Тёмный

History of TVS | டி.வி.எஸ் வரலாறு | Big Bang Bogan 

Big Bang Bogan
Подписаться 503 тыс.
Просмотров 122 тыс.
50% 1

இன்றும் இரு சக்கர வாகன விற்பனையில் கோலோச்சும் டி.வி.எஸ் தொடங்கியது எப்படி? அதை உருவாக்கிய டி.வி.சுந்தரமின் வரலாறு என்ன? பார்ப்போம் வாருங்கள்
This is the fascinating story of TVS Motors
------------------------------------------------------------
Download Kuku FM: kukufm.page.link/Bu1F13p9Komj...
50% discount on annual subscription.
Coupon code: BBB50
Note: Coupon valid for first 250 users*
-----------------------------------------------------------
Bajaj Episode - • History of Bajaj | பஜா...
Source
Book
தமிழகத்து பிஸினஸ்மேன்கள்
ஏ.ஆர்.குமார்
விகடன் பிரசுரம்
bit.ly/3UIr5ra
Independant Article
TVS Motor Company, a Journey of Many Firsts - Nationally and Internationally
Dr.Shashank Shah
bit.ly/3DTTILb
Website
Hindu Tamil
bit.ly/3fQq9Cp
------------------------------
Join this channel to get access to perks:
/ @bigbangbogan

Опубликовано:

 

8 ноя 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 677   
@BigBangBogan
@BigBangBogan Год назад
Bcubers !!! Assemble 🤟🏾
@muhileditor8983
@muhileditor8983 Год назад
சுந்தரம் ஐயங்காராக அரியப்பட்டவரை சுந்தரமாக சுருக்கிய போகனுக்கு வாழ்த்துகள்
@krishnapurushoth8355
@krishnapurushoth8355 Год назад
சுந்தரம் ஐயங்காருக்கு தொழில் விருத்தி அடைய வெங்கட்ராமன் காங்கிரஸ் இண்டஸ்ட்ரியல் மினிஸ்டர் பின்னாளில் இந்திய ஜனாதிபதி என்ற ஐயங்காரம் மற்றும் பெரும் தலைவர் காமராஜர் ஆட்சியில் சுற்றி இருந்த அய்யர்வால் மற்றும் ஐயங்கார்வால் ஆகியோர் கிருபையால் அவர் தொழில் சாம்ராஜ்யம் விருத்தி அடைந்தது மத்தபடி இதுல ஒன்னும் டாப் சீக்ரெட் எதுவும் இல்லை
@subbumohan6490
@subbumohan6490 Год назад
வாங்க குருநாதா உங்களுக்காக தான் வெயிட்டிங்
@kalavathipandian7155
@kalavathipandian7155 Год назад
Bakery யை நீ வச்சிக்கோ உங்க அக்கா வை நான் வச்சிக்கிறேன் என்று வடிவேலு "கிரி" படத்தில் சொல்லுவார் அதை எப்படி வந்தது என்பது தமிழக மக்கள் அனைவரும் அறிவார்கள். அந்த கதை எல்லாம் சொல்ல மாட்டே
@m.sundaravel5842
@m.sundaravel5842 Год назад
தமிழ்நாட்டுல இருக்கிறவங்களுக்கு டிவிஎஸ் இல்லாம ஒரு டூவீலர் அனுபவம் இருக்க முடியுமா குறிப்பா 80s 90s kid's no chance
@ABDULRAHMAN-py8tm
@ABDULRAHMAN-py8tm Год назад
வாங்கிய முதல் நாளே... ஓட்ட தெரியாமல்... சாக்கடையில் விட்ட நினைவு... வீட்டில் துரத்தி துரத்தி அடி வாங்கிய நினைவு...💥🧘‍♂️
@SasiKumar-lq4jh
@SasiKumar-lq4jh Год назад
சாதி பெயரை பயன்படுத்தாமைக்கு கோடி நன்றிகள்..
@ananthakannan4658
@ananthakannan4658 Год назад
நான் முதன் முதலில் ஓட்டின பைக் Tvs 50 தான் மிக மகிழ்ச்சியான தருணம்
@keerthidharsankeerthidhars3448
TVS பத்தி பேசுனதுக்கு ரொம்ப நன்றி அண்ணா.....😁😁
@nishannishan3030
@nishannishan3030 Год назад
ஒருத்தர் கேட்டுகிட்டே இருந்தாரு எங்கப்பா அவரு கூப்பிடுங்கபா அவர 😀😀😀
@venkyever
@venkyever Год назад
I started my career in TVS Hosur. Proud to be a part of TVS.
@haririshi9816
@haririshi9816 Год назад
முதன்முதலாக TVS Champ 1992ஆம் வருடம் வாகனம் ஓட்டி கீழே விழுந்த
@sujithrarajeshkannan7952
@sujithrarajeshkannan7952 Год назад
My dad got me TVS 50 when I was in class 8 …now I m 42 yo n still remember my days riding it . Thanks for bringing my nostalgia back bro 😊.
@Shakirasha888
@Shakirasha888 Год назад
எங்க வீட்ல ரெண்டு TVS இருக்கு
@SathishNP
@SathishNP Год назад
நான் வண்டி ஓட்டி கத்துக்கிட்டதே TVS50 ல தான். ஒரிஜினல் 90's கிட்ஸ் வண்டி..🔥
@govindasamy1144
@govindasamy1144 Год назад
நம்ம மேட்டூர் அணை வரலாறு பற்றிய வீடியோ வேண்டும் நண்பா 🙏
@sakthiammu7906
@sakthiammu7906 Год назад
தலைவர் பிரபாகரன் வரலாறு பற்றி பேசுங்கள் அண்ணா 🙏
@bharathshiva7895
@bharathshiva7895 Год назад
Super bro 😍👍. Unga video kaga than wait pannitu irunthen 😇👍.
Далее