May this new year bring you much joy and fun. May you find peace,love and success.Sending my heartiest new year wish to you and your family........ God bless you with all happiness and success,stay safe, stay healthy. Wish you a very happy new year sister.........😘😘😘😘😘
சில மருமகள் தன் அம்மா குடும்பத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றன் அவர்களை தன்னுடன் வைத்துக் கொள்கின்றனர் ஏதோ ஓருநாள் மட்டும் பேசிவாங்கி இருந்து வருகின்றனர் தன் மாமியார் குடும்பத்தினருடன் . உதாரணத்துக்கு கார்த்திகா சேனல் அவர்கள் தனது அம்மா வீட்டிற்கு தான் முக்கியதுவம் தருகின்றார். உங்கள் சேனலை பார்ப்பதற்கு முக்கிய காரணம் நீங்கள் உங்கள் கணவர் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்ந்து வருவதினால். மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்.