@velmurugan1908 2 месяца назад
Anna enga ooru la antha mathari scheme ella nu sollitanga
@sangeethasangeetha3660
@sangeethasangeetha3660 22 дня назад
Sir I was living in rented house when my husband was alive my husband died last year no one to help me financially . When my husband was alive too my mother-in-law was not living to live in my husband house . after his death she's behaving very bad 😢😢 I can't live there with my babies I'm having place no money to build house 😢😢😢can I apply sir pls tell me I'm suffering alot with her 😢😢
@palpandig
@palpandig 2 месяца назад
அண்ணா நான் அரசு கொடுத்த பட்டா நிலம் வைத்துள்ளேன் அதில் நான் பேஸ் மட்டும் போட்டுள்ள என் சொந்த செலவில் போட்டுள்ளேன் இதற்கு நான் பயன் பெறலாமா
@maduraikalyan5900
@maduraikalyan5900 2 месяца назад
Contact Panchayat Board Office
@ManjuNathan-g2i
@ManjuNathan-g2i 20 дней назад
❤❤🎉 1:41 1:42 1:43 1:43 😂😢
@AshrafAshraf-pj3hw
@AshrafAshraf-pj3hw 26 дней назад
Na simant seet veetla irukka na enna panrathu ennakku kidaikaatha
@SathyendranSathyendran
@SathyendranSathyendran 2 месяца назад
வீட்டுக்கு கமிஷன் கேக்குறாங்க ஐயா
@SenthilKumar_1985
@SenthilKumar_1985 Месяц назад
அண்ணா வீட்டின் அளவில் கூடுதல் அளவு சேர்த்து கொள்ளலாமா
@eeranyoutubechannel7072
@eeranyoutubechannel7072 Месяц назад
சார் எங்களுக்கு அனைவருக்கும் வீடு திட்டத்தில் பெயர்லிஸ்ட் வந்து இருக்குது ஆனா அதுல வந்து அந்த திட்டத்துல இன்னும் வீடு வரல சொல்றாங்க எப்ப சார் வரும்
@rmanobeeee2644
@rmanobeeee2644 2 месяца назад
கலப்பு திருமணம் வேலை வாய்ப்பு பற்றி சொல்லுங்கள் ஐயா.
@maduraikalyan5900
@maduraikalyan5900 2 месяца назад
Ok sir
@user-th3zc4ve5l
@user-th3zc4ve5l 21 день назад
ஆனா எங்களுக்கு வாடகை வீடுதான் இருக்கு சொந்த வீடு எங்களுக்கு இல்லை நாங்க 13 வருஷமா வாடகை வீட்டில் தான் இருக்கோம்
@palanivelk8063
@palanivelk8063 Месяц назад
நான் சென்னையில் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன் address proof எல்லாம் சென்னையில் உள்ளது ஆனால் எனக்கு கிராமமத்தில் பட்டா இடம் உள்ளது நான் அந்த இடத்தில் வீடு கட்ட இத்திட்டத்தின் மூலம் அப்ளை பன்ன முடியுமா.
@NoorJahan-xs5ee
@NoorJahan-xs5ee 7 дней назад
இதே நிலைமை தான் எங்களுக்கும், முயற்சி செய்தேன், கஷ்ட பட்டேன், எதுவும் இல்லை
@KamachiKamachi-vt8kz
@KamachiKamachi-vt8kz Месяц назад
Kalaignar kanavillai veedu thittam form
@kalaimanirocket7276
@kalaimanirocket7276 Месяц назад
பாழடைந்த ஓட்டு வீடு உள்ளது பெண்கள் பெயரில் வீடு வழங்ப்படும் என கூறுகிறார்கள் எங்கள் வீட்டிள் பெண்கள் இல்லை இது உண்மை யா
@akashasquare2352
@akashasquare2352 2 месяца назад
How check the house applicant name..
@maduraikalyan5900
@maduraikalyan5900 2 месяца назад
Description la website irukku.
@tamilmanmedia6652
@tamilmanmedia6652 2 месяца назад
சிறப்பு அண்ணா ❤
@Sella-kasu-official
@Sella-kasu-official Месяц назад
Inthra kaalani ku veetu unda
@Bhuvi-zk3cf
@Bhuvi-zk3cf 2 месяца назад
Chennai la intha scheme apply aaguma sir
@maduraikalyan5900
@maduraikalyan5900 Месяц назад
Yes
@nanthini004
@nanthini004 2 месяца назад
Draft list la enga name iruku ana enga mamiyar name la than land iruku nanga entha scheme ku apply panalama enga ration card la than enga mamiyar name iruku
@sivak9291
@sivak9291 Месяц назад
Draft list online la iruka?
@rekhas569
@rekhas569 Месяц назад
En pa land oh vido illav thavangathana Rented house la iruppanga? Ithu enna thittam chha😮😮
@user-tu5zy2zg3r
@user-tu5zy2zg3r 16 дней назад
Ithu ellam unmaiya enga oorula yarum itharku pathil solla mattaimkringa ellam verum waste
@dhanamlakshmi7478
@dhanamlakshmi7478 Месяц назад
Sir enaku 27 yrs agthu innum rentla irukom
@prethia8771
@prethia8771 12 дней назад
அண்ணா எனக்கு உதவி கிடைக்கும்
@user-of1bh9em3b
@user-of1bh9em3b 21 день назад
எவ்வளவு செலவாகும்
@saravansaravanan7836
@saravansaravanan7836 Месяц назад
மாநகராட்சி பகுதி வசிப்பவர்களுக்கு இருக்கா இல்லையா
@maduraikalyan5900
@maduraikalyan5900 Месяц назад
Full Video Parunga sir..
@balasubramanians9675
@balasubramanians9675 2 месяца назад
Nagarachii eligible irka
@maduraikalyan5900
@maduraikalyan5900 2 месяца назад
Order la sollirukkathu ivlo than bro..
@malligadavid394
@malligadavid394 2 месяца назад
மணி கேக்கறாங்கன்னா
@maduraikalyan5900
@maduraikalyan5900 2 месяца назад
Please Contact BDO
@johnedwin1412
@johnedwin1412 Месяц назад
Tjeya
@nirmalaraghu1637
@nirmalaraghu1637 2 месяца назад
Anna en patti engaluku land thanapathirama eluthi koduthu register pannitanga ana en mama antha land Mela case potu irukanga ana avanga kita entha document ila enga kita than ela document apram land property tax nangathan kattitu irukom epa ethuku nanga apply panalama
@maduraikalyan5900
@maduraikalyan5900 2 месяца назад
Yes
@balasubramanians9675
@balasubramanians9675 2 месяца назад
3 cent land free ya innu sonnga
@maduraikalyan5900
@maduraikalyan5900 2 месяца назад
Nothing bro..
@kkadalkani7468
@kkadalkani7468 Месяц назад
பேரூராட்சி பகுதி இல் உள்ளவர்கள் தகுதி உண்டா?
@kkadalkani7468
@kkadalkani7468 Месяц назад
அண்ணா, விளக்கம் தரமாட்டிங்களா?
@ushamahalingam1133
@ushamahalingam1133 2 месяца назад
404 not found
@vinukanikanivinu264
@vinukanikanivinu264 Месяц назад
Moodi veedu explain pannunka
@SaibabaD-nc1hp
@SaibabaD-nc1hp 15 дней назад
D.SAiBABA.cmmybrothernohouseiamstayingmysisterhousepleasehelpme.pleasethankyou.
Далее
13 Карт - Мафия | 5 серия
08:51
Просмотров 283 тыс.