Тёмный

Hey Ram|Tamil Movie| AudioJukebox| Kamal Haasan |Shah Rukh Khan | Rani Mukerji| Ilaiyaraaja 

Tamil Music Video
Подписаться 1,2 млн
Просмотров 300 тыс.
50% 1

Isaiyil Thodanguthamma, Ajai Chakravarthi
Nee Partha, Hariharan, Asha Bhosle
Polladha Madhana , PaanamMahalakshmi, AnuPama Deasbande
Ram Ram, Kamal Haasan, Shruti Haasan
Ramaranalalum, Ilayaraja
Snyaas Mantra, , Hema Maalini , Ilayaraja
Vaaranam Aayiram, Vaishnava Janartho,Kanapadikal, Vibsharma
Star CAst : Kamal Haasan Rani Mukerji|Vasundhara Das
Lyrics :Illayaraja, Kamal Haasan, Vaali, Jegadeeshkeputkar, Narshimehatha, Srivilliputhur Andaal, Gnakoothan
Music :Ilayaraja
Produced by :Raajkamal's

Видеоклипы

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 174   
@kmrajanpriya8335
@kmrajanpriya8335 Год назад
இரண்டு பேறும் இந்திய சினிமாவின் பிதாமகன்கள்.இசைஞானி+கலைஞானி ❤❤❤❤❤❤❤
@anadamoorthym7593
@anadamoorthym7593 Год назад
கமல்ஹாசன் ஒரு மிகச்சிறந்த கலைஞன்தான்.ஆனால் பணமில்லாமல் வேற வழியில்லாமல் இசைஞானியிடம் தஞ்சம் அடைந்தார் ராஜாசார் உயிர்கொடுத்தார் இனாமாக. ஹே ராம் மிகப்பெரிய வெற்றி
@sivashanmugam88
@sivashanmugam88 Месяц назад
உலகின் மிக சிறந்த படம்... உலக நாயகன் கமல் சார் ரசிகர்கள் பெரும் பாக்கியம்.. பெற்றவர்கள்... ❤
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 3 года назад
இசை மாமேதை இசைஞானி இளையராஜா AVL இசைக்கு பித்தன் நான்...
@balajic2002
@balajic2002 3 года назад
இன்னும் நூறு வருஷம் ஆனாலும் இதை போன்ற ஒரு படம் வர வாய்ப்பே இல்லை. கமல் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மிகப்பெரும் வரம் ❤️❤️❤️
@ashokm4374
@ashokm4374 3 года назад
very true nanba...
@arumugam6229
@arumugam6229 2 года назад
உன்மை அண்ணா ❤️👍
@ShivaKarthik-nl6ys
@ShivaKarthik-nl6ys Год назад
India 🎥 cinema
@sureshn2700
@sureshn2700 10 месяцев назад
Yesterday I watched this movie n prime video .❤ love this movie
@meenakumari972
@meenakumari972 7 месяцев назад
இந்த பாட்டும் தான்....❤
@ramkumar-ic7dh
@ramkumar-ic7dh 3 года назад
கமல் அவர்களின் படங்களில் இளையராஜாவுக்கு சாதனை படைக்க களங்கள் அமைகிறது...இசையில் தொடங்குதம்மா மற்றும் நீ பார்த்த பார்வை 'யும் வேறொரு உலகத்துள் நம்மை இழுத்துச் சென்று கமல் அவர் படைத்த உலகத்துள் பார்வையாளனாய் பிரமிக்க வைத்துள்ளார். இது மாதிரி காவியத்தை யார் தரமுடியும்.
@inbanesanInbanesan-mm5gj
@inbanesanInbanesan-mm5gj 8 месяцев назад
இதைப்போன்ற ஒரு இசை இனி கிடைக்குமா
@vasudevanvasu5143
@vasudevanvasu5143 10 месяцев назад
உன்மையில் இரண்டாயிரம் ஆண்டு வந்த படம் அப்பவே ஸ்ருதி ஹாசன் பாட்டு பாடி இருப்பார் 14 வயதில்.
@naga2103
@naga2103 3 года назад
கமல் சாரின் இந்தப் படம் இனியும் பேசப்படும் என்றால் அது இசைஞானியின் இசையால் மட்டுமே........
@mannan1544
@mannan1544 3 года назад
மறுக்க முடியாத உண்மை.
@ashokm4374
@ashokm4374 3 года назад
not only ilayaraja but also Dr. kamal haasan
@mannan1544
@mannan1544 3 года назад
@@ashokm4374Senseless...
@bharathanmalligarajan9102
@bharathanmalligarajan9102 3 года назад
கமல் சார் படங்களில் மட்டுமே இளையராஜாவால் இப்படி ஒரு பரிட்சார்த்த இசையை கொண்டு வர இயலும்
@kmrajanpriya8335
@kmrajanpriya8335 3 года назад
முற்றிலும் உண்மை
@BC999
@BC999 Год назад
கமல் படங்களில் இளையராஜாவால் மட்டுமே இப்படி ஒரு பரிட்சார்த்த இசையை கொண்டு வர இயலும் - FIXED the TYPO for you!
@BalaMurugan-kz5zp
@BalaMurugan-kz5zp 2 года назад
உலக நாயகனின் உன்னத நடிப்பில், இசைஞானி இளையராஜா அவர்களின் இசை வார்ப்பில் காலத்தால் அழியாத, அழிக்க முடியாத படம்
@2kcraftyexperiments189
@2kcraftyexperiments189 Год назад
அருமையான படம்... நாம் அடுத்த geration க்கும் எடுத்து செல்ல வேண்டும்.. நன்றி கமல் sir
@velavaasr5866
@velavaasr5866 2 года назад
ஜீவனுள்ள இசை மற்றும் பாடல்கள் அற்புதமாக இருக்கிறது
@olioli8054
@olioli8054 2 года назад
L
@GNAANESHWARAN
@GNAANESHWARAN 4 года назад
மயங்கி போனேன் இளையராஜாவும் கமலஹாசனும் மண்ணின் மரங்கள்
@gscreens5521
@gscreens5521 3 года назад
நல்லா இருக்கு
@RameshSaamikannu
@RameshSaamikannu 11 дней назад
👌👌👌👌👌👌❤❤❤❤
@RdmiPad
@RdmiPad 9 месяцев назад
All the songs & Music 👌👌👌 Particularly from 13:50 - 15:08 only geniuse like Raja sir compose such mindblowing awesome composition, hatsoff to Raja sir..
@PrabhaKaran-rh6cf
@PrabhaKaran-rh6cf Год назад
இசைஞானி இளையராஜா உலகநாயகன் இணைந்தால் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து தான்
@mrganesh3412
@mrganesh3412 3 месяца назад
இதை போன்ற ஒரு மிக சிறந்த திரைக் காவியம் மிண்டும் வருவது அரிது.. அன்று தாவர விட்டவர்கள் இன்று புகழ்வது வியப்பை ஏற்படுத்தியுள்ளது
@saibaba172
@saibaba172 11 месяцев назад
மிக அருமையான பாடல்,,💐👌
@naazeerarja6993
@naazeerarja6993 6 месяцев назад
❤ராஜா ராஜா தான் oskar எடுக்க வேண்டிய பாடல்கள்
@leninkannan3413
@leninkannan3413 4 года назад
இசைக்கு பிதாமகன் ராஜா அய்யா அவர்கள் மட்டும் than
@anadamoorthym7593
@anadamoorthym7593 2 года назад
🙏பச்சைத் தமிழன் இசை 💖ய ராஜா
@john54277
@john54277 5 лет назад
ரகுபதி ராகவ் ராஜா ராம் பதீத்தபாவண சீதா ராம் ராம் ராம் ஹே ஹே ஹேராம் ராம் ராம் ராம் சலாம் ஹேராம் ராம் ராம் ராம் ஹே ஹே ஹேராம் ராம் ராம் ராம் சலாம் ஹேராம் ராம் நடந்ததை நினைத்திடு நல்லதை தொடர்ந்திடு இழந்ததை உணர்ந்திடு இருப்பதைக் காத்திடு அன்பெனும் ஓர் சொல்லினும் நாத்திகம் சொல் என்பவன் இங்கு யாரும் இல்லையே ராம் ராம் ஹே ஹே ஹேராம் ராம் ராம் ராம் சலாம் ஹேராம் ராம் மறுமுறை மறுமுறை வருவதாய் சொல்லி வருவதாய் சொல்லி மாய்ந்தவர் மாய்ந்தவர் வந்ததே இல்லை வந்ததே இல்லை தொடர்வது தொடர்வது நாமே நாளை நாமே நாளை வருவது வருவது வேறொரு ஆளே நாளை அன்பெனும் தீபத்தை ஏற்றி நீ வைத்தால் நாளையும் எரியும்முன் பேர் சொல்லும் ஜோதி... ஜோதி ராம் ராம் ஹே ஹே ஹேராம் ராம் ராம் ராம் சலாம் ஹேராம் ராம் ஒருவனும் ஒருவனும் ஒருத்தியும் கூட ஒருத்தியும் கூட வருவதே வருவதே நானும் நீயும் தான் நானும் நீயும் மனிதனை மனிதனை மனிதனாய் பாரும் மனிதனாய் பாரும் மதங்களும் மதங்களும் கண்காணாதோடும் தன்னாலே தாயகம் நாளையை நோக்கியே செல்லும் நாளையும் நமதென சாட்சியும் சொல்லும் சொல்லும் ராம் ராம் ஹே ஹே ஹேராம் ராம் ராம் ராம் சலாம் ஹேராம் ராம் ராம் ராம் ஹே ஹே ஹேராம் ராம் ராம் ராம் சலாம் ஹேராம் ராம் நடந்ததை நினைத்திடு நல்லதை தொடர்ந்திடு இழந்ததை உணர்ந்திடு இருப்பதைக் காத்திடு அன்பெனும் ஓர் சொல்லினும் நாத்திகம் சொல் என்பவன் இங்கு யாரும் இல்லையே ரகுபதி ராகவ் ராஜா ராம் பதீத்த பாவண சீதா ராம்
@veluvenkatesan5252
@veluvenkatesan5252 4 года назад
Hindu + Muslim+..,... = India🇮🇳
@kmrajanpriya8335
@kmrajanpriya8335 3 года назад
அருமை சகோ
@kmrajanpriya8335
@kmrajanpriya8335 3 года назад
அருமை சகோ
@jesurajanjesu8195
@jesurajanjesu8195 3 года назад
@@veluvenkatesan5252 இதை ஒரு முஸ்லிம் சொல்வாரா..?
@கழுகுபார்வை-ற9ங
நாத்திகம் இல்லை ஆத்திகம்
@sureshn2700
@sureshn2700 10 месяцев назад
1 மணி நேரப் 48 நிமிடத்தில் இடைவேளை 3 மணி நேரம் 21 நிமிடம் படம் அருமை
@SenthilKumar-mx3wh
@SenthilKumar-mx3wh 5 месяцев назад
சாகா வரம் பெற்ற இசைக் கோர்வை...
@purushothamkodaganti4645
@purushothamkodaganti4645 10 месяцев назад
Ajoy Chakraborty has been effectively used. This score deserved an Oscar. Matchless composition.
@pandiyarajpandiyaraj3019
@pandiyarajpandiyaraj3019 3 года назад
உயிர் உள்ள இசை
@dhinakaran6581
@dhinakaran6581 4 года назад
இசை ஞானி + கலை ஞானி. வேறு இசையமைப்பாளர் இசைத்தை நீக்கிவிட்டு காட்சிகளை மாற்றாமல் அதற்கு ஏற்றவாறு இசையமைத்து அற்புதம் நிகழ்ந்தது.
@abdulkadherb3130
@abdulkadherb3130 4 года назад
Punnagudi vaithiyaananth music
@ashokm4374
@ashokm4374 3 года назад
right
@AK-mf9ho
@AK-mf9ho 2 года назад
@@abdulkadherb3130 No. The legendary violinist L Subramanyam sir was the composer initially
@ashokm4374
@ashokm4374 3 года назад
no one in Indian music to near Ilayaraja & Kamal sir combination. we are proud to have such legends in Tamilnadu
@greenscreenvfx7387
@greenscreenvfx7387 5 лет назад
Isaiyil Thodanguthama 0:07 Nee Partha 05:51 Polladha Madhana 10:39 Ram Ram 15:11 Ramaranalum 19:54 Snyaas Manthra 24:01 Vaaranam Aayiram 27:46
@cinemavcd
@cinemavcd 5 лет назад
Thanks bro
@sagotharan
@sagotharan 5 лет назад
நன்றி நண்பா
@sivenesharunachalam
@sivenesharunachalam 3 года назад
Thank you.
@naga2103
@naga2103 3 года назад
மிக்க நன்றி.....
@gopinathsundaresan6
@gopinathsundaresan6 3 года назад
super
@vetriselvan5900
@vetriselvan5900 2 года назад
Raja+Kamal, a lethal combo for pure music, screenplay and story magic. It’s like getting addicted to drugs. It’s hard to let go…
@jskprakash
@jskprakash 4 года назад
Isayil thodanguthama one my favourite song
@vasudevanvasu5143
@vasudevanvasu5143 10 месяцев назад
ரகுபதி ராகவ் பாடல் வரிகள் ரதத்தில் ஒரு புல்லரிக்க செய்யும்
@nalanktmlover5399
@nalanktmlover5399 4 года назад
பொல்லாத மதனபானம் சூப்பர்
@k.raja751sekar5
@k.raja751sekar5 4 месяца назад
வாலியின் வரிகள் அருமையா.
@john54277
@john54277 5 лет назад
Addicted for ram ram song. Hindu lyric, Islam theme combing kamal n shruti voice semma semma.
@simonreingsmks6835
@simonreingsmks6835 2 года назад
Paattoda Lines Kettu paarun
@crystalspace7683
@crystalspace7683 2 месяца назад
இசையில் தொடங்குதம்மா பாடல் அல்ல ஒரு உணர்வு. இளையராஜாவிடம் அஜய் சக்ரவர்த்தி அற்புதமாக பாடியுள்ளார். ராஜா தனது 1000+ ஆல்பங்களில் 100க்கும் மேற்பட்ட பாடகர்களை ஈடுபடுத்தியுள்ளார். அவர் ஒரு சிலருடன் மட்டுமே பணிபுரிந்ததாக சிலர் கூறுகின்றனர், அது தவறானது
@BhoopathirajaBhoopathi
@BhoopathirajaBhoopathi 2 года назад
Pollatha mathana paanam panjiruchu chinna ponna ambal theichane ..... Semmmmaaa lyrics music fantastic 🙏🙏🙏
@haranpandi
@haranpandi 3 года назад
Beautiful composition by Ilayaraja ❤️ one of my all time favourite.
@sugavath6246
@sugavath6246 2 года назад
Illaya raja music ha iethu paaa mersal ayetan valimai ha iruku
@michelmichel2590
@michelmichel2590 Год назад
Raja Sir and kamal Sir all hits very super hits 🎶🎼🎵🥁🎸🎺🎷📯🎻🎹👍🎼
@aruna7427
@aruna7427 5 лет назад
What a songs maestro maestro thaaaan.. incredible..
@vijaybabu9279
@vijaybabu9279 3 года назад
No chance only Raja sir and Kamal sir give us this kind of songs and music...
@sekarsekarrav3785
@sekarsekarrav3785 Год назад
மறக்க முடியாத சாங்
@arulannai869
@arulannai869 5 лет назад
இனிமை. இளமை..... அருமை.
@SanthoshSanthosh-gw2lw
@SanthoshSanthosh-gw2lw 3 года назад
மிக பெரிய சகாப்தம்
@devendranselvaraj1220
@devendranselvaraj1220 2 года назад
Recently I seen this movie I didn't expect like this I'm 90s born, that time movie I seen lot of movie's, but I seen press meet , Rajinikanth sir told to unbelievable movie Hayram , that is onely I think to see movie Hayram,. I didn't seen like this, Kamal sir legend,
@syonachennai143
@syonachennai143 5 лет назад
Songs you need to die for. Maestro and Kamal Sir was the best combination. What Songs all WOW.
@ashokm4374
@ashokm4374 3 года назад
very true
@Surendhar-SJs1508
@Surendhar-SJs1508 4 года назад
Music god ILAYARAJA sir 🇮🇳🇮🇳🇮🇳🔥🔥🔥🔥🔥
@valimai5010
@valimai5010 4 года назад
2020 corona time la intha sngs kekka koduthu vachirukanum
@ashokm4374
@ashokm4374 3 года назад
i always listen and enjoy.. of course you are right
@SivaSivaraman-wm1il
@SivaSivaraman-wm1il 10 месяцев назад
இசை ஒரு கடவுள்
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 года назад
Raja. Sir.and.kamal. sir. All. Hits. Very. Super. Hits.🎹🎶🥁🎵🎼🎺🎻🎸👍🎷. 16.8.2021
@visrakrak5269
@visrakrak5269 Год назад
Juz to listen after watching Nishant Kavin sing in SAREGAPAMA...superb talented boy
@sugavath6246
@sugavath6246 2 года назад
Adada da da dai enna song da iethulam illayaraja kamal ha iyyyyyyooooo
@manikandan-di5yf
@manikandan-di5yf 4 года назад
Kamal you deserve Oscar man
@ravikanth639
@ravikanth639 2 года назад
Illayaraja your are great Man...
@dileeban4622
@dileeban4622 5 лет назад
Illyaraja world music legend...
@rajavelanramdhas610
@rajavelanramdhas610 Год назад
இசைஞானி கலைஞானி
@simonreingsmks6835
@simonreingsmks6835 2 года назад
Ram Ram song is a great song that gives a lot of hate to others and caste religious fanatics
@AASIMAASIMAASIM
@AASIMAASIMAASIM 2 года назад
This is brilliance of some another level
@nishaconstructionnpnc
@nishaconstructionnpnc Год назад
Music God only Ilayaraja
@mankaiderking
@mankaiderking 4 года назад
Most underrated album and movie
@RameshKumar-xd4jr
@RameshKumar-xd4jr 8 месяцев назад
I proud listen this song hey ram 🙏
@robertingersoll3039
@robertingersoll3039 5 лет назад
Shruthi Haasan's voice is mindblowing.
@madhavanmadhavan3694
@madhavanmadhavan3694 3 года назад
Raja sir,,,,,,,,,,,,,,,,super
@rajeshasjsj1204
@rajeshasjsj1204 3 года назад
Super quality
@prabhuthangaraj4215
@prabhuthangaraj4215 3 года назад
The name is "Ajoy Chakrabarty" Isaiyil Thodanguthamma not Ajai Chakravarthi, please give the right credits
@Dr.Kikki_07
@Dr.Kikki_07 Год назад
@@ranjithpr9271 makku
@kuttys9599
@kuttys9599 5 лет назад
Kamal ultimate talented
@kuttys9599
@kuttys9599 5 лет назад
Acho Kamal voice magnet
@j.v.k.s5940
@j.v.k.s5940 Год назад
9:29 nice music nice lyrics kamal& & illyaraja composed
@karthik-ik2hi
@karthik-ik2hi 5 лет назад
What a voice of kamal nice
@raviikanna
@raviikanna Год назад
The musical brilliance from maestro
@arumugam6229
@arumugam6229 2 года назад
2022 யார் பார்க்கிங்க 🔥🔥🔥❤️❤️❤️
@praveen_kumar_official_1727
@praveen_kumar_official_1727 2 года назад
Mee
@vivekanandan.s3158
@vivekanandan.s3158 Год назад
❤❤❤❤❤ powerful package thambi
@k.ramalingam5220
@k.ramalingam5220 2 года назад
Legend Kamal
@vickymoods
@vickymoods 5 лет назад
Awesome share Great everst like ... LUV LUV LUV this...
@Seshexplores
@Seshexplores 4 года назад
In my very humble opinion, probably the only album Illayaraja used sound engineering of the times in the right way.. he's a brilliant composer but somehow he never embraced technology well. It all fell in place in this album
@TheProtagonist555
@TheProtagonist555 4 года назад
Great observation.
@basithph8958
@basithph8958 3 года назад
This is one of the best soundtracks by Raja sir
@mattrixey4217
@mattrixey4217 3 года назад
agni natchatiram album also
@Seshexplores
@Seshexplores 3 года назад
@@mattrixey4217 absolutely. Reverse example is nayakan when he went back in time and used those arrangements. But largely he has struggled to stay relevant post late 90s
@spanworks2709
@spanworks2709 3 года назад
Your view may not be correct because Maestro himself abhorred the dilution of aural experience due to technology. Which was also the reason he didn't further that avenue after Punnagai Mannan.
@prazna4eva
@prazna4eva Год назад
This album and movie definitely deserves an Oscar when trash like Jai Ho or Naatu naatu can get one!! Unfortunately not sure why it never wasn’t even mentioned!
@sivasankar21
@sivasankar21 4 месяца назад
The producers need to apply for it and need to do promotion in US to get it publicized and gain the voting. our budgets don't allow mostly.
@olefinwhitefilms7862
@olefinwhitefilms7862 5 лет назад
IlYarajA different musi ways
@tamilarasan4924
@tamilarasan4924 4 месяца назад
Music god my raaja
@S.SasmithaSaravana
@S.SasmithaSaravana Год назад
Kamal sir great ❤❤❤
@aswanthsethupathi5746
@aswanthsethupathi5746 5 лет назад
Wow....different song music singer
@kumarsai6334
@kumarsai6334 4 года назад
அற்புதமான காவியம்...ஆண்டவர்...போல் வருமா......
@prasannakumarsantharao741
@prasannakumarsantharao741 5 лет назад
Public relations songs super
@sugavath6246
@sugavath6246 2 года назад
Vera leval
@muralivj7761
@muralivj7761 3 года назад
What a lines
@gnanashekarsubramani7873
@gnanashekarsubramani7873 Год назад
Nice
@ArsYouTubers
@ArsYouTubers 2 года назад
Wonder ful song
@krishnamani4897
@krishnamani4897 3 года назад
Thanilai marandhu nanum nee Partha vizhikalodu konda oru paarvai
@ramram4978
@ramram4978 2 года назад
ram ram nice
@john54277
@john54277 5 лет назад
Best ever
@2kcraftyexperiments189
@2kcraftyexperiments189 Год назад
Great
@muthukumar-og1ot
@muthukumar-og1ot 8 месяцев назад
Kamal is great legend
@mohanmahan7616
@mohanmahan7616 2 года назад
Super movie
@johnrabindranaths6156
@johnrabindranaths6156 4 года назад
2019... nov 23
@visrakrak5269
@visrakrak5269 Год назад
AR RAHMAN SIR, ILLAIYARAJA SIR, OR ANY MUSIC DIRECTORS PLS GIVE CHANCE TO SING FOR THIS BOY NISHANT KAVIN
@sugavath6246
@sugavath6246 2 года назад
Iepo na iendha padam pakanum epdi pakurathu pls sollunga friends
@periyasamyl2403
@periyasamyl2403 3 года назад
👍
@mansurlahim4284
@mansurlahim4284 4 месяца назад
Lyrics tamil ❤
@kamalakannan3984
@kamalakannan3984 3 года назад
🎉🎉🎉🔥🔥🔥🔥 Happy
@kamalakannan3984
@kamalakannan3984 3 года назад
Kamal.V🔥🎉❤️
@kesavank1605
@kesavank1605 Год назад
Vallie all song
@senthilkumarthangaraju6147
@senthilkumarthangaraju6147 2 месяца назад
No songs penned by Illayaraja, Kamal Haasan, Vaali, Jegadeeshkeputkar, Narshimehatha, Srivilliputhur Andaal and Gnakoothan
@jendeukiblackpink5017
@jendeukiblackpink5017 3 года назад
❤️❤️❤️❤️❤️
Далее
skibidi toilet multiverse 042
20:57
Просмотров 4,9 млн
DIY Pump Solutions
00:18
Просмотров 1,4 млн
aespa 에스파 'Whiplash' MV
03:11
Просмотров 16 млн
Minsara Kanavu
31:52
Просмотров 283 тыс.
Suresh Peters Best
19:43
Просмотров 97 тыс.
Dhasavathaaram - Music Box | Tamil Songs
32:06
Просмотров 508 тыс.
Ицык Цыпер, Игорь Цыба - 60 22
2:11
Просмотров 105 тыс.
ITZY "GOLD" M/V
3:20
Просмотров 13 млн
ROSE, Bruno Mars // APT. (lyrics)
2:50
Просмотров 125 тыс.