Тёмный

Hindu என்ற வார்த்தை தவிர்த்து - Prof Yunus க்கு வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்தி ! - Major Madhan 

Major Madhan Kumar
Подписаться 206 тыс.
Просмотров 143 тыс.
50% 1

Hindu என்ற வார்த்தை தவிர்த்து - Prof Yunus க்கு வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்தி ! - Major Madhan
#majormadhankumar #bangladesh #sheikhhasina
Join our telegram channel for live updates: t.me/majormadh...
Ask Questions: / major_madhan
Connect on facebook: / majormadhankumar
www.instagram....
Join Our Whatsapp Channel : whatsapp.com/c...

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 879   
@ramaselva40
@ramaselva40 Месяц назад
இந்தியாவில் 1000 இந்துக்களை கொண்ராலும் யாரும் குரல் கொடுக்க மாட்டார்கள். இந்தியாவிற்காக எந்த நாடும் குரல் கொடுக்காது. நாம் தான் நம்மை பார்த்துக்கொள்ள வேண்டும்.
@saranj1557
@saranj1557 Месяц назад
Yes 💯 true
@arumugamchockalingam7175
@arumugamchockalingam7175 Месяц назад
Since we don't have any sense and unity
@ramaselva40
@ramaselva40 Месяц назад
@@arumugamchockalingam7175 Unity பேசிய நபர்களை தான் பங்களா வில் சித்திரவதை செய்து கொள்ளப்பட்டுள்ளனர். நான் எச்சரிக்கை தான் செய்கிறேன். mindit
@saposu
@saposu Месяц назад
Hindukkal worldwide been I'll treated by majorities except india
@ytwitch
@ytwitch Месяц назад
kurippaaga I.N.D.I koottani orukaalum indhukkalullu aatharavaaga irukkaathu.
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 Месяц назад
இந்துக்களால் எல்லோருக்கும் அமைதி கிடைக்கிறது! அந்த எல்லோராலும், இந்துக்களுக்கு அமைதி இல்லையே!🇮🇳🇮🇳
@samsudeencholan8224
@samsudeencholan8224 Месяц назад
ஹிந்து அருமை சகோதரர்களால் யாருக்கும் தொந்தரவு இல்லை ஹிந்துத்துவாவாதிகளாள் பல இன்னல்கள் இடையூறுகள் எல்லோருக்கும் ஏற்படுகின்றது குறிப்பாக சங்கிகளாள்
@srm5909
@srm5909 Месяц назад
மிகவும் சரியான கருத்து. இந்துக்களிடையே ஒற்றுமை ஏற்படுத்தி ஓட்டு வங்கி ஏற்பட்டால் மட்டுமே இந்துக்கள் அமைதியாக பாதுகாப்பாக இருப்பது சாத்தியம்.
@rkrishnan3660
@rkrishnan3660 Месяц назад
Are you all United?. Disunited people always have terrible life
@selvarajkandhaswamy4631
@selvarajkandhaswamy4631 Месяц назад
Wish you modi ji 🎉🎉🎉
@harig812
@harig812 Месяц назад
தற்போது பெரும்பாலும் ஜாதி பார்த்து பழகுவதில்லை ( திருமணம் போன்ற விஷயங்கள் தவிர்த்து) ஆனால் அரசியல்வியாதிகள் இன்னும் ஜாதியை விட்ட பாடில்லை அவர்களின் வளர்ச்சி சாதியை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டது சும்மா இருக்கும் நபரை கூட தூண்டி எதையாவது ஏடாகூடமாக செய்யும் அளவுக்கு ஏற்றி விடுகின்றனர்
@karthikpillai9086
@karthikpillai9086 Месяц назад
ஹிந்துக்கள் ஒற்றுமை ரொம்ப முக்கியம் மக்களே
@ramalingamannamalai1501
@ramalingamannamalai1501 Месяц назад
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை
@zekykeky914
@zekykeky914 Месяц назад
இந்தியாவின் இந்துக்களுக்கு விழிப்புணர்வும் மான உணர்ச்சியும் மதப் பற்றும் அறவே கிடையாது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்தியாவின் so call celebrity's include Indian film stars இந்து மதத்திற்கும் இந்துக்களுக்கும் எதிரானவர்கள் என்பதையும் உலக இந்துக்கள் புரிந்து கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் உலக இந்துக்கள் புரிந்து கொள்வார்களா என்பது தான் கேள்விக் குறி
@அஸ்வத்தாமன்
இந்துக்கள் தயவு கூர்ந்து புரிந்துகொள்ளுங்கள்...!! பாஜக போன்ற இந்துக்களை நேசிக்க கூடிய தலைவர்களை தேர்வு செய்யுங்கள் !!
@parasnathyadav3869
@parasnathyadav3869 Месяц назад
जय श्री राम 🌹🌹🌹🙏
@natrajkIyer
@natrajkIyer Месяц назад
நிஜமாகவே பாஜகவில் இந்துக்களை நேசிக்கக் கூடிய தலைவர்கள் இருக்கிறார்களா?
@SenthilkumarSenthilkumar-v1f
@SenthilkumarSenthilkumar-v1f Месяц назад
🎉🎉🎉
@Mju98
@Mju98 Месяц назад
நம் தமிழர்கள் திருந்த மாட்டார்கள் நண்பா
@rajtharsan7065
@rajtharsan7065 Месяц назад
1000 rubaa kudutha pothum thulukan sunniya oombuvaanuga nadu nilai nakkikal😅
@thiruvengadamsivagnanam1618
@thiruvengadamsivagnanam1618 Месяц назад
இந்தியாவின் எதிரி இந்தியாவின் எதிர்கட்சி
@geethasuganthi8877
@geethasuganthi8877 Месяц назад
😢😢😢
@indiyandaa9189
@indiyandaa9189 Месяц назад
Dhrogiyum kooda
@BalanJayapal
@BalanJayapal Месяц назад
இவர்களை பப்பு என்றுஅலச்சியமாக கருதி கடந்து போய்விடுவது ஆபத்து. நாட்டை காட்டிக்கொடுக்க கொஞ்சமும் தயங்க மாட்டார். மிக மிக எச்சரிக்கையாக கண்காணிக்க வேண்டிய நபர்கள்
@geethasuganthi8877
@geethasuganthi8877 Месяц назад
@@BalanJayapal yes u said absolutely correct
@Eshanth-yb5qz
@Eshanth-yb5qz Месяц назад
ராகுல்கான் அப்படித்தான் செயல்படுவார் அவர் முஸ்லிம்கள் ஆதரவு கொடுப்பார்
@SivakumarAneesh
@SivakumarAneesh Месяц назад
இங்கிருக்கும் பிரபலங்கள் யாருமே ஆதரவுகுரல் கொடுக்கவில்லையே.
@arumugamchockalingam7175
@arumugamchockalingam7175 Месяц назад
Don't expect these so called useless personality
@zekykeky914
@zekykeky914 Месяц назад
இந்தியாவின் இந்துக்களுக்கு விழிப்புணர்வும் மான உணர்ச்சியும் மதப் பற்றும் அறவே கிடையாது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்தியாவின் so call celebrity's include Indian film stars இந்து மதத்திற்கும் இந்துக்களுக்கும் எதிரானவர்கள் என்பதையும் உலக இந்துக்கள் புரிந்து கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் உலக இந்துக்கள் புரிந்து கொள்வார்களா என்பது தான் கேள்விக் குறி
@VinothVinoth-fe5xx
@VinothVinoth-fe5xx Месяц назад
மோடி மாதிரி தேசப்பற்றுல ஒரு தலைவர் இருக்கிறதனால தான் நாடு இதுவரைக்கும் நல்லா இருக்கு மக்கள் உஷாரா இருக்கணும் என்ன தேசப்பற்று உள்ளவங்க நம் நாட்டை ஆண்ட மட்டும் தான் நம் நாடு நல்லா இருக்கும் முன்னேறும்
@komaravelvg8022
@komaravelvg8022 Месяц назад
ஒவ்வொரு இந்தியருக்கும் ராணுவபயிற்சி கட்டாயம் ஆக்கப்படவேண்டும் அதுபோல் நமது நாட்டின் கடந்த கால நிகழ்வுகள் பள்ளி பருவத்தில் இருந்து போதிக்கப்படவேண்டும் ... வாழ்க பாரதம்...
@sagar9703
@sagar9703 Месяц назад
If you want u can actually train in Home itself like i do.........If we don't do something about this then the same faith awaits India. So, be prepared for anything.......our ancestors fought against Islam because they wanted to protect our culture. Already Pakistan and Afganistan which were Hindu and Buddhist have now become compeletely Islamic and they even lost their identity. We can't loose anymore of Hindu ancestral lands.
@komaravelvg8022
@komaravelvg8022 Месяц назад
@@sagar9703 ஒழுக்கம் மற்றும் நாட்டுப்பற்று கற்பிக்கப்படுவது அவசியம் ஒவ்வொரு குடிமகனுக்கும் ...
@zekykeky914
@zekykeky914 Месяц назад
இந்தியாவின் இந்துக்களுக்கு விழிப்புணர்வும் மான உணர்ச்சியும் மதப் பற்றும் அறவே கிடையாது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்தியாவின் so call celebrity's include Indian film stars இந்து மதத்திற்கும் இந்துக்களுக்கும் எதிரானவர்கள் என்பதையும் உலக இந்துக்கள் புரிந்து கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் உலக இந்துக்கள் புரிந்து கொள்வார்களா என்பது தான் கேள்விக் குறி
@rvcharry830
@rvcharry830 Месяц назад
இங்கு வங்காளதேச மக்கள் நன்றாக வாழ்க்கையை நடத்தி வருகின்றனர் ஆனால் அங்கு இந்துக்களுக்கு வாழ்க்கையை நடத்த சிரமமாக இருக்கிறது
@user-cq6zc5wx9e
@user-cq6zc5wx9e Месяц назад
எல்லாம் கொஞ்சம் நாள் தான் பிறகு பாருங்கள் இதே பேராசிரியர் துண்ட காணோம் துணிய காணோம் என்று ஓட விடுவார்கள்.... 😂😂😂
@rajalakshmiradhakrishnan5343
@rajalakshmiradhakrishnan5343 Месяц назад
ஆமென். ஆமாம். நிச்சயமாக,
@mahalakshmiiyer9342
@mahalakshmiiyer9342 Месяц назад
💯
@BalanJayapal
@BalanJayapal Месяц назад
ஆனால் அவருக்கு பின்னால் இருப்பவர்கள் தஙகள் நலனுக்காகவும் தேவைக்காகவும் நாட்டையே பலி கொடுப்பார்கள்.
@ra.rangamani2212
@ra.rangamani2212 Месяц назад
😂
@jkjkn3321
@jkjkn3321 Месяц назад
உண்மை
@ramkumarg1252
@ramkumarg1252 Месяц назад
பெரும்பாலும் இந்துக்கள் நல்லவர்களாக இருக்கலாம், ஆனால் வல்லவர்களாகவும் இருந்தால்தான் நீடுழி வாழ முடியும், எதிரிகளை வீழ்த்த முடியும், துரோகிகளை வேரறுக்க முடியும். அனைத்து இந்துக்களும் குறைந்த பட்ச ராணுவபயிற்சி பெற வேண்டும்.
@sagar9703
@sagar9703 Месяц назад
Correct.....we are not Buddhists to sit idle when this much carnage is going on against Bangladeshi hindus
@ra.rangamani2212
@ra.rangamani2212 Месяц назад
🕸️+💪+🧠+🔫+🤺
@ytwitch
@ytwitch Месяц назад
Raanuva payirchchi irukkattum oru pakkam. Kuraintha patchamaaaga namakku aatharavaa kural ezhuppaatha I.N.D.I koottani matrum cinema piramugarkalai purakkanikka vendum. Hindu Unity Need of the Hour.
@zekykeky914
@zekykeky914 Месяц назад
இந்தியாவின் இந்துக்களுக்கு விழிப்புணர்வும் மான உணர்ச்சியும் மதப் பற்றும் அறவே கிடையாது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்தியாவின் so call celebrity's include Indian film stars இந்து மதத்திற்கும் இந்துக்களுக்கும் எதிரானவர்கள் என்பதையும் உலக இந்துக்கள் புரிந்து கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் உலக இந்துக்கள் புரிந்து கொள்வார்களா என்பது தான் கேள்விக் குறி
@subramanimani4375
@subramanimani4375 Месяц назад
இந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி வருகிறது
@aravamudhanvijayaraghavan765
@aravamudhanvijayaraghavan765 Месяц назад
No Hindus ,time has come to to protect themselves on their own,and our support to this cause
@srm5909
@srm5909 Месяц назад
@@subramanimani4375 காலத்தின் கட்டாயம், இந்துக்கள் ஒன்று பட வேண்டும் என்பது.
@aurputhamani4894
@aurputhamani4894 Месяц назад
எங்க சார் சில அந்த நம்பிக்கை குறைகிறது, எனக்குத் தெரிந்து 6 முறை சபரிமலை போய் வந்த பின் காசு வாங்கிக்கொண்டு ஒருத்தர் ஓட்டு போட்டார்.. வேதனா சார்
@zekykeky914
@zekykeky914 Месяц назад
இந்தியாவின் இந்துக்களுக்கு விழிப்புணர்வும் மான உணர்ச்சியும் மதப் பற்றும் அறவே கிடையாது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்தியாவின் so call celebrity's include Indian film stars இந்து மதத்திற்கும் இந்துக்களுக்கும் எதிரானவர்கள் என்பதையும் உலக இந்துக்கள் புரிந்து கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் உலக இந்துக்கள் புரிந்து கொள்வார்களா என்பது தான் கேள்விக் குறி
@mohandhas6863
@mohandhas6863 Месяц назад
இந்தியர்களாகிய நாம் எல்லோரையும் நமது சகோதரர்களாக கருதி அரவணைத்து வாழ்கிறோம்.ஆனால் அவர்களிடம் இருப்பதோ பிரிவினை ஒன்றே தான்.
@ramaakannan6400
@ramaakannan6400 Месяц назад
👌👌👌
@ammasipalaniappan5226
@ammasipalaniappan5226 Месяц назад
திருப்பூர் மற்றும் பெருந்துறை பகுதியில் பல வங்க தேச வாசிக்கிறார்கள்
@santhakumar3704
@santhakumar3704 Месяц назад
Excellent speech Major. Save Bangladesh Hindus. Jai Hind.
@vigneshvikram9693
@vigneshvikram9693 Месяц назад
மேஜர் சார் மிக்க நன்றி. தமிழ்நாட்டு மக்கள் இன்னும் விழிப்புணர்வு அடையவில்லை. இதுதான் CAA முக்கியத்துவம் புரிகிறது. ரங்கராஜ் பாண்டே, மாரிதாஸ் போன்ற தேசிய சித்தாந்தம் உள்ள நபர்கள் வரிசையில் நீங்களும் இணைந்துள்ளேர்கள் என்பது மிக்க மகிழ்ச்சி. உங்களின் சேவை தமிழ் நாட்டிற்கு அவசியம். ஜெயஹிந்த்
@ramalingamannamalai1501
@ramalingamannamalai1501 Месяц назад
நீங்கள் கூறுவது உண்மை
@zekykeky914
@zekykeky914 Месяц назад
இந்தியாவின் இந்துக்களுக்கு விழிப்புணர்வும் மான உணர்ச்சியும் மதப் பற்றும் அறவே கிடையாது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்தியாவின் so call celebrity's include Indian film stars இந்து மதத்திற்கும் இந்துக்களுக்கும் எதிரானவர்கள் என்பதையும் உலக இந்துக்கள் புரிந்து கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் உலக இந்துக்கள் புரிந்து கொள்வார்களா என்பது தான் கேள்விக் குறி
@SelvanSelvendran
@SelvanSelvendran Месяц назад
Sir நான் வங்காலிகளுடன் உரையாடி உள்ளேன் அவங்க தீவிர மத வாதாம் உடையவர்கள்
@samym8065
@samym8065 Месяц назад
இந்து பெங்காளிகள் மிகவும் நல்லவர்கள், மதம்மாறினால் மிககொடுமையானவர்கள்.
@naga406
@naga406 Месяц назад
இத்துத்துவாபோல்
@user-it4mo9yw3b
@user-it4mo9yw3b Месяц назад
is hinduthuva killed the innocent people all over world? don't to be bullshit
@SelvanSelvendran
@SelvanSelvendran Месяц назад
@@naga406 நீயும் ஒரு விதத்தில் வன்முறையாலன் போல தெரிகிறது
@rookeyrookey8638
@rookeyrookey8638 Месяц назад
​@@SelvanSelvendranதேவிடியா மகனே நி போய் ஆந்திராவில் வாழுடா .
@roopchander5428
@roopchander5428 Месяц назад
அண்ணா தங்களுடைய இந்த பதிவு மிக ஆழமான அர்த்தம் உள்ளது. நம் ஒவ்வொருடைய குரலும் பதிவும் தான் அவர்களை காப்பாற்றும் என்று மிக அருமையா கூறியுள்ளீர்கள். 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ratanrustom
@ratanrustom Месяц назад
பங்ளாதேசிகள் மதவெறியிலும் மூடநம்பிக்கை யிலும் பாகிஸ்தானியர்களுக்கு இணையான வர்கள் 😅😅
@jayakumari6593
@jayakumari6593 Месяц назад
இங்குள்ள இந்துக்கள் ஒற்றுமை வேண்டும் ஒற்றுமை ஒன்றே நம் பலம் அடுத்தவர்களுக்கு குரல் கொடி பிடிக்காமல் நம்மை நினைத்தாலே போதும் அதர்க்கு முதல்படி ஜாதி நம்மை எது முதலில் பிரித்து வையத்துள்ளது
@parasnathyadav3869
@parasnathyadav3869 Месяц назад
जय श्री राम 🌹🌹🌹🌹🙏
@rangaswamimettupalayamkali9416
@rangaswamimettupalayamkali9416 Месяц назад
முஸ்லிம்களிடையேயும் பல பிரிவுகள் உள்ளன( tribes) மொழி வேறுபாடு, நாடு வேறுபாடு என்று தங்களுக்குள் அடித்துக்கொண்டாளும் மற்ற மதத்தினர் சம்பந்த பட்டது என்றால் எல்லோரும் ஒன்று சேர்ந்து கொள்வார்கள். அது போல் இந்துக்களும் தங்கள் ஜாதி வழக்கத்தை பின்பற்றினாலும் தான் இந்து என்ற உணர்ச்சியுடன் ஒன்றுபட்டால் பெருமையுடன் வாழ முடியும்.
@mahalakshmiiyer9342
@mahalakshmiiyer9342 Месяц назад
Hindus give toooo much of importance to money and money making, because of which they always remain selfish
@sagar9703
@sagar9703 Месяц назад
That is what British wanted and what Congress wanted to control Hindus in our own ancestral lands........They are trying to destroy our ancestors legacy like a slow poison
@ramaakannan6400
@ramaakannan6400 Месяц назад
'அதற்கு'
@deepamanoj1734
@deepamanoj1734 Месяц назад
தாக்கப்படும் இந்துக்களுக்கு ஆதரவு தரவேண்டியது நம் கடமை அல்லவா?
@shrisairamindustries4154
@shrisairamindustries4154 Месяц назад
நமது பாரத தேசத்தை ஒரு இந்து தேசமாக அறிவிக்க வேண்டும். பிரிவினைவாதிகளுக்கு இடம் தரக்கூடாது
@manikandan.g3905
@manikandan.g3905 Месяц назад
Yes, absolutely correct.......
@dekan1997
@dekan1997 Месяц назад
What is your opinion on this comment Mr Major Madhan Kumar?
@sankarp9258
@sankarp9258 Месяц назад
🔥🔥🔥👍👍👍💪💪💪
@sutharshanprasanna7092
@sutharshanprasanna7092 Месяц назад
Wrong
@zekykeky914
@zekykeky914 Месяц назад
இந்தியாவின் இந்துக்களுக்கு விழிப்புணர்வும் மான உணர்ச்சியும் மதப் பற்றும் அறவே கிடையாது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்தியாவின் so call celebrity's include Indian film stars இந்து மதத்திற்கும் இந்துக்களுக்கும் எதிரானவர்கள் என்பதையும் உலக இந்துக்கள் புரிந்து கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் உலக இந்துக்கள் புரிந்து கொள்வார்களா என்பது தான் கேள்விக் குறி
@subramaniansbi
@subramaniansbi Месяц назад
Please everybody pray for a minute for safety of Hindus of Bangladesh. Please a start a campaign for praying everywhere for the Hindus of the world.
@Venkatraj-c9y
@Venkatraj-c9y Месяц назад
உலக இந்துக்களே ஒன்று சேருங்கள் நம் குரலை உலக அரங்கில் கொண்டு செல்ல நல்ல போர் குணம் மிக்க தலைவரை தேர்ந்தெடுப்போம்.
@senlee5170
@senlee5170 Месяц назад
செருப்பில் பீ யை தடவி அடித்தாலும் நம் ஹிந்து மக்களுக்கு புத்தி வராது அப்போவும் திமுக போன்ற திருடர்களுக்கு தொண்டுசெய்தும் Vote போட்டும் வாழவைபார்கள்😢
@srm5909
@srm5909 Месяц назад
நிலைத்தன்மையும், முதலீடுகளும் இல்லாத நிலை வரும். வெகு சீக்கிரம் பங்களாதேஷ் பாகிஸ்தான் மாதிரி பொருளாதார சீரழிவை சந்திக்கும் என்பது எதார்த்தம்.
@johnsathyaraj3503
@johnsathyaraj3503 Месяц назад
Well analyzed
@kentclark1612
@kentclark1612 Месяц назад
மொத்தத்தில் நாட்டை ஆள்பவர்கள் நீதிமான்களாக இருக்கவேண்டும்
@prabakaranraju5618
@prabakaranraju5618 Месяц назад
மேற்கு வங்கத்தில் எவ்வளவு பங்களாதேஷ் நாட்டவர் உள்ளனர் என தேட வேண்டும்
@subramaniansbi
@subramaniansbi Месяц назад
They should be deported immediately.
@rocky5414
@rocky5414 Месяц назад
Chennai laye irukanga
@RamKumar-fi9lo
@RamKumar-fi9lo Месяц назад
இந்தியா முழுவதும் உள்ளனர்
@rrajaiyengar7179
@rrajaiyengar7179 Месяц назад
​@@rocky5414 *டுமீல் ராடு மலைப்பகுதிகளில் சுமார் ஒரு கோடி பேர் பூர்வகுடிகளாக சான்றிதழ் வாங்கி விட்டனர்.*
@srm5909
@srm5909 Месяц назад
இந்தியா முழுவதும் பல கோடி பேர் இருப்பதாக சொல்கிறார்கள்.
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 Месяц назад
நன்றி மேஜர் வாழ்க பாரதம் 🙏🙏🙏
@nagarajankrishnan9388
@nagarajankrishnan9388 Месяц назад
தமிழ் நாட்டிலே இந்துக்களை மதிக்க மாற்றானுங்க.... பிறகு எங்கே தமிழ் நாட்டில் இந்து மதம் வளரும்...😮😮😮😮
@senlee5170
@senlee5170 Месяц назад
செருப்பில் பீ யை தடவி அடித்தாலும் நம் ஹிந்து மக்களுக்கு புத்தி வராது அப்போவும் திமுக போன்ற திருடர்களுக்கு தொண்டுசெய்தும் Vote போட்டும் வாழவைபார்கள்😢
@manisekaranmani8843
@manisekaranmani8843 Месяц назад
ராகுல், தலைவர் பொறுப்புக்கு தகுதி இல்லாத வர்.
@rajalakshmiradhakrishnan5343
@rajalakshmiradhakrishnan5343 Месяц назад
ஒரு முறை அல்ல 100 முறை சொல்லுங்கள் ,,,நன்றி
@kalpanakulandaivelu5936
@kalpanakulandaivelu5936 Месяц назад
Yes 💯✅
@baskaranr2252
@baskaranr2252 Месяц назад
@@manisekaranmani8843 pappu joker
@ranganathanthiruvuraivon725
@ranganathanthiruvuraivon725 Месяц назад
பயித்தியக்காரத் தா.......!@! மப்பு மைனர்!!!!!
@andalvaradharaj1127
@andalvaradharaj1127 Месяц назад
ராகுல் கான் இந்தியாவில் இருக்கவே தகுதி இல்லாதவன் என்று சொல்லுங்க
@alendysubbaiyan1599
@alendysubbaiyan1599 Месяц назад
நாம் குரல் கொடுப்போம் நமது மக்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள சோசியல் சர்வீஸ் பணி செய்பவர்கள் பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே குரல் கொடுப்பார்கள்
@subburajarumugam7525
@subburajarumugam7525 Месяц назад
நமது நாடு ஹிந்து நாடாக அறிவிக்க வேண்டும்
@krishnankrishnan3470
@krishnankrishnan3470 Месяц назад
பங்களாஷின் தற்போதைய நிலை மற்றும் நமது பிரதமர் மற்றும் எதிர்க்கட்சிதலைவர் பங்களாதேஷின் தற்பொதைய தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருக்கு அனுப்பிய வாழ்த்துக்களின் விதம்பற்றி நல்ல விளக்கம் . வாழ்த்துக்கள்.JAIHIND
@ramasubbiahsr2901
@ramasubbiahsr2901 Месяц назад
இடைக்காலபிரதமர்பொறுப்பைவகிக்கிறவர்நேர்மையானவர்என்றால்ஏற்றுக்கொள்ளமுடியும் இவர்கிளிண்டன்பவண்டேசனில்இருந்து10,மில்லியன்அமெரிக கடாலர்பெற்றுஏளைமக்களுக்குகடன்கொடுத்துகிராமின்வங்கிமூலம்அதிகவட்டிவசூலித்ததாக ஒருசெய்தி அடிபடுகிறது அதுஉண்மையானால்இஸ்லாமியமதப்படி வட்டியேவசூலிக்கக்கூடாது இவரைஎப்படிபநம்பவதுஎன்பதை தெளிவுபடுத்தவும் அவர்அமெரிக்க கைக்கூலியாகக்கூடசெயல்படலாம்எனவேஇந்திய அரசுதீவி ர ஆலோசனைசெய்வதுநலம் அதுவரைஅங்கீகாரம்செய்யாததுசரியான செயலே.
@user-md2kp1nv4f
@user-md2kp1nv4f Месяц назад
Hindus unity is very very important
@bhupathiperumalsamy2981
@bhupathiperumalsamy2981 Месяц назад
மிக அவசியமான அருமையான கருத்தாழம் மிக்க பதிவு. நமது எதிர்கட்சித் தலைவரின் தேசப்பற்று எத்தகையது என்பதை வெளிப்படுத்தி உள்ளீர்கள்.‌ நமது ஊடகங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என்று சொல்லித்திரியும் தேச துரோகிகளை தோலுரித்து காட்டியமைக்கு தலை வணங்குகிறேன். வளர்ச்சியை முதன்மைப்படுத்தி ஆட்சி புரிந்து வந்த ஹசீனா அவர்கள் நாடு திரும்புவது அவசியம். நன்றி மேஜர் அவர்களே.
@ilangokrishnasamy749
@ilangokrishnasamy749 Месяц назад
இத்தாலி ரத்தக்காரனின் சொல்லைபற்றி கவலை தேவையில்லை...
@srm5909
@srm5909 Месяц назад
கவலை தேவையில்லை தான். ஆனால் அதன் பாதிப்பு பற்றி தான் கவலை பட வேண்டும். அவரையும் பல மக்கள் நம்புகிறார்களே என்று கவலை பட வேண்டும்.
@vijayakrishnamurthy2044
@vijayakrishnamurthy2044 Месяц назад
அருமை.
@baskaranr2252
@baskaranr2252 Месяц назад
@@ilangokrishnasamy749 kalappada ratham...
@thangavelsumi2288
@thangavelsumi2288 Месяц назад
You are foolish
@aruns75
@aruns75 Месяц назад
Very good analysis Major! மானம் ரோசமுள்ள இந்துக்கள் இந்து‌விரோத சினிமா காரர்களை புறக்கணிக்க வேண்டும்.
@TAMILBARATHIYAN
@TAMILBARATHIYAN Месяц назад
கங்கிரஸ் கச்சி இந்துகலளுக்கு படுபாதக துரோகம் செய்வது அவர்களது இயல்பாக உள்ளது அதுவே கங்கிரஸ் லட்சியம் இந்த உண்மையை பாரதமக்கள் எப்போது உணர்கிரார்களோ அப்போதுதான் மகிழ்வோடு வாழ இயலும் By Thamilbarathiyan
@ramaakannan6400
@ramaakannan6400 Месяц назад
திருத்தம்: இந்துக்களுக்கு அவர்களது உணர்கிறார்களோ
@venkatramanj8978
@venkatramanj8978 Месяц назад
Professor unos தான் அந்த அந்நிய சக்தி.
@ramalingamannamalai1501
@ramalingamannamalai1501 Месяц назад
சரியாக சொன்னீர்கள்
@rnarayanan31
@rnarayanan31 Месяц назад
வணக்கம் 🙏ஜேய் ஹிந்த் 🇮🇳
@sivaramakrishnanr5960
@sivaramakrishnanr5960 Месяц назад
நாம் பணம் , பரிசு பொருள்களை வாங்கிக் கொண்டு ஓட்டு போடாதீர்கள் . நம் இந்துக்கள் நம்மை பாதுகாக்கும் கட்சியான பிஜேபி கட்சிக்கு ஓட்டு போடவும் .
@sundarbala7083
@sundarbala7083 Месяц назад
இந்தியவுடன் இணைக்க படவேண்டிய பகுதி, இந்த விஷயத்தில் பிரதமருக்கு என் ஆதரவு 100 சதவீதம் உண்டு.
@user-vs7lr8kk1m
@user-vs7lr8kk1m Месяц назад
சார், இந்த ராகு(ல்) நம்ம நாட்டுக்கு பிரதமராக வரவில்லை. அப்படி நடந்து இருந்தால் பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்றது போல நம் நாட்டில் நடைபெற வாய்ப்பு இருந்து இருக்கும். நல்ல வேளை நம்ம பாரத மாதா நம் நாட்டை காப்பாற்றி விட்டது. ( குறிப்பு: இந்திய மக்கள் இனிமேல் தான் எச்சரிக்கையா இருக்க வேண்டும் ).
@rkvinoth7701
@rkvinoth7701 Месяц назад
ராகுல்கானை நாடுகடத்த வேண்டும். இதர்க்கு நாம் இந்து மக்கல் அனைவரும் ஆதரவு தெரிவியூங்கல்.
@rummysingam
@rummysingam Месяц назад
நம்முடைய உளவு அமைப்புகள் மூலம் வங்கதேசத்தில் இந்தியாவுக்கு ஆதரவான அரசினை கொண்டுவரவேண்டும்❤❤❤❤
@kamalnath8493
@kamalnath8493 Месяц назад
அருமையான பதிவு சார்... உண்மையை அழகாக எடுத்து கூறியதற்கு வாழ்த்துக்கள்....
@SANKALPAM9991
@SANKALPAM9991 Месяц назад
வணக்கம் சார்..... ஜெய் ஹிந்த்....🙏 வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍
@mohanasundrammohan1304
@mohanasundrammohan1304 Месяц назад
Hindus must united always to gather safe Hindus in Bangladesh
@Venkatachalam-vp9fq
@Venkatachalam-vp9fq Месяц назад
அவர்கள் பிச்சைக்கார திருடர்கள் இதை பயன்படுத்தி கொள்ளை அடிக்கிறார்கள்
@4utubeabcde
@4utubeabcde Месяц назад
Please save Hindus
@samratyogatemplechennai6539
@samratyogatemplechennai6539 Месяц назад
மக்களே வங்கதேசம் என்ன கொடுமை நடக்கிறது பார்த்தீர்களா அப்படித்தான் இங்கே பல கலவரங்களை செய்கிறார்கள் அதற்கு பல கட்சிகள் இங்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் ஜாக்கிரதை இவர்களுக்கு நீங்கள் ஆதரவு தெரிவித்தால் நாளை இந்தியா வங்கதேச மோகம் மாறும்
@narayanansamy6471
@narayanansamy6471 Месяц назад
வணக்கம் சகோதரே சிங்கப்பூர் இருந்து நாராயணசாமி
@Vikash-bb3ms
@Vikash-bb3ms Месяц назад
இங்க இருக்கிற நடிகை நடிகர்கள் வெளிநாட்டு சொன்னால் தான் குரல் கொடுப்பாங்க
@agilanyuvaraja8702
@agilanyuvaraja8702 Месяц назад
Yes
@SivakumarAneesh
@SivakumarAneesh Месяц назад
அவனுகளே தாக்குதலை நிறுத்துங்கள் என்று சொல்லும்போது இங்கிருக்கும் ராகுல்கான் இந்துக்கள்மீது தாக்குவதை நிறுத்துங்கள் என்று சொல்லவில்லை.
@agilanyuvaraja8702
@agilanyuvaraja8702 Месяц назад
Yes 😢
@baskaranr2252
@baskaranr2252 Месяц назад
@@SivakumarAneesh Ragulkhan miga sariyaga sonneergal.
@meenakumariramadas274
@meenakumariramadas274 Месяц назад
இங்கே ஒருத்தர் இருக்கிராறே அவரும் பேசவில்லை.
@meenakumariramadas274
@meenakumariramadas274 Месяц назад
இந்து என்ற உணர்வு ராகுல்கானுக்கு எப்படி வரும்.
@ravisankarsivasankar2855
@ravisankarsivasankar2855 Месяц назад
​@@meenakumariramadas274அவருக்கு தான் உலகில் என்ன நடக்குது என்று தெரியாதே. பொம்மை கீ கொடுத்தால் வேலை செய்யும் மற்ற நேரத்தில் சும்மா இருக்கும். நம் தலை எழுத்து.
@kumarsami6983
@kumarsami6983 Месяц назад
வெளிநாட்டினர் இந்துகள் தாக்கபடுவதை எதிர்த்து குரல் கொடுக்கிறார்கள் பப்பு ராகுல் என்ன சய்கிறார் அவர் மேல் சந்தேகம் வருகிறது
@saravanansaravanan-lq9qe
@saravanansaravanan-lq9qe Месяц назад
ரொம்ப வும் நன்றி. சார், இன்னும் நல்லவர்கள் இருக்கீங்க சார்,,,,,,,,
@saraswathy4100
@saraswathy4100 Месяц назад
Hi Major and Team. Vanakam.. Bharat is facing alot of challenges
@Gopalakannan-ct2dt
@Gopalakannan-ct2dt 25 дней назад
அரசியல் முதிர்ச்சி இல்லாத பொறுப்பற்ற விளையாட்டுத்தனமான எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
@venugopals162
@venugopals162 29 дней назад
இப்போதாவது இந்துக்கள் ஒன்றுபட்டு ஒற்றுமையை மேம்படுத்தவேண்டும்.இந்த ஒற்றுமை தான் இந்துக்களுக்கு பாதுகாப்பு.
@govindarajang2987
@govindarajang2987 Месяц назад
அருமை யான விழிப்புணர்வு
@tnterode
@tnterode Месяц назад
தாய் நாட்டின் தந்தையை அவமானப்படுத்தும் மக்கள் தவறானவர்களே...யூனூஸ் பொருளாதாரம் அறிஞர் மட்டுமே...சரியான அரசியல்வாதி கிடையாது...
@KaviinaamRaaj
@KaviinaamRaaj Месяц назад
Closing religious based schools and starting to teach patriotism in schools will be the only solution for this kinda problem.
@user-sj1cx4so1v
@user-sj1cx4so1v Месяц назад
நம்மிடம் தஞ்சம் ஆன பங்களாதேஷ் பிரதமரை விட்டு தர கூடாது ஏற்கனவே இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு நீங்கள் நன்மைகள் செய்ய வில்லை வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு இந்தியா செய்தது துரோகம் இந்தியாவை நம்பி வந்தா இந்தியா செய்வது துரோகம் மட்டுமே
@Palayakandhaigal
@Palayakandhaigal Месяц назад
உங்கள் சேவை நாட்டுக்கு முக்கியமானது வாழ்த்துக்கள் ஐயா அவர்களே
@user-zf6bs2bf7i
@user-zf6bs2bf7i 25 дней назад
மதன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்
@rajendrannarayanan2990
@rajendrannarayanan2990 Месяц назад
இவனை போன்ற அரசியல் வாதிகளால் நம் நாட்டுக்கு கேடு விளைவிக்கும் என மக்கள் உணர இதைவிட வேறு எது வேண்டும்
@geethac8910
@geethac8910 Месяц назад
Those Hindus who voted for Indi alliance should feel ashamed...but these people will realise only when they get affected
@gattunandakumar4566
@gattunandakumar4566 28 дней назад
தேசப்பற்று இல்லாதவர்களுக்கு ஓட்டுரிமையும் சலுகைகளும் பறிக்கபடவேண்டும்
@annamalai9683
@annamalai9683 28 дней назад
மோடி வாழ்க இந்தியா வாழ்க மேசர்மதன் வாழ்க
@harisudhanp8718
@harisudhanp8718 Месяц назад
Supara soniga Mejar Sir. 🎉🎉🎉
@ramum9599
@ramum9599 Месяц назад
ராகுலுக்கு பங்களாபற்றி தெளிவு இல்லாததால் காங்ரஸ் வீணாகி இல்லாமல் போகும் !!!!ஜெய்ஹிந்த்🎉🎉❤❤
@krishnakumar-gy6tw
@krishnakumar-gy6tw Месяц назад
இங்கு உள்ள முஸ்லிம் அங்கு அனுப்ப வேண்டும். .இது இந்து நாடு
@SatheeshN-f2t
@SatheeshN-f2t Месяц назад
Sir yengalamaari makkalukku arasiyal parvai varanum na ungala maari eduthu sonnadhaan puriyuthu, Proud of you. Salute 🫡
@muralivenugopal4016
@muralivenugopal4016 Месяц назад
Save Bangladesh Hindus
@prabhum7320
@prabhum7320 Месяц назад
We need to trend the # save Bangladesh minoritys
@kannankannan2834
@kannankannan2834 28 дней назад
இந்தியாவில் இந்துக்கள் ஒற்றுமை இல்லை ஒன்று படவேண்டும்
@9056rajan
@9056rajan Месяц назад
பாகிஸ்தான்..பங்களாதௌஷ்..லீஸ் காலம் முடிந்தது..இந்தியா மீண்டும். தனது தாயகத்தை திரும்ப பெற வேண்டும்
@பாரதிசாஷன்
@பாரதிசாஷன் Месяц назад
துலுக்கன் பன்றிங்க தேசம் நமது தேசத்திற்கு வேண்டாம்.
@gopaln8448
@gopaln8448 Месяц назад
இங்கே இருக்கின்ற அரசியல்வாதிகள் சுயநலவாதிகள்தான் 100 / 100 இவனுங்களுக்கு தானும் தன் குடும்பமும் பதவியும்தான் முக்கியம்
@Balakalvan
@Balakalvan Месяц назад
😂
@user-qy1ty5ds9r
@user-qy1ty5ds9r Месяц назад
யாராவது தானாக வழியில் கிடக்கும் கல்லைத் தூக்கிக் காலில் போட்டுக் கொள்வார்களா??!!!!
@santhanarajganapathy3630
@santhanarajganapathy3630 Месяц назад
சதுரங்க விளையாட்டு. அங்கு தேர்தல் நடத்துவார்கள் என்று தோன்றவில்லை.
@RamachandranS-ro1sc
@RamachandranS-ro1sc Месяц назад
ஒரு லட்சத்திறகும் மேலான இலங்கை தமிழர்களை கொன்று குவிக்கும்போது பார்த்துக்கொணடிருந்தவர்கள்தானே இதற்கெல்லாம் கண்டணம் தெறிவிப்பார்களா இந்துக்கள்தானே
@ramaakannan6400
@ramaakannan6400 Месяц назад
தெ'ரி'விப்பார்களா
@kalaiselvan1731
@kalaiselvan1731 Месяц назад
பொறுப்பு பற்றி தெரியாத ராகுல் ராகுளளி.
@raghavank.s1456
@raghavank.s1456 Месяц назад
One is hardly surprised by the omission of mentioning the Hindus' security living in Bangladesh in Rahul's message to Prof.Yunus clearly underlines his anti-Hindu attitude and his deliberate indifference to the massacre of the Hindus by the Islamic forces in Bangladesh. Rahul, Sonia and the Congress party would cry hoarse for the Palestinians but they are least concerned about the massive incidents of violence and the massacres of the Hindus by the Islamic jamads in Bangladesh. Rahul wants power with the Hindus' votes but the suffering of the Hindus in Bangladesh is of no concern to him. That is Rahul's and his Congress party's selective secularism.
@venkataramanansriharimadha1043
@venkataramanansriharimadha1043 29 дней назад
பங்களாதேஷில் விரைவில் அமைதி திரும்ப கடவுளை வணங்குவோம்...ஜெய்ஹிந்த்
@gokulj7299
@gokulj7299 Месяц назад
அமைதி‌ பாதுகாப்பு வளர்ச்சி இதை‌ தவிர‌ வேறு‌ என்ன‌ வேண்டும்.மற்ற‌ நாட்டின் இத்தனை‌ ஆதரவு‌ இந்தியாவுக்கு கிடைத்தால்‌ இந்தியா எங்கோ‌ சென்றிருக்கும்.பங்ளாதேஷுக்கு‌ இந்தியா கொடுத்த உத்தரவாதம்
@rajendranm8886
@rajendranm8886 29 дней назад
இந்துக்கள் ஒற்றுமையை நம்மையும் சமுதாயத்தை வாழ வைக்கும். I N D I Alliance இந்துகளுக்கு எதிராக செயல்பாடுகள் இருப்பதை காண முடிகிறது
@gurumurthy3306
@gurumurthy3306 Месяц назад
Strong presence of Hindus means ecosystem is preseved and protected, imagine if otherwise. India is a viswaguru in the coming years.
@sagar9703
@sagar9703 Месяц назад
First protect our motherland.......there are millions of bangladeshi Muslims roaming in Bengaluru and Chennai
@subburajarumugam7525
@subburajarumugam7525 Месяц назад
ஒவ்வொரு ஹிந்து மக்களும் இராணுவ பயிற்சி எடுக்க வேண்டும்
@bluemusic3330
@bluemusic3330 Месяц назад
Reaiiy super hasina mam.👌
@ippadikkujayanthi2172
@ippadikkujayanthi2172 Месяц назад
Jai hind🇮🇳
@appaiahpartheepan8175
@appaiahpartheepan8175 Месяц назад
மாலைதீவு பங்களாதேஸ் தோல்வி very nice
@karthikeyangovindarajan9546
@karthikeyangovindarajan9546 Месяц назад
மெசேஜ் சார் வணக்கம் 🌹 இப்ப படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெறுவதற்கு ஆலோசனை கூறவும்
@ravichandrankrishnamurti769
@ravichandrankrishnamurti769 Месяц назад
Sir, opportunities are available. The students have to enrich their knowledge. T
@joseanto6498
@joseanto6498 Месяц назад
இந்தியாவில் மத ஓற்றுமை இருக்கிறதா?
@mps4209
@mps4209 Месяц назад
You are absolutely correct sir We never accept or instigate any violence against any human being irrespective of any religion etc
@muruganbhai699
@muruganbhai699 Месяц назад
தமிழ் நாட்டு இந்துக்கள் சொரணை இல்லாதவர்கள்.
@tamilselvamtangamani1391
@tamilselvamtangamani1391 Месяц назад
Madhan sir your information message truly Regards Tamilselvam
@banupriyaganapathy5377
@banupriyaganapathy5377 Месяц назад
உண்மைதான் இந்துக்களாக யாரும் பேராட வருவதில்லை மற்ற பிரச்சனையாக தங்களுடைய கருத்தூக்களை சொல்பவர்கள் கூட இந்துக்களாக வருவது இல்லை, மேலும் இந்துகள் கோவில்கள் இடிக்கப்படுகிறது, வளங்களை கழிகப்படுகிறது மிகவும் வேதனையாக உள்ளது
@Eagleman763
@Eagleman763 Месяц назад
You look awesome Major👍 The problem is not religion but corruption
@mohandoss6534
@mohandoss6534 Месяц назад
ஜெய் ஹிந்த்
@isaidthatforareason
@isaidthatforareason Месяц назад
Thank you Mr.Naor Gilon
@ramrajasekaran9862
@ramrajasekaran9862 Месяц назад
All eyes on Bangladesh Hindus
@jayaramanpn6516
@jayaramanpn6516 Месяц назад
Royal saluetes.Without skip every body should watch this voice in the interest of National interest.Good service
Далее
The Most Elite Chefs Ever!
00:35
Просмотров 5 млн