Тёмный

GPay Scam: How to protect our money from GPay? | GPAY மூலம் நம் பணம் திருடு போவது இப்படித்தான்! 

Naattu Nadappu
Подписаться 778 тыс.
Просмотров 225 тыс.
50% 1

In this video tells about new scam through google pay and how to avoid that
OMBUDSMAN SCHEME FOR DIGITAL TRANSACTION (2019) pdf here:
drive.google.com/file/d/1inOO...
#gpay #googlepay #upi #upiapp #rbi #bank #ombudsman #phonepe #paytm #naattunadappu

Опубликовано:

 

10 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 204   
@NaattuNadappu
@NaattuNadappu Год назад
Do's & Don't When using Apps: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-WxSbzTd1DYA.html
@Premkumar-dj4pf
@Premkumar-dj4pf Год назад
Anna ungaloda mail id kudunga....Enga clg la fees la konjam issue iruku....Ungaloda help engaluku venum.....issue pathi ungaluku theliva mail panran....Pls reply Anna
@SK-369
@SK-369 Год назад
They should have put the UPI password... Without that money can't be deducted....
@NareshKumar-bg1jx
@NareshKumar-bg1jx 4 месяца назад
Same bro enkum
@arunbrucelees344
@arunbrucelees344 Год назад
பல வழிகளில் திருடும் கூட்டம் வளர்ந்து கொண்டு வருகிறது அதனால் முடிந்த அளவு நாம் பாதுகாப்பாக இருந்து கொள்வோம்
@mykids2635
@mykids2635 Год назад
Fraud பண்ணவனுக்கு மரியாதை தேவை இல்லை 🙏
@thillairajan733
@thillairajan733 Год назад
தமிழ்நாட்டின் முதல் இடம் உங்க சேனல் தான் உங்களை அடிச்சிக்க யாரும் இல்லை தோழா என்றும் அன்புடன் ஆதரவாலன்
@redandblack188
@redandblack188 Год назад
அவரை ஆர்மி மேன் என்று சொல்லாதீர்கள். அவன் சொன்னது ஆர்மி மேன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான், ஆனால் அவன் உண்மையில் ஆர்மி மேன் தானா? உண்மையில் அவர் ஆர்மி மேனா அல்லது வேறு யாருமா என்பதை கண்டுபிடித்து விட்டீர்களா? அப்படி இருக்கையில் ஏதோ ஒரு மர்ம நபர் என்று வேண்டுமானல் சொல்லலாம். ஆனால் ராணுவ வீரர் என்று சொல்லி ராணுவத்தை கேவலப்படுத்தா தீர்கள்.
@vettairaja7697
@vettairaja7697 Год назад
Correct ❤👍🏻
@kailash8
@kailash8 Год назад
பாங்க் மேனேஜர் என்று சொல்லி எல்லோரும் உஷார் ஆகி விட்டார்கள் அதனால் ஆர்மி மேன் என்று சொல்லுகிறான். ராணுவ வீரர் என்றால் எப்போதுமே மரியாதை வந்து விடும் அதை பயன் படுத்தி கொண்டான்
@drkarenjitkaur9119
@drkarenjitkaur9119 Год назад
Army man illa... online Rummy man
@balaandrews
@balaandrews Год назад
Correct marma napar yendru solalam.
@Thala-sw6lw
@Thala-sw6lw Год назад
Army men thappu Panna mattarkala Kadavule thappu pandraan
@awesomeentertainer7191
@awesomeentertainer7191 Год назад
நீங்க ஏதாவது புதுசா சொல்லி இருப்பீங்கன்னு ரொம்ப ஆவலோடு இதை பார்க்க வந்தேன்... ஆனால் பெருத்த ஏமாற்றம்.... நியூஸ் சேனல சொன்னதையே தான் நீங்களும் சொல்றீங்க.... We need below points: 1) Gpay ல link sent panni amount எப்படி எடுக்குறாங்க.. 2) Nammaloda UPI pin podamaa amount எப்படி வேற account ku credit ஆகுது,.. 3) இந்த ரெண்டு point ah... oru demo video eduththu pottaa... konjam useful ahh itukkum... Aana unga video la ithu rendume illa... எனக்கு இருக்க ஒரே சந்தேகம் அவரு payment request la password pottu பணத்தை பறி கொடுத்தாரா... இல்ல hack செய்யபட்டாரா....??
@sarathibharani6636
@sarathibharani6636 Год назад
Enakkum Same doubt bro...
@harry_krish
@harry_krish Год назад
Ama bro upi pin potruparu.. Polymer news channel than 'thotta thookiruven' andha mari vedi vitutu irupaynga
@awesomeentertainer7191
@awesomeentertainer7191 Год назад
@@harry_krish இந்த வீடியோ ல கூட... லிங்க் தொட்டதும் பணம் போயிடுச்சுன்னு தான் சொல்லுறாங்க bro.... அவரோட carelessness..ah. yaarume sollala bro...
@godfather738
@godfather738 Год назад
That man carless
@muralimanoharan9991
@muralimanoharan9991 5 месяцев назад
அற்புதமான விழிப்புணர்வு வீடியோ ... நன்றி ❤
@krishnamoorthy5953
@krishnamoorthy5953 Год назад
Very useful information video. Thank you so much sir ❤
@rehmankhan6081
@rehmankhan6081 Год назад
Online Complaint la responsible ah handle pannamatanga bro.. mudinja alavuku nearest police station ku porathu nallatthu.. illana intha Mari scam lenthu nama jagarthaya iruppathu mikka nallathu
@ImRajeshR
@ImRajeshR Год назад
Gpay link click panna la funds pogathu .. UPI pin podama payment complete aagathu... Pls clarify that... Tell people to enter UPI PIN only if they making payment .. Don't just spread a link will go out money from account
@henryfordsonofindia8399
@henryfordsonofindia8399 Год назад
S bro . I too have the same doubt . Thanks for ur info
@rootengine5730
@rootengine5730 Год назад
காணோலி இன்னும் தெளிவாக போடுங்க நண்பா அதாவது அந்த லிங்க் எப்படி இருக்கும் அதை தொட்ட பிறகு என்ன நடக்கும் , அந்த லிங்க் எப்படி வேலை செய்கிறது என்பதை தெளிவுபடுத்தவும். அல்லது அவர் Google Pay இல் உள்ள Money Request option ஐ பயன் படுத்தினாரா என்பதையும் தெளிவு படுத்தவும். நன்றி.
@jaishankar7813
@jaishankar7813 Год назад
ரோம்ப தெளிவு செஞ்சா பல புது திருடன் உருவாகுவான்
@dineshschoolofmusic722
@dineshschoolofmusic722 Год назад
Olx la 2nd hand things vangum pothum careful ah irruga. because nanum பாதிகப்படுருக்கேன். same army man nu solli than pesunan.
@gopinathravi3042
@gopinathravi3042 Год назад
You should first explain how is that possible for someone took money from account by just sending link. Even though we have our passwords or UPI PIN enabled
@meenalochanisanjeevkumar7892
Anybody can tell they are army men and do this We have ro respect each army person who are saving our country.
@newworld5693
@newworld5693 Год назад
மேலும் உங்கள் மொபைல் பேங்கிங் ஆஃப் ல் லிமிட் செட் செய்யனும்
@mynaATmynaAT-lo4xz
@mynaATmynaAT-lo4xz 2 месяца назад
மிக்க நன்றி.
@elamparithi.S
@elamparithi.S Год назад
ஆணியே ... வேண்டாம். All online payment stop ன்ன இவனுங்க திருப்பி வாங்கிறத்துள்ள உ....
@RathnakumarKrishnan
@RathnakumarKrishnan Год назад
லிங்க் அனுப்பினாலும் UPI PIN உள்ளீடு செய்தாலே பணம் கட் ஆகும் எல்லாவற்றிக்கும் ஒரே பின்னை பயன் படுத்துபவர்கள். அவசரப்பட்டு படால் என்று பின் னை அடித்து விடுகிறார்கள் .
@vaannavil29
@vaannavil29 Год назад
699 lost . Same. Army card kumbals, same process.. 😪
@jothibasu5469
@jothibasu5469 Год назад
Bank staff behaviour compliant iruka... Irukum... Awareness poduga
@velvijay8805
@velvijay8805 Год назад
Useful information👍💐
@shine7344
@shine7344 5 месяцев назад
My sister beign scammed by a scammer and lost around 75k in gpay.. even though ny sister is well educated but she also got scammed plz be careful guyz
@saravananishanth722
@saravananishanth722 Год назад
Nice social awareness thanks
@EmsKsa82
@EmsKsa82 Год назад
கொஞ்சம் கூட மாறாமல் இது போன்ற செய்தி கடந்த வருடத்தில் வந்தது,
@prasidarun410
@prasidarun410 Месяц назад
சூப்பர் சகோதரா
@devijiya9823
@devijiya9823 Год назад
நான் இந்த மாதம் hdfc credit card 6 7th day வந்தது 10th day hdfc customer care la இருந்து பேசுறtha solli sonnaga unga card use pannalana block பண்ணிடுvanga card enble panna use pannalana 400 rs mattu bill varum card block agathu sonnatha nambi naanu avunga anupuna link click panni avunga solla solla ethu பக்கma follow panna konja nerathula 8191rs use panninga solli msg vanthathu avunga kitta ketta athu oru velai refund agidum antha kasu unga kitta tha irukkum sonnanga sarin vittutan 20th anniku hdfc la irunthu call panni 8191rs insurance eduthu irukinga sonnathu semma shock antha lady kitta kettathuku naa unga kitta sonna neenga ketkala insurance cancel panna cash refund kidaikathu atha use pannitu poo romba rude pesitu vachitanga oru வாரம் hdfc bank bajaj insurance company customer care thukkam illama romba kasda pattan ennai ஏமாத்thitanga oru pakkam cancel panna oru pakkam solla mudiyala
@creativecreative2886
@creativecreative2886 Год назад
Antha fraud avalo arivaalilam illa bro... Avan PAY ku bathila REQUEST money option use panirukan.. athu theriyama Gpay Pin potutanga... Ithu oru mind game... Nammala confuse pani, kaasa adichiduvanga..
@gopi.g5249
@gopi.g5249 6 дней назад
Bro innaiku nit 10.0 clock apdi than panitanga enga mama auto driver emergency nu soli cash pay panranu soli request kuduthutu 2000rs vangitanunga ivaruku aprm than therinjanthu avanga phn number lost 4digit than iruku fulla illa epadi compain panni recover panrathu
@dineshkuttyr2666
@dineshkuttyr2666 Год назад
Trending issues video podanum nu podatheenga Team ( @Nattu Nadappu). Oru DEMO VIDEO creat senju, endha idathula makkal thappu panranga nu explain panra madiri sollunga.
@sivasankarnp7
@sivasankarnp7 Год назад
Correct information give bro , the need to enter password
@rmppremalatha8999
@rmppremalatha8999 Год назад
Nice and good video
@spcreation_3637
@spcreation_3637 Год назад
All videos are good and useful our daily life
@kprabhakaran7203
@kprabhakaran7203 Год назад
🤠 normally the NBFC are not informing their e-mail ID in their websites. Making a contact through mobile phone is complecated & there is a delay in the same.👾
@jeyakumarkirisanth6436
@jeyakumarkirisanth6436 10 месяцев назад
இப்ப நண்பா நாங்கள் கடைல ஒரு சாமான் வாங்கிறம் அதுட அமொன்ட் 100 ரூபாய்னா நாங்கள் 100 ரூபாய் தானே gpayla செலுத்துரம் அப்பிடினா அவங்களுக்கு எப்படி இலாபம் கிடைக்கும்? இது பற்றி தெளிவான வீடியோ ஒண்டு போடுங்க சகோ.
@vishwavishwa9064
@vishwavishwa9064 Год назад
Inum Facebook and olx la army officer and customs office work panuren intha scam nadakuthu. Be safe
@nagareegakomalitrollnkt8382
This is not possible... After clicking link without Pin your amount will not be debited... I guess the boy put Pin after click the link... But be sure we can avoid the link too... Thanks
@-__--__aaaa
@-__--__aaaa 9 месяцев назад
😂😂 adhaana pin podaama epdi first pogum
@snehasneha6209
@snehasneha6209 Год назад
Yes enakum data entry job mulama 3000 vagunaka but thirmba tharala
@swathideepa
@swathideepa Год назад
Tq bro for this information
@nambagaming8437
@nambagaming8437 Год назад
Enagum army man nu solli stock kattanga bro but na antha continue pannala
@kokila9623
@kokila9623 Год назад
Tq so much sir. Good awareness.
@NaattuNadappu
@NaattuNadappu Год назад
Thanks
@vijayjazz816
@vijayjazz816 Год назад
Thumbnail and content ku sammanthame ila... Therefore, I disliked this video
@pothuthagavalmaiyam2971
@pothuthagavalmaiyam2971 Год назад
Link ah thotathum panam pora maari lam therila password potta thaan poagum.....and complaint ku lam Inga yaarum olungana muraila pathil solrathu illa bro.....
@srikanthsridharan8773
@srikanthsridharan8773 Год назад
This news about Gpay fraud appears to be a very old news.
@santhoshkumark637
@santhoshkumark637 Год назад
Nice information bro
@hitechinformation
@hitechinformation Год назад
Nanri bro
@muthamilselvan2651
@muthamilselvan2651 Год назад
India la irukura ellarum ennikkku BHIM or our own bank application use pannungaa
@baskara3840
@baskara3840 Год назад
Video icon la ulla procedure e kaanom
@Olive1902
@Olive1902 Год назад
Superrrr👍🏻👍🏻👍🏻
@paranthamanmsrp
@paranthamanmsrp Год назад
காணோலி இன்னும் தெளிவாக போடுங்க நண்பா அதாவது அந்த லிங்க் எப்படி இருக்கும் அதை தொட்ட பிறகு என்ன நடக்கும் மற்றும் பணம் திருடு போன பிறகு எப்படி திரும்ப பெறுவது என்பதை தெளிவுபடுத்தவ ம் நன்றி
@sharpaxe9746
@sharpaxe9746 Год назад
ஒனக்கு ஒரு லிங்க் அனுப்பவா 😄
@rootengine5730
@rootengine5730 Год назад
இத யாருமே சொல்ல மாட்டாங்க
@threemobileshop6731
@threemobileshop6731 Год назад
Nanum full video pathin bro full video erukku
@msenthilkumar3316
@msenthilkumar3316 Год назад
Pin number potta thana Amount pogum?
@thakavalthulikal6100
@thakavalthulikal6100 Год назад
Crt than ji but athula message anupurathula link anupi amount debit pantranga nu solranga
@muthulakshmi-op4pd
@muthulakshmi-op4pd Год назад
Super advice
@sanilaprasanna7954
@sanilaprasanna7954 Год назад
Anna yenaku ipdi call vanthuchu. Ana antha 1rupee anupinapovey ushar agiten😂
@VDS7
@VDS7 Год назад
Ji how it is possible ji, every transaction is asking for UPI pin, then how by just clicking the link they lost the money... Definitely they put their upi pin otherwise that transaction won't be successful
@deepakmanishvar
@deepakmanishvar Год назад
Good awareness
@h.mohamedsuhail5749
@h.mohamedsuhail5749 6 месяцев назад
Bro my g pay account la dhu Thana amount decrease agudhu bro, edha pathi vedio poduga bro pls
@namachivayamnarayanan4661
@namachivayamnarayanan4661 Год назад
Tneb scam. Conversion of "Not in use" to "Normal" several lakes from customers by AEs similar kalavanies.
@megharamaswamy2777
@megharamaswamy2777 Год назад
Bro entha eb pathi oru news kelambuthu entha aadhar link ethanai eb line erukanum oru eb ku oru aadhar thana confirm pannunga pls
@jarkjeeva619
@jarkjeeva619 Год назад
With out upi pin illa ma eppdi bro money send aakum
@titasjason9927
@titasjason9927 Год назад
Amazon pay massage panra option illa Amazon pay best customer service contact easy
@kadharhussan1940
@kadharhussan1940 Год назад
Excellent
@fanofmsdtamil4157
@fanofmsdtamil4157 Год назад
Namma account la 40,50 tha
@villagetailorponnu
@villagetailorponnu 7 месяцев назад
Sir disney+hotstarlsiyum autopay apdinu oru option irukum Pola...atha nampa first supscription pannum pothu on agirukumnj nenaikiren...acctla irunthu automatic ah amt poiruchi sir .ithu epdi cancel panrathu..😢😢pls sollunga sir.. Thayavu senji makale theriyama Netflix ,hotstar intha ott apla instal panni use pannathinga..makkal panatha kolla adikiranga...
@KavishWorld2022
@KavishWorld2022 Год назад
Nice information 💜
@kavitharamesh6395
@kavitharamesh6395 Год назад
Good information.....bro 👍
@suganyavelan7644
@suganyavelan7644 Год назад
Anna ippo enakku call vandhadhu ungalukku gas vandhurukku 1100 gpay pannunga na unga veetla delivery panniduren solli na gas book pannave illanu solli cut pannitten. Nammale kashta pattu konjam konjama sethu vakkirom Panatha kaila vachirundha thirudu poididhun account vachirundha adhaiyum aattaiya poduranga
@naveenchandrasekaran6782
@naveenchandrasekaran6782 10 месяцев назад
Pin number podaamalae, amount poirucha? I doubt!!
@Tune_Center
@Tune_Center Год назад
Bro avan than emathitan nu teriudhu... Aprm enna Army man nu mentioned panitey irukingaa... Army man nu solli emathirukaru nu solungaa
@davidsuriya309
@davidsuriya309 Год назад
Bro en thambi Google pay app la friendku பணம் அனுப்புறதுக்கு பதிலா வேறு ஒருத்தருக்கு மாத்தி பணம் அனுப்பிட்டான் google pay கஸ்டமர் கேருக்கு போன் பண்ணி கேட்டா பணம் அனுப்பி விட்டார்கள் உங்க பேங்க்ல கேளுங்கன்னு சொல்றாங்க........ பேங்க்ல கம்ப்ளைன்ட் லெட்டர் எழுதி கொடுத்து ஐந்து மாதம் ஆயிடுச்சு இன்னும் எந்த பதிலும் இல்லை என்ன பண்றது........ ப்ளீஸ் சொல்லுங்க
@innovativeconsultancy5018
@innovativeconsultancy5018 Год назад
Google Sunder pichai antha setting seya mattan.
@seenu.v6180
@seenu.v6180 10 месяцев назад
Pro 1 one cerit card app mulama 4500 phone pe rend payment muliyama yeenudiya tmb bank account transfer pannina amount yduthudanka check panni partha amount varla
@gtb749
@gtb749 Год назад
Enaku purila Pin pota thaana Panam transact aagum
@balamanian9186
@balamanian9186 Год назад
Bro, Can u guide me how to claim the HP battery warranty through dealer?
@sathamhussain1447
@sathamhussain1447 Год назад
www.hp.com/us-en/shop/cv/returnsandexchanges
@francisxavierfrancisxavier5014
Theriyamathan kekkuren? Oru inteligent aquist,thannudaya chest method therinthu vittal,ithai kaivittu vera oru method arangetruvan,illatti maatikka maattana,ennanga ungaloda advice ipdiyrukku,neenga yella vagayilayum usaara irunthathan PanAm thappum,illana swaga ayidum.
@maheshmanur3149
@maheshmanur3149 Год назад
சரி நண்பா அந்த பணம் போன அக்கவுண்ட் தெரியாமலா இருக்கும் நம்ம பேங்க்கிற்கு அப்படி யானால் நாம் பேங்கிலோ அல்லது போலிசிடமோ கம்லைன்ட் கொடுத்தால் அதை கண்டு பிடிக்க முடியாதா
@user-lv3nv8rh6v
@user-lv3nv8rh6v 2 месяца назад
Mobile banking details kodunga sir
@rajeshraj6611
@rajeshraj6611 10 месяцев назад
Super
@kumbakonam7176
@kumbakonam7176 8 месяцев назад
How can a money ger lost just by clicking a link bro how it is possible?
@kowsalyakowsalya298
@kowsalyakowsalya298 Год назад
Anna phone PE la accound dedails share panna proplama
@MrNHK
@MrNHK Год назад
எது 😂 RBI யா?? இதுவரை கொடுத்த புகார் எல்லாம் அவங்க சரிபண்ணிட்டாங்களா? 😂😂😂😂 போங்க நேரத்தை வீனாக்காம 😊
@myogapriyapriya563
@myogapriyapriya563 11 месяцев назад
😅😅😅😅😅
@dineshdinu26
@dineshdinu26 Год назад
Athu link ila bro request 🤧 correct ah news ah tharinjikitu sollunga bro 🤦
@KrishnaKumar-hz8tr
@KrishnaKumar-hz8tr Месяц назад
எந்த ஒரு army man இந்த வேலைய செய்ய மாட்டாங்க
@Shiva-gg6qu
@Shiva-gg6qu Год назад
Me after seeing this video, took amma's phone & uninstalled Google pay.
@rajaikumar9889
@rajaikumar9889 Год назад
Pin type panama nama account la irunthu epdi bro pogum?
@jesimabanu691
@jesimabanu691 9 месяцев назад
Anna whatsapp la digital marketing nu solli oru number la irundhu msg anuppi oru link um anuppu adhukulla poi review poda sonnanga.naanum potte aprm telegram la task kuduthu seiya sonnanga.idhunala ennoda mobile la irundhu personal details photos la yeduthuruppangala
@r.karuppanan6719
@r.karuppanan6719 7 часов назад
Anna enga college Anna University affiliated college Anna University rules padi staffs iruka num ana enga college la department ku six staffs kooda illa anna University la complaint panna avunga ride varapa munnadi yay inform panni tu varanga ivungay fake staff's appointment panni fake id card lam tharanga avunga luku pla itha pathi video podunga
@maheshwarik5852
@maheshwarik5852 6 месяцев назад
Sir enoda gpay jewels adaku vaithu vangunan 29 Dec but 15 days En account freezs oantaga 7400 Crime letter vanthru ...enna solution
@sureshv4362
@sureshv4362 9 месяцев назад
Bro today enakku g pay la irunthu oru Notification vanthadu adula Amazon auto-pay sucessful nu Nan sudden ha atha click pannitten udane en g pay irunthu amount debit ayidichi adula pushed auto-pay or cancel auto-pay click panna amount send pandra mathiri pin number varuthu idukku enna solution sollunga bro pls.
@Raja-oi7xv
@Raja-oi7xv 9 месяцев назад
Naan UPI use pandratha niruththi pala masam aaguthu
@dark8sider
@dark8sider Год назад
Naatu nadappu team, enaku onnu therinjakanum. Indha swiggy la refund option kudukum bothu, udaney varama oru 5 illa 6 naal time edukurangaley refund panrathuku, idhu sariya, tolerate pannalama nu sollunga. Refund aagurathuku 5 - 6 days aagum nu potruku. But idhu ennanu konjam paarunga. Why delay is happening?
@angamuthumuthu706
@angamuthumuthu706 Год назад
Sir intha prachana munnadiye vanthudichu naanum panatha thiruppi anuppitta enna sir pandrathu
@pgcreation2.022
@pgcreation2.022 Год назад
Athu epudi bro UPI pin podama amount send aagum
@sharankumar.m.e4838
@sharankumar.m.e4838 Год назад
Bro can you clarify, if they have entered UPI pin and lost their money? or without that itself.
@reinercraja
@reinercraja Год назад
Same question, without UPI pin it is not possible right
@muralidharan9845
@muralidharan9845 Год назад
Upi pin enter aki irukum bro. Etho gpay use panna theriyatha mara manda thaan kasa vittu iruku
@sharankumar.m.e4838
@sharankumar.m.e4838 Год назад
@@muralidharan9845Pin Enter panni irupanga bro. Paavam avaru nammala maari mobiles use pannatha person ah iruparu.
@muralidharan9845
@muralidharan9845 Год назад
@@sharankumar.m.e4838 LoL bro actually iam a Android developer
@sharankumar.m.e4838
@sharankumar.m.e4838 Год назад
@@muralidharan9845 Super uh ponga.
@anithaanjana3779
@anithaanjana3779 8 месяцев назад
Anna naa telegram online job la 62550rps loss pannitean last month October yeannaku epdi erukunu theariyathu apram dha RU-vid la search panni paatean 😢😢😢😢😢😢😢😢😢😢 pls ellarum inform pannuga anna
@azhaguselvangr50
@azhaguselvangr50 Год назад
Phonepe appல் இந்த மாதிரி சம்பவம் நடந்தால் எப்படி தப்பிப்பது...?
@dharmalingamm892
@dharmalingamm892 Год назад
இந்த அவசர உலகத்துல காவல் நிலையத்துக்குப் போய் அலைய முடியுமா
@yogimailable
@yogimailable Год назад
UPI password kekume??
@prakashps9567
@prakashps9567 Год назад
Pass word podama epadi link click panna amount povum ah....
@kowsalyaanthony
@kowsalyaanthony Месяц назад
Anna kuku FM la 1st 2rs mattum send pannen autopay ah 299 eduthuttanga Anna roomba kastam ah iruku enaku theriyama eduthuttanga Anna but refund agala .........
@happymanvb9064
@happymanvb9064 Год назад
Bro phonepay is safe
@user-sj5lz4sl3i
@user-sj5lz4sl3i Месяц назад
Anna ea gpay account la irunthunthum.. 250₹ pooirucsu.... Yaruku pocsu enna nu therila
@prithviraj5939
@prithviraj5939 2 месяца назад
Anna autopay mulam thiruttu panranga auto pay off panna mutiyala atha eppati panrathu
Далее
Аминка ❤️
00:16
Просмотров 1,1 млн