GENERAL STUDIES - ANSWER KEY - PDF drive.google.c... GENARAL TAMIL - ANSWER KEY - PDF drive.google.c... GENARAL ENGLISH - ANSWER KEY - PDF drive.google.c...
Sir, Here is question is about Santhal Revolt. Not about the presence of santhals. If so, santhals revolted only in Jharkhand and Bengal not in Odhisha.
பாடத்தை ஆழ்ந்து படித்து தெளிவு பேற்றால் மட்டுமே இது போன்ற கேள்விகள் சுலபமாக அனுகமுடியிம் tnpsc ஒவ்வொரு வருடமும் கேள்விகளை புது புது கண்ணோட்டத்தில் யேடுக்கின்றனர் நாமும் புதிது புதிதாக சிந்தித்தால் மட்டுமே இதில் வெற்றி பெற முடியும் யாரும் கவலை கொள்ளாதீர்கள் நண்பர்களே இதுவும் நமக்கு அனுபவம் ஒரு பாடம் ❤🎉
நான் UPSC aspirant தான் ஆனா காலையிலிருந்து யாரு கரெக்ட்டா எழுதி இருப்பாங்க எழுதி இருக்க மாட்டாங்கன்னு சொல்லி எனக்கு ஒரே குழப்பமா இருந்துச்சு சார் உங்க வீடியோ எப்ப வரும் யாருக்கெல்லாம் கஷ்டமா இருந்துச்சு யாரெல்லாம் இந்த வாட்டி பாஸ் ஆவாங்க ன்னு சொல்லி ரொம்ப ஆர்வமா இருந்த சில பேரு எனக்கு கஷ்டமா இருந்துச்சு எப்படி என் வாழ்க்கையை கடந்து போக போறேன்னு தெரியல சொல்லும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு சார் 😔🙏
வணக்கம் சார் நான் இரண்டு மாதம் தான் படித்தேன் 120 மார்க் எடுத்துள்ளேன். முறையாக பயிற்சி செய்தால் கண்டிப்பாக வெற்றிபெறலாம் உங்களுடைய வழிகாட்டுதலை பின்பற்றுகிறேன் நிச்சயம் அடுத்தமுறை வெற்றிபெறுவேன்
120 question irukengala But இருந்தாலும் பரவால்ல... நல்ல தேடி படி... நல்லா படி எல்லாத்தையும் படி ரொம்ப தெளிவா படி.... வேற வழி இல்ல Group 4 ku தான் இந்த டயலாக் 😂😂😢😢 😢😢😢😢அழுகையா வருது
@@ddhanushkumar9920 avanoda strategy teryma nama poitum ..avlothan..qns random ah pick panna mathri irntch.ipdiym nadakum ini vara exams la kooda...so elathkm imp kuduka vendiyath in core
Idhu romba unfair ah iruku tamil students ku... English na maximum old, new 6-10 schoolbook mattum kekuraanga... Tamil na new, old 6-12schoolbooks aprm ipa puthusa sirappu tamil vera... Idha en yaarum keka maatinguraanga... SSLC Std dhanae pattern
@@Dinisha_01 Ella vati English la high score pannitu g4 la tamil la 70 eduthutu fail ayitu & G4 English irundha pass agi irupanae nu nenaikura pain ungaluku yennikumae puriyadhu
Sir fire test le 150 range tha vanthuchu but orginal na kandipa 10-15 adhigama varum nu sonninga but ipa 15 kammi tha agi iruku 135 range tha varuthu romba kastama iruku sir Mudiyala😢
Sarkariya commission recommended to scarp the article 356 (here scarp also meant -useful only as material for responding and its like an incomplete process of doing ) it might be also be correct regarding to this commission sir
General English eduthavanga intha exam la easy ah score pannitu poiduranga... Avangaluku syllabus um kammi, questions um easy... Itha note pa ni irukingala.. yarum yen ithuku ethum case lam poda matinguranga... Atleast avangaluku cut off aavathu increase pannanum or tamil students ku cut off kammi pannanum.... Ithu ethuvume nadakathu nammatha kadaisi varaikum bharathiyar, bharathidhasan confusion laye moolai la idame illatha alavuku padichikite irukanum😢
Tamil choose pani thapu panita English nalave varum enaku grp 4 la easy ah irunchi so idulayum apdi kepanu patha Tamil miss kuda idula 70+ eduka mudiyathu pola