Preached by Pastor Suresh Ramachandran Senior Pastor of Mount Carmel Church, Bellwood, Sri Lanka Mount Carmel Media (Android App) Download Link: play.google.co...
Thank you lord for this message. I praise God for Pr. Suresh and all his ministries.. As I heard the scripture today, Oh Lord, Help me to see changes in me!
ஹலோ பாதர், நான் என் நண்பர்களிடம் சொல்வதுண்டு, என்னவென்றால் அப்போஸ்தலர் பவுல் ஒரு சிறந்த அப்போஸ்தலர் என்றும் ஒரு சிறந்த philosheper என்று. இதை பேதுருவும் சொல்லியிருக்கின்றார் 2 பேதுரு 3:16. பவுலுக்கு அப்படிப்பட்ட பரிசுத்த ஆவியின் வரம். அது போல உங்களுக்கும் அப்படிப்பட்ட பரிசுத்த ஆவியின் வரம் உள்ளது . Really Great, Super knowledge in Bible.
Pastor your message from God will surely transform people. Appreciate your effort and patience and sacrifice with so many example and made it simple to reach people. I am blessed
ஐயா, praise the Lord,ஐயா உங்களுடைய செய்தியை எல்லாம் கேட்டு பயன்அடைகிறேன், அதோடு நான் நடத்தி வரும் பைபிள் ஸ்கூல் இந்த போதனைகளை போதித்து வருகிறேன், ஐயா பரிசேயர்கள் தோன்றின காலகட்டம் நீங்கள் விளக்கமாக சொல்லியிருக்கிங்க, ஆனால் பலர் ,மக்கபேயர் புரட்சி காலத்தில் தோன்றியதாக கூறுகிறார்கள் இது எப்படி ஐயா.