Тёмный

HEALTHY EATING | DO'S & DON'TS | EATING CHALLENGE | DIET FOODS | FOOD STYLE | Healer Baskar | Tamil 

Healer Baskar
Подписаться 1,2 млн
Просмотров 173 тыс.
50% 1

உளுஜி தியானம் ( 2 days camp @ POLLACHI) CONTACT: +91-8220667120
1. இந்த பயிற்சியை செய்வதன் மூலம், நமது மனதில் உள்ள பயம், குழப்பம், கோபம், வெறுப்பு, துக்கம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் (NEGATIVE THOUGHTS) விலகி, நமது மனது பலப்படும்.
2. இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால், பிரபஞ்ச சக்தியின் ஆற்றலை உள்வாங்கி, எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெற வைக்கும்.
3. வாழ்க்கையின் மீது ஒரு தெளிவான பார்வை, அபரிவிதமான தன்னம்பிக்கை, தைரியம் ஏற்படும். இதுவே உங்கள் எதிர்மறை எண்ணங்களை(NEGATIVE THOUGHTS) அழித்து உங்கள் வருங்காலம் மகிழ்ச்சியாக அமைய வழிவகுக்கும்.
4. இந்த உலகத்தில் சாதனை செய்த எவராயினும் நல்ல எண்ணங்களை (POSITIVE THOUGHTS) கொண்டவர்களாகவே இருப்பார்கள். ஆனால் நமது மனமோ கல்லெறிந்த குட்டையை போல் கலங்கி இருக்கிறது இதை சரி செய்வதே உளுஜி தியானம்.
5. நமது எண்ணங்களே நமது வருங்காலத்தை நிர்ணயம் செய்கிறது என்று எத்தனை பேருக்கு தெரியும், இதைத்தான் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரோண்டா பைரன் (RHONDA BYRNE) என்பவர் சீக்ரெட் (SECRET) என்ற புத்தகத்தின் மூலம் சொல்லியிருக்கிறார்.
********
உளுஜி தியானம் ( 2 days camp @ POLLACHI) CONTACT: +91-8220667120
வீடியோ இணைப்பு: • உளுஜி தியானம் | நாம் ...
சிறப்பு விருந்தினர்: வேதா ஜீ
தேதி: செப்டம்பர் 17th & 18th, 2022.
நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை
நுழைவுக் கட்டணம்: ரூ.1250 (உணவு மற்றும் தங்கும் வசதி உண்டு )
******
கட்டண இணைப்பு : pages.razorpay...
GOOGLE PAY: 8870666966 / ANATOMIC THERAPY FOUNDATION.
******
முகவரி:
நிஷ்டை சர்வதேச வாழ்க்கை முறை மையம்
எண்-276, சிவகன்யா தோப்பு, ஆலங்கண்டி
ஆழியார், பொள்ளாச்சி, கோயம்புத்தூர் 642101.
******
IMAGES
drive.google.c...
*******
ULUJI MEDITATION BY VEDHA JEE (2Days Camp) CONTACT: +91-8220667120
VIDEO LINK: • உளுஜி தியானம் | நாம் ...
CHEIF GUEST: VEDHA JEE
DATE: SEPTEMBER 17th & 18th, 2022.
TIME: 10.00am to 06.00pm
********
ENTRY FEE: Rs.1250 (Inclusive of Food and Accommodation)
REGISTRATION COMPULSORY: pages.razorpay...
GOOGLE PAY: 8870666966 / ANATOMIC THERAPY FOUNDATION.
********
ADDRESS:
Nistai International Lifestyle Centre
No-276, Sivakanya Thoappu, Alangandi
Azhiyar, Pollachi,Coimbatore 642101.
*******
IMAGES:
drive.google.c...
www.anatomictherapy.org
Contact: 9944221007
DONATION (இணைத்து செயல்படுவோம்) LINK: www.payumoney....
********************************************************************************
21 DAYS CLASS:
• HOW TO CURE ALL DISEAS...
HEALER BASKAR OTHER USEFUL LINKS:
FACEBOOK: / healerbaskar
● Aammii tharsarbhu santhai :
/ @aammiitharcharbusandh...
● healer baskar :
/ @healerbaskarofficial
● Amaidhium Aarokiyammum :
/ @healerbaskar2890
● Giri iyya publications:
/ @giriiyyapublications1682
● Gurusia :
/ @gurusia9624

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 98   
@Healerbaskarofficial
@Healerbaskarofficial 2 года назад
ஹீலர் பாஸ்கர் அவர்களுடன் ஒரு நாள் தொன்மை வாழ்வியல் (தொடர்புக்கு: +91 8220667120) தேதி: செப்டம்பர் 23-25, 2022. 50 நபர்களுக்கு மட்டுமே முன்பதிவு கிடைக்கும் பதிவு கட்டாயம் நுழைவு கட்டணம்: ரூ.5000 (3 நாட்கள் உணவு மற்றும் தங்குமிடம் உட்பட) தொடர்புக்கு: +91 8220667120 கட்டண இணைப்பு: pages.razorpay.com/pl_K12nlF3r1jislh/view வீடியோ இணைப்பு:https:ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-235Ru_E8P_U.html ******************* IMAGES: drive.google.com/drive/folders/1saAPA4NNgpN7gR-H0opZK5NN4PYDPT5L?usp=sharing ******** நிகழ்வுகள்: தீ முகாம் மலையேற்றம் நதி குளியல் டிராக்டர் சவாரி மாட்டு வண்டி சவாரி பாம்பு விழிப்புணர்வு அணை வருகை பானை தயாரித்தல் பறை இசை நடனம் மரபு வீடு வனக் காட்சி குறிப்பு: ஹீலர் பாஸ்கர் ஒரு நாள் வளாகத்தில் இருப்பார். தலைமை விருந்தினர்: ஹீலர் பாஸ்கர், கணேஷ் கார்த்திக், ரவி அய்யா, பிரகாஷ் அய்யா, சுதாகர், சந்தோஷ். ******************** முகவரி: நிஷ்டை சர்வதேச வாழ்க்கை முறை மையம் எண்-276, சிவகன்யா தோப்பு, ஆலங்கண்டி ஆழியார், பொள்ளாச்சி, கோயம்புத்தூர் 642101. ******************* IMAGES: drive.google.com/drive/folders/1saAPA4NNgpN7gR-H0opZK5NN4PYDPT5L?usp=sharing ***********
@egopi6656
@egopi6656 2 года назад
1.பசி எடுத்து சாப்பிட வேண்டும் 2.உதட்டை மூடி சாப்பிட வேண்டும் 3.கவனம் சாப்பாட்டில் இருக்க வேண்டும் 4.சாப்பிடும் முன் பிரார்த்தனை செய்ய வேண்டும் 5.சாப்பாட்டை கூழ் மாதிரி அரைக்க வேண்டும் 6.சாப்பிடும் போது, சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிக்க கூடாது
@YamahaYamaha-gl1wx
@YamahaYamaha-gl1wx 8 дней назад
Exactly.. Fantastic... 😅😅😅
@santhanakrishnankijju9119
@santhanakrishnankijju9119 2 года назад
இந்த ஜென்மம் மட்டும் இல்லாமல் அடுத்த ஜென்மமும் நீங்கள் உயிரோடு இருந்து மக்களுக்கு சேவை செய்ய (விரும்புகிறேன் ) வேண்டும்.வாழ்க சிரஞ்சீவியாக. வாழ்க யுகம் முழுவதும்.
@vbalamuruganvbala8351
@vbalamuruganvbala8351 2 года назад
Super
@sasikalaradhakrishnan1273
@sasikalaradhakrishnan1273 Год назад
.k by o
@aarem2880
@aarem2880 2 года назад
நன்றி திரு.பாஸ்கர். சாப்பிட கூட கற்று கொடுக்க வேண்டிய நிலை. இதை பள்ளி யிலேயே குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்......
@radhakrishnadevotes
@radhakrishnadevotes 2 года назад
நம் வீட்லயும் சொல்லிக் குடுக்கலாம் சார்
@aarem2880
@aarem2880 2 года назад
கண்டிப்பாக வீட்டில் சொல்லி கொடுக்க வேண்டும்.ஆனால் இப்போது உள்ள பெரியவர்களுக்கு இந்த சரியான முறை தெரியாதே
@balasundaram2416
@balasundaram2416 2 года назад
ஓகே அருமை நண்பரே தகவல் அனைத்தும் அடங்கும் நன்றி!வாழ்க! வளமுடன்!!
@jeyaprakashananthan8225
@jeyaprakashananthan8225 2 года назад
மிகவும் பயனுள்ள தகவல். என்னுடைய வாழ்க்கை முறை மற்றும் செயல்பாடுகள் அனைத்து முடிந்தவரை ஐயா கூறுவதைப் போல் அமைந்து இருக்கின்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி 🙏
@user-rl1ip3gn5o
@user-rl1ip3gn5o 8 месяцев назад
மிக மிக அருமையான பயனுள்ள பதிவு. உங்களுக்கு நன்றி என்று ஒரு வார்த்தையில் சொன்னால் போதாது. நீங்கள் நீண்ட காலம் ஆயில் ஆரோக்கித்தோடும் வாழ இறைவனை வேண்டிக்கொல்கிரேன் சார். மக்களுக்கு உங்கள் சேவை தொடரட்டும். வாழ்க வளமுடன்.🎉🎉🎉🎉🎉
@enpasathirkuriya
@enpasathirkuriya 2 года назад
இது மாதிரி ஐயாவின் பழைய வீடியோகல் பார்க்கும்போது மிகப்பெரிய சந்தோசமாக உள்ளது அதே நேரத்தில் இவ்வளவு ஆக்டிவாக தற்போது பேசுவதை பார்க்க முடியவில்லை என்று நினைக்கும் போது சற்று வருத்தமாக உள்ளது
@namakkenna_
@namakkenna_ 2 года назад
பாஸ்கர் அண்ணன் வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும் இறைவன் அருளுடன்.
@mohamedhaneef4144
@mohamedhaneef4144 2 года назад
இவை அனைத்து விசயங்களும் இஸ்லாம் மார்க்க சட்ட நூல்களில் "ஹதீஸ்" தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது, இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் போதித்தவைகளில் இதுவும் ஒன்று
@arulmani6055
@arulmani6055 2 года назад
ரொம்ப நன்றி ஐயா அருமையாக இருந்தது நீங்க சொன்ன எல்லாம் நல்ல செய்தி இதெல்லாம் இந்த உலகத்தில் நல்ல சொல்றீங்க ஆனா எடுத்துக்க மாட்டாங்க ஆனா நாங்க நல்ல உள்ளங்களா இருப்பாங்க கட்டா உள்ளவங்க எடுக்க மாட்டாங்க நம்ம ஏதோ சொல்லிட்டு போயிட்டு இருக்கோம் அவ்வளவுதான் நன்மைக்கே அப்படின்னு சொல்லிக்க வேண்டியது ஃ🤝💐🙏💯
@adhityanpazhanivelu9688
@adhityanpazhanivelu9688 2 года назад
உங்கள் பதிவுகளுக்கு நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻 வாழ்க வளமுடன்.
@vanakkamdaamapla7146
@vanakkamdaamapla7146 Год назад
Neegal lattu ninaikka sollum pothu naanum nainaicha ettchi ooruchii semma sir great ur 🤤🤤🤤🤤🤤
@protamilgaming2707
@protamilgaming2707 Год назад
Iya Neenga solvathu sathyama unki 🙏🙏🙏 valgavalamudan pallandugal 🙏🙏🙏
@chinnarashchinna9333
@chinnarashchinna9333 2 года назад
உணவே மருந்து நன்றி ஐயா
@thangammariappan8578
@thangammariappan8578 2 года назад
மா மனிதன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன்
@shanthymukundan1730
@shanthymukundan1730 2 года назад
உணவே மருந்து என்று சரியாகச் சொன்னீர்கள். மிக்க நன்றி
@AbdulMalik-st1jm
@AbdulMalik-st1jm Год назад
You Are Gifted Sir These Generations No Words Describe about You Subahanallah Ella Puhalum Allah ke
@rashmika4082
@rashmika4082 2 года назад
Sunday live vanga anna evng 6 O clock
@santhis4405
@santhis4405 2 года назад
Ennoda ponnu vaya mutithan sapituva poranthalirunthu 4 years 😀
@pandian101010
@pandian101010 2 года назад
Ithu oru repeated video, still enjoying...😇, good info, full of humour 😂🤣😂🤣😂🤣😂
@adithya67
@adithya67 2 месяца назад
Repeated video, but people never change, very few people are changing, people should follow this..
@savithrykumar3837
@savithrykumar3837 2 года назад
Arumaiyana viedeo padhivu Nantri 🙏
@bprabhu2673
@bprabhu2673 5 месяцев назад
Youtub ல சாப்பாட்டு ராமன் ஒருத்தர் இருக்காரு அவரு சாப்பிடுவதை பாத்தா நீங்க சொல்லும் எதுவும் அவர் செய்வதாக தெரியல சார் இது எப்படி சாத்தியமா 😮
@ஜோதிடவித்யாபிரபாகர்ஜோதிடர்
சிரிக்க சிந்திக்க மிக அருமையான பேச்சு
@krishnasamyk9526
@krishnasamyk9526 3 месяца назад
அருமை நன்றி வாழ்க வளமுடன்
@ramasamyks8048
@ramasamyks8048 2 года назад
🙏🌹🙏🌹 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே 🙏🌹🙏🌹
@manidhoni6837
@manidhoni6837 2 года назад
Forever great baskar sir
@sriharan7104
@sriharan7104 2 года назад
வாயைத் திறந்துதான் சாப்பாட்டை உள்ளே வைக்க வேண்டும். இவ்வாறு பல தடவைகள் செய்ய வேண்டும். அப்போது காற்று உள்ளே போகாதா?
@Editorjohny
@Editorjohny 2 года назад
Last few years I am following you sir... I will defenitely tell that you have changed my life... thanks
@jancyniroshan7688
@jancyniroshan7688 2 года назад
தொடை வலி தீர்வு சொல்லுங்க
@krishnansamy4413
@krishnansamy4413 2 года назад
நல்லா சொன்னிங்க
@raghulking6883
@raghulking6883 9 месяцев назад
நல்ல தகவல் நன்றி ஐயா 🙏🏻
@experimentchannel6093
@experimentchannel6093 2 года назад
அருமை
@devanchakravarthi6940
@devanchakravarthi6940 2 года назад
நன்றி...
@vimaljas888
@vimaljas888 2 года назад
He definitely deserve roasting. Biriyani man I'm waiting.
@jayavardhinis3463
@jayavardhinis3463 Год назад
Atleast he is doing something meaningful... You are simply commenting on others without shame... Whatever he says is true... Kazhudhaiku theriyuma karpoora vaasana.. Unagalukulam troll panni dha sambaarikanuma... Roasting ahm roasting...if you have some knowledge... Please share it to the society... Otherwise don't waste your life by commenting on others
@g.t.vandhanag.t.kavimathi4898
@g.t.vandhanag.t.kavimathi4898 2 года назад
நன்றி
@p.masilamani7084
@p.masilamani7084 Год назад
very good information in a funny way.
@prithikasrikarthic3897
@prithikasrikarthic3897 Год назад
Thank you so much sir🙏🙏
@udhayakumaryuvan5521
@udhayakumaryuvan5521 Год назад
Thank you brother ❤
@jamunamuniraj3623
@jamunamuniraj3623 Год назад
அருமருந்து அருமை
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 2 месяца назад
Super sir 😊
@karthikganesan5018
@karthikganesan5018 2 года назад
மறுபடியும் முதல்லருந்த
@min00z
@min00z 2 года назад
nice information with very nice comic sense
@sandhiyah3790
@sandhiyah3790 2 года назад
Super information sir
@sarkarsankar1637
@sarkarsankar1637 2 года назад
9:45 Baskar anna mass 🔥
@bharkaviashokkumar3808
@bharkaviashokkumar3808 2 года назад
ivlo solringalae ...ungalukae thoppa irukae adhu epadi
@gopaltk95
@gopaltk95 2 года назад
🤣
@megamspares1263
@megamspares1263 2 года назад
Kazhuthai meikiravalakku evlo arivu
@paranitharank8393
@paranitharank8393 2 года назад
Valid
@sunilkumar-dv8ox
@sunilkumar-dv8ox 2 года назад
சுருண்ட முடியை சரி செய்வது பற்றி வீடியோ அப்லோட் பண்ணுங்க ஐயா
@santhikaliaperumal9017
@santhikaliaperumal9017 2 года назад
குதத்துளைபுண்ணுக்குமருந்துசொல்லுங்க
@bharathipriyapichadi9057
@bharathipriyapichadi9057 2 месяца назад
tq sri
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 2 года назад
Needful video
@c.muthukrishnan5485
@c.muthukrishnan5485 2 года назад
Nandringa Ayya nandri
@rajaesaki7835
@rajaesaki7835 Год назад
Tv ,books, ok 👍 cell phone pathi sollave illa🙄
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
Cine artist photo vendam.
@rasuarasua3158
@rasuarasua3158 2 года назад
Anna c section piraku thuppai kuraiya sollunga Anna pls
@mathanl8070
@mathanl8070 2 года назад
tq for ur advice
@fazalmohamedmh2232
@fazalmohamedmh2232 2 года назад
Allah bless you❤❤❤❤❤
@arulmani6055
@arulmani6055 2 года назад
Thanks good Aya sip 🤝🤝🙏💯
@mathivannan3009
@mathivannan3009 2 года назад
நன்றி சார்💐💐
@bhuvaneswaran02
@bhuvaneswaran02 2 года назад
Saapadu ramanu oruthar sapuduratha koonjam paarunkalen
@Santharaj-xe3nt
@Santharaj-xe3nt Год назад
🤣🤣
@mayaahmayaah7618
@mayaahmayaah7618 2 года назад
Pls talk on food canning
@whoisbhauji
@whoisbhauji Год назад
Superb😄👌👏
@Indian-sk8pm
@Indian-sk8pm 2 года назад
Mohamed nabi said this all mr baskar
@tamilcity179
@tamilcity179 2 года назад
Ninga anbava serial vara police thana ?
@samson5094
@samson5094 2 года назад
Thank you sir
@saikumarsaikumar7347
@saikumarsaikumar7347 2 года назад
சிறப்பு 👍👍
@sakthibhai3129
@sakthibhai3129 Год назад
Thanks sir 👌👌👌
@rajaganesan8261
@rajaganesan8261 2 года назад
பசித்து புசி ஔவையார் சீமான் சொன்ன பிறகு என்று தான் சொல்ல வேண்டும்
@aruthraanandkumar795
@aruthraanandkumar795 2 года назад
ayya eppo unga class attend pannuvoam nnu teriyala
@jayarajs2221
@jayarajs2221 2 года назад
Nandri ayya
@vedasinghe
@vedasinghe 2 года назад
English translation please
@mr.strange3139
@mr.strange3139 2 года назад
Eat food without chewing will cause sugar and digestion problems. So eat by close your mouth and chew your food, if your open and close and chew your food,air will enter into the stomach and stop the digestion process by destroying enzymes, So close your mouth and chew slowly, don't drink water while eating food before and after half an hour
@vedasinghe
@vedasinghe 2 года назад
@@mr.strange3139 thank you
@sivakumarr465
@sivakumarr465 2 года назад
நொருங்க சாப்பிடுகிறவனுக்கு 100 வயது ஆயுல்
@harihari2358
@harihari2358 Год назад
Correct sir 👍👌
@rajakumariakash2584
@rajakumariakash2584 2 года назад
Hello sir
@karthikeyankumaranpatti5030
@karthikeyankumaranpatti5030 2 года назад
Mirror solving er LA LA LA Ga Ana ya number
@PerumPalli
@PerumPalli 2 года назад
💖💖💖💖
@aadhav.b9810
@aadhav.b9810 2 года назад
👍
@jorenu3993
@jorenu3993 2 года назад
🙏
@prabupt1971
@prabupt1971 2 года назад
Vanaghkam
@mlaksmy4638
@mlaksmy4638 2 года назад
🙏❤️
@deva7791
@deva7791 2 года назад
First nee olliya aagu 🤣🤣🤣
@user-abilash
@user-abilash 2 года назад
😅😅 ne worst tha aaga pora... Edhayum kekala waste ah coment pandra unaku edhume workout agathu
@sajeevvo5308
@sajeevvo5308 2 года назад
👏👏👏👏👍 🙏
@rajapandimuthupandi5143
@rajapandimuthupandi5143 2 года назад
👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👏👏👏
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
Cine artist photo vendam.
@vasanthakumari2355
@vasanthakumari2355 Год назад
Mind blowing speech 🦁
Далее