நண்பா எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் மிகக் குறைவு ஆனால் அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மிக அதிகம் அதற்கு மிகப்பெரிய உறுதுணையாய் இருப்பது உங்களின் இந்த காணொளிகள் தான் ஒவ்வொரு வரலாற்று பக்கங்களையும் நீங்கள் சொல்லும் பொழுது நிறைய குறிப்புகள் எடுத்துக் கொள்கிறேன் ஏனென்றால் எனக்கு தேவையான அத்தனையும் அதில் உள்ளது என்பதால் இதுபோன்ற அனைத்து காணொளிகளையும் நான் வரவேற்பது மட்டுமல்லாமல் அனைவருக்கும் பரிந்துரையும் செய்கிறேன் இன்னும் நிறைய தமிழக வரலாற்று ஆவணங்களையும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் இன்று தமிழ் போல் வாழ்க
அண்ணா நீங்கள் பத்திரமாக இருங்கள்..... உங்கள் videos எனக்கு என்னுடைய science and social science teachers ஐ தான் நினைவுப்படுத்துகிறது.... ரொம்ப நல்லா பேசுறீங்க.... அதுக்கு ஏத்த மாதிரி போடும் comedy clip வேற லெவல்..... சூப்பர் அண்ணா....
Hello brother, all your posts are accurate and clear and attractive to everyone. Thank you for this. A request to you as a beneficiary. I think it would be even better if all the posts had subtitles. My heartfelt thanks to both of you 💕💕
Starting la sonna Underhorm bowling panna karanam. Cricket vilayatula aarambathula stemp kidayathu. 3 kuli than irunthathu. . Athanala than bat kuda haki bat style la irunthathu.
Super bro ... amazing explanation , your hardwork towards every video is fantastic 😍😍😍🔥🔥🔥🔥 you are far good than madhan gowri 👍👍👍👍 too much of information ❤️
Over the arms. Athu oru accidentally invocation athium oru lady than kandu pudichanga. 18 - 19th century la dress 👗 ippadithan erukum athu thaduki vittathala than over arm pottanga antha lady. But antha bat's man ku pudichi poi athaye continue panna solitanga. Ippadi than over arm vanthuchu
Nenga sonathula 3 vishayam thappu bro. 1) Antha period'la ball ah double time hit panalam apdi batsman hit pana try panrapothan fielder mandaila adichidvaaru. 2) Ricky Ponting use panina Kookaburra bat normal bat than. April fool panrathukaga media sona rumour than spring bat. Later ricky ponting carbon bat 1 use paninaaru. atha icc ban um paninanga 3) Bat ivlow weight la than irukanum'nu rules kidaiyathu entha weight la venalum bat use panalam. En frd epothum matches'la oru NB english willow bat use panuvaan athoda weight around 800-900 grams than irukum.
Hai bro ungaloda videos lam semmaya irukku.. Nanum oru kutty channel start pannuren... So Unga videos la irunthu Konjam Konjam eduthukkalamaa ? With your permission...
2003 world cup மறக்க முடியாது.நான் அப்போது 10த் படித்து கொண்டிருந்தேன். இந்தியாவின் (கங்குலீயின்) மிக மோசமான தோல்வி மனதை வெகுவாக பாதித்து இருந்தது.அது ஒரு காலம்