His Holiness during camp at Chennai, visited and blessed a devotees’ recording studio (runs spiritual & cultural magazine) on 24th February 2020.
On request of the devotee for a recording, His Holiness recited some of the Nitya Parayana Shlolkas and explained its meaning and importance.
சனாதன மதம் என்கிற இந்து மதமானது ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டான வாழ்க்கைமுறையைப் பற்றி மிக எளிமையான முறையிலும் அழகாகவும்
எடுத்துரைக்கின்றது. எந்த ஒரு விஷயத்தையும் நாம் தெரிந்துகொள்வதற்கும் நம்புவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் வழிகாட்டி ஒன்று தேவைப்படுகின்றது. அந்த வழிகாட்டியாக மக்களை நல்வழி படுத்தி வரும் ஸ்ரீ ஜகத்குரு மூலமாக நாம் தினசரி காலை முதல் இரவு வரை சொல்லவேண்டிய ஸ்லோகங்களை பொருளுடன் தெரிந்துகொள்ள நமக்கு ஒரு அரும் பாக்கியம் இந்த காணொளியில் கிடைத்துள்ளது.
6 окт 2024