தாவரவியல் திணைக்களத்தில் இலகுவாக பெற்று கொள்ளலாம் என நினைக்கின்றேன். அல்லது உங்க பிரதேசத்தில் உள்ள பிரதேச சபைகளின் மூலமாகவும் இலகுவாக பெறலாம் என்று நினைக்கின்றேன். இந்த அண்ணா உம் அவ்வாறு தான் பெற்றார் ❤️🤍❤️🤍❤️
@@JaffnaThanush nan sangar broda big fan but indaikkudhan ungada idya paththan ungala niraya thadava sangar broda videosla pathrukkan okay nice to meet you
காலை நேர வணக்கமுங்க தம் பி! வசதியுள்ளவங்க இது போன் று, காய்கறித் தோட்டத்தைப் ப யிர் செய்தால், வட மாகாணத் தில் காய்கறிக்குப் பஞ்சமே இ ருக்காது போலிருகேங்க. - நன்றிங்க - பிரான்ஸ் 6.10.2023
அது பொய்ப்பூ இல்லை. ஆண் பூ(Male flower). பெண்பூவோடு தான் காய் வரும். ஆண் பூ மகரந்த சேர்க்கைக்காக முதலில் வரும். தேனீக்கள் இல்லாத இடங்களில் ஆண் பூக்களை பிடுங்கி பெண் பூவின் மீது படும்படி செய்தால் காய் பிடிக்கும்.