எப்படியும் அந்த விளம்பரத்தின் மூலம் வரும் பணத்தை மற்றவர்களுக்கு கொடுத்து உதவதான் போகிறார்...💯💯ஹர்சா சாய் அண்ணாவை எனக்கும் ரொம்ப பிடிக்கும்...😊😊 ஒரு விளம்பரத்தைப் பற்றி முழுவதும் தெரிந்து வெளியிடுவது நல்லதே...👍
அவர் பிரமோஷன் பண்ணாலும் அந்த காசையும் உதவிதான் பண்றாரு. So that man king man.... வாழும் கடவுள். அவரைப் பத்தி பேசுற தகுதி யாருக்குமே இல்ல அவரோட சம்பளத்த போடுற தகுதியும் உங்களுக்கு இல்லை
Bro avaru promote pannathu thappu illa bro avaru pomote panna company thappu nu solla vararu because antha company lotery money apd ipd nu neraya scam oannainga athunala ivpo periya youtuber atha konjam research panitu potrikkalam but Harsha Sai is my inspiration 🎉
பொதுவா பணம் இருக்கும் இடத்தில் குணம் கொஞ்சம் கம்மியா இருக்கும்ன்னு சொல்லுவாங்க , but பணமும் வேணும் இப்படி ஒரு மனசு வேணும்... ஆனா நல்ல மனசு இருந்தாலே மனசு கஷ்ட படுற மாதிரி கடவுள் செய்யுறாரு...😞 Like a Vijay Antony அண்ணா😔😔😔
Lot's of love for harsha sai very very big fan of harsha sai anna ❤❤❤❤❤❤❤❤❤❤ Harsha anna is not a human harsha sai anna is a god ❤❤❤ true fan of harsha sai anna
கடை ஏழு வள்ளல்களில் ஒருவராக திரும்ப வந்த இறை பிறவி தர்மராஜா கர்ணன் பாரி வள்ளல் தெய்வமாய் எண்ணும் மனம் அவரின் உள்ளம் பெற்றோருக்கும் கோடான கோடி நன்றி உலகம் உள்ள வரை உங்கள் வம்சம் சிறந்து சிறப்புடன் வாழ இறை அருள் புரிந்து கொண்டே இருப்பார் அருள்புரிவாய் இறைவா இறைவா
அவர் promotion பண்ணாலும் அதை மக்களுக்கே திருப்பி தரார்..ஆனால் இங்கே ரம்மி, லோன் ஆப், food review போன்றவைகளை promotion panni மக்களை ஏமாதுகிரார்கள் இங்க இருக்கிற youtuber அவர்கிட்ட கொஞ்சம் வாங்கி குடிக்கலாம்..
Hi brother pls help my church building work past one year for going very slowly pls forward this message harsha sai and nengalum mudincha help pannunga
Jertab humanityனு தமிழ்ல ஒரு யூடியூப் சேனல்ல ஒரு அண்ணா நிறைய பேருக்கு உதவி செய்துட்டு இருக்காங்க. அவரு ஹெல்மெட் போட்டு தான் இருப்பாங்க. அவரு வருமானம் போட வேண்டாம். அவரது சேனல் மட்டும் காட்டுங்க. Harsha sai அண்ணாவ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இன்னும் இல்லாத நிலையில இருக்கறவங்களுக்கு நல்லது செய்துட்டு நிறைய பேரு இருக்காங்க, அவங்க எல்லாருக்குமே வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Bro...ne income calculate panrathu ellam ok than....but ovvoru country kum income la change irukum....Indian viewers na 1000 views ku neenga calculate panrathu crt than...but foreign youtubers and viewers foreign countries la irunthu paathanga na 1000 views ku $5 - $10 varaikum kedaikum (maybe adhigamavum irukum)