Тёмный

Grandeur of Forgiveness மன்னிப்பின் மகிமை (மத்.1:6) Tamil Sermon 

Suresh Ramachandran
Подписаться 85 тыс.
Просмотров 83 тыс.
50% 1

Опубликовано:

 

23 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 129   
@yesurajj8528
@yesurajj8528 5 лет назад
மன்னிப்பின் மகிமை அருமையான செய்தி ஒரு ஞாயிறு மாலை என் சபை மக்கள் அனைவரும் சேர்ந்து காணொளி மூலமாக இந்த தேவனுடைய வார்த்தையைக் பார்க்க என்ன ஆச்சரியம் 37 வருடமாக கணவன் மனைவி இருவரும் ஒரே வீட்டில் பேசாமல் ஒருவருக்கொருவர் விரோதமாய் இருந்த அத்தனை நாட்களும் வேதனையில் இருந்தார்கள் இந்த வார்த்தையை கேட்டு உடனே கீழ்ப்படிந்த பின் இருவருக்கும் என்னென்ன எல்லாம் சரிரத்தில் பிரச்சனை இருந்ததோ கர்த்தர் சுகத்தை கொடுத்தார். 37 வருடத்திற்கு பின்பு இப்பொழுது ஜெர்மனி தேசத்திற்கு தேன்நிலவு போகும்படியாக கர்த்தர் அவர்களுக்கு அனுகிறகம் அளித்தார் அருமையான தேவனுடைய வார்த்தை தந்த அன்பு தகப்பன் இந்த தேவ ஊழியக்காரருக்காக சபையாக நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 2018- டிசம்பர் கடைசிவாரம் மாலை ஆராதனையில் இந்த தேவ செய்தியை சபை முழுவதும் கேட்க தேவன் உதவி செய்தார் தேவனுக்கே மகிமை....... 23-08-2019 ஆம் நாள் முதல் 3 மாதம் ஜெர்மனி தேசத்தில் தேன் நிலவு அதுவும் கணவன் மனைவி இருவரும் மட்டும்.......
@davidnagappa7924
@davidnagappa7924 4 года назад
Glory to Jesus. இயேசு மூலமாக எல்லா நல்ல குணங்களையும் பரிசுத்த ஆவியால் பெற்றுக்கொண்டோம். பிதாவுக்கு மகிமை உண்டாகட்டும்.
@suba4082
@suba4082 5 лет назад
அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கும் அவரின் எளிய சொல் நடை மிகவும் பாராட்டுக்குரியது.
@daaravinth2623
@daaravinth2623 4 года назад
மன்னிப்பு என்னில் மாற்றம் கொண்டுவந்துள்ளது. நன்றி Pastor!
@malarnathan8849
@malarnathan8849 5 лет назад
அற்புதமான செய்தி ,வேதத்தில் உள்ள இரகசியத்தை கேட்டதும் என்னை உலுப்பிவிட்து, ஆண்டவருக்கு கோடி ,கோடி ,நன்றியை தெரிவிக்கிறேன்,மக்களுக்கும் ,நமக்கும் கிடைத்த பாஸ்டருக்கு கோடி ,கோடி நன்றியை தெரிவிக்கிறேன்,ஆமேன்
@punithajessicafiyal570
@punithajessicafiyal570 7 месяцев назад
இந்த செய்தி எனக்காகவே கர்த்தர் கொடுத்தார்.. அப்பா எல்லாரையும் மன்னித்து விட்டேன்.. என்னை மன்னியுங்கள்.. என்னை சுகம் ஆக்கும்.. கர்த்தர் ஒருவருக்கே மகிமை 😭😭😭
@simsonleelee1154
@simsonleelee1154 Год назад
Pastor I like your teaching. GOD BLESS YOU PASTOR. Jesus Christ with you pastor.
@pasupathipillairaventhiran5904
@pasupathipillairaventhiran5904 4 года назад
இயேசு அப்பா நன்றி, நன்றி,.....
@santhalyn1
@santhalyn1 Год назад
I found my relief through forgiveness dear Pastor. I thank you and the Lord God Almighty!!....😊😊😊😊😊
@sujirani63
@sujirani63 4 года назад
Praise The Lord Jesus Superb Message pastor Thanq Soooo much Pastor
@sureshanbuselvan4374
@sureshanbuselvan4374 2 года назад
God's expectation on me was told very clearly
@sujirani63
@sujirani63 4 года назад
My Lord Jesus speaks with me by your message Pastor ! Thanq Pastor !
@akithsham7984
@akithsham7984 7 месяцев назад
இந்த செய்தி எனக்காக.. எல்லாரையும் மன்னித்து விட்டேன். தெய்வீக விடுதலையை உணர்கிறேன். நன்றி இயேசப்பா. நன்றி பாஸ்டர்.
@vasanthie3288
@vasanthie3288 2 года назад
Wow SUPERB pastor God grace and blessings with you always pastor
@deepikasoban3222
@deepikasoban3222 9 месяцев назад
ரொம்ப நன்றி, என் வாழ்க்கையை மாற்றி விட்டது இந்த செய்தி, இது எனக்கு தெய்வம் உங்கள் மூலம் கற்றுக்கொடுத்தது, Hearty thanks to God, and paster
@RobertLingam
@RobertLingam 7 месяцев назад
Paster I like your teaching gospel may God blass your famely india Ganesh lingam Robert
@monicapriya373
@monicapriya373 6 лет назад
today na jesus keta pray panna , correct ha unga prasanam kekum padi arpudham saidhar ennala aaviyanavara unara mudidhu, enna manikum padi kattala kududhar enala mudila na jesus keta prayer panna enaku tharila katrukodunga nu eppa unga prasanam kekum padi enaku pariya arpudham saidhu mannika katrukodudhar jesus thanks pastor suresh sir ungalukum thanks endha prasanam correct ha enaku dhan , romba thanks
@rajurajasekaran2688
@rajurajasekaran2688 4 года назад
Life changing message, thank our Lord Jesus Christ for your ministry
@hannahvinodhini6192
@hannahvinodhini6192 4 года назад
Uncle Suresh everyday I'm watching urs messages & I got lot of knowledge in the Holy Bible, but this one of best message to changed my life, I surrendered myself to God , thank you so much for sharing this message, I ll be testify to our God. 🙇
@SVaanavan
@SVaanavan 8 лет назад
மிகவும் நன்றி pastor.இந்த சத்தியத்தின் மூலம் கர்த்தரின் வல்லமையை முழுமையாக உணர முடிந்தது.
@naominaomi286
@naominaomi286 5 лет назад
Amen really good message pastor I receive in the name of Jesus Christ
@drsarah4437
@drsarah4437 5 месяцев назад
Tq pas. For good message❤gbu
@kallan1011
@kallan1011 6 лет назад
Beautiful and powerful message ... many people must listen to this and be healed in Jesus’’ name .
@isidoredelaflore8849
@isidoredelaflore8849 3 месяца назад
Praise the Lord Jesus ❤
@anandrajministries8583
@anandrajministries8583 2 года назад
Exllent Message Pastor
@amalamal2511
@amalamal2511 4 года назад
Thank you for the treasure.... Pastor.....
@shenvenkat2009
@shenvenkat2009 3 года назад
Thank you🙌🙏
@angelinprabupothiraj7434
@angelinprabupothiraj7434 4 года назад
Oh my jesus,I was suffered from this unforgiving past 4 years because of my hubby&his family, Now thankyou Jesus,onwards im hurtproof.
@DrPPrabu
@DrPPrabu 4 года назад
May God Bless u We are sinners..
@angelinprabupothiraj7434
@angelinprabupothiraj7434 4 года назад
@@DrPPrabu yes all of are sinners.jesus blood is d salvation to us.when we accept Jesus Christ in our life at that moment onwards we are not sinners.
@selvadas78
@selvadas78 4 года назад
very nice message pastor.. God bless you abundantly
@jesuraj7227
@jesuraj7227 5 лет назад
Super massage ஆசிர்வாதமாக இருந்தது
@rathinamoorthypalanisamy6079
@rathinamoorthypalanisamy6079 6 лет назад
Aesappa ennai manniyum andavare...I love u my golden daddy Jesus...
@sellamahsjohn5862
@sellamahsjohn5862 2 года назад
🙏🙏🙏 Stosthiram ❤🌹LORD.
@jacinthasr7648
@jacinthasr7648 3 года назад
Praise the Lord for the church Thank you bro for excellent message heart touching message proverbs 19:11 The discretion of a man makes him slow to anger and his glory is to overlook a transgression 🙏.
@JaiswalM-um3gn
@JaiswalM-um3gn 6 месяцев назад
அருமையான கர்த்தருடைய வார்த்தை
@Rajkumar-nl8ed
@Rajkumar-nl8ed 2 года назад
Blessed message dear Pastor
@djtheeban4370
@djtheeban4370 2 года назад
இது உண்மை தான். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.
@jeyanthijeyaharan5624
@jeyanthijeyaharan5624 10 месяцев назад
Praise the lord 🙏
@dharshinianand4087
@dharshinianand4087 5 лет назад
I understood how burdened I was with so much unforgiveness, God's word is powerful... Now, after forgiveness, I see that I feel so light and free... Jesus loves me so much.. 😍😍 thank you Pastor..
@jojo-ni8zk
@jojo-ni8zk 5 лет назад
Thanks for the wonderful message dear pastor and I praise the Lord for His blessings. Let all enjoy His blessings of His forgiveness.
@grifeensusheela4300
@grifeensusheela4300 5 лет назад
Ice stick house Ml
@simsonleelee1154
@simsonleelee1154 Год назад
Kaniril en iruthayam niraiya, pastor moolam ennodu pesiya en paraloga thagappanukku nantry.
@jeyanthivijay4448
@jeyanthivijay4448 8 лет назад
praise the lord paster,super and excellent message,Thank you very much paster,
@henryjacobselvinpeter4259
@henryjacobselvinpeter4259 4 года назад
தெய்வீக சுக சத்தியம்.
@christeenanthonipillai4978
@christeenanthonipillai4978 5 лет назад
Wonderful message, very useful to me; thank yo so much pastor; God bless you more and more.
@rajsella1073
@rajsella1073 5 лет назад
Thank you pastor for this awesome message. A true message of God. Thank you, God for your true and genuine servant of Jesus. Glory to father for Pastor Suresh.amen and amen
@vijic6627
@vijic6627 2 года назад
Amen 👍🙏
@janetdevas4284
@janetdevas4284 2 года назад
A valuable sermon .Thank you pastor .God help me and to those i share this message to practice what we hear
@mallikamanoharan8983
@mallikamanoharan8983 8 лет назад
மன்னிப்பின் மகிமை என்னை உலுக்கி விட்டது. கண்ணீரோடு ஆண்டவருக்கு நன்றி சொல்கிறேன்
@selvicresilda2259
@selvicresilda2259 6 лет назад
WoW, Praise the Lord, wonderful and powerful message, this message made me forgive people with my whole heart, thank you pastor, may God use you more mightily
@thomaspeters3634
@thomaspeters3634 5 лет назад
I am blessed by God thorough this message. I also preach on unforgivenness boldly hereafter.
@santharuby6530
@santharuby6530 2 года назад
Amen
@Oranje014
@Oranje014 5 лет назад
Good message. Thank you Pastor Suresh.
@vijaykingsleyindia7750
@vijaykingsleyindia7750 6 лет назад
Thank you very much for this message pastor Ayya
@kishorerangan
@kishorerangan 8 лет назад
I was in my house, heard this message and I felt the presence of God. there's is big relief in me. Praise the Lord
@karanmohan233
@karanmohan233 8 лет назад
Thanks pastor.intha seithi enakku aasirvathamaga irunthathu.
@arokkiaselvan5406
@arokkiaselvan5406 2 года назад
கர்த்தர் நல்லவர்
@madhus9161
@madhus9161 4 месяца назад
அருமை அருமை அருமை🎉🎉🎉❤
@bosedany
@bosedany 8 лет назад
excellent message.Thanks pastor.
@NayumiFernando
@NayumiFernando 9 месяцев назад
❤❤❤❤❤ Amen Amen Amen Thank you god jesus Thank you past Lord is Good Amen
@thomasjeffrin8261
@thomasjeffrin8261 10 месяцев назад
Blessed sermon ❤
@amudhagopi
@amudhagopi 4 года назад
Praise the Lord
@jayashreejp6313
@jayashreejp6313 6 лет назад
Mannippin magimai message yen idhayathai kalangavaithu yen kuraigaly suttikatti marubadium jehovahvin Mannippin a Bai unarndhen.. Jp
@suba4082
@suba4082 5 лет назад
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதற்கு பதிலாக ஆரோக்கியமான வாழ்வே நிறைவான செல்வம் என்பது போன்ற நேர்மறை சொற்களை பயன்படுத்தி பயன்பெறலாம்.
@PriyaInspires
@PriyaInspires 8 лет назад
Excellent message pastor! Thank you for sharing.this message is such a blessing to me
@senthuransugumaran4390
@senthuransugumaran4390 7 лет назад
Thanks pastor very use full message
@saradhagnes297
@saradhagnes297 8 лет назад
Wonderful message pastor. Thanks for sharing. GOD bless your ministry.
@johnprabin2721
@johnprabin2721 5 лет назад
Very powerful msg. It’s makes me cry.
@vasanthmohita8429
@vasanthmohita8429 5 месяцев назад
புது தகவல் அருமை
@NayumiFernando
@NayumiFernando 9 месяцев назад
❤❤❤❤❤❤❤ amen Thank you god jesus Lord is Good Amen Amen Amen
@Suresh1918
@Suresh1918 4 года назад
Unforgiveness is an emotional cancer
@danielniranjanrevival1007
@danielniranjanrevival1007 Год назад
சிறப்பான செய்தி பாஸ்டர்.
@vijaykingsleyindia7750
@vijaykingsleyindia7750 6 лет назад
very good message pastor Ayya
@vanithajebakani6521
@vanithajebakani6521 5 месяцев назад
Halleluyah
@anthonycruz9662
@anthonycruz9662 5 лет назад
Wonderful message
@hepsibarichard5284
@hepsibarichard5284 5 лет назад
This message touched
@devakumar5705
@devakumar5705 7 месяцев назад
@davidrajinikanth1263
@davidrajinikanth1263 7 лет назад
praise the lord. . Amen
@pastorphilipambur7079
@pastorphilipambur7079 2 года назад
Praise the lord pastor amen shalom
@sumisarah8279
@sumisarah8279 6 лет назад
tq pastor.
@migaelstephenrajkamaraj1786
@migaelstephenrajkamaraj1786 6 лет назад
God bless you pastor
@rajanselvaraj4304
@rajanselvaraj4304 8 лет назад
மிகவும் நன்றி
@malarnathan8849
@malarnathan8849 5 лет назад
ஆமேன்
@ajayv1276
@ajayv1276 5 лет назад
Malar Nathan
@arockiyaraj4041
@arockiyaraj4041 5 лет назад
ஜெபம் செய்யத்தெரியாதவர் அன்னிய பாஷை பேசலாம் அன்னிய பாஷை பேசுவோர் ஜெபம் செய்யத்தெரியாதவர்கள் இந்த உன்மையை சொன்னதர்க்காக கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன்
@rajangabriel7986
@rajangabriel7986 7 лет назад
praise the Lord
@sarahlional5870
@sarahlional5870 8 лет назад
Just beautiful .
@vickya6347
@vickya6347 6 месяцев назад
👏👏👏
@kabiranjan4646
@kabiranjan4646 6 лет назад
amen
@albertjoe9113
@albertjoe9113 7 лет назад
Wonderful message pastor. Thanks for sharing. GOD bless you
@pookkalaimelki8506
@pookkalaimelki8506 7 лет назад
thanks pastor.
@ashelnishan3310
@ashelnishan3310 Год назад
👋
@vendhanraja3963
@vendhanraja3963 5 лет назад
அருமை 👌
@musicstaroffl
@musicstaroffl 2 года назад
Ahithophel turned against David during his end times.
@johnjosemokshith
@johnjosemokshith 8 лет назад
nice message
@arschloch3919
@arschloch3919 6 лет назад
AMEN THANX JESUS AND PASTOR
@balarathiga2021
@balarathiga2021 4 года назад
Thanking you
@balarathiga2021
@balarathiga2021 4 года назад
Enakku asirvatham kitaithathu
@apjtutioncentre182
@apjtutioncentre182 4 года назад
pastor one doupt bible la santham kuna mulla var yar oru nabar avara patri neenga sollunga pastor
@jasavariraj3143
@jasavariraj3143 5 лет назад
nice
@seenusutha1440
@seenusutha1440 5 лет назад
J.Seenu
@rheydiance
@rheydiance Год назад
What is the song in the beginning? Can anyone send me the link?
@vickya6347
@vickya6347 6 месяцев назад
பாஸ்டர் title song கர்த்தர் என் மேய்ப்பராய் antha song vennum pastor
@mendischamila7948
@mendischamila7948 2 года назад
Dear pastor suresh can you share the sinhala or English sermon link, please Thank you 😊
@suresh-ramachandran
@suresh-ramachandran 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Urm-HGZafB4.html
@reujesus4186
@reujesus4186 5 лет назад
Pastor ungaloda teacher yarug pastor
@jack-in6yd
@jack-in6yd 7 лет назад
ஐயா, உன்மையாகவே என்னை பாதித்தது.......கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.......Pastor but please clear my doubt..... எப்படியும் அப்சலோம் மூலமாக கடவுள் தண்டித்தாரே......? எதை விதைக்கிறோமோ....அதை அறுப்போம் என்று வசனம் சொல்கிறது..மனம்திரும்பினாலும் கடவுள் தண்டனை உண்டா ? தாவீது ராஜா மனம் திரும்பியும் பிரச்சினை வந்ததே...
@mansinghsheeba499
@mansinghsheeba499 5 лет назад
Amen
@LoveofGodSongs
@LoveofGodSongs 4 года назад
சகோதரரே அப்சலோம் மூலமாக வந்தது தேவன் கொடுத்த தண்டனை அல்ல. அது தேவன் அனுமதித்த காரியம் மாத்திரமே. தேவன் தாவீதை தண்டிக்க வேண்டும் என்றால் அவருடைய ராஜ்யபாரத்தை முற்றிலும் நீக்கி அவர் கொலை செய்யப்பட ஒப்புக்கொடுத்திருக்கலாம்.
@JeevaJeeva-lc2db
@JeevaJeeva-lc2db 3 года назад
Excellent pastor
Далее
Wait for winner 🏆 😂 #shorts
00:42
Просмотров 6 млн
Wait for winner 🏆 😂 #shorts
00:42
Просмотров 6 млн