Тёмный

Historical UK Tamil YouTubers meet in London/லண்டனை கலக்கிய தமிழ் YouTubers/இது ஒரு வரலாற்று நிகழ்வு 

LONDON THAMIZHACHI
Подписаться 514 тыс.
Просмотров 74 тыс.
50% 1

We have made history by organising UK Tamil RU-vidrs meet in London.Thanks to
Grand Cholan Restaurant in London
(Address - 3 Turnberry Quay, London E14 9RD phone: 02075156888)for sponsoring the event.
This was possible because of you my subscribers and views. Thanks a million to all of you for encouraging me to do more and more.
I have listed below the RU-vidrs who has joined in this historical event. Please click the link to visit their channel.
Thanks for all the RU-vidrs who participated in this memorable event.
UK வரலாற்றில் முதல் முறையாக தமிழ் youtubers சந்திப்பு 20/ 04 / 2024 அன்று லண்டனில் அழகிய தேம்ஸ் நதிக்கரையில் அமைந்திருக்கும் Grand Cholan restaurant ல் மிகச் சிறப்பாக நடைபெற்றது. UKல் பல்வேறு பகுதிகளிலிருந்த வந்த தமிழ் RU-vidrs கலந்து கொண்டு தங்கள் youtube அனுபவங்களையும் , அறிவையும் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சி மிக சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் அமைந்தது.
This event is organised by ‪@LONDONTHAMIZHACHI‬ and ‪@londontamilanofficial‬
This event is sponsored by
Grant Cholan, london, E14 9RD
‪@LONDONTHAMIZHACHI‬
‪@AnithaAnand‬
/ @chennaigirlinlondon
​‪@LondonTamizhan‬
/ @sentibee101
‪@londontamilanofficial‬
‪@PriyaPrabhuVlogs‬
‪@MindBodySpirit-lz3jo‬
/ @londontamilcoupleps
/ @britainilmaduraikaran
@priyadefineandsculpt-tamil
/ @priyadefineandsculpt-...
@Naalum_Naanum_fromLondon
/ @britainilmaduraikaran
@vignes_virat
/ @vignes_virat
@YasosSuperKitchen
/ @yasossuperkitchen
@Cheframeshbabu
@londonthozhi
/ @londonthozhi
@Kichdy
/ @kichdy
@englandthamizhachi
/ @englandthamizhachi
@KaviyaPraveen
/ @kaviyapraveen
@AnandChennai
/ @anandchennai
Mind body dpirit healing vhsnnel
/ @mindbodyspirit-lz3jo
@RU-vidUK
#tamilyoutube #tamil #tamilyoutuber #tamilyoutubechannel #tamilyoutubers #tamilmemes #tamilgaming #tamilgames #tamilgamersvip #tamilgamers #tamilanda #tamilyoutubevideos #tamilyoutubefunnyvideos #youtubepaavangal #youtubeviralvideos #youtube #tamilvlogger #tamilvideo #tiktok #youtubefunnyvideos #tamilvlog #funnyvideos #comedyvideos #tamilnadu #micset #tamilgameplay #tamilupdates #tamilgamer #tamilgamersda #tamilplaystation #madangowri #irfan #irfanview #behindwoods #redpix ##tamilyoutube #tamilyoutubechannel
#uktamils #anithaanand #chennaigirlinlondon
contact:
londonthamizhachi@gmail.com
Follow me Instagram and facebook:
My Instagram id:
I'm on Instagram as londonthamizhachi.
Follow me in Face book as:
London THAMIZHACHI.

Опубликовано:

 

22 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 250   
@AnithaAnand
@AnithaAnand 3 месяца назад
அன்றாட வாழ்வின் சாதாரண விஷயங்களையும் அசாதாரண முறையில் செய்யும் போது உலகின் கவனத்தை தன் மீது திருப்ப முடியும் என்றார் பெர்னாட்ஷா😊இது சிலருக்கு சாதாரண விஷயமாய் தெரியலாம். என் போன்ற பலருக்கு பல வருட கனவொன்று நினைவானது! இதில் அங்கொன்றும் இங்கொன்றும் சிலர் விட்டுப்போயிருக்கலாம். ஆனால் இத்தனை பேரை ஒருங்கிணைத்து நல்லதொரு காரியம் இனிதே துவங்கியுள்ளது💥மிக்க மகிழ்ச்சி 😍, சுபி மற்றும் சார்லஸுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் 😊🙏🏻
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 3 месяца назад
Thanks a lot Anitha and Anand, for making this event a memorable one.
@subashbose1011
@subashbose1011 3 месяца назад
Its like dreams come true feeling akka
@ravisahadevan9958
@ravisahadevan9958 3 месяца назад
Never invite chandru and menaka
@mathans1831
@mathans1831 2 месяца назад
ஆமா இதில் வந்தவர்களில் எத்தனை பேர் தமிழை பூர்வீகமாகக் கொண்டு தமிழ் பேசுபவர்கள் எல்லாரும் குறிப்பிடுவீர்கள் என்றால் ஒரு தரவு எடுப்பதற்கு எனக்கு உதவியாக இருக்கும். நன்றி
@sasikalamoorthy3639
@sasikalamoorthy3639 3 месяца назад
அருமையான முயற்சி மா வாழ்த்துக்கள் 🎉🎉 அனைத்து லண்டன் RU-vid Channel கிரியேட்டர்ஸ்க்கும் வாழ்த்துக்கள் 🎉🎉Grand Cholan 👌🏼Dish 👌🏼 location and great honour to Mr Vasanth Sir 🎉🎉பல மைல்கள் தொலைவில் இருந்தாலும் நாம் அனைவரும் தமிழ் இனம் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.. அனைவரும் ஒன்று சேர்ந்து உலகம் வியக்கும் வண்ணம் புதியதாக பல சிறந்த தமிழ் படைப்புகளையும் மற்றும் புதிய வித்தியாசமான படைப்புகளையும் உருவாக்கி உலக சாதனை படைக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉 அனைவரும் எப்பொழுதும் இதேபோல் மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்துக்கள்... லண்டன் தமிழ் bro miss you pa.. அனிதா ஆனந் மற்றும் நர்மதா also my favorite... கடைசியாக நம்ம சார்லஸ் தம்பிக்கு நன்றி...சுமி எப்பொழுதும் உற்ச்சாகமாக சிரித்து மகிழ்வதும் அனைவரிடத்திலும் அன்பாக பழகுவது ..டாப் நாட்ச்...👌🏼👌🏼 உணவை ரசித்து சுவைப்பது 😂😂❤❤❤👌🏼👌🏼👌🏼 சேலை ... லுக் கியுட்😊😊🎉🎉 அனைவரும் வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றும் மகிழ்ச்சியாக🎉🎉🎉🎉 புதியதொரு முயற்சி செய்துவோம் அது நம் தமிழ் இனத்தை உலகறிய செய்வோம் ❤❤❤🎉🎉🎉🎉 நன்றி வணக்கம் 🙏🏽🙋‍♀️🙋‍♂️🙏🏽🙏🏽🙏🏽 அன்புடன் சசிகலாமூர்த்தி சென்னை
@fathimabibi708
@fathimabibi708 3 месяца назад
Superooo Super vlog. Nice to see all in one place 👍👍
@ranjilekraj1661
@ranjilekraj1661 3 месяца назад
Super event Subi and Charles! I couldn't believe my eyes it was such a good idea to bring all youtubers together, especially at Grand Cholan. Nothing is impossible for you, Subi adi poli! You are a very powerful and energetic person with new ideas. So so proud to see all the youtubers in one frame! Looking at their faces gives such good vibes. Big thanks to the owner of the Grand Cholan restaurant n to the cheif chef Ramesh. Events like this help to learn more n share ideas. Such a motivational video, 🙌 Subi n Charles
@deepikastraveldiaries
@deepikastraveldiaries 3 месяца назад
Nice...Next hope I can b a part 😊
@YasosSuperKitchen
@YasosSuperKitchen 3 месяца назад
😊 Thank you for organising such an amazing event. As you said though some people had 1000s of subscriber and others had 100s, everyone was equally treated. It was really a great learning experience. Thank you for inviting me Subi akka and Charles anna 🥰🥰
@subashbose1011
@subashbose1011 3 месяца назад
O my god.... மக்களே.... Full video is aw... Movement... அக்கா very very surprise.... உங்களையும் அனிதா அக்காவையும் ரெண்டு பேரையும் சேர்த்து பாக்கும்போது அவ்ளோ அழகா இருக்கு..... ரொம்ப வருஷமா wait பண்ணிட்டு இருந்தோம் கண்டிப்பா ரெண்டு பேரும் சேர்ந்த vlog பண்ணுங்க pls..... சந்தோசமா இருக்கு அக்கா..... அண்ணாச்சி ரொம்ப ரொம்ப நன்றி.....
@panchukutti7201
@panchukutti7201 3 месяца назад
Sis is proud to say nurses have tentative plan abilities your organisation is appreciated ❤
@rajkumarponnuthurai9696
@rajkumarponnuthurai9696 3 месяца назад
🎉❤🎉❤🎉 Congratulations for the gathering 👏 Mealum pala U tubers uruvaaganum! Vaalthukkal 🎉 🎉 Especial thanks to Florance Nitingale 😊🎉
@MrRavi6819
@MrRavi6819 3 месяца назад
Weldon London tamizhachi, Nice to see all in one place.
@renugasoundar583
@renugasoundar583 3 месяца назад
அருமையான வீடியோ நன்று👌😍😍😍💕💕
@MuthuLakshmi-wk2kd
@MuthuLakshmi-wk2kd 3 месяца назад
Hi mam very nice video mam. As usual very nice and good mam and sir. U both are big and Brad heart ❤️❤️ i know only narmatha mam. We can feel very good. No words to say mam💐💐💕💕🌹❤️
@vidhyaranjan09
@vidhyaranjan09 3 месяца назад
Awesome to see you all meet 👌👌❤️ Nice video 👌
@kafen88
@kafen88 3 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-bAvG7UdKoTk.html
@user-ic6hf8sy2h
@user-ic6hf8sy2h 3 месяца назад
திருமதி அனிதா ஆனந்த் திருமதி நர்மதா இரண்டு‌பேரையும் எனக்கு ரொம்ப புடிக்கும் உங்க கூட அவங்கள பார்த்ததில் மகிழ்ச்சி உங்களை சேலைல பார்க்க அருமை ‌u look slim and cute in saree sister enjoy sister
@rajeswaripanda2159
@rajeswaripanda2159 3 месяца назад
No words to describe...your Get together. Today's all Tamalachi r Great ❤...Great Contribution to U Tube Channel...
@navaneethambalasubrahmaniy4103
@navaneethambalasubrahmaniy4103 3 месяца назад
So much joy and happiness in everyone’s face 😊
@SathishSathish-hs8ch
@SathishSathish-hs8ch 2 месяца назад
லண்டன் வாழ் தமிழ் மக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் தமிழை வளர்த்து அங்கே ஓர் தமிழ் குடும்பமாக வாழ்ந்து வரும் உங்களுக்கு உங்கள் குடும்பத்தாருக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்
@sureshs1234
@sureshs1234 3 месяца назад
Akka you are just amazing and great job move to next level keep going my best wishes god bless you ❤❤❤
@kafen88
@kafen88 3 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-bAvG7UdKoTk.html
@princetontenzing5487
@princetontenzing5487 3 месяца назад
It's so cute to see you all in one place. Sister you are great to organize such an event making us to travel along with you. God bless you and yr family🎉🎉🎉. I like your slang always. From vnr dt. Tamil Nadu
@TamilDude
@TamilDude 3 месяца назад
Such a beautiful video akka and so sweet to see you all in one place. I feel bad that I could not make it this year and hopefully can join next year! 😊😊❤❤
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 3 месяца назад
Thanks Praveen
@kibivlogs5325
@kibivlogs5325 3 месяца назад
Wow so big a treat for all . Do more events regularly
@kafen88
@kafen88 3 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-bAvG7UdKoTk.html
@manimegalair2435
@manimegalair2435 3 месяца назад
Very good arrangement and good thinking,,
@chennaivasi2
@chennaivasi2 3 месяца назад
Awesome to see you all together at one place. Keep rocking as always!! 🎉💐
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 3 месяца назад
Thank you so much 😊
@thiruchelvikumarakulasingh5626
@thiruchelvikumarakulasingh5626 3 месяца назад
Amazing great to see all the London Tamil You Tubers ❤thanks to subi mam and sir 💐😍👍and like to see again all 😍🥰😊💐👍🇱🇰
@Uktamilankarthick
@Uktamilankarthick 3 месяца назад
Wow ❤ Great, hope I will be joining next time. Congratulations to all UK youtubers 🤝
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 3 месяца назад
@Uktamilankarthick thambi, definitely next time you can join. Please keep in touch
@Uktamilankarthick
@Uktamilankarthick 3 месяца назад
Thank you sure 🤝
@user-iy4ny6ru4b
@user-iy4ny6ru4b 3 месяца назад
Very nice to see all my Tamilians God bless you all Keep going All the best I am so proud of you guys ❤
@kafen88
@kafen88 3 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-bAvG7UdKoTk.html
@KaviyaPraveen
@KaviyaPraveen 3 месяца назад
Thank you so much for organizing the meet and for compiling such a beautiful video Subi Akka Charles Anna. It was such a pleasure to meet everyone ❤️❤️
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 3 месяца назад
Thanks Kaviya
@pushpak85
@pushpak85 3 месяца назад
What a amazing events. Really heart touching❤
@chitracoulton7926
@chitracoulton7926 3 месяца назад
Good job Subi, Congrats and god bless your good work, you look very beautiful in that red saree, love you,
@joydeva6385
@joydeva6385 3 месяца назад
UK Tamil RU-vid's meets wonderful . Kaviya also join very happy to see her . Anitha Anand and all others see super .
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 3 месяца назад
Thanks
@santanamaryapthanimalai910
@santanamaryapthanimalai910 3 месяца назад
All of you are gifted, to be in UK ,all the best.
@vasanthisuresh4084
@vasanthisuresh4084 3 месяца назад
Superrrrrrrrrrrrrr ma. adipoli dholl ma💐💐💐😍😍😍😍😍💖💖💖
@abdaheera143
@abdaheera143 3 месяца назад
லண்டன் தமிழச்சியின் அன்பு வணக்கம் அஸ்ஸலாமு அலைக்கும் அம்மா நலமா
@Kavishri999
@Kavishri999 3 месяца назад
நீண்ட நாள் எதிர் பார்த்த தருணம் நர்மதா அக்கா வும் நீங்களும் இணைந்தது ❤❤❤❤❤❤
@nithyajayabalan7510
@nithyajayabalan7510 3 месяца назад
Nanum than yathirpathean❤
@pbharathbee
@pbharathbee 3 месяца назад
That’s really nice to see all of you together 🎉
@kafen88
@kafen88 3 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-bAvG7UdKoTk.html
@Frenchdiariez
@Frenchdiariez 3 месяца назад
this is such an amazing event to watch.. what a great initiative..
@gomathisankar3740
@gomathisankar3740 3 месяца назад
Super sis congratulations ♥️♥️🎉Randy bro♥️Chennai girl in london♥️missing london tamil bro♥️
@kafen88
@kafen88 3 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-bAvG7UdKoTk.html
@meerasrinivasan3287
@meerasrinivasan3287 3 месяца назад
லண்டன் தமிழச்சி சகோதரி க்கு வணக்கம் யுடிபர் ஒன்று சேர்ந்து நடத்தும் நிகழ்ச்சி மனதிற்கு மாபெரும் நெகிழ்ச்சி யாக இருக்கிறது உங்களின் உள்ளங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்தது போல் இருந்தது சகோதரி நீங்கள் எல்லாரையும் அறிமுகப்படுத்தி அவங்க என்னென்ன தொழில் பன்றாங்க என்பதை வெளிபடுத்தி உங்கள் மூலமாக அவர்களை பற்றி நாங்களும் தெரிந்து கொண்டோம் எல்லாரையும் ஒருங்கினைத்த லண்டன் தமிழச்சி சகோதரி க்கு கோடானு கோடி நன்றிகள் உங்களின் பேச்சு திறமை, தைரியம் இவ்வளவு அனைத்திற்கும் நீங்கள் மெனமேலு வளர உயர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றிகள் சகோதரி ❤❤❤
@thavamalarkrajoo5138
@thavamalarkrajoo5138 3 месяца назад
Excellent moment Subi sis the event was well organized and it will be always in everyone’s heart and mind with remarkable achievements. Well wishes to all Tamil You Tubers being a best team’s ever.👍
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 3 месяца назад
Thanks
@KarthikS-cu1xk
@KarthikS-cu1xk 3 месяца назад
Unga ellaarayum onnaa ore idathula paakuradhukku romba azhagaa irundhuch Akkaa.. I like everybody here❤❤❤❤❤❤❤❤
@magsaj9232
@magsaj9232 3 месяца назад
Mrs Anita.... such an adorable decent blogger 🎉
@sweetlinprabakaran6293
@sweetlinprabakaran6293 3 месяца назад
ஆச்சரியம், அதிசயம் , எவ்வளவு அருமையான காரியம், super
@evelynantonyraj5970
@evelynantonyraj5970 2 месяца назад
Bubbly video. Congratulations Mam
@nagarajanav3964
@nagarajanav3964 3 месяца назад
Sister and Brother, you took excellent groundwork and organized this event perfectly. Kudos to you both.
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 3 месяца назад
Thank you so much!
@caviintema8437
@caviintema8437 3 месяца назад
Everyone is very happy, super 👌 mam, chef super, ❤❤
@geethabarny512
@geethabarny512 3 месяца назад
Subi I was overwhelmed by this meet I wish I was there as very dull Annie's garden u tuber from Chennai. Love u all.may u have many more meets.
@kafen88
@kafen88 3 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-bAvG7UdKoTk.html
@sahayasarojini3154
@sahayasarojini3154 2 месяца назад
Congratulations to your great effort. Only good hearted person will do this. God bless you. Actually I'm from Nagercoil and the student of St. Joseph's convent. I'm the big fan of you and proud of you. Now my daughter also studying in Leicester, De Mont Fort university.
@navaneethambalasubrahmaniy4103
@navaneethambalasubrahmaniy4103 3 месяца назад
Good review about the great food by Grand Cholan
@marilynmeyer1619
@marilynmeyer1619 3 месяца назад
Excellent meet up. Thanks for sharing.
@kafen88
@kafen88 3 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-bAvG7UdKoTk.html
@navaneethambalasubrahmaniy4103
@navaneethambalasubrahmaniy4103 3 месяца назад
Beautiful saree selection Subhi You look gorgeous 👌🏻
@lifeofworld32164
@lifeofworld32164 3 месяца назад
❤❤❤❤No words super sister 💐you and Anna both are Great ❤❤❤❤
@tamilselvimalaisamy4193
@tamilselvimalaisamy4193 3 месяца назад
Super akka annachi vaazhthukal 🎉🎉
@kafen88
@kafen88 3 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-bAvG7UdKoTk.html
@thevakanthyferdinandtruman2759
@thevakanthyferdinandtruman2759 3 месяца назад
THANK YOU JESUS GOD BLESS YOU💐🔥👑📿
@kafen88
@kafen88 3 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-bAvG7UdKoTk.html
@dhanalakshmimuthumaniraja3898
@dhanalakshmimuthumaniraja3898 3 месяца назад
Happy to see and hear ur "makkala" Nagercoil slang",sister.
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 3 месяца назад
Congratulations ma supi 🎉 Ungalai elloraium ondraga parkum pothu rompa santhosamaga ullathu ma supi super ma supi 👌
@geethanadar1138
@geethanadar1138 3 месяца назад
Very nice video 👍💐
@Naalum_Naanum_fromLondon
@Naalum_Naanum_fromLondon 3 месяца назад
Happy to be a part of this….Thank you so much for organizing this event subi …🥰🥰🤗🤗
@mohammedfathih9744
@mohammedfathih9744 3 месяца назад
Wow... Happy to see you all in one frame. Chennai girl in London and kavya praveen are my favorite❤
@WashingtonTamilan
@WashingtonTamilan 3 месяца назад
Wow, Wonderful event. Sis. I am big fan of your videos. Hats off in pulling this together. I am a US youtuber, Next time i would love to join your meet up,
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 3 месяца назад
Sure 😊
@dglchelva7218
@dglchelva7218 3 месяца назад
All the best akka. I am Selvaraj from Dindigul Tamil Nadu India.
@jagajothi1047
@jagajothi1047 3 месяца назад
ஒரே கூரையின் கீழ் அனைத்து லண்டன் வாழ் தமிழ் யூடியூபர்களையும் ஒருங்கிணைத்த சகோதரருக்கும் சகோதரிக்கும் வாழ்த்துக்கள்🎉🎉🎉.லண்டன் தமிழன் ராஜு சகோதரர் கூட ஒரு வ்லாக் பண்ணுங்க சகோதரி .
@mathialagan3911
@mathialagan3911 3 месяца назад
அனிதா ஆனந்த சகோதரியும் லண்டன் தமிழச்சி சகோதரியும் இணைந்து அதிகமாக வீடியோ போடணும் என்று கமெண்டில் சில வருடங்களாக பகிர்ந்து கொண்டிருந்தேன் அது இப்போது நிறைவேற்கிறது மிகவும் மகிழ்ச்சியான தருணம் இது போன்ற தருணங்கள் வருடத்திற்கு இரண்டு முறையாவது அனைத்து youtuber கள் ஒன்று சேர வேண்டும் அனிதா ஆனந்த் சகோதரி லண்டன் யூடியூப் சகோதரிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் கூடிய விரைவில் நீங்கள் இருவரும் ஒன்று சேர்ந்து ஒரு வீடியோவை போட வேண்டும் நான் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறேன்🎉🎉🎉👍👍👍🤝🤝🤝
@sivakumarpalanisamy3344
@sivakumarpalanisamy3344 3 месяца назад
லண்டன் தமிழச்சி அவர்களுக்கு வணக்கம்.... நான் மூன்று வருடங்களாக உங்கள் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன்... சிறப்பு... சார்லஸ் மாமா மிகவும் பிடிக்கும்.... இந்த நிகழ்ச்சியில் நான்கு சேனல் மட்டுமே தெரியும் மற்றவை தெரியாது இனி பார்க்க போவதும் கிடையாது.... லண்டன்தமிழச்சி - யதார்த்தம் லண்டன் தோழி - டுபாக்கூர் லண்டன் தமிழன் - ரொம்ப பொறுமையானவர்.. அனிதா ஆனந்த் - மகா திமிர். அவ்வளவு தான் எனது பார்வை... லண்டன் தமிழ் ப்ரோ.. மிஸ்ஸிங்
@user-ho8qw9be9s
@user-ho8qw9be9s 3 месяца назад
Narmatha over bilim thanks mudiyala pa.....
@geethas2165
@geethas2165 3 месяца назад
Awesome sis
@umavellai4799
@umavellai4799 3 месяца назад
Super sister
@kavithagandhi6880
@kavithagandhi6880 3 месяца назад
Super sis and annachi ❤
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 3 месяца назад
Thank you
@sumathivenkatesh9672
@sumathivenkatesh9672 3 месяца назад
Akka All Indian Tamil U Tube Oraganaigion meeting very nice thank to subi akka Charles annachi ungala yallarayum paarthadhil romba happy 😀💐
@user-cl1tt7ys4n
@user-cl1tt7ys4n 2 месяца назад
Super programe saree super personalaenkuungali peddikugam😮
@hemalakshmananhemalakshman2097
@hemalakshmananhemalakshman2097 3 месяца назад
God bless you all
@meenasethu2742
@meenasethu2742 3 месяца назад
Many more happy returns of the day
@kalasampath4925
@kalasampath4925 3 месяца назад
சிவாஜி-எம்ஜி ஆர் இருவரையும் ஒரேமேடையில் பார்த்தது போல் உள்ளது லண்டன் தமிழச்சி அணிதா ஆனந்த்
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN 3 месяца назад
Nice 👍
@baby-love15
@baby-love15 3 месяца назад
Senti bee brighten star... She looks unique look❤❤❤❤❤
@brindhadevip644
@brindhadevip644 3 месяца назад
London mummy l'm ur big fan even I study only 9th standard after 10 o come london I saw u I luv u🥰🥰🥰🥰
@ranirebecca5089
@ranirebecca5089 3 месяца назад
மேடம் மிகமிக அருமை உங்கள் புடவை அழகு உங்கள் திறமை அழகு நீங்கள் அழகு மிக்க நன்றி ❤
@meerasrinivasan3287
@meerasrinivasan3287 3 месяца назад
அனைவரையும் ஒருங்கினைத்த லண்டன் தமிழச்சி சகோதரி க்கு ஒரு ஓப் போடுங்கள் ❤
@rosyjoy5576
@rosyjoy5576 3 месяца назад
Dear sister God bless your channel and also God bless all youtubers in London.where is out London bro Sam?🎉❤
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 3 месяца назад
Sam couldn’t join due to work ma. We missed him a lot
@user-wh5ku5jr5n
@user-wh5ku5jr5n 3 месяца назад
Super Sibi 🎉🎉🎉
@bagyalakshmijeganathan6588
@bagyalakshmijeganathan6588 3 месяца назад
Super❤
@kafen88
@kafen88 3 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-bAvG7UdKoTk.html
@selvim2192
@selvim2192 3 месяца назад
Adipoli 😂sema 👌❤️😍Love u sister
@kingsleyedward4308
@kingsleyedward4308 3 месяца назад
Super good 😂😂god bless us 🎉🎉🎉
@premmano4588
@premmano4588 3 месяца назад
Super. Super
@akrishnankrishnan8231
@akrishnankrishnan8231 3 месяца назад
Congratulations sister 🎉🎉🎉🎉🎉🎉🎉best wishes from Malaysia ❤
@gracyjoseph7261
@gracyjoseph7261 3 месяца назад
Awesome!!
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 3 месяца назад
Thanks
@gracyjoseph7261
@gracyjoseph7261 3 месяца назад
🤗
@starprincess7851
@starprincess7851 3 месяца назад
She forgot to mention that she acted in mouna ragam pani vizhum iravu song. And she's a drama artist, too. She should have mentioned her name . Thank you for bringing all the youtubers together. 🎉❤
@gayathriilayaraja5973
@gayathriilayaraja5973 3 месяца назад
Super very nice
@chitrarajan3062
@chitrarajan3062 3 месяца назад
Super 🎉
@mathamary5932
@mathamary5932 3 месяца назад
Very nice God bless you
@sathishsumii
@sathishsumii 3 месяца назад
Vera level sis sup😍😍
@meerasrinivasan3287
@meerasrinivasan3287 3 месяца назад
U k தமிழன் u tubers அனைவருக்கும் நன்றிகள் அனிதா அவர்களுக்கும் நன்றிகள் ❤❤❤❤❤❤❤❤❤
@SasiPhilipe-1972
@SasiPhilipe-1972 3 месяца назад
Good. God bless you
@user-ew5jy3lg3p
@user-ew5jy3lg3p 3 месяца назад
Congrats to all the u tubers
@krishnaveni1998-ww7sk
@krishnaveni1998-ww7sk 3 месяца назад
Super sis and annachj😊❤
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 3 месяца назад
Hi thanks
@eswarapandi9358
@eswarapandi9358 3 месяца назад
Happy to see you 🎉❤
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 3 месяца назад
Thank you
@HemaLatha-ct7ti
@HemaLatha-ct7ti 3 месяца назад
Good job 🎉 adipoli
@hepsiflora1622
@hepsiflora1622 3 месяца назад
Grand cholan beautiful yummy tasty hygienic restaurant..... Number 1 in london❤
@abbaszarina2084
@abbaszarina2084 3 месяца назад
Suuppar❤ Super valthukkal
@chanemougam325
@chanemougam325 3 месяца назад
அருமை புதுச்சேரி பிரான்ஸ் நாட்டில் இருந்து❤❤❤❤
@ramanint3312
@ramanint3312 3 месяца назад
Wow super
@sarojarajam8799
@sarojarajam8799 3 месяца назад
God bless you and your family Good night sister
Далее