Тёмный

Hey Ram Review by Filmi craft Arun | Hey Ram Detailed Analysis | Kamalhaasan | Shah Rukh Khan 

Filmi craft
Подписаться 328 тыс.
Просмотров 68 тыс.
50% 1

#HeyRam
#HeyRamReview
#HeyRamReviewTamil
#HeyRamDecoding
#HeyRamMovieReview
#HeyRam2000
Hey Ram is a 2000 Indian period crime drama film written, directed and produced by Kamal Haasan starring Kamalhaasan, Shah Rukh Khan, Rani Mukharjee, Naseeruddin Shah, Hema Malini, Om Puri
To support our Channel - Click "Join" Button near "Subscribe" Button to become a Member of Filmi craft Family, if you wish.
To know more about "Join Button", pls. click the following link - • Important Announcement... .
Subscribe our New channel "Filmi Craft Corner" for interesting and infotainment videos using the link - / @filmicraftcorner
Contact me at : myfilmicraft@gmail.com
On Facebook - / filmi.craft.7
On Twitter - / filmicraft
On Instagram - / filmicraft
To download Movie Subtitles, pls. refer the video - • How to download subtit...

Развлечения

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 428   
@Filmicraft
@Filmicraft Год назад
1) Blue Bettle Review - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-4dVkPuzJmlE.html 2) OMG 2 Review - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-u0V3QFLJCjs.html Do keep supporting us ❤️🙏
@ResidentNotEvil5
@ResidentNotEvil5 Год назад
I watch this movie during release very confusing movie even whole audiences don't understand
@rajaramadoss4722
@rajaramadoss4722 Год назад
ஹேராம் எத்தனை முறை பார்த்தாலும் அத்தனை முறையும் பிரமிக்கவைக்கும்.
@nabihafirdouse
@nabihafirdouse Год назад
உண்மை ஒவ்வொருமுறை பார்த்தாலும் என்னை வியக்கவைத்தது ஹே ராம்
@Teamkong343
@Teamkong343 Год назад
அப்பரம் ஏன் ஓடல😂😂😂
@rajaramadoss4722
@rajaramadoss4722 Год назад
@@Teamkong343 நாட்டில் உங்களை போல் ஆட்கள் இருந்தால் எப்படி ஓடும்.😁😁😁😁
@LavishExplorer39
@LavishExplorer39 Год назад
​@@Teamkong343அப்ப இருந்த ஆடியன்ஸ் மக்கு கூதியானுங்க
@InbatthamizhanSK
@InbatthamizhanSK 2 месяца назад
Aama bro
@gautham93nambi
@gautham93nambi Год назад
எத்தனை தடவை பார்த்தாலும் மேலும் மேலும் hidden details கிடைச்சுக்கிட்டே இருக்கும்.... Proud to be Aandavar's fan for his creativity...
@ravid8245
@ravid8245 Год назад
நடிகர்ககளின் இரசிகர்களாக எந்த வட்டத்திலும் நம்மை பொருத்திக் கொள்ளாமல் நல்ல சினிமாவை விரும்பி பார்ப்பவர்களுக்குஇந்த படம் அசாத்தியமான ஒரு அனுபவத்தைக் கொடுக்கும்... தரமான ஒரு படைப்பு...
@jameeldeen6678
@jameeldeen6678 Год назад
No. I am a die hard Thalaivar fan. But I like this movie a lot. I have watched 4 times on it release.
@saravanakumarbodinayakanur37
இந்த ஹேராம் திரைப்படம் அமெரிக்க திரைப்பட கல்லூரியில் ஒரு பாடமாக வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை முதன் முதலாக சன் டிவியில் ஒளிபரப்புவதற்கு முன்பு கமலை மாலன் அவர்கள் பேட்டி கண்டார்.
@kumar4486
@kumar4486 Год назад
Hey ram is hidden gem in Indian cinema .
@sheensamsonrajadurai6542
@sheensamsonrajadurai6542 Год назад
இன்னும் நூறு ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் பார்த்தாலும் அன்று வாழப்போகும் மக்களுக்கும் பிரமிப்பை கொடுப்பது நிச்சயம்.. 'மக்கள் நீதி மய்யம்' இந்த படத்தில் சொல்லப்பட்ட அரசியலை கமல்ஹாசன் விரும்பும் 'அன்பும் அறிவும்'' தான் கடைபிடிக்கப்படுகிறது. அற்புதமான விமர்சனம். சகோதரருக்கு வாழ்த்துகள்.
@imyourentertainer7684
@imyourentertainer7684 Год назад
The whole movie was shot and ready with music and songs from a different composer. Then because of some dispute with the composer, that entire music had to be removed. Then Maestro Ilayaraja enters and gives a music to a movie that was ready on table. Not even a single scene/song was out of sync. Don't think any composer has done that so far.. Salute Maestro
@dhanushan5918
@dhanushan5918 Год назад
I tested my knowledge on this epic movie today and thoroughly enjoyed watching it and was mesmerized at the end 💯👌There is no doubt that it will be an all-time treasured epic in Indian cinema!!Kamal sir is a genius...
@asiva33
@asiva33 Год назад
(1) Original Music Director was L Subramaniam. He left the movie due to some misunderstanding with Kamal after completion of recording of all song and shooting. Ilayaraja did Music freshly for songs for the already shot visual of L Subramiam's version. (2) Kamal selected native actors for all characters. Example..... Rani mukerjee a Bengali by birth acted in Bengali Character. Sharukh khan a Afkhani by birth acted as Afkhani. Kamal, Vasundara das, Hemamalini & Vali are Iyengar by Birth acted in ayengar character. (3) Entire movie is with Live voice recording. There is no dubbing at all. All Character are with their own voice including Sharuk Khan and Rani mukerjee.
@manikandan16dec
@manikandan16dec Год назад
I feel so sorry for Kamal Sir!! The internet and international marketing were not so easy those days. Else this movie would have been acclaimed globally!! I have watched this movie few times before and again on RU-vid yesterday!! Thank you for your awesome review…
@karthikanand2022
@karthikanand2022 Год назад
Review பாத்து முடிச்சிட்டேன்.. மறுபடியும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤ தல.. Intense டயலாக் மட்டுமில்ல.. கமல் படங்களில் நகைச்சுவை கூட அப்டி தானே.. Joke சொல்லப்போறேன்.. சிரிக்க ரெடியா இரு னு நிறுத்தி வச்சு சொல்ற வேலை லாம் இல்ல.. புரிஞ்சுக்கற அளவுக்கு நாம இன்னும் வளரனும்.. ❤❤❤❤❤❤❤ தல...
@thalapathiganesh3917
@thalapathiganesh3917 Год назад
கமல் ஹாசன் சார் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் 💯🙏👏
@sivasailam7673
@sivasailam7673 Год назад
Super sir.
@thalapathiganesh3917
@thalapathiganesh3917 Год назад
@@sivasailam7673 thank you ❤️
@crudeZinc188
@crudeZinc188 Год назад
I didn't like the movie when I was teen. But now I am seeing it as an epic. Hats off to Mr.Hassan
@Gopinath-lf5cz
@Gopinath-lf5cz Год назад
Kamal sir - the pride of Indian cinema ❤
@kalaiarasuarumugam2437
@kalaiarasuarumugam2437 Год назад
By far, you are the best cinema reviewer in Tamil I ever come across. Excellent depth details, crisp and clear and dialog delivery and always focus on the cinematic perspective!! Super brother!!
@SUN.SURIYAN
@SUN.SURIYAN Год назад
After long time detailed plot analysis video 😍
@sathishkumar-ef4ob
@sathishkumar-ef4ob Год назад
அருமையான விமர்சனம்...... நன்றி தலைவரே...... கமலுக்கு நிகர் கமலே....
@vrsenthilcvl
@vrsenthilcvl Год назад
I saw this movie more than 25 times and felt all the same like you except your understanding of elephant seen 🎉🎉🎉 Nee partha paarvailam oru Kavithai bro 🎉❤❤
@sathishsathish739
@sathishsathish739 Год назад
❤ I watched this film more than 6 times. When ever I see this film, I astonish to look at that film. Film lovers only can understand it. Many hidden details were being there. There is no words to express how he has done this magic.
@mohanrajp2862
@mohanrajp2862 Год назад
It shows how much you love the cinema and I love your work as always. Coming to Hey Ram.. such a masterpiece and I'm enjoying every frame each time I see. Very much deserved for Oscar but it missed. And I'm quite sad that it was not celebrated when it was released.
@rishi822
@rishi822 Год назад
It was a cult classic and a masterpiece…one of the best movies of Indian cinema
@rajanrajan7779
@rajanrajan7779 Год назад
ஹே ராம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.. நான் நிறைய முறை பார்த்திருக்கேன் -இது மனித கடவுள் சொன்னது ❤❤❤❤❤அர்த்தம் மாயிந்தா ராஜா 😂😂😂😂😂😂😂👍
@muniappansurya5091
@muniappansurya5091 Год назад
👍இந்த படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், 3/4 நடிகர்கள் அனைவரும் வட இந்தியர்களே 🌹இவர்களை ஒருங்கிணைத்த கமலுக்கு ஈடு இணை யாருமில்லை 🌺சிவாஜி கணேசனை போல் இவரும் தமிழ் நடிகர் என்பதால் இவர்களின் திறமை குன்றிலிட்ட விளக்காய் இல்லாமல் குடத்தில் இட்ட விளக்காய் ஜொலிக்கிறார்கள் 👍இவர் மட்டும் வட இந்தியராக இருந்திருந்தால் இந்நேரம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு கொண்டாடப் பட்டிருப்பார்💐இருக்கும்போது அருமை தெரியாது என்பது நம் தலை எழுத்து 🌹
@charongrayi4863
@charongrayi4863 Год назад
I didnt watch when it was released at yr 2000, thinking its not my kind. But today i finished watching this movie after seeing your review bro! Great movie 👌 Kamal sir's perspective and making us understand what's Ghandhisum was truly remarkable.. humanity matter's above everything..
@beautifulmind2089
@beautifulmind2089 Год назад
True. Super detailed Review. It was a masterpiece. But, most of them didn't understand and appreciate then. When I was watching first day first show, theatre was full packed but after interval some started leaving the theater. I saw 5 times then. Atleast, I am happy now that we have 'The Best, Filimi Craft Arun' to review the best movies and make us aware of those movies to enjoy. Thank you also for 'My Brilliant Life'.
@skshootout8390
@skshootout8390 Год назад
I saw twice in theatre. For ur information,it is one of the lessons in Pune film institute also. What a mind-blowing movie!!!!!!! Indeed.
@Vickyvicky-ir8cl
@Vickyvicky-ir8cl Год назад
Katradhu tamil movie review pannunga brother
@johnpeter.d2571
@johnpeter.d2571 Год назад
Review kattradhu tamil movie sir
@mohamedyousuff.m9371
@mohamedyousuff.m9371 Год назад
heart touching film make me cry in many scenes 🥺
@12Keerthivasan
@12Keerthivasan Год назад
It's a film which to be celebrated on that time Sad to see the current film selection of jeeva and Anjali😢
@akashneymar392
@akashneymar392 Год назад
Great movie
@rajaantonitta3217
@rajaantonitta3217 Год назад
எனக்கு இந்த படம் ஓடாமல் போனது ரொம்ப வருத்தமாக இருந்தது மக்கள் ரசனை வேற மாதிரி இருக்கு என்ன பண்ண அந்த நேரத்தில் புரிதல் இல்லாத காரணம் தான் எப்போதும் கமல் சார் சிந்தனையே வேறலெவல் 👌சூப்பர்
@GRK427
@GRK427 Год назад
I watched this movie school time, many dialogues English varapoo puriyala ..but hollywood movie feel irunthuchu. We missed to celebrate our PAN INDIA movies of our industry, மருதநாயகம் வந்திருந்தா பாஹுபலி ஒண்ணுமே இல்ல
@paramasivan-sq7cr
@paramasivan-sq7cr Год назад
எத்தனை முறை பார்ப்பது சலிக்கவில்லை இன்னும் எத்தனை முறை பார்ப்பானோ
@thirumugran2521
@thirumugran2521 Год назад
இந்த மாதிரி விமர்சனம் எல்லாம் அந்த நேரத்தில் கேட்க முடியவில்லை இப்போது விமர்சனம் உங்கள் வாயால கேட்பது நன்றாக இருந்தது
@ananthkomandur509
@ananthkomandur509 Год назад
One of the top best Indian movie that stands in par of world cinemas ❤
@KishorKumar-mh2hm
@KishorKumar-mh2hm Год назад
இந்த படம் இளையராஜாவோட மிகபெரிய இசைஞானம் ஒன்று உள்ளது....வேறொருவர் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இசையமைச்சுட்டார்...ஏதோ ஒரு காரணம் அந்த இசையமைப்பாளர் விலகிட்டார்...ஆனால் படம் முழுவதும் படமாக்கிட்டாங்க...அதன் பிறகு அப்படத்திற்கு காட்சிகளுக்கு ஏற்ப பாடல்களும் பின்னனி இசையையும் பொருத்தமாக இசையமைத்து கொடுத்தார் இளையராஜா இப்படத்திற்கு வெற்றியை தந்தது அந்த இசை
@sundarrajanrajendran4114
@sundarrajanrajendran4114 Год назад
Hey Ram is technically strong movie..every frame make us surprised ..awesome movie..
@anandnarayananrajagopal7162
anandha vikatan gave 60 marks during release of this movie...one of the fantastic movie...
@balasubramaniani5881
@balasubramaniani5881 Год назад
Bro Itha than ethir paathen🔥🔥🔥🔥🔥🔥
@vijayalakshmiutthira6164
@vijayalakshmiutthira6164 Год назад
உண்மையில் இந்தப் படத்தை இரண்டு மூன்று முறை பார்த்தால் தான் காட்சி அமைப்பின் நுணுக்கமும் மெனக்கெடலும் புரியும்.
@littleevilpro
@littleevilpro Год назад
Arun bro I still remember the first day ticket of hey ram movie in our area had the lip kiss picture of Kamal and rani mukrjee. Neenga Atul Kulkarni pathi solla marthingtinga. Oru onaiya irundhu partha that dialogue still linger in my mind
@jackiee7684
@jackiee7684 Год назад
Bro..Literally I downloaded today to rewatch again ❤ at the same time you've posted the review.. Hifi🎉
@nirmalprabhu7750
@nirmalprabhu7750 Год назад
same me also..
@mohans2k
@mohans2k Год назад
நீண்ட நாட்களுக்கு முன்பு எனது கோரிக்கையாக இருந்த ஒன்றை இன்று அருண் அண்ணா நிறைவேற்றியுள்ளார்.. அண்ணா, THE MOST WANTED வீடியோனா இதுதான்னா.. பிண்ணிடீங்க.. இன்றைய 2k Generation கு வேண்டிய வீடியோ இது.. நீங்கள் part 1 & part 2 ஆக கூட இதை செய்திருக்கலாம்.. நீங்கள் இந்த படத்தை பற்றி இன்னும் அதிகமாக பேசவில்லையே என்ற ஆதங்கம் இருக்கிறது.. பரவாயில்லை நீங்கள் கொடுத்ததே பிரசாதம் தான்.. 👍 அண்ணா, அடுத்து குணா, அன்பே சிவம், குறுதிப்புணல் போன்ற படங்களை கூட இதே போல "RETRO PAARVAI" னு தனியா ஒரு program ஆரம்பிச்சி நெறய பேசுங்க.. உங்கள் ரசிகனாக மட்டுமின்றி உங்களுடைய பல ரசிகர்கள் சார்பாக இதை ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன்.. இதை நீங்கள் consider பண்ணி ஆரம்பிக்க வேண்டுமென்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.. - இப்படிக்கு உங்கள் ரசிகன்.. 👍
@mohans2k
@mohans2k Год назад
Proud Filmi craftian now.. 👍🙂 வாழ்த்துக்கள் அருண் அண்ணா..
@mjay5924
@mjay5924 Год назад
Truly a great cinematic experience. Nobodyelse in Indian cinema can handle a delicate theme like this with such artistic integrity and excellence. Salute, Kamal sir.
@mediamanstudio5977
@mediamanstudio5977 Год назад
ரசாயனம் கலக்காத ஒரிஜினல் ஆர்கானிக் பான் இந்தியா சினிமா -- அப்பவே ! 👍🖤
@saravananvlogs
@saravananvlogs Год назад
விருமாண்டி 🔥 waiting bro 👍
@gowthamand8927
@gowthamand8927 Год назад
first time I saw this movie that Kamal sir is the great script writer in Indian cinema I saw this movie at anytime I feel the difference experiments and overall making also great especially Art director Sabu siril sir work salute to Heyram
@gunaguna6949
@gunaguna6949 Год назад
எத்தனை முறை பார்த்தலும் ஒவ்வொரு முறையும் நமக்கு வேறு வேறு கோணத்தில் மனிதத்தன்மையை போதுக்கிறது ❤️ இன்றைய தலைமுறை 2k kid'sக்கு உங்களின் rewive அவசியமாது
@nithinkrishnan3101
@nithinkrishnan3101 Год назад
fav Tamil movie forever ❤
@sivasailam7673
@sivasailam7673 Год назад
Kamalsir👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍🙏🙏🙏👍👍👍🙏🙏👍🙏🙏🙏👍🙏🙏👍
@ashwinsivakumar5274
@ashwinsivakumar5274 Год назад
Hats off to your dedication Bro🙌❣️
@ravid8245
@ravid8245 Год назад
அந்த யானை காட்சி செம கிரியேட்டிவிட்டி சீன்,வேற லெவல் சீன்,என்னுடைய மைண்டில் பிக்ஸ் ஆன சீன்... ஹே ராம் கமலின் மைல்கல் மூவி... இந்த படம் பார்த்தாவே நமக்கு நிறைய கேள்விகள் எழும்,விவாதிக்கத் தோணும்... மதம் பற்றிய சிந்தனைகள்,புரிதல்கள் மாறும்... ஆங்காங்கே நம்ம சட்டையை பிடிச்சி உலுக்கும் இந்தப் படம்...
@paramasivan-sq7cr
@paramasivan-sq7cr Год назад
நீங்க இந்த படத்தை பற்றி எவ்வளவு நேரம் பேசினாலும் கேட்க நான் தயார் Climate Scene ல் வரும் காந்தியுடனான கலந்துரையாடல் மிகவும் அழுத்தமான dialogues அருண் யார் மகாத்மா என்ற dialogues
@Manikandan-gw3nc
@Manikandan-gw3nc Год назад
ஹேராம்...ஆண்டவரே நினைத்தாலும் இம்மாதிரியான படைப்பை எடுக்க இயலாது 🔥🐐🎥 Alltime Epic Movie 💯
@ilango2112
@ilango2112 Год назад
Arun bro yesterday I saw movie in RU-vid bro my thought kamalhasan not a actor a experienced world class director we are all miss this kamalhasan another face of him
@vettinayam
@vettinayam Год назад
Nammavara purindhu kolla namakku konjam anubavamum valkaiyum puriya vendum..
@rajeshrajesh7671
@rajeshrajesh7671 Год назад
One of the best pan Indian movie 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@sureshdharani5590
@sureshdharani5590 Год назад
தேவி திரையரங்கு யில் பார்த்து வியந்து போன ஒரு படம்❤
@ancutz747
@ancutz747 Год назад
Bro antha time la intha padatha censor panni theatre la vitangala? What a movie it was lit🔥💥 Ithula innoru vishayam enna na present kku black and white color laiyum past kku black and white illamaiyum irunthathum intha pada tha innum unique ippo recent aah vantha Oppenheimer la Christopher nolan panna vishayatha kamal sir yosichi pannathu innum vera lvl la Itunthuthu.
@TheRpi24
@TheRpi24 Год назад
Intha maari movie review va 30min mela kuda neega video poduga paaka naaga ready. Naa ready bro....❤❤❤
@mohanindra9502
@mohanindra9502 Год назад
❤❤❤❤❤❤❤❤❤❤😂❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉wow niec comments thanks our great kamalhassan hardworking best performance artist and perfection advanecmind man living legend godd grace long live good health wealth happiness and lovely life all God given saved blessed our great kamalhassan
@theflixreviews
@theflixreviews Год назад
Bro Netflix series... Guns and Gulabs review panunga bro...
@maruthansegar6693
@maruthansegar6693 Год назад
Lifetime best movie from great director thiru kamal Haasan THAMIZHANDAAAAAA
@rijeshv
@rijeshv Год назад
இந்தப் படத்தோட ஸ்பெஷல் என்ன ன்ன இப்ப பார்த்தாலும் இந்த படம் ரொம்ப ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.. ஃப்ரெண்ட்ஸ் கூட படம் பார்க்கும்போது அவங்களுக்கு சுத்தமாக பிடிக்கல.. ஏனென்றால்இந்த படத்தில் பல மொழிகள் பேசுவாங்க.. கமல்ஹாசன் ஓட திங்கிங் எல்லாம் வேற லெவல்... எனக்கு கமல்ஹாசன் மலையாளத்தில் நடித்த சாணக்கியன் படம் ரொம்ப பிடிக்கும்.. அந்தப் படம் நீங்க பார்க்கலைன்னா கண்டிப்பா பாருங்க. கிளைமாக்ஸ் எல்லாம் வேற லெவல். படம் யூடியூபில் இருக்குனு நினைக்கிறேன்.
@mediamanstudio5977
@mediamanstudio5977 Год назад
எனக்கும் சாணக்கியன் ரொம்ப பிடிக்கும்... ஜெயராம் நடித்திருப்பார்!
@rijeshv
@rijeshv Год назад
@@mediamanstudio5977 ஆமா ஜெயராம் நடித்திருப்பார் 👍
@shankarkuppan4643
@shankarkuppan4643 Год назад
இந்த படத்தின் climax தான் முதல்வன்
@manivannanelandiraian4656
@manivannanelandiraian4656 Год назад
Another special of this film is all actors played the role same as their orginal community , caste , language etc , Eg. Kamal, Hemanalini, Vaali, Vasundra all played Iyyengar of Tamilnadu, Shahrukh played North Indian Musilm role, Rani mukeerji played Bengali role, Atul Kulkarni - Marati role.
@12Keerthivasan
@12Keerthivasan Год назад
U missed Nassirudeen Shah as MK Gandhi
@sscaresafetysecuritycareco5800
Is... Then Abbas... Character.... Played as grandson 😅
@12Keerthivasan
@12Keerthivasan Год назад
@@sscaresafetysecuritycareco5800 Abbas as doctor , Nassar as police officer, grandson is someone a Hindi actor
@drananth
@drananth Год назад
In year 2000, when college textbooks were killing us, this movie textbook brought us back to life!
@anbarasujothimahalingam7032
Legend Kamal Hasan sir
@mandakasayam11
@mandakasayam11 5 месяцев назад
Only movies like pushpa, kgf, jailer will be celebrated in india..they never know value of kamal and his masterpieces!
@meenakshisundaram1861
@meenakshisundaram1861 Год назад
தமிழ் சினிமா 20 வருடம் பின்னால் உள்ளது என்று கமல் ஹாசன் சொன்னார்
@vjkmr247
@vjkmr247 Год назад
Hey Ram all time cult classic.
@rajeshkumar-oy2ij
@rajeshkumar-oy2ij Год назад
I seen this move 1 day release in chennai Devi Theter dts effect class but im not understand story i enjoy mestro illyaraaja mudic now 23 years passed but that music effect still no one any movie till now Great 👍 experience 23 years before me nice moments nice review malarum ninuvugal
@desingurajan1927
@desingurajan1927 Год назад
உலக நாயகனின் உன்னத படைப்பு ஹே ராம்
@balajisundarambalaji1970
@balajisundarambalaji1970 Год назад
This movie " cinematic experience" Well Made Project... Tamil cinema industry must watch...
@josephd8318
@josephd8318 Год назад
Happy to see your review for this movie bro
@gunblasttamizhan7431
@gunblasttamizhan7431 Год назад
Eppadi Mysskin ku Oru Seven Samurai yo...enakku Hey Ram 🔥
@11hariprasad
@11hariprasad Год назад
@arun: Somewhere deep inside I still am thinking what kind of writing would have gone into creating "Maruthanayagam". That was his planned first movie. Time will have to answer!
@Pokerface-123
@Pokerface-123 Год назад
Watched when I was in my internship - more then a Hollywood movie
@Rahul-pc4lt
@Rahul-pc4lt Год назад
Intha video oda PART 2 venum evalo neram naalum paravaalla pls upload pannung
@uthayakumardilakshan9813
@uthayakumardilakshan9813 Год назад
Ippadiye niraya cult classic movies aa ovvonnaa eduthu ovvoru special episode lla review pannunga bro ❤ Love from SriLanka 🎉
@Kumbutranjaami
@Kumbutranjaami Год назад
நீங்க இந்த மாதிரி பேசனும் அப்டிங்குரதுக்காகதா அவுரு அந்த படத்தைவே எடுத்தாரு தலே. பேசுங்க பேசுங்க.
@LakshmiKanth-h2w
@LakshmiKanth-h2w Год назад
All time best evergreen Indian movie Hey Ram ❤
@jawubarsadiq8688
@jawubarsadiq8688 Год назад
படம் வெளியான நேரத்தில் மக்கள் மசாலாக்களை சுவைத்துக் கொண்டிருந்தார்கள்
@friendsofvel
@friendsofvel Год назад
Editing of that letter reading shot: "find him and " a small pause and audience expect something else next but the next line is "help him", only fraction of second playback but deep screenplay and writing, my most surprised scene in this movie, how many of you noticed this?
@gsivakumarbe
@gsivakumarbe Год назад
Super bro. Apdiyae Virumaandi analysis podunga. One of Kamal sir's best narratives adhu... Oru story ah ovvuru POV la paarkum podhu varra feel eh thani adhula...
@vijaykumar-qw8ix
@vijaykumar-qw8ix Год назад
அருமை சார் இதே மாதிரி கமல் சார் படங்களை நீங்கள் திரை விமர்சனம் பன்ன வேண்டும் சார் அருமையான பன்றிங்க நன்றி சார்
@deepanraj7899
@deepanraj7899 Год назад
Christopher nolan ku heyram padam parga recommend panna kamal sir rasigargal saarpaaga vazhthukaal 😮😮
@sdrcinemas5476
@sdrcinemas5476 Год назад
நான் பண்ணிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது வந்த படம்...அப்போதே இந்த படத்தை பார்த்து நிறைய விஷயங்களை பற்றி நண்பர்கள் உடன் பேசியது உண்டு.
@jcmlbbindia
@jcmlbbindia Год назад
Same bro plus two public exam time ovoru exam mudichudu madurai poi parthen 5 time but opening la irunthu ithuvaraikum theatre la pakala....
@l.m.g.r5717
@l.m.g.r5717 Год назад
Thank for detailing definitely everyone one should watch
@SK-qs6ez
@SK-qs6ez Год назад
Past ah color layum, Present ah black and white layum kaati irupaaru...
@humblysai
@humblysai Год назад
Masterpiece by the legend
@gobisubburajm7954
@gobisubburajm7954 Год назад
லியோ 🔥🔥🔥 அந்தோணி தாஸ் 🔥🔥🔥 அரோல் தாஸ் 🔥🔥🔥🔥 சீயான் விக்ரம் 🔥🔥🔥🔥🔥 தெறிக்க விடலாமா 🔥🔥🔥🔥🔥🔥🔥
@vivekanandan.s3158
@vivekanandan.s3158 Год назад
Elephant sence Best k master pieces That Andavar 2000 year 45 year old Kamal sir Director fantastic words classic movie Biggest treat Erukum pl 2k Kids watch in this Andavar win world language movie
@js7238
@js7238 Год назад
இப்போதாவது புரிந்து கொண்டிர்களே நன்றி🙏💕 அருமையான காவியம் இந்த படம்
@senthamaraikannan9907
@senthamaraikannan9907 Год назад
பாகன் இல்லாத யானைக்கு மதம் பிடிக்கல அது ஐந்தறிவு ஆறு அறிவு உள்ள மனிதனுக்கு மதம் பிடித்துள்ளதை வசனம் இல்லாமல் காட்சி படித்திருக்கார் கமல் இதுதான் டைரக்டர் கமலின் நிலை என்பது என் கருத்து
@faisulrahmantn7385
@faisulrahmantn7385 Год назад
14.54 உண்மையான வரிகள்.
@itsme_sathish
@itsme_sathish Год назад
Indru nadakkum arasiyal....nalaiyum nadapokkum arasiyal....andra eduthuvar ....kamal...is legend....💥
@hariharanvengatesan6855
@hariharanvengatesan6855 Год назад
Theme song slowmo la potu padam eduka ivar enna sadharana director ah😂😂😂😂😂😂enga aal ulaganayanagan ya fire uh🔥
@kunnasuntaryramachandran9852
Awesome review
@muthukumar7787
@muthukumar7787 Год назад
மதுரை ஷா தியேட்டரில் பார்த்தேன் அதுவு‌ம் முதல் காட்சி
@karthikanand2022
@karthikanand2022 Год назад
தலைவரே... ❤❤❤❤❤.... வீட்டுல ஓரமா இருந்தா நோட் புக்கு லாம் உங்களுக்காக கிழிச்சு பறக்க விட்டு review பாக்கறேன்.. 😍😍😍.. டிக்கெட் இல்லல்ல.. Thanks தல... ❤❤❤❤
@Filmicraft
@Filmicraft Год назад
😜🙏
@trrajendrank1990
@trrajendrank1990 Год назад
Kamal Mass effect 👌👍👏🙏
@anandkailba673
@anandkailba673 Год назад
Only one minus bro that version 3hrs.13mins but I have 3hrs.21mins original bro
Далее
Hidden Details in Hey Ram | Freeze Frame | Avant Grande
14:36
Офицер, я всё объясню
1:00
Просмотров 5 млн