Тёмный

History of Thiruttani Temple| திருத்தணி | முருகன் கோபம் தணிந்து அமர்ந்த தலம் 

Подписаться
Просмотров 52 тыс.
% 1 252

திருத்தணி முருகன் கோயில், முருகனின் ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாகத் திகழ்கின்றது.இது முருகப் பெருமான் வள்ளியை திருமணம் செய்து கொண்ட தலமாகும். ஆண்டின் 365 நாட்களை குறிக்கும்படியாக, 365 படிகளைக் கொண்டது இந்த மலைக்கோயில். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலமாகும். முத்துச்சாமி தீட்சதராலும் பாடப்பட்ட தலம். இக்கோயிலை தணிகை முருகன் கோயில் என்றும் அழைப்பர்.
#Thiruthani #திருத்தணி #AdiguruVideos

Опубликовано:

 

11 ноя 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 70   
@vetriligamvetrilingamnadar7171
@vetriligamvetrilingamnadar7171 3 года назад
இந்த திருத்தணி கடவுள் முருக பெருமான் ஆசிரியராக இருந்து " எனக்கு Electronic பற்றி கற்றுக் கொடுத்தார் அவர் கொடுத்த அறிவினால் Bombay Airport யில் எனக்கு புகழ் கிடைத்தது. இன்று எனது கைப்பட செய்த 1000 மேற்பட்ட கருவிகள் 100000 மக்களுக்கு சேவை செய்கின்றன. உங்கள் சேவை க்கு வாழ்த்துக்கள்.🙏
@indradevi7441
@indradevi7441 2 месяца назад
@abbasabubakkar7887
@abbasabubakkar7887 Месяц назад
முருகபெருமானே போற்றி போற்றி போற்றி
@thavakumar2547
@thavakumar2547 3 года назад
Thanga pulla Muruga chellakutti 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@asodakrishnan8110
@asodakrishnan8110 3 года назад
முருகப்பெருமானனின் அருள் உலகெங்கும் பரவட்டும்
@cricketlover7187
@cricketlover7187 3 года назад
எங்கள் ஊரு திருத்தணி ரொம்ப பெருமையா இருக்கு 😍😍🌹🌹
@VijayVijay-2450
@VijayVijay-2450 Год назад
Tirutani railway station la irunthu Tirutani muruga kovil epdi ponum
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 3 месяца назад
அதிக வெப்பம் இருக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்அடிக்கடி
@anif2673
@anif2673 3 года назад
தமிழ் வாழ்க... என் அய்யன் முருக‌ன் வாழ்க வாழ்க🙏
@manimegalaik9193
@manimegalaik9193 2 месяца назад
முருகா சரணம் சரணம்...🙏🙏🙏🙏🙏🌷🌷🌷
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 2 года назад
ஓம் ஶ்ரீ திருத்தனி முருகன் துணை🙏
@omsakthi1842
@omsakthi1842 2 года назад
அய்யா, திருத்தணியில் இரண்டு மூலவர் சிலை உள்ளது. ஒரு சிலையை மட்டும் அனைவரும் வழிபடுவார். இரண்டாவது சிலை நவகிரகம் பக்கத்தில் உள்ள வழியில் சென்ட்ரால் பார்க்காலம். இது நிறைய பேருக்கு தெரியது. கடந்த முறை திருத்தணி சென்ற போது அந்த சிலை அங்கு இல்லை. அங்கு இருக்கும் பூசாரிகலையும் விசாரித்தாலும் எந்த ஒரு பயனும் இல்லை. என்னுடைய பாட்டன், அப்பன், பரம்பரையா கும்புடுர கோவில், உங்கள் உதவிக்கு 🙏🙏🙏
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 3 года назад
ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@banusubramani1780
@banusubramani1780 3 года назад
ஓம் முருகா போற்றி
@saisanjay7277
@saisanjay7277 2 года назад
எங்கள் ஊரு திருத்தணி
@jithangrapics4966
@jithangrapics4966 17 дней назад
Om murugaa
@johnsondavid1446
@johnsondavid1446 3 года назад
ஓம் சரவணபவ
@EdathadanAyyappakuttyCha-sj6if
@EdathadanAyyappakuttyCha-sj6if Месяц назад
Mjruga..... Anughrahikkianam.... Bhagavane....
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 2 года назад
ஓம் சரவணபவ🙏
@shankararumugam2499
@shankararumugam2499 3 года назад
OM MURUGA OM MURUGA!!!
@banusubramani1780
@banusubramani1780 3 года назад
OM Muruga
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 3 года назад
மிக்கநன்றிவணக்கம் ஐயா வாழ்கநலமோடு பல்லாண்டு காலம் வாழ்க ஆறுபடைக்குமரனுக்கு அரகரோகரா 🌺🌺🌺
@templebells9247
@templebells9247 3 года назад
Murugaaa...
@pradeepr9122
@pradeepr9122 2 года назад
சரவண பவன் ஓம்
@balakrishnanvijay7157
@balakrishnanvijay7157 3 года назад
Om muruga 🌹🙏🌹🙏🌹
@inoidontknow
@inoidontknow 3 года назад
Arumai arumai! Muruga Sharanam !
@senthilvasanpalanisamy2173
@senthilvasanpalanisamy2173 3 года назад
Thank you very much good video
@hariharanc3815
@hariharanc3815 3 года назад
Romba thanks bro inum oru vidu balance
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 года назад
🙏💐🌹 Om Saravana Bhavaa 🙏
@venkatarin927
@venkatarin927 3 года назад
Super anna 💕
@kohibala-5565
@kohibala-5565 3 года назад
Super Voice good , editing nice
@palanikarthikeyan8700
@palanikarthikeyan8700 3 года назад
தென் தணிகை குமரா 🙏🙏🙏
@1970sugan
@1970sugan 3 года назад
Vetrivel. Ok saravana Bhava. Thanks a lot ayya
@jayanthipragalathan8527
@jayanthipragalathan8527 3 года назад
Om Muruga potri
@devivelu4667
@devivelu4667 3 года назад
Neraya post podunga sir. Thanks
@ezhilezhil6674
@ezhilezhil6674 3 года назад
Namaskaram Anna, thank you
@jegatheeshwaran2802
@jegatheeshwaran2802 3 года назад
❤️
@goodgod5608
@goodgod5608 3 года назад
Vetrivel muruganukku arohara 🦚🌸🦚💕🦚🌸🦚
@prempremkumar3517
@prempremkumar3517 3 года назад
Om muraga potri om sarvan potri
@ganasangeeth5238
@ganasangeeth5238 3 года назад
Semma bro neenga evlo channels irudhalum r u the best .
@saravanakumar551
@saravanakumar551 Год назад
🙏🙏🙏❣️❣️❣️
@ipdhockey4622
@ipdhockey4622 3 года назад
Om muruga saranam
@indianweddings4508
@indianweddings4508 3 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@aryganesan1374
@aryganesan1374 3 года назад
Om Saravanabhavaya Muruga
@murugaperumala9824
@murugaperumala9824 3 года назад
ஆதிகுருவேசரணம்சரணம்சரணம்
@dharshiniinachiyar3982
@dharshiniinachiyar3982 3 года назад
Sirpadi vela ✨ Saravanabhava ✨ thaalee thuthi saranam ✨🙏🏼 thaalee thuthi saranam ✨ aarumugane saranam✨🙏🏼
@prempremkumar3517
@prempremkumar3517 3 года назад
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 l love you muraga potri
@kmaruthu391
@kmaruthu391 3 года назад
My urire murugan
@garuda.07garuda34
@garuda.07garuda34 3 года назад
Ellapuzakalum tiruchdur muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara
@MsAkash1995
@MsAkash1995 3 года назад
My Kula Deva Kovil
@kmaruthu391
@kmaruthu391 3 года назад
Ulagallam kantha mayam
@gokulkrishnan8119
@gokulkrishnan8119 3 года назад
Vallimalai pathi podunga
@murugaperumala9824
@murugaperumala9824 3 года назад
#ஆபத்சகாயவிநாயகர்_குமாரலிங்கேஸ்வரன்
@prasadm3
@prasadm3 3 года назад
Please put English subtitle if possible
@rjcreations5918
@rjcreations5918 2 года назад
TRT🔥
@murugametaltrading1961
@murugametaltrading1961 3 года назад
If you have any problems in life please chant "Muruga saranam Paamban Sri mat kumara guru thaase swamigal guruve saranam"... This will solve your problems immediately... Kindly forward this message to 6 people and you will receive good news...
@jacinthaa6248
@jacinthaa6248 3 года назад
Maha periyavala pathi podungo sir please 🙏🏻🙏🏻
@m.d.velayudam3480
@m.d.velayudam3480 Год назад
திருத்தணிவருவதுற்க்குமுன் முருகர்நெடியம்மலையில் தங்கினர்அந்தமலைஎதிரியில் உள்ளமலைதயிர்ம்மாமலை உள்ளதுஇந்தமலைபற்றிபதிவுபோடவும்
@kmaruthu391
@kmaruthu391 3 года назад
En uerea murgaaaaaa
@FindGod-withme
@FindGod-withme Год назад
Maarbu namba yanga paakka
@omsakthi1842
@omsakthi1842 3 года назад
Thirutani la, irandu moolavar silai irukum. Irandavathu silai navagiragam side la irukum vazhiyil sentral parkalam. Pona murai thirutani sendra pothu andha silai ange illai. Andha silai eduthu vittu, aarumugam konda murugan silaiya kovil nirvagam vaithullathu. Ange irukkum poosarikalai visarithalum endha ooru porupana pathilum kudukala,,,!!!! Irandavathu moolavar silai ku enna achu ??? Ungalala help panna mudinja please!!!
@niranjanadivakar
@niranjanadivakar 3 года назад
Bgm could be better
@sivasathishkumar98
@sivasathishkumar98 3 года назад
Palamuthirsolai patri sollavum
@muralishankark.s.9647
@muralishankark.s.9647 3 года назад
Too much add very bad ... Om Saravana Bhava
@sonkumar9506
@sonkumar9506 3 месяца назад
duty of god is not done answer orphan dead body
@murugaperumala9824
@murugaperumala9824 3 года назад
கோபம் தணிந்து அமர்ந்தமலையாதலால்தணிகைமலை இங்கே ஆபத்சகாயேஸ்வரவிநாயகர் குமாரலிங்கேஸ்வரர்கள்இங்கே அருள்பாலிக்கிறார்கள்