முந்தைய பதிவில் மறந்து விட்டேன் வாரம் ஒருமுறை சிக்கன் பிரியாணி சாப்பிடுவேன். ஆனால் இப்போது வீட்டில் சமைக்கும் உணவு மட்டுமே சாப்பிடுகிறேன்... என்னுடைய BMI கணக்கு படி 60 கிலோகிராம் உடல் எடை வரும் வரை தொடர்ந்து இப்படியே சாப்பிடுவேன்... அதன் பிறகு 60 கிலோகிராம் எடையை அப்படியே பராமரிப்பேன்...
ஒரு நாளைக்கு நாம் உட்கொள்ளும் அனைத்து உணவுகளையும் சேர்த்து 2000 முதல் 2500 கலோரி வரை சாப்பிடலாம். ஒரு முட்டை 66 கலோரி, பத்து முட்டையில் ஏறத்தால 700 கலோரி, அதாவது ஒரு நாளைய கலோரியில் மூன்றில் ஒரு பங்கு, அப்படியானால் மற்ற உணவைகளை எப்படி உண்பது?
Thanks sir.. oru jim coach.. dhaniyavagaigal ellam arachi food powder edukka sonnar mutta10 yellam sollittu.. injection adichi.. en body ah.. nasamakittaru10 years back
I'm too having Gout problem. I used to drink atleast 2ltrs of water, and have tripala churanam everyday and avoid meat items. Eat only egg, pulses, groundnut and channa, whey protein for my protein intakes doing it for past 1yr till now I didn't faced any problems
😂 bro minimum requirements nu onu iruku athuku protein necessary.summa calories matum thina fat aa thaan Store aakum muscle mass matters health weight gain ku protein important
@@stophatrial height & weight paathu adhuku ethamari calories edukanum example en height and weight ku 3000-3500 calories edukanum, but na edukaama protein 80 g ku mela eduthan aprm weight loss dhaan