Тёмный

guru dasa palangal in tamil | குரு திசை பலன்கள் | Part-1 

Radhan Pandit
Подписаться 762 тыс.
Просмотров 117 тыс.
50% 1

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 295   
@rr_79
@rr_79 4 года назад
What you said about guru dasa suya bhukthi was superb sir I experienced the same and struggled a lot to get accustomed to guru dasa......and for me guru and chandran combined in virgo sign......kadaga lagnam and still struggling to settle sir
@vijaykumar-jq7yi
@vijaykumar-jq7yi 4 года назад
வணக்கம் ஐயா. நன்றி.. நன்றி..நன்றி.. உண்மை...உண்மை..உண்மை... ராகு தசை முடிந்து குருதசையில் தொழில் தொடங்கி மிக பெரிய நஷ்டம், ஏமாற்றம், அசிங்கம், அவமானம்... மிக பெரிய இழப்பு... வாழ்க்கை ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளே அடைப்பட்டு விட்டது இந்த குருதசையில். இப்பொழுது சந்திர புக்தி அடுத்து செவ்வாய் புக்தி.. லக்னத்தில் சூரியன்.. 6ம் வீட்டீல் சனி+செவ்+ராகு+குரு. 2024ல் சனி தசை. நல்ல பயனுள்ள இது போன்ற தகவலுக்கு நன்றியுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோன் ஜயா..
@premnandakumar7368
@premnandakumar7368 4 года назад
How was your Guru dasa experience? Same Kadaga lagna and same moon sign combination with other two planets.
@premnandakumar7368
@premnandakumar7368 4 года назад
@@rr_79 plz send ur email id
@vijaykumar-jq7yi
@vijaykumar-jq7yi 4 года назад
@@rr_79 மீன லக்னம்
@neemraj9525
@neemraj9525 4 года назад
great explaination sir👌
@gobinadhsreyas
@gobinadhsreyas 4 года назад
The most reliable and perfect astrologer, friend & philosopher for everyone.!!!
@RadhanPandit
@RadhanPandit 4 года назад
great words thank you
@sumathichander2210
@sumathichander2210 4 года назад
அருமையான விளக்கம் ஸார்,என் மகளுக்கு குருதிசை குருபுத்தி நடக்கிறது 💯 உண்மை.. நிறைய பதிவுகள் தரவும்,தரமான பதிவு..நன்றி
@Jayaprakash47023
@Jayaprakash47023 4 года назад
Enaku athu tan
@sarasaravanan5460
@sarasaravanan5460 3 года назад
உங்கள் வீடியோ நிறைய பார்க்கிறேன் ஐயா... நீங்க ஒரு நல்ல மனிதர்... நல்ல ஆன்மா..💐
@autotech1294
@autotech1294 3 года назад
அவர் என்ன செத்தா போய்ட்டாரு ஆன்மா சொல்லு ர
@jpsdhanapal8780
@jpsdhanapal8780 4 года назад
நல்ல தகவல்கள், நல்ல இடத்தில் இருந்து, நன்றி குருவே Radan Pandit
@boopathimariyappan191
@boopathimariyappan191 7 месяцев назад
Excellent Explanation can understood Easily anyone
@ushanthiravichandran8250
@ushanthiravichandran8250 9 месяцев назад
Super gurugi neenga romba nalavar Panama irundum kodukadavan super
@poornimadeviv540
@poornimadeviv540 6 месяцев назад
மிக நல்ல பதிவு ஐயா. கன்னி ராசி அஸ்த நட்சத்திரம் தனுசு லக்னத்தில் பிறந்த எனக்கு எப்பொழுது அரசு ஆசிரியர் பணி நியமனம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என தெரியப்படுத்திறிங்களா? ஐயா PIS உங்களுடைய பல பதிவுகளை பார்ப்பதும், மற்றவரகளுக்கும அனுப்புவேன்
@vasubala2114
@vasubala2114 Год назад
Rishbam கார்த்திகை மகர lackanam குரு திசை சனி புத்தி எனக்கு எப்படி இருக்கு அண்ணா... சனி & சுக்ரன் 10 place my birth chart....11 edam குரு பகவான் கேது பகவான்...
@muruganandammariyappan5606
@muruganandammariyappan5606 2 года назад
சிறப்பான விளக்கம் ஐயா குரு மகா திசையில் சுக்கிர புத்தி முடிந்து சூரிய புத்தி நன்றாக இருக்குமா சுய ஜாதகத்தில் ஐந்தில் குரு ஆறில் ராகு பத்தாம் வீட்டில் சனி பதினொன்றாம் வீட்டில் சூரியன் செவ்வாய் புதன் சுக்கிரன் பன்னிரண்டாம் வீட்டில் கேது லக்கினத்தில் சந்திரன்
@sankaranarayananr7456
@sankaranarayananr7456 2 года назад
Sir, Exceptionlly well ..Need basic knowledhe to appreciate your views
@SanthanaLakshmi-od3cy
@SanthanaLakshmi-od3cy 7 месяцев назад
Enaku guru puthi natakuthu 39 year aguthu uthiratam dhanusu rasi kanniya langanam eppadi erukum
@bassguitar51
@bassguitar51 3 года назад
Aiyya nan ingekku than ungal video ve party then arumayana vilakkem aiyya super 👍🏽👍🏼👍🏿👍👍
@m.ranjithkumar6875
@m.ranjithkumar6875 2 месяца назад
Guru thisai sani puthi but sani jathagathil neecham petravar endral enna palan???
@xyxy73
@xyxy73 4 года назад
I am meena rasi rishaba lagnam. Currently sukura desa and sani puthi, nothing happening gone down (minus only). Next from september end onwards pudha puthi is coming up. How is the time for me in this sukura thesa and puda puthi. Will I get job or any revenue. Thanks in advance sir.
@sureshkumarr2412
@sureshkumarr2412 2 года назад
உங்களுக்கு அக்கா இருக்கா
@shruthimurugan2651
@shruthimurugan2651 4 года назад
welcome to our city sir Sir I have some doubt Viruchiga lagnam ragu dasa sani puthi good or bad Ragu and guru thulam 12th house Ragu in guru saaram Guru in raagu saaram Sani in 4th house in kumbam Plz sir tell me
@yoha6845
@yoha6845 4 года назад
கேது தசை( லக்னத்தில் கேது இருந்தால் ) எப்படி இருக்கும் தயவுசெய்து பதிவிடுங்கள்.
@aravindbalaji5266
@aravindbalaji5266 4 года назад
Excellent💯 prediction sir
@boopathimariyappan191
@boopathimariyappan191 7 месяцев назад
Neengal oru Nalla Aasan sir
@Sharmila1968
@Sharmila1968 4 года назад
குருவே போற்றி, குருவடி போற்றி, குருவே சரணம், நீங்கள் சொல்வது அனைவருக்குமா? கணவன் மனைவி இருவரும் நல்லவர்களாக இருந்தால்?, அத்துடன் ஒருவர் ராகு தசையில் நல்லவராக, இறை பக்தி யுடன் இருந்தால்,?? நன்றி 🙏
@piraba3885
@piraba3885 4 года назад
Kadaka lagnam 3rd place SANI , GURU AND MOON . KANNI RASI. Now Guru dasa Sani puthi, No words to express my troubles. Living like end of life. But all are kind of learning experience .
@vijaybalan8076
@vijaybalan8076 Год назад
சனி 7, 8 இல் இருந்தால் என்று சொல்கிறீர்கள் அது குரு திசையில். குரு வில் இருந்து என்ன வேண்டுமா அல்லது லக்கினத்தில் இருந்து என்ன வேண்டுமா கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா.
@manikandants9728
@manikandants9728 3 месяца назад
Naan magara rasi thiruvonam nakshatram guru thisai sani puthi nadakirathu jathagam la lagnam la irunthu sani 5 idam irukirar nallatha ketatha pls sir solunga
@karuthapandi3139
@karuthapandi3139 2 года назад
Guru thisai guruputhi sir neenga sonna mathiri Ellam kasdangal anupigondu irukkiren neenga sonnathu ellam unmaithaan sir
@patappla2534
@patappla2534 Год назад
hi sir,i think you made the statement mistake if i am not wrong. you said assura guru is guru bagawan deva -guru is sukiran suppose deva guru = guru prahaspathi assura guru = sukiran bagawan please tell me sir
@rameshsekar6569
@rameshsekar6569 Год назад
நன்றி
@ragavipriya5664
@ragavipriya5664 2 года назад
Excellent speech sir Thank God
@karthikeyani8347
@karthikeyani8347 Месяц назад
Sani 4th house in measha but aspected by guru from thulam .,,how it will effect for makara lagna
@Jairam500
@Jairam500 15 дней назад
Very good even though Shani is ur laknathipathy he is maha pavi he gets neecha in mesha and aspecting guru in samasapthama gives u guruchandala yoga which is good....Makers of own destiny..
@aravindbalaji5266
@aravindbalaji5266 4 года назад
1994 April 20th Wednesday 4.40 pm for guru budhi please 🙏 tell me sir for bank job and when is marriage sir
@muralidharan6460
@muralidharan6460 4 года назад
Sir 🙏 நான் ரியல் எஸ்டேட் துறையில் சாதிக்க முடியுமா.கோடிஸ்வரனக முடியுமா.I completed DME engg.I working Steel Design construction.13.03.1991 5.27 AM Lalgudi.
@Priya-qy3rf
@Priya-qy3rf Год назад
3il Sani vakram, buthi nadathinaal ena agum sir?
@venkyravindran9297
@venkyravindran9297 3 года назад
Sri Ausura Guru is Sukhrachariar as per our Mythology. You have called Sukhran as Deva Guru which is not correct. Deva Guru is Brahaspathi
@saravana-fj5mq
@saravana-fj5mq 3 года назад
ஐய்யா எனக்கு கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் மிதுன லக்கினம் லக்கினத்தில் சுக்கிரன் ராசியில் வியாழன்.சந்திரன் செவ்வாய் 3ல் ராகு 5 சனிபகவான் 9ல் கேது 10ல் லக்கினம் சுக்கிரன் 12ல் சூரியன் புதன் அய்யா எனக்கு எப்படி இருக்கும் அய்யா பிறந்த தேதி 20:08:1993
@sureshkumarr2412
@sureshkumarr2412 2 года назад
குரு வோட பார்வை புதன் ல விழுது கல்வி யில முன்னேற்றம் இருக்கும்
@sivaayanama
@sivaayanama 2 года назад
Driving pannaporen theiriyam iruku pannuvena?? rishabam rasi thulam lakkanam
@devstatus8619
@devstatus8619 3 года назад
Kadaga lagnam 10th place sani guru Next month start guru thisai eappady iruku solunga
@KtyKty-pz4hd
@KtyKty-pz4hd 11 месяцев назад
Hello ing sir enakkum guru thisai puthan puthi 2025 varaikkum irukku enakku neraya pirachanaila kondupoi viduthu endha oru seyal seithal aabathana mudivil kondu poi vidugirathu
@jinnahjinnah7662
@jinnahjinnah7662 3 года назад
Sir ennu kani rasi critri nachateeram.guru theesi nadapu . Kadu palan kurya parikaram soluka sir
@charlessanthanam8886
@charlessanthanam8886 4 года назад
Vanakkam Ayya 🙏🏻 Migavom Arumaiyana padivu vidéo kanoli Nanry 🙏🏻 Saniputthi ethannai naatgal, Ayya Nanry vazganalamudan Ayya💐💐🙏🏻👏👏
@devarajganapathi1177
@devarajganapathi1177 4 года назад
Namaste, I enjoy watch your videos which are very informative. At 3.22 mts you have mentioned asura guru - guru Bhagavan and deva guru sukran. I hope it's an error.
@RadhanPandit
@RadhanPandit 4 года назад
Sorry brother... It was an unfortunate mistake, brother... It will not happen again... Thank you brother...
@dhatchayanim
@dhatchayanim 3 года назад
Guru dasa shani budhi, shani 5th position eppadi irukkum sir
@radhikabalaji0876
@radhikabalaji0876 4 года назад
Arumaiyana vilakkam
@sumanmuthu7691
@sumanmuthu7691 2 года назад
Excellent explanation sir thank you 🙏🙏🙏🙏
@preethichezhiyan5720
@preethichezhiyan5720 Год назад
Sir update guru dasa vil , sevvai and ragu puthi
@dinagar5614
@dinagar5614 4 года назад
Sir, கடக லக்னத்தில் குருவும் கேதுவும் சேர்ந்து இருந்தால் என்ன பலன். ஒரு பதிவு செய்யுங்கள்
@vijayips1627
@vijayips1627 2 года назад
தமிழ் கடவுள் முருகப் பெருமானின் ஆலய தொடக்கத்தில் குருவைப் பற்றி பேசி உள்ளீர்கள்.💐🙏... உங்கள் பதிவு மிகவும் அருமை.. உங்களிடம் பயணிக்க நான் தயார்...
@Gopidsdop
@Gopidsdop 4 года назад
Magara lagnathirku 6il guru ketu poyee sani 12 la irunthu Saniya guru parthala antha guru desa la sani buthi nalla than irukum sir. I think u can add tis point. Blind ah solitiga 12 la irunthu desa nadathina ellam poirumnnu.
@srnathan6439
@srnathan6439 2 года назад
ஐயா 22.5.1982 மேஷ ராசி கார்த்திகை நட்சத்திரம் குரு தசை குரு புத்தி நடக்கிறது எப்படி இருக்கும்
@srnathan6439
@srnathan6439 2 года назад
லக்கினத்தில் கேது
@karuthapandi3139
@karuthapandi3139 2 года назад
Good evening sir enakkum guruthisi guru puthi nadakkathu sir ennala ethum Panna mudiyala en manavi enna vittu poida thanimaila remba vaaduren ethukku enakku mattum nadakkuthu Theriyala laganathil irunthu 11 m idathila irukku aasi patturukku
@gayathri11119
@gayathri11119 Год назад
Guru thisa rugu pukthi?? Epudi sir
@rajendran501
@rajendran501 2 года назад
ஐயா பதிவு தொடக்கத்தில் தேவகு௫, அசுரகு௫, யார் என்பது சொன்னீர்கள் அது புரியவில்லை கேட்டு பதிவு செய்ய கேட்டு கொள்கிறேன் வணக்கம் 🙏
@AjayShaw99-v8k
@AjayShaw99-v8k 9 месяцев назад
வணக்கம் கடக லக்னம் 10 ஆம் இடம் சூரியன் செவ்வாய் குரு சனி இருக்கு குரு தசை சனி புக்தி நல்லா இருக்குமா
@sivaayanama
@sivaayanama 2 года назад
என் மகன் 5 years 5 months கடகம் ராசி புனர்பூசம் என்ன புத்தி இப்போது நடக்கிறது, but lightta medical problems தலை தூக்க பாகுது.pls sir sollunga
@bharathirathinam9330
@bharathirathinam9330 Год назад
Ayya sani dasa guru pukti pathi video podunga ayya
@sasikumarsasikumar8938
@sasikumarsasikumar8938 4 года назад
நன்றி 100%உண்மை துலா லக்னம் குரு மகரத்தில் நீசம்
@maheshwarir2263
@maheshwarir2263 3 года назад
Sir enaku gurudhasai sani budhi en loverku ragudhasai nadakudhu sir ...porutham 8 iruku ..dhosam ilai...dhasai matu sariilanu solranga ..idhuku parigaram iruka sir plss solunga....apdi dhasai sariilanalum mrag panalama problem vandhalum solve panamudiuma sir🙏🙏🙏
@Sai_View
@Sai_View 3 года назад
Everything Correct in my current situation sir thanks sir
@KannanKannan-vs4vb
@KannanKannan-vs4vb 11 месяцев назад
Good 🙏🏽
@shasashasa2119
@shasashasa2119 4 года назад
சனி தசை பற்றி வீடியேபோடுங்கள் சார்
@kingoflove255
@kingoflove255 4 года назад
Sani thasai pattri video podunga sir please
@divyag1261
@divyag1261 4 года назад
Should i check la places of garagal in rasi katam or navamsam katam ? Can u pls explain sir?
@June-30-o6
@June-30-o6 6 месяцев назад
Rasi kattam
@pushpavallipandian4149
@pushpavallipandian4149 4 года назад
கேது திசை கேது புத்தி ரொம்ப கஷ்டம் அனுபவிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அது பத்தி சொல்லுங்கள் சார்.
@kartheepankarthee1923
@kartheepankarthee1923 4 года назад
நன்றி ஐயா எனக்கு 13.7.2020 முதல் குரு தசை ஆரம்பம் ரோகிணி நட்சத்திரம் நன்றி.
@ganeshm6307
@ganeshm6307 4 года назад
Sir, நீங்கள் குறிப்பிட்ட வீட்டை லக்னத்திலிரூந்து இருந்து கணக்கிட வேண்டுமா இல்லை முதல் ராசியில் இரு ந்து கணக்கிட வேண்டுமா.
@RadhanPandit
@RadhanPandit 4 года назад
லக்கினத்தில் இருந்து கணக்கிட வேண்டும் சகோதரரே...
@ganeshm6307
@ganeshm6307 4 года назад
@@RadhanPandit Thank you very much for the prompt reply sir.
@anuanu2067
@anuanu2067 3 года назад
Sir yenaku guru 2 la erukaru Meena lakanam.patham athipai2, la.2 athipathi 10 la guru thisai epdi erukum
@karuthapandi3139
@karuthapandi3139 2 года назад
Super very nice video
@kingmozhi3186
@kingmozhi3186 4 года назад
அருமை ஐயா.,.👌
@karuthapandi3139
@karuthapandi3139 Год назад
Guruve enakku guru thisai guru puthi en manaviye ilanthen nimathi ilanthen sugathaium ilanthen ellayhaium ilanthudu summa irukken
@jpriyanurse
@jpriyanurse Год назад
For personal consultation how to contact sir from abroad
@Sankarps1982
@Sankarps1982 4 года назад
🙏 ஐயா என் ஐதகத்தில் குரு தனித்து துலாம் ராசியில் இருக்கிறார் குரு தசை நடத்தினால் எப்படி இருக்கும் சொல்லுங்கள் சார் 14.1 .1982 time 5.30AM பிறந்த ஊர் தஞ்சாவூர் 🙏🙏🙏
@yuganchandru1312
@yuganchandru1312 4 года назад
ஐயா வணக்கம் எனக்கு மிதுன லக்கினம் 10 ல் குரு ராகு 6 ல் சனி குரு திசை சனி புத்தி தற்போது நடைபெறுகிறது கடன் நோய் நஷ்டம் இது போன்ற பலன் தான் நடைபெறுகிறது
@santhiyajames
@santhiyajames 2 года назад
Guru vakram ah ?
@vivehananthramasamy
@vivehananthramasamy 4 года назад
Sir, neecha guru, thulaam lagnam, guru disai eppadi irukkum..?
@shreeAirconditioners
@shreeAirconditioners 8 месяцев назад
Super sir....
@DH1N1
@DH1N1 4 года назад
Sir Rahu Ketu peyarchi podunga sir
@Sath234
@Sath234 4 года назад
Thank you 🙏
@remoremoremo2997
@remoremoremo2997 4 года назад
Maybe your right sir, but me mithunam raasi, Lord saniswaran punish me till now few years ready, can't win the life, no enjoyment no happy in the life, rahu also in my life, how to survive Sir
@davidkumar4603
@davidkumar4603 4 года назад
Super sir but I have one question sun thisai to all laknam tell each one palan
@vaitheesk1210
@vaitheesk1210 2 года назад
U r correct sir superb
@anuvitha6792
@anuvitha6792 4 месяца назад
What about Sani in 5th place? U didn't say anything more about it
@boopathimariyappan191
@boopathimariyappan191 7 месяцев назад
குரு திசையில் குரு பெயர்ச்சி பலன் சார்
@SankarSankar-ty5ol
@SankarSankar-ty5ol Год назад
மேஷ லக்கினம் 9 இல் சனி இருந்தால் என்ன பலன் கிடைக்கும் சொல்லுங்கள் ஐயா
@varshatrends
@varshatrends 2 года назад
Lagnathukku 3 am edama alladhu rasikku 3 midama?
@ramrajmoorthy4432
@ramrajmoorthy4432 4 года назад
Nanri sir
@banupriya5404
@banupriya5404 4 года назад
Sir Sani bukthi.raahu dhasa . Kalyanam vendam ena ninaikiren. Career nella irkuma?
@d.yasodaranyaso7102
@d.yasodaranyaso7102 4 года назад
நன்றி.
@VigneshVignesh-mr3ze
@VigneshVignesh-mr3ze 4 года назад
Rishabh langam 3 guru utcham thanichi irukkaru guru eppadi irukkum sollunga sir
@thenns47
@thenns47 4 года назад
sir guru thisai chandran puththi and sevvai puthi enna seium
@BrundhaBpharm
@BrundhaBpharm 3 года назад
Really clear explanation sir Thank you very much sir 👌
@thalapathiraj4293
@thalapathiraj4293 4 года назад
U r right........ Nicely explain sir.... 😇
@murugancsk4690
@murugancsk4690 3 года назад
Really excellemt
@arung4221
@arung4221 4 года назад
Sir I need your consultation.. please tell me the formalities..
@yuganchandru1312
@yuganchandru1312 4 года назад
ஐயா வணக்கம் நான் ரிஷபம் ராசி மிதுனம் லக்கினத்தில் பிறந்தவன் தற்போது குரு திசை சனி புத்தி நடைபெறுகிறது 6 ல் சனி கடன் நோய் நஷ்டம் இது போன்ற பலனை அனுபவக்கிறேன்
@sanjai-xg8wi
@sanjai-xg8wi 4 года назад
ஜி நன்றி வாழ்க வளமுடன்
@jothig9204
@jothig9204 4 года назад
அருமை நன்றி நன்றி நன்றி சார்
@venkatachalapathys1412
@venkatachalapathys1412 4 года назад
Thank you very much sir. Same thing happening in my life... in my jadhagam guru in 12th position. Then what abt guru dhasa sani puthi sir.. pls explain sir
@lokeshbabupullur496
@lokeshbabupullur496 2 года назад
Hai sir I am Lokesh, I born in 28th February 1974 ;07:11 am, at Chittoor(a/p).I am facing someny financial and family problems, how can i come back from above problem, please guide me sir.
@prabakaranparamasivam1052
@prabakaranparamasivam1052 3 года назад
Rishaba raasi rogini natchiram 26.10.1991 2.13pm Palan sir
@dhanasekaranr393
@dhanasekaranr393 2 года назад
ஐயா இப்போலக்னத்தில்இருந்துசனிஇருக்கிற இடமா இல்லைபிறக்கும்போது சனிஇருந்த இடமா ஐயா எனக்கு தெரிபடுத்தவும் நன்றி ஐயா
@Sasha-zy4cu
@Sasha-zy4cu 3 года назад
Tq sir, april 29 2021, i am guru thisai starting
@praveenus1
@praveenus1 3 года назад
How r u now after guru thisai ??
@Sasha-zy4cu
@Sasha-zy4cu 3 года назад
@@praveenus1 gud morning sir, i am not very good
@praveenus1
@praveenus1 3 года назад
@@Sasha-zy4cu in which place guru located ?
@Sasha-zy4cu
@Sasha-zy4cu 3 года назад
@@praveenus1 gud morning 2nd house with shani
@prabhaprakash5129
@prabhaprakash5129 4 года назад
Sir, 28.04.86. Till now no job. Higher education completed. Since 12 years struggling. When will get good job placement? Please reply.
@arulkumar2958
@arulkumar2958 3 года назад
Sir enaku lakinam la guru irruku Nan kanni rasi dhanushu lakkinam. Eppadi irrukum??
@globalconstruction8465
@globalconstruction8465 4 года назад
Neenga sonnamari than en jadhaga kattam guru 11 sani 10 but guru thisai sani puthi la Nadutheruvu vandhutten.. kadan adaikka valzhkai tholachutten
Далее
Guru Palangal |  guru dasa surya bhukti
12:00
Просмотров 36 тыс.
HOW TO MAKE THE BEST OUT OF THE BEGINNERS COURSE
59:15
Просмотров 1,6 тыс.