வணக்கம் bro. நீங்க போர்ர எல்லா video வும் supera இருக்கு.off line ல் laptop and desktop ல் எப்படி பார்ப்பது என்று ஒரு வீடியோ போடுங்க.5 வருசத்துக்கு முன்பு போட்டிருக்கீங்க. ஆனால் இப்பொழுது வரும் latest version DVR ஐ எப்படி connect பண்ணுவது.ஒரு வீடியோ போடுங்க.
Bro en dvr model ds-7104hghi-k1. Version no:V4.71.411, build 231207 Firmware la update panniyachi anaa wifi option mattum show aga maataku usb dongle use panni dvr ah mobile la local ah connect panna mudiuma .intha model ku wifi dongle support pannuma ilana ethachi driver download panni install pannanuma sollunga bro