Тёмный

Home made Turmeric Tea to boost your Immune system | நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் "மஞ்சள் டீ" 

Athma Gnana Maiyam
Подписаться 3,5 млн
Просмотров 314 тыс.
50% 1

#turmerictea #மஞ்சள்டீ #immunitybooster
Turmeric tea is a delicious and healthy drink that provides anti-inflammatory properties through turmeric.
உணவே மருந்து.. ஆகையால் இயற்கை உணவுப்பொருட்களை பயன்படுத்தி நமது உடலை எப்படி ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது என்பது பற்றி திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் செய்முறை விளக்கத்துடன் அளித்துள்ளார்.
இந்த வீடியோவினை அனைவருக்கும் ஷேர் செய்து எல்லோரும் பயன்பெறும்படி செய்யவும்.
- ஆத்ம ஞான மையம்

Опубликовано:

 

26 май 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 317   
@sairamsairp3427
@sairamsairp3427 4 года назад
நேற்று இதை தயார் செய்து குடித்தேன் அருமையாக இருந்தது நன்றி மா .
@rajendran1010
@rajendran1010 4 года назад
மிக அற்புதமான பதிவு அம்மா வளர்க உங்களது சேவை. நன்றிகள் கோடி.
@jeyachitra3669
@jeyachitra3669 4 года назад
மிக்க நன்றி அம்மா பயனுள்ள தகவல் 🙇🙇🙇
@geethav6582
@geethav6582 4 года назад
Migavum thevaiyana Pathivirku mikka Nandri Amma.🌷💯
@narmadadevi73
@narmadadevi73 4 года назад
அம்மா தங்களுடைய தமிழ் கேட்க அருமையாக உள்ளது அதிலும் நாயன்மார்களின் கதை இறைவன் அருளை பெற்று தரும் என்பதில் ஐயமில்லை.மிதமுள்ள பதிவு களையும் போட வேண்டுகிறேன் தற்போது உள்ள சூழ்நிலையில் இளைய தலைமுறையினர் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியவைகள்.நன்றி
@anbudeekshika6902
@anbudeekshika6902 2 года назад
வணக்கம் அம்மா இப்பதிவிற்கு மிக்க நன்றி
@subasri6212
@subasri6212 4 года назад
Very useful information. nandri amma
@user-cz1gu5uw1h
@user-cz1gu5uw1h 4 года назад
மிக மிக அருமையான பதிவு அம்மா.... மிக்க நன்றி அம்மா மிகவும் பயனுள்ள தகவல்....🙏🙏🙏
@flash_3323
@flash_3323 4 года назад
உங்கள் பதிவு அனைத்தும் அனைவருக்கும் பொருந்தும்படி உள்ளன நன்றி சகோதரி
@user-ob3kt8po7m
@user-ob3kt8po7m 4 года назад
Nandri Amma, karpagalathil unnum unavugal, udal arikiam matrum mana arokiathirkana oru pathivai tharumaru ketukolgiren🙏
@letchumyletchumy6232
@letchumyletchumy6232 4 года назад
Arumayana pathivu akka❤🙏🙏🙏thank u
@kamalachandran3790
@kamalachandran3790 4 года назад
நல்ல அருமையாக இருந்தது பயன் தரும் பதிவு நன்றி
@nalinadevis4046
@nalinadevis4046 4 года назад
அருமையான டீ நன்றிப்பா.வாழ்த்துக்கள்
@harikrish5952
@harikrish5952 4 года назад
Amma vanakkam payanulla thagaval nanri🙏🙏🙏
@SriRam-el7kd
@SriRam-el7kd 4 года назад
இது மிகவும் பயனுள்ள தகவல் அம்மா நன்றி அம்மா
@Svalli757
@Svalli757 4 года назад
நீங்கள் அளிக்கும் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது 👍
@nivisakthiganesan8097
@nivisakthiganesan8097 4 года назад
Thank you mam. Om namasivaya.
@vasuvasanthi6775
@vasuvasanthi6775 4 года назад
Really love u amma...ena oru kambiramana kural neega solrathu nallaruku ma kekavea..ungala pakanum nu asaya iruku ma..
@geethamurugesan1121
@geethamurugesan1121 4 года назад
Arumayana vithiyasamana tea ma kanidipa nalye potu kutikarom nandri ma vazgha valamudan mangai 🙌
@kasthuris2731
@kasthuris2731 4 года назад
மிக்க நன்றி👌👍
@balakrishnand9638
@balakrishnand9638 4 года назад
Super Amma 🙏🙏 thanks Amma 🙏🙏
@rizwanrizwan5033
@rizwanrizwan5033 4 года назад
நன்றி சகோதரி
@sathyasivakumar9105
@sathyasivakumar9105 4 года назад
அருமையான பதிவு நன்றி அம்மா
@saravanan1725
@saravanan1725 4 года назад
நன்றாக இருந்தது அம்மா
@priyapriya4195
@priyapriya4195 4 года назад
Thank you mam very very use full information...
@m.gayathri4802
@m.gayathri4802 4 года назад
Ma enaku today thonda vali irundhuji na try panna nalla result thank u ma
@manjulakalyanasundarammanj35
@manjulakalyanasundarammanj35 4 года назад
நன்றி மா ரொம்ப அழகா சொன்னிாங்க மா மிகவும் நன்றி மா 🙏🙏🙏
@Priyavenkhatesh
@Priyavenkhatesh 4 года назад
நன்றி அம்மா 🙏🙏🙏
@priyavinayagam3529
@priyavinayagam3529 4 года назад
நன்றி அம்மா
@anbusubramanian6199
@anbusubramanian6199 4 года назад
Amma one more suggestion to all....manjal kilanga vanki powder pannuga viewers...bcz pocket ready made powder chemical mixed ...so better ...made powder by ourself🙏nice video Amma...tq
@savariammall6384
@savariammall6384 4 года назад
Thanks for valuable information ma'am😊
@dskdsk103
@dskdsk103 4 года назад
நல்ல நல்ல பதிவுகளை கொடுப்பதால் பலரும் நன்மையை அடைவார்கள், நன்றி வணக்கம்.
@prasannabai9173
@prasannabai9173 4 года назад
Romba nandri Amma
@kanchanar4780
@kanchanar4780 4 года назад
Thanks for your usefull information madam🙏🙏🙏🙏🙏
@jayanthi.c37
@jayanthi.c37 4 года назад
Turmeric tea wonderful mam ,taste super....
@nagappasubramaniam629
@nagappasubramaniam629 4 года назад
Thank you and very beneficial info 👌
@PALAVESA.235
@PALAVESA.235 4 года назад
Thank you nenga pota pathivu 👌 ma
@baskarbabuv8942
@baskarbabuv8942 4 года назад
Madam arumai yana soninga romba Nandri y
@gurukani1173
@gurukani1173 4 года назад
Arumai arumai amma
@JEEVANANDHAMMMCA
@JEEVANANDHAMMMCA 4 года назад
Sema mam nan try pannen today no throat infection poiduchu
@manikandan-hk6rn
@manikandan-hk6rn 4 года назад
Useful information thank you amma🙏🙏
@soundaranayagi6296
@soundaranayagi6296 4 года назад
நன்று நன்றி
@nithish.r.m
@nithish.r.m 4 года назад
Thank u pls continue your speech on devotional and health content
@saraswathijayaraman562
@saraswathijayaraman562 4 года назад
Thank you madam for valuable information
@venkatkkdi
@venkatkkdi 4 года назад
Thanks for your information mam
@foodhealth7315
@foodhealth7315 4 года назад
அருமையான டீ சகோதரி
@sseetha7956
@sseetha7956 4 года назад
We will follow your guidance
@sangeethamanikandan8205
@sangeethamanikandan8205 4 года назад
Ungal padhivugal engulukku miga payanullathaga ullathu.ungal padhivugal nanraga irukinrana
@nosrednaist
@nosrednaist 4 года назад
Mikka nandri madam🙏🙏🙏
@vidhyavarshinisrinivasan5708
@vidhyavarshinisrinivasan5708 4 года назад
Thank you for such a good immune receipe mam.
@jothikannan8487
@jothikannan8487 4 года назад
Arumai Om Muruga Potri Potri
@revathisarathi1316
@revathisarathi1316 4 года назад
நன்றி அக்கா
@s.s.abinesh4946
@s.s.abinesh4946 3 года назад
அம்மா நான் உங்க பதிவு அனைத்தும் பார்க்கிறேன் இந்த பதிவு ரொம்ப use amma naan வில்லுப்பாட்டு என்னோட தொழில் மிக்க நன்றி
@irenenovenavena2204
@irenenovenavena2204 4 года назад
Thank you madam for this turmeric tea recipe. From malaysia. 🙏
@muthulakshmir5117
@muthulakshmir5117 4 года назад
Thank you so much amma
@sathyarajesh8650
@sathyarajesh8650 4 года назад
Very Useful Information suitable for this season Thank you Mam
@raman.n.g.8651
@raman.n.g.8651 4 года назад
மேடம். வணக்கம். தாங்கள் சேவைக்கு மிக்க நன்றி.
@satheeshviji1952
@satheeshviji1952 4 года назад
It's very useful thank you mam 👌😍🌹💐
@user-bj9hl1tb4x
@user-bj9hl1tb4x 3 года назад
நன்றி அம்மா 🙏
@ushan4402
@ushan4402 4 года назад
Thank u for tips
@venkatesang4352
@venkatesang4352 3 года назад
மனிதன் என்பவன் தெய்வ பறவி அதைவிட அறிவு பூர்வமான தகவல்கள் கொடுததது நன்றி
@kalyanisrinithi3521
@kalyanisrinithi3521 4 года назад
Good evening Amma enda padivu potaturuku romba nandri Amma angaluku enda padivuku sonaduku romba nandri Amma sri rama Jayam umamageswaranay potri potri
@puspadewi7661
@puspadewi7661 4 года назад
Nandri Amma 🙏
@SujathaSujatha-fw6ll
@SujathaSujatha-fw6ll 4 года назад
I like your message all prouse pooja tips also madam thx
@ayadhuraisrikaran9205
@ayadhuraisrikaran9205 4 года назад
Thanks for tips
@NM-dt7wx
@NM-dt7wx 4 года назад
Thankyou amma.
@kowsalyasathish644
@kowsalyasathish644 4 года назад
Use full Amma👌👌 Thanks amma
@maheswaran2161
@maheswaran2161 4 года назад
பெண்கள் ஏன் மஞ்சள் ‌பூசி குளிக்க வேண்டும். அதன் மகத்துவம், பலன்கள் பற்றி கூறுங்கள். எந்த மஞ்சள் உகந்தது? பூசும் முறை பற்றியும் கூறுங்கள்.
@subadranatarajan773
@subadranatarajan773 4 года назад
In this lock down and summer season, this turmeric tea will be much beneficial to all people. Much like pepper rasam. Thank you ma. 👌👌
@customer9986
@customer9986 4 года назад
Very useful message madam thankyou so much madam
@abarnakalai3334
@abarnakalai3334 4 года назад
சகோதரி வணக்கம் நலமா நலம் நலம் அரிய அவா ... எனக்கு டீ பிடிக்கும் அதவிட முடியல இந்த மஞ்சள் டீய பாத்தஉடன நம்பிக்கை வந்துருச்சு இனிமே மஞ்சள் டீ தான் குடிக்கபோரேன்.... நன்றி சகோதரி ஆன்மீகத்தோட ஆரோக்கியம் சார்ந்த தகவல் சூப்பர் சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும் .........
@ushashree545
@ushashree545 4 года назад
Ammavoda siricha mugathoda enna sonnalum kettuppom.. enaku adikadi sali thondharavu iruku nanum seidhu parkiren aarogya padhivukku nandri
@jyothikrishnan8236
@jyothikrishnan8236 4 года назад
Thank u very much
@priyarajendran9678
@priyarajendran9678 4 года назад
Thank you maa.
@sendivassanaevassanae456
@sendivassanaevassanae456 4 года назад
பயனுள்ள தகவல்
@nageswary7146
@nageswary7146 4 года назад
Thanks Mdm
@dharania17
@dharania17 4 года назад
Thank you so much
@kavithakandasamy2467
@kavithakandasamy2467 4 года назад
Nandri mam.swami kku abhishekathirkku entha variety manjal powder use pannalam?Sollungal pls.
@punithkingyt7578
@punithkingyt7578 4 года назад
Thank you amma
@lathamuni2264
@lathamuni2264 4 года назад
Nandri. Amma
@kalaivani3747
@kalaivani3747 3 года назад
Thank you mam👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manimaranrajendran1577
@manimaranrajendran1577 3 года назад
Nandri amma
@vennila.r9154
@vennila.r9154 4 года назад
Very useful information amma🙏🙏
@sethubanu6114
@sethubanu6114 4 года назад
Nandri thaaye 🙇
@rajirenu9274
@rajirenu9274 4 года назад
Thank you madam 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
@mohantk6171
@mohantk6171 3 года назад
Thank you for upload this video it is very super please upload the benefits of saffron (குங்குமப்பூ)
@kalyani1510-c1k
@kalyani1510-c1k 4 года назад
நல்ல பதிவு.
@sriveerakumarswamy7668
@sriveerakumarswamy7668 4 года назад
Thanks madam
@rubinirubini8352
@rubinirubini8352 3 года назад
Thank you madam
@rakshanagarajan2453
@rakshanagarajan2453 4 года назад
Very useful message mam thank you mam
@vickytheganster3940
@vickytheganster3940 4 года назад
Mam...I met u one day and gave handshake.....while iam studying 5th...and now iam at 10th STD.....I brought two aanmigan books and cd also..☺️😊
@srikarthicm6409
@srikarthicm6409 4 года назад
Panchakavya vilaku preparation and usage pathi sollunga madam
@nehadevarajan8029
@nehadevarajan8029 4 года назад
Excellent mam... ❤Thank u...
@panimalar6556
@panimalar6556 4 года назад
மிக்க நன்றி அம்மா 😊😊🙏🙏🙏உங்கள் தமிழ் மிகவும் அ௫மை....
@janaki2478
@janaki2478 4 года назад
Thank you amma for advice.Can I take before bedtime,cos I am working 12hrs a day
@valli.v4762
@valli.v4762 4 года назад
Good evening mam very nice you Said 🙏🙏🙏🙏
@chitravk5800
@chitravk5800 4 года назад
Thank you mam
@thanseelokes4355
@thanseelokes4355 4 года назад
Thenk you amma
@jenniferjohn2423
@jenniferjohn2423 4 года назад
Good evening Maam, I liked your advice thank you very much. I think we should not use plastic wares for hot water. Plastic is banned and Plastic is banned. Sorry If am wrong.
@selvarani6020
@selvarani6020 4 года назад
Your speech super Amma
Далее
Это реально работает?!
00:33
Просмотров 4 млн