In my opininon,Illaa bro rendu kaila otrathu practically take lot of stress,relax ahh ota mudiyathu,stress laiye irukum mind uh, and trafficla la single hand method romba mukiyam
Thanks for useful demo. You hold the steering at 3 O' clock - 9 O' clock position; is that the comfortable position or 10 O' clock - 2 O' clock is best? Thanks in advance.
உங்கள் விளக்கம் சூப்பர் தவைவா. நான் சொல்றது காமெடியா இருந்தாலும் நிஜம். உளியால செதுக்கும் போது கல்லு அதை தாங்கிக்கொண்டால்தான் அழகான சிற்பம் கிடைக்கும்..ரோட்ல நம்ம திட்றவங்ககிட்ட இருந்துதான் நிரைய கத்துக்கிட்டேன்.
Truck and lorries going in the right side not becz of Two wheelers. It's the recommended track for them. Heavy vehicles will always go to the right track.
நான்கு வழிச்சாலையில் கார் ஓட்டுகையில் கவனிக்க வேண்டிய விதி முறைகள் பற்றி நல்ல கருத்துக்களை எடுத்துச் சொன்னீர்கள். நன்றி. நீங்கள் தெரிவித்த அனைத்து நடைமுறைகளையும் நான் ஏற்கனவே கடைப்பிடித்து வருகிறேன். அவை மட்டுமின்றி பின்வருவனவற்றையும் கடைப்பிடிக்கிறேன். 1) ஒவ்வொரு தடவை ஓவர்டேக் செய்யும் போதும் முன்செல்லும் வண்டிக்கு எச்சரிக்கையாக சிறிய அளவுக்கு ஹாரன் செய்வது. 2)ஒவ்வொரு முறை டிராக் மாறும் போதும் வலது/இடது இன்டிகேட்டரை உபயோகித்துக் கொண்டு மாறுவது. 3) இடது ரோட்டோரத்தில் நிறுத்து முன் இடது இன்டிகேட்டரையும் மீண்டும் ரோட்டிற்கு ஏறும் போது வலது இன்டிகேட்டரையும் உபயோகித்த பின்னர் ரோட்டைவிட்டு இறங்குவது/ஏறுவது. (நிறுத்தியிருக்கும் போது நீங்கள் தெரிவித்தது போல ஹைவே லைட்கள்)
Bro ur car diesel or petrol ya tell me diesel ya irutha eppide iruku mailage evlo etho gear fault varuthu nu sonnaga pls tell me diesel alutroz or Nexon or Xuv300 ethu best pls reply
Xuv 300 best, our car petrol, so disappointed, pickup is very low, diesel engine is much better than petrol engine in altroz , but comparing altroz nexon XUV 300. XUV 300 is best choice
Brother skoda cars lam low ground clearance offer pandranga like 115 mm. So antha mari ground clearance iruka vehicle ah bumps and patholes la epdi bro handle pandrathu
Bro நீங்க போற road less traffic bypass..car, bike,lorry closure ரா bypass ல போகும் போது எப்படி ஓட்டுவது..அதை பற்றி வீடியோ tipps கொடுக்கவும்...சென்னையிலிருந்து 100kilometre வரை இந்த problem இருக்கு...
பெரும்பாலும் left ல் பெரிய வண்டிகளை ஓவர்டேக் செய்யும்போது முன்னால் ஓட்டும் ட்ரைவருக்கு நமது வண்டி சரியாக தெரியாது. முன்னால் செல்லும் வண்டிக்கு இடது புறம் நெருங்கும்போது high beam லைட்டை இருமுறை ஃப்ளாஷ் செய்யவும். ( பகலில் கூட . கூடுதலாக தேவைபட்டால் short ஹார்ன் அளவாக பயன்படுத்தலாம்.) இந்த flashing முன்னே செல்லும் வண்டியின் இடது rear view mirror ல் பட்டு ட்ரைவர் கவனத்தை ஈர்க்கும். அதை நேரம் நமது lane ல் முன்னால் வேறு வண்டி இருந்தாலும் அவர்களது centre rear view வில் பட்டு அவர்களின் கவனத்தையும் ஈர்க்கும்.( இரண்டு வண்டிகளை வெவ்வேறு lane ல்) ஓவர்டேக் செய்யும் சூழலில் நாம் ஓவர்டேக் செய்யபோகிறோம் என்ற எண்ணத்தை புரிந்துக்கொள்வார்கள். நாம் ஓவர் டேக் செய்யும் வண்டியின் இடது புறமாக பாதிக்கு வரும்போது நம்முடைய வலது இண்டிகேட்டரை போட வேண்டும். இதனால் நாம் ஓவர்டேக் செய்யப்போகும் வண்டியை கடந்ததும் அதன் முன்னால் அந்த வண்டியின் laneக்கு நாம் மாறப்போவதை முன்னால் போகும் ட்ரைவர் அறிந்துக்கொள்வார். மேலும் இண்டிகேட்டர் ஃப்ளாஷ் ஆவது அவரது கவனத்தையும் நம் மீது வைக்க உதவும். அவருக்கு நம் வண்டி ஓரங்களின் clearance தெளிவாக தெரிய வரும். தேவைபட்டால் அவர் வேகத்தை அட்ஜஸ்ட் செய்து நமக்கு வழிவிட இது வசதியாக இருக்கும். இதே போல வலது பக்கம் ஒரு வண்டியை ஓவர்டேக் செய்து அந்த வண்டிக்கு முன்னால் அதன் lane க்கு போக நமது இடது இண்டிக்கேட்டரை போட வேண்டும். ஓவர்டேக் செய்துவிட்டு நாம் lane மாறும்போது "கட்டாயம்" நாம் ஓவர்டேக் செய்த வண்டியை முழுமையாக நமது centre rear view கண்ணாடியில் பாரத்த பிறகே lane மாற ஸ்டீரிங்கை திருப்ப வேண்டும்.
will there be any difference in mileage between when we drive in constant 80Kmph or in 100Kmph. I've heard we will get good mileage when we maintain speed less than 100Kmph
During overtaking, By seeing both side mirrors the vehicle looks far from our car. But wen you look at interior center mirror, the vehicle looks closer to our car, this makes confusion whether we fully crossed or overtook the vehicle. Please clarify bro.
Side mirrors are best suited for city drives. Centre mirror gives a wider picture covering peripheral areas on either side. I use centre rear view mirror first to get a better picture before changing lanes. While actually changing lane, I shift my view from centre to side and check for any vehicle in the blind zone ( of centre) . Thereafter I follow side mirror with quick glances of centre in between. With practice, this becomes a habit. This way, the blind zones get scanned & we won't miss anyone avoiding surprises
எனக்கு நேத்து ஒரு அனுபவம்..நான் கார்ல இருந்து ஒரு லாரி side எடுக்ரென் எனக்கு முன்னாடி இன்னொரு கார் ஆல்ரெடி side எடுக்க போகுது..நான் அந்த கார் பின்னாடி போனேன்..sudden அந்த கார் side எடுத்ருச்சு ஆனா பின்னாடி வந்த நான் சடன் பிரேக் போட வேண்டியதா போச்சு..bcoz ரோடு works நடக்குது நான் brake போட்டேன் என் பின்னாடி இன்னொரு கார் வந்திருந்தா accident ஆகி இருக்கும்.. இந்த situation எப்டி handle பண்றது...
Epovume நம்ம munadi pore 4 wheeelers nambi overtake panave koodathu bro..coz they are way ahead and they will completely block our front view...kindly overtake until you get a clear view
ரொம்ப simple நீங்க ஹெட் லைட் ஃபிளாஷ் பண்ணுங்க +ஹாரன் சத்தம் எழுப்புங்கள்... அந்த கனரக ஓட்டுனரே நீங்க முந்தி செல்ல வழி இருக்கா 😒 இல்லையா என்று தன்னுடைய சமிக்ஞைகள் /சிக்னல் மூலம் தெரிவிப்பார். Sometimes இவைகள் subtle ஆக இருக்கும் 😢அதை நீங்கள் தான் 😜 கண்டுபிடிக்கனும் 🎉
Video awesome bro.. my kind request pls recommend speed limit between 80km and 100km instead of mentioned 120km, otherwise your followers will drive 120km that's not safest one