Bro, my name is parthiban from bangalore. So for I visited hogenekal 205 times. Every year regularly coming 3to4 times this is the first time i saw so much damage happened in hogenekal
bro i'm from bangalore , planning to visit next week. 4 boys. is it perfect time to visit or do we need to postpond them. and also is boating allowed? what are the place's i can visit during the trip. Please do share it
@@FreeWorldHogenakkal அதாவது இறப்பு சம்பந்தப்பட்டது என்கிறீர்களா? இதெல்லாம் அசிங்கம். நமது மக்கள் மாறவே மாட்டார்கள். கொடுமுடியில் ஒருமுறை சென்றிருந்தபோது பார்த்தேன் மரம் தோறும் துணிகள் தொங்கிக் கொண்டிருந்தன. மடிக்கரை நடு ஊரில் சாக்கடை ஆறாக ஓடுகிறது. அங்கே கழிவு நீரை சுத்தம் செய்கிறார்களா என்றால் இல்லை என்றுதான் நினைக்கிறேன். தெரிந்த ஊர்கள் சேலம், ப்வானி, ஆத்துர் ஆகிய ஊர்களில் ஆறுகளில் சாக்கடை நீர் ஓடுகிறது. இதையேல்லாம் அன்னை இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒருமுறையாவது கழுவுகிறாள். இருந்தாலும் யாவற்றையும் டெல்ட்டா நெல் வயல்களில்தான் கொண்டுபோய் இவளால் சேர்த்த முடியும். வேதனையிலும் வேதனை.
@@FreeWorldHogenakkal last week wednesday நாங்க பெங்களூர் போகும்போது on the way வந்து பார்க்கலாமேன்னு விசாரிச்சோம்... சில ஆட்டோ ஓட்டுநர்கள் சுற்றுலா பயணிகள் என்றால் பென்னாகரத்திலேயே நிறுத்திவிடுவார்கள் உள்ளூர் மக்களுக்கு மட்டும் தான் அனுமதி என்றும் சொன்னார்கள் தம்பி... இந்த வாரம் தான் tourist அனுமதியா!?
Bro whatever you say despite you being local person, you cannot go inside a zone where entry is resticted for some natural reasons. No use in saying knowledge share panaran and all