பரிசுத்த ஆவியின் அபிஷேசத்திற்காய் கடந்த வருடம் இதே ஆவியானவரின் ஆபிஷேக ஆராதனையில் பங்கு பற்றினேன் தாகத்தோடும்!! வாஞ்சையுடன்!! நிர்ப்புங்கப்பா என்று வாஞ்சித்தேன் இதுவரை அபிஷேகம் பெறாமல் இருந்த என்னை ஆவியானவர் அவருடைய இரக்கத்தால் போனவருட ஆராதனையில் என்னை நிரப்பினார். அதை தொடர்ந்து இந்த வருட அபிஷேக ஆராதனையிலும் தாகத்தோடு பங்கு பற்றிக் கொண்டு இருக்கிறேன் இன்றும் என்னை ஆபிஷேகித்தார் அந்த மகிமையுள்ள பரிசுத்த ஆவியானவருக்கு நன்றி ஸ்தோத்திரம் செலுத்துகிறேன்🙏🙏 இப்படி ஒரு ஆராதனை வெளிநாட்டில் இருக்கும் எங்களுக்கு கிடைப்பது அரிது அதை எற்படுத்தி வருடம் தோறும் நடத்தி கொண்டு இருக்கும் தேவ ஊழியகார்களான சகோதர்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் மேலும் கர்த்தர் உங்கள் உழிய பதையில் துணை நின்று மேன்மை படுத்துவாராக!!கர்த்தருடைய பரிசுத்த நாமத்துக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன்!!🙏🙏
Praise the Lord Ps John Sam it's a Powerful Presence's of. God it feels me.I was watching the Fast and Prayer from the first day on everyday God takes to by the Word of God and I was blessed I give thanks to both of you 2 Ps John Sam and David Sam.Amen Hallelujah 🙏🙏🙏🙏🙏
Psalm 51:10 - sutha iruthayam. 1) clean heart Only spirit stays in clean heart Matthew 3:16 Jesus saw the Holy Spirit coming towards like dove . Iruthayathil suthamulavar - thevanai santhipargal Paarvai adayanum Akkini mayamana naavugal Oliva ennai - sagariya Kaatru - acts Nathi- eremiya If Heart is clean, then eye will be opened 2) undivided heart - orumugapatta iruthayam (pilavu patta iruthayam) Ondrai thedinen, athaiye naduven Songs of Solomon 3: searching Keep on seeking - vidamal patrikonden 3) straightened heart 1 chronicles 29:18 Theermanam kakka padanum Iruthayathil undana sinthaiyaiyum ninaivaiyum endraikum kaathu, iruthayathai umaku nerakiyarulum andavare - Paul, ennikonde irupen, kupai endru viten 2 chronicles 27:6 4) open heart - visalamana iruthayam Psalm 119:32 broad heart to follow the commandment of God Small bridge like a branch - crossing that path is difficult Broad bridge of heart to walk freely 5) circumcised heart - viruthasethanamula iruthayam Naan yesuvuke uriyaval Monica - your mine Romans 2:28 inwardly change in heart ( Holy Spirit does , pain and blood) Un srishtigare un nayagar Tear ur heart 💔 6) hezekial 36:25-27 Tender heart God will give us a new heart , heart transplantation Pagai,kasappu pogum pothu setha feel , thevan kudukura sathayana iruthayam uyirtheluntha feel Difference between Saul and David 1) starting of the salvation and love of God 2) remember the anointing 3) space for word of God 7 ) psalm 51:17 norungunda iruthayam Norungunda iruthayam - thevan sameebam Siluvayin anbirku munbu- karparai udaiyum❤
Jasmine from kerala.Romba varuda jebathal Saturday and Sunday anke vanthu attend panna mudichu veettukku vanthathu fever.enthirikkave mudiyala...phone on panni pakkathile vachittom...secind day innekku aviyanavar iranki viduthalai koduthu attend panna mudinthathu.