ப்ரோ சூப்பர் சூப்பர் விளக்கம் ப்ரோ என் ஆத்துக்காரர் என்னை அடித்ததே கிடையாது சொல்ல வேண்டுமென்றால் உங்களை விட ஒரு ஒரு படி மேல் அப்படித்தான் நாங்கள் இன்று வரை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் அதனால் கவலை இல்லை
Ipo indha hair thaa till final varakuma mam...epdi actually enaki purila ithu ena process apdinu evli naliki indha hair irikum marubdi ....they will not get fall ahh?? Apdinu
Super super athai video ❤❤❤nice and clear explanation 😍😍😍 samma athai 😘😘😘endha hair ongaluku suit agiduchi 🎉🎉🎉super athai 😉😉😉 waiting for next vlog athai 🔥🥳🥳🔥
Hello Appa and Amma yappadi erukinga .. yappavemae happy ah erunga ... Yavalo than manasu kashtama erunthalum unga rendu peru face patha ..romba happiness ah eruku ma ... Yannala regular ahh unga videos lan pakka mudiyala .. Because study timing than ma ... Na sekkaram ungala meet pananum .. but nenga yanga erukinga nu thariyala ma ... Neenga kandipa yanga oruku vanga ..namba v2ku vanga amma.. neenga intha message papingala nu thariyala ma ... Yappavam happy erunga jolly ah erunga ma ....neenga rendu perum azhaga smile pandranga ..nalla smiling face ma ... Ashwin all the best for your future and study well dear brother... ❤️☺️
தெளிவான விளக்கம், & உங்கள் ஆத்துக்காரர் சொன்ன விளக்கம், அதைவிட சூப்பர், மொத்தத்தில் எதுவாக இருந்தாலும், பயனுள்ள தகவல்களையும், பயனற்றதற்கான விவரங்களையும் தெளிவாக எடுத்துக் கூறுவது உங்கள் நல்ல பண்பு 👌👍🙏🤝😍
Superrrrrrrr priya maa தெளிவா explain panitinga....and bro sonna mathiri sanda podravungalukku venaam😅😅😅ungala மாதிரி lovelyyyyyyy couples ku okkkkk😅🤩😍😍😍😍😍🤩😍😍🤩😍😍😍😍😍
Hai I thought your hair grown long really after seeing this video only I came to know your extension method. Please take care of your health your short hair also looks nice
Priya maa ore oru கவலை என்னனா உங்களை elaarayum paaka mudiyalaye nu tha.....na romba eager aah wait panne epdiyum april la long vacation varuvinga nu soningala...so na eh hubby ta ennoda in-laws ta la solliten neenga theni side varenu sollirukinga nu....but ena panna ur situation and tight schedule naala engayum easy aah poga mudiyala.....😊😊😊no problem one day we will meet Priya maa ❤❤❤❤😊
Night நேரத்திலும் எங்களுக்காக time ஒதுக்கி வீடியோ போட்டதற்கு நன்றி 🌹🌹🌹அப்புறம் எனக்கு ஒரு டவுட் hair extension ல் முடி கொட்டுமா ஏன்னா எனக்கு நார்மலாவே முடி கொட்டுது அதனால இந்த முடி வச்சாலும் அந்த தொந்தரவு இருக்குமா?