Masha Allah sister thanks I enjoyed and I will try tomorrow insha Allah and please men out there please thanks Learn how to cook you can watch this beautiful sister Brothers going to restaurant the daily doesn't help I myself I love to cook so thanks sister
பெண்ணே நீ மெலிசான தோசை எனக்கு ரொம்ப நாளா உன் மேல் ஆசை நீ கொளு கொளு இட்லி என்னைய கொஞ்சம் காதலி நீ இனிப்பான ஜாங்கிரி அதை திருட வந்த குள்ளநரி (நான்) நீ வெள்ளையான தயிர் எனக்க நீதான் உயிர் நீ அழகான லட்டு என் காதலுக்கு பச்சை கொடி காட்டு நீ காரமான பிரியானி என் வீட்டுக்கு விளக்கேத்த வரியா நீ நீ சூடனா கொத்து பரோட்டா உன் புருசனா நான் வரட்டா