Your voice is exactly like your Father Brahmasri Babu Dikshitar, brings back the memories of those days, have seen you as a child, nice to see yourself and Sri Damodara Dikshitar continue the great work. 🎉❤
பணிவான அன்பான நமஸ்காரங்கள். ஶ்ரீமத் பாகவதம் ஐந்தாவது ஸ்கந்தம் பதினெட்டாவது அத்தியாயம் 35 வது ஸ்லோகத்தில் வராஹ ஸ்வாமியை துதிக்கும் பொழுது பூதேவி “த்ரியுகாய” என்று ஆராதிக்கிறாள். நான்கு யுகங்கள் இருக்கும் பொழுது ஏன் மூன்று லோகங்களை மட்டும் குறிக்கின்றாள்? இதற்கு என்ன அர்த்தம்?