வணக்கம் சார் யூடியூப் பாத்தேன் தமிழ்ல உங்க விளக்கம் ரொம்ப நல்லா இருந்தது நானும் ஒரு பியூட்டிஷியன் தான் இன்னைக்கு வரைக்கும் எனக்கு கட்டிங் ல டவுட் இருந்துட்டு தான் இருக்கு என்னன்னா முறையாக கட்டிங் யாரும் எனக்கு சொல்லிக் கொடுக்கலை என்னாலயும் செலவுசெய்து கத்துக்க முடியல யூடியூப் ரொம்ப கிளியர் எக்ஸ்பிளநேஷன் சூப்பர் ஒரு வீடியோ தான் பார்த்தேன் லைக் பண்ணி சப்ஸ்கிரைப் பண்ணி எல்லா வீடியோ மே பார்க்கிறேன் பட் நீங்க பாய் கட் லேயேர் கட் ஃபெதர் கட் ஜென்ட்ஸ் கட்டிங் எல்லாமே சொல்லிக் கொடுங்கள் தேங்க்யூ
அண்ணா நேற்று நான் ஒரு நாள் கிளாசுக்கு 8000 ரூபாய் கொடுத்தும் எதுவும் புரியும்படி சொல்லிக் கொடுக்கல இப்படி சொல்லிக் கொடுக்கிறது நீங்க மட்டும் தான் அண்ணா நான் நோட் எடுக்கிறேன் அண்ணா உங்க எல்லா வீடியோவையும் ஒவ்வொரு நாளும் பாக்குறேன் அண்ணா உங்கள் வீடியோ என் கண்ணில் படவில்லை இதுக்கு முன்னாடி நான் உங்கள் வீடியோவை முன்னாடி பார்த்திருந்தால் 8000 கொடுத்திருக்க மாட்டேன் உங்கள் சேனல் மேலும் வளர வாழ்த்துக்களும்
Super sir romba nalla explain pannirukeega unga video romba heplfulla iruku innum niraya videos neega pannanumnu naa request pannikarean. Unga Tamil nallavea puriyuthu sir.
Hiii sir neenga romba supera explain panreenga 🤩🤩🤩🤩 romba interesting ha irukku unga kitta learn panradhukku. If u r also providing certificates it'll be very useful for us. Tq so much for the classes u r taking.
Good evening sir your theory is very useful as you told i started my progression 30yeara before where theory knowledge is less now i am learning from your videos stay blessed i.am expecting a video regarding degrees and how to hold scissors professionally thank you
naanum new subscription.enakkum hear cadding palaka viruppam..enkalaipponravarkalitku unkalin video rompa very useful sir...thanks you sir..naan srilanka...
Nice sir.. good explanation sir.. thankyou for your service...sir... it's very useful for new beauticians.... continue your good job sir.. thankyou so much sir...
Hi, Ninga vunga pakthula irikara professional salon ki ponga avanga vunga scalp check pannitu recommend pannu vanga. Sorry if any mistake are there in my Tamil.🙏🏽