#hareshraman #gurupeyarchi2024 #bhakthiinfinity #astrology #சுகமே #சூழ்க Guru Peyarchi 2024 Kanni | கன்னி ராசி குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் | Dr Acharya Haresh Raman For Business : Email : vangapanampannalam@gmail.com
ஆமா ஐயா நீங்கள் கூறிய அனைத்தும் 💯 உண்மை. உங்கள் காணொளி எனக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது. இதெல்லாம் நடக்கிறதோ இல்லையோ ஆனால் உங்கள் வாயில் இருந்து வரும் சித்த வாக்குகள் கேட்பதற்கு சந்தோசமாக இருக்கிறது. மிகவும் வாடிய என்மனதிற்கே ஒரு அருமையான பதிவு தெரிவித்ததற்கு மிக்க நன்றி ஐயா 🙏🙏 நீங்கள் சொன்னது அனைத்தும் நடந்தால் நீங்கள் அந்த பிரம்மன் படைத்த ஜோதிட கடவுள்.. உங்கள் வாக்குகள் கேட்கும் பொழுது மனதிற்கு ரொம்ப ஆனந்தமாய் இருக்கிறது.. நன்றி ஐயா 🙏🙏 💯/💯
ஐயா நீங்கள் கூறியது 100/100 உண்மை உத்திரம் நட்சத்திரம் நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை ஜெயா தொலக்காட்சியில் நீங்கள் கூறும் தினபலங்கள் அருமை இது போன்ற தகவல்கள் தந்தமைக்கு மிகவும் நன்றிகள் .....🙏💐💐💐
Dear Dr. A H Raman, hearing your predictions (Kanni / Uthiram) it gives me even much more optimism to my already optimistic views in everything! Prayers to one and all.🙏
நீங்க சொன்னது 💯 உண்மை சாக கூட try பண்ணிட்டேன் 😢 நான் கன்னி அஸ்தம், என் கணவர் மிதுனம் மிருகசீரிடம், ஜனவரி ல சின்ன சண்டை பிரிஞ்சு இருக்கோம்... உங்க வார்த்தை பலிக்கட்டும் என் கணவரோட ஒன்னு சேரனும் 💯🙏
அண்ணா நான் உத்திர நட்சத்திரம் ஒழுங்கான வேலை கிடைக்கல மனைவி கோர்ட் ல Divorce கேக்கிறாங்க நான அவங்க கூட சேர்ந்து வாழனும் அவங்க கடக ராசி வாழ்க்கையில நிம்மதியே இல்ல
na 3 rd std padikum pothu school la books la cover poda solluvaga ..3 rd la than first tym cover panna start panna..but nyt full ha ve oru note than poda try pannitu irutha...enaku corners la sharp ha varala nu nyt full ve try panna....aprm higher education la padikum pothu thonum appa kita iruthu than intha perfect ha irukanum nu vandhu irukumo nu ...but now i understand its material defect😅
Sir banakkam sir neeggal sari unmaiyaga sollugga sir allarum solragga aanal ethuvarai ethuvum nadakka villaiye ethukku piragu sary namai nadakkuma kanni astro naccatthiram
i have rahu ketu dosha...my grandfather both ears def at later stages and he died with kidney issues at 85yrs....i have mild manglik dosha also...same my hand wrist is mild injured...shocking that this astrologer is correctly saying it!