Тёмный

HOME THEATER BASICS- 2 RECEIVERS in TAMIL PART-2 

The Core Audios
Подписаться 35 тыс.
Просмотров 192 тыс.
50% 1

For more info Whatsapp me @8838223699
Please click on the below link for
EPISODE 01 : HOMETHEATER BASICS - SPEAKERS - • HOMETHEATER SPEAKERS -...
EPISODE 02 : HOMETHEATER BASICS - AV RECEIVERS - • HOME THEATER BASICS- 2...
EPISOIDE 03: HOMETHEATER BASICS - PROJECTORS - • HOME THEATER BASICS - ...
EPISODE 04: HOMETHEATER BASICS - ACOUSTICS - • HOMETHEATER BASICS A...
This video is intended for educational purpose.
It focuses on basic understanding of Amplifiers, AV Receivers, Power Amplifiers and Pre Processors.

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 504   
@vikram5550
@vikram5550 3 года назад
ரொம்ப நல்ல பதிவு சார் இது இத தெரியாத ஒரு சில மெக்கானிக்கல் ஊருக்குள்ள கடைய வச்சிக்கிட்டு ஊர நல்ல ஏமாத்துறாங்க விளம்பரம் பண்ணிட்டு இத நீங்க தெளிவா சொன்னதுக்கு ரொம்ப நன்றி தியேட்டர்ல கேக்குற ஆடியோவை நம்ம வீட்டுல கம்மி காசுக்கு கொடுக்கமுடியாது என்று நான் நிறைய பேருக்கு சொல்றேன் ஆனா எனக்கு வேலை தெரியாது என்று சில பேர் சொல்றாங்க ஆனால் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை நான் உண்மையத்தான் சொல்றேன் தியேட்டர்ல கேக்குற ஆடியோவை நம்ம வீட்ல சாதாரண ஒரு அசம்பிள் செட்டில கேட்க முடியாது ப்ளீஸ் ஒரு பிராண்டட் ரிசிவர் இருக்கணும் அதுல ஆடியோ கேட்டாள் நல்லா இருக்கும் இத செய்யுங்க நான் நம்மள ஏளனமா பாப்பாங்க காசு செலவு பண்ண மனசு வராது கம்பிகளையும் நல்லா இருக்கணும்னா முடியாது உங்க பதிவுக்கு ரொம்ப நன்றி
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
Nandri brother. Indha video oda nookamay ellarukkum home theater pathi oru elimayaana purithal varavaikradhu dhaan.
@vikram5550
@vikram5550 3 года назад
அடிப்படை விஷயம் என்னன்னே தெரியாத ஊருக்குள்ள நிறைய டெக்னீசியன் கடை வச்சுக்கிட்டு விளம்பரம் பண்ணி ஊரை ஏமாத்துறாங்க நீங்க இந்த பதிவை போட்டதற்கு ரொம்ப நன்றி சார்
@chandrabose.g9280
@chandrabose.g9280 3 года назад
அதிலும் asemple prologic amlifirera DOLBY atmos nu சொல்லுவானுங்க பா. சிரிப்பா இருக்கும்
@K.T.Senthil
@K.T.Senthil 3 года назад
Yes
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
Thanks a lot sir
@greenhomekali4763
@greenhomekali4763 3 года назад
S bro local assembly amp ready pandra niraya technicians ku av receiver na ennanu theriyathu. Athulayum atmos dts na 5.1 track than iruku vera ethum kidayathunu solluvanga.
@pirudayaraj7717
@pirudayaraj7717 3 года назад
தங்களின் பதிவில் தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகாக உள்ளது எந்த கூழ்நிலையிலும் ஆங்கில சொற்றோடர் பயன்படுத்தவில்லை என்பது பாராட்டுக்குரியது👌அதுமட்டுமல்ல பதிவில் எந்தவிதமான ஒளிவுமறைவற்ற விளக்கத்திற்கு பாராட்டுக்கள் வாழ்க தமிழ் ! வளர்க தங்களின் பணி 💐🙏
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
Mikka Nandri 🙏
@arumugamsuppan
@arumugamsuppan 3 года назад
Sir உங்களின் அற்புதமான விளக்கத்துக்கு நன்றி home theatre ஆர்வம் கொண்டாவர்களுக்கு உங்களின் விளக்கம் சிறந்த பயன் பெறுவர்கள் மேலும் இன்னும் நிறைய விளக்கத்தை எதிர் பார்க்கிறேன் நன்றி சார்
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
நன்றி !!
@muralid540
@muralid540 2 года назад
தகவல் நிதானமாகவும் தெளிவாகவும் புரியும் வகையிலும் உள்ளது. மிக்க நன்றி👍🏽
@TheCoreAudios
@TheCoreAudios 2 года назад
thanks a lot sir
@chandrabose.g9280
@chandrabose.g9280 3 года назад
அண்ணா இந்த வீடியோ முழுவதும் பார்த்தேன். Super prasentation thanks . . .
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
Thank U
@nivethapradheepa7887
@nivethapradheepa7887 3 года назад
Sir நீங்கள் மிகவும் நேர்த்தியாகவும் தெளிவாகவும் சொல்லி இருக்கிறீர்கள்,பேசுகிறீர்கள், மிகவும் பயனுள்ள பதிவு நன்றி,வாழ்த்துக்கள்.
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
Thanks a lot sir
@suryaprakashbellary8773
@suryaprakashbellary8773 2 года назад
What a great knowledgeable person you are ! I accidentally stumbled on your video .You have in a very beautiful understandable way explained most of the common doubts .Thank you .
@TheCoreAudios
@TheCoreAudios 2 года назад
Thanks a lot sir, Iam glad you liked it, Keep supporting us sir!
@kanchisundhar
@kanchisundhar 3 года назад
நான் இது வரை பார்க்காத , கேட்காத விளக்கங்கள் , அருமை , அற்புதம் , ஆனந்தம் ❤️🔥❤️🎉❤️🙏❤️
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
மிக்க நன்றி
@vells9653
@vells9653 2 года назад
Supera.. Detaila Sonnenga Sir.. Useful
@TheCoreAudios
@TheCoreAudios 2 года назад
Thanks a lot sir
@mohanmohan.m3267
@mohanmohan.m3267 2 года назад
அய்யா....இத தான் இவளோ நாள் தேடிட்டு இருந்தேன்.....
@TheCoreAudios
@TheCoreAudios 2 года назад
Thank U sir
@rajansingaram9371
@rajansingaram9371 3 года назад
Super Brother.Recently upgraded from readymade home theatre to assembled amplifier with heavy output speakers.Soon I will go for branded receiver.
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
All the best
@arulkumarm1538
@arulkumarm1538 3 года назад
Neenda nal santhegam.ipo clear agiruchu sir.av receiver vs pre amp vs power amp.thabk you so much sir.keep rocking
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
Thank you so much 🙂
@bobbyabraham219
@bobbyabraham219 2 года назад
Thanks for the information👌👍🙏 Life time only one my Hobby music and music equipment's
@TheCoreAudios
@TheCoreAudios 2 года назад
Great 👍 For Av products price and more info. Please Whatsapp me @ 8838223699
@greenhomekali4763
@greenhomekali4763 3 года назад
Very smart bro.....thanks for ur video. Enkita onkyo txnr656 7.2 avr iruku. But speakers assembly for my own idea la use pandren. Volume 60% work agumbothu suddenly avr going to speaker diagnosis mode.. Itha epdi naan solve pandrathu.... Speakers IMPEDIENCE 8ohm Front 3way tower 6" Drive with tweeter Centre 2way 4" With tweeter Surrounded 6" Drive with tweeter All are own box making crossover zip brand..
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
You may have to check the AVR with a different set of speakers and see if it has the same behaviour. If it is behaving the same way, u got to service the AVR. If it is working fine with other speakers, you need to check the speaker crossover circuit board
@greenhomekali4763
@greenhomekali4763 3 года назад
@@TheCoreAudios thank you bro...... I'm at trichy, suppose service pannanumna genuine service enga kidaikum.... Plz tell me
@smartaudiostirupur
@smartaudiostirupur 3 года назад
சார் அருமையான தகவல் மற்றும் தெளிவான விளக்கம் நன்றி 5.1 or 7.1 or 9.2 sound processers வாங்க online Link எதாவது இருந்தால் description ல் தெரியப்படுத்துங்கள் நன்றி சார்
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
Please whatsapp me @8838223699 for price details
@natharali7910
@natharali7910 3 года назад
Thanks bro enaku neraya doubt irundcbu Remba interestinga iruku unga video
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
Nandri sir
@RadhikaAnbu-ed5jt
@RadhikaAnbu-ed5jt 4 месяца назад
அண்ணா வணக்கம் ஓம் தேட்டர் செட்டிங் மியுசிக் சிஸ்டம் பங்ஷன் ஒர்க் டிட்டியல் தெளிவாக புரியும்படி சொன்னது க்கு மிக்க நன்றி மகிழ்ச்சி
@venkatachalamvajravelu7323
@venkatachalamvajravelu7323 3 года назад
THANK U THANK U VRRYMUCH MY DOUBTS ARR ALL CLEARED IN SETTING UP HOME THEATRE
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
You are welcome sir
@udayakumar-rq5fv
@udayakumar-rq5fv 3 года назад
Basically I'm a audio lover I watched so many videos like home theatre and AV receiver video's but really your details are soon good nala theliva soluringa bro super and oru nala AV receiver pathi oru video podunga bro 👌
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
Thank you so much 😀
@perumalkrishnan8967
@perumalkrishnan8967 3 года назад
Sir my living room size 16x14 which home theatre package best please
@perumalkrishnan8967
@perumalkrishnan8967 3 года назад
Sir my living room size 16x14 which home theatre package best please
@chandrabose.g9280
@chandrabose.g9280 3 года назад
அண்ணா BOSE sound system பற்றிய தகவல்கள் தனியே பதிவிடுங்கள். ஏனென்றால் உங்களால் மட்டுமே அதைப்பற்றி தமிழில் தெளிவாக கூறமுடியும் . .
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
Sure, I will make a video. Thank U
@dolbyatoms3167
@dolbyatoms3167 Год назад
Different Types of sound paathi vara level explanation super bro.. 🤗
@shanmugamm3152
@shanmugamm3152 3 года назад
நன்றி, அருமையான எளிமையான தமிழில் விளக்கங்கள் . ஆம்ப் வாட்ஸ்க்கும் ஸ்பீக்கர் இன்ச் அளவு எப்படி கணக்கீடு செய்கிறார்கள், மேலும் இந்த வாட்ஸ் ஆம்ப்க்கு எந்த அளவு ஸ்பீக்கர் வரை பயன்படுத்தலாம் என்று வீடியோ போடுங்களேன்.
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
Sure Sir.
@sramesh9574
@sramesh9574 2 года назад
Hi Bro, தெளிவான விரிவான விளக்க காட்சிகள் நன்றிகள் பல. என்னிடம் யமஹா htr 2071 உள்ளது எதிர்பார்க்கிற sound effects வரவில்லை என்ன செய்யவேண்டும். தங்களின் வழிகாட்டுதல் தேவை
@TheCoreAudios
@TheCoreAudios 2 года назад
Sir Please call me @ 8838223699, I will suggest
@LIONKING-ih1sw
@LIONKING-ih1sw 3 года назад
நிங்க சொல்றது சரி தான், என்கிட்ட SONY AV RECIVER AND 5.1 SPEAKER PACKAGE இருக்கு. ஆரம்பத்தில் இருந்த ஒரு ஆர்வம் இப்போது இதில் கேட்பதில் இல்லை....இதை விட ADVANCED என்று தான் தோன்றுகிறது. நான் UPGRADE IDEA பன்றேன்.
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
Kindly whatsapp me @8838223699
@suchitra4710
@suchitra4710 3 года назад
Hi Good evening. Hope you are fine. Happy Navratri. Om shakti para shakthi. I'm from Tamilnadu. Thanks for your information. Thankyou so much. God bless you. I'm grateful to you.
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
Thanks a lot sir
@sprabhumca
@sprabhumca 3 года назад
Excellent narration bro.. You cleared most of the doubts about avr and amplifier.. Keep it up.. 👏👏👏
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
Thank you so much 🙂
@sankarm7113
@sankarm7113 3 года назад
Super அருமையா இருக்கு எனக்கு இப்படி oru home theater தான் 7'1 வேணும் Please எவ்லோவ் செலவு ஆகும் every think (பிரெஷ்) total cast iam chennai
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
For price and more info whatsapp me @8838223699
@s.nandakumarnandakumar9000
@s.nandakumarnandakumar9000 2 года назад
Dear,sir ARC means what please explane your videos very useful and your explanation butiful thanks and lot videos you are give sir.
@TheCoreAudios
@TheCoreAudios 2 года назад
Please watch my review on 8015 I have explained ARC and eARC
@babunethaji
@babunethaji 3 года назад
Hi bro 1. Please tell minimum cost to setup in 12x12 room. 2. Preferred room size minimum. 3. On u r next video I am expecting about 1- Budget project 2- different between 75inch tv and project 3- tv vs led project vs laser project like mi. Please tell us + or - cost for all devices.
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
Will upload soon
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
Please whatsapp me @8838223699
@dheenakaran8775
@dheenakaran8775 Год назад
I am also waiting⏳
@RanjithKumar-dg2lo
@RanjithKumar-dg2lo 3 года назад
Anna naan ipotha unga video first time pakaren.explain nalla pandrenga .super
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
Thank you bro
@guruprakash3141
@guruprakash3141 2 года назад
Bro av receiver and assmply amplifier for best' 12*16 room' saies best sound quality soiluga bro 2nd av receiver vagalama bro
@TheCoreAudios
@TheCoreAudios 2 года назад
we have sherwood 5.1 and 7.1 sir, Please Whatsapp me for price details sir
@sunbrown2970
@sunbrown2970 2 года назад
Your explanation is too good... M planing in my hall it's 12×17. Can u plz suggest which AVR is best with Atom.
@TheCoreAudios
@TheCoreAudios 2 года назад
Sure sir, Please connect with me via whatsapp @ 8838223699 , I will suggest you the best system
@veeranvee1271
@veeranvee1271 3 года назад
செம்ம, என் கிட்ட yamayaha rx 685 av receiver and onkyo 7.1 speakers இருக்கு. என் problem speakers distance, levels setting romba confuse ah irukku, epdi correct ah set பண்றது
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
Kindly Whatsapp me @8838223699
@greatperumal7170
@greatperumal7170 2 года назад
இதுபேல் ஆம் எனக்குதேவை
@umamageshwarang
@umamageshwarang 3 года назад
Very detailed explanation. Excellent brother!. Expecting more videos from you.
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
Thank you for your support
@palrajraj6506
@palrajraj6506 3 года назад
Very useful vedio bro.tamil la romba clear ah av receiver and processor pathi explain paneega ithu varikum tamil RU-vid channel la yarum evlo clear ah sonathula Thanks bro. Av receiver veda surround processor cost athikam la bro
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
Thank You, Yes u r right, Sound processors are expensive than AVRs, But quality will be extraordinary!
@palrajraj6506
@palrajraj6506 3 года назад
@@TheCoreAudios kk bro thanks for your reply. Surround processor vachu assamble amplifier panna Dolby Atmos support aguma? Namma country la surround processor available la??
@mohas2249
@mohas2249 3 года назад
Am waited such idea on making video about home theater setup in tamil.. Pls keep up ur good job and looking more videos bro...
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
Sure 👍
@prakashviji927
@prakashviji927 3 года назад
stereo system pathi detail a podunga...ethu ippa marketla best stereo system?around 30k la vanga mudiyuma?speakers separate a vaanganumaa?detail a sollunga bro.
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
Sure sir
@shortvd6300
@shortvd6300 Год назад
Hello there. Very great full information . Also I want to connect 2 Receivers Together. I’m using currently Sony Muteki HTDDW7500 7.2 Channel. I want to Connect Two HTDDW7500 Receivers Together. When I Trying To Connect For My Second Receiver go audio delayed. The Problem is Second Receiver not playing Sound with same time with first Receiver Also I’m trying already Two auxiliary Connection between both Receiver input Video 1 And Video 2 but is still Same Problems . The Video cannot playing with first Receiver. Audio played slow than first Receiver. Do you have a any Idea for fix this issue ?
@TheCoreAudios
@TheCoreAudios Год назад
No sir, Iam unaware of this issue
@shortvd6300
@shortvd6300 Год назад
@@TheCoreAudios it's okay
@rajanvt7840
@rajanvt7840 Год назад
Wow, very well explained, thank you🤝🤝👏
@TheCoreAudios
@TheCoreAudios Год назад
Thank you for your support sir. For any Home theater requirements please Whatsapp me @ 8838223699
@thiagarajandts
@thiagarajandts 3 года назад
Please post details of external sound card and which products best Reply. Latest best AV Receiver budgeted
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
Comming Soon
@dolbyatoms3167
@dolbyatoms3167 Год назад
Bro theater sound system paathi Einnu detail la explain painnuga bro...
@TheCoreAudios
@TheCoreAudios Год назад
Thank U sir
@siddharthanmrs
@siddharthanmrs 3 года назад
Excellent 👌 in explaining. No doubts arise. Please continue.
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
Thank you, I will
@nagareegakurangu
@nagareegakurangu 3 года назад
Bro நான் வீடு கட்டிநா ஒரு நல்ல elite home theater system oru roomla set pannanum..unga kitta suggestion kekkalaa.aa
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
Please whatsapp me @8838223699 will suggest you.
@mechsamy6032
@mechsamy6032 2 года назад
மிகத் தெளிவான விளக்கம் நண்பா.நன்றி👏👏👏
@TheCoreAudios
@TheCoreAudios 2 года назад
Thanks a lot sir.
@jermiworld1276
@jermiworld1276 3 года назад
அண்ணா ஒரு மாடல் எடுத்துகாட்டுக்கு denon -avr-x550bt Spec எடுத்து 130 Watts per channel (6 Ohms, 1kHz, 1% 1 Ch. Drive). explain பன்னி வீடியோ போடுங்க Bro.
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
Sure, I will
@aasenthkumar
@aasenthkumar 3 года назад
Please put one video about HARMAN KARDON HKTS 9BQ 5.1 satellite speakers with AVR 151 set up with smart tv please You are seems to be good professional
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
Unfortunately as of now, I dont have harman kardon speakers. If it provides our standard of Cinematic Experience, we will definitely do it sir
@sudharson4420
@sudharson4420 3 года назад
I have sony HTRF-500 home theatre. Which av receiver suitable to me ?. Please ...
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
You cannot connect a sound bar to a AV receiver. AV Receiver requires 5 separate speakers with its matching impedance and wattage
@rajithskumar
@rajithskumar 3 года назад
Good explanation with appropriate photos 👍 But all taken from foreign forums..In my knowledge Nobody has JTR speakers here in India.But appreciate your excellent presentation.Great
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
You are correct, I will strive to improve this in my upcoming videos
@rajithskumar
@rajithskumar 3 года назад
@@TheCoreAudios In one way it's good to have Abroad photos..coz people likes good photos ,also it may Influence/motivate them to get such good systems.
@Suriyah10
@Suriyah10 2 года назад
AWESOME PRESENTATION AND NEAT EXPLANATION. SPLENDID ! THANKS BRO !
@TheCoreAudios
@TheCoreAudios 2 года назад
Glad you liked it!
@rajaraja-lh1uo
@rajaraja-lh1uo Год назад
சார் 28 அடி நீளம் பத்தடி அகலம் எந்த அளவு உள்ள ஹோம் தியேட்டர் அல்லது அசெம்பிளி எது நல்லா இருக்கும் கொஞ்சம் சொல்லுங்கள் நன்றி கமாண்டோ சொல்லுங்க
@karthickm2410
@karthickm2410 3 года назад
Which is best amplifier to listen to the music precisely
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
Marantz PM-6007 - Integrated Amplifier entry level but best for Stereo music listening. Advanced level is Rotel RA-1592 MK II - Integrated Stereo Amplifier
@sparrow_conservation_
@sparrow_conservation_ 3 года назад
அருமையான விளக்கம் சிறப்பு
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
நன்றி🙏🙏
@sureshkk8261
@sureshkk8261 3 года назад
நான் இப்பொழுது denon AVR 2807 & Nad steereo வைத்திருக்கிறேன் கூடியசீக்கிரம் பிராசசர் & பவர் ஆம்ப் வாங்கவேண்டும் என்ற ஆசை உள்ளது
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
you can whatsapp me when u r buying
@Habibulla.M
@Habibulla.M 3 года назад
மிகச்சிறந்த விளக்கம்.... அருமை..... 🙏
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
Thank you for your support
@mano.274
@mano.274 Год назад
Exlent 👍 Very clear explanation ...💫✨
@TheCoreAudios
@TheCoreAudios Год назад
Glad it was helpful!
@karthikeyan-mj6ny
@karthikeyan-mj6ny 3 года назад
Super brother but AV receiver better ya are assembled amplifier best places tell me best bro
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
Let me check
@Billybutcher-n1q
@Billybutcher-n1q 2 года назад
Bro ippolaam android tv la 4k and dolby vision laam kedaikudhu with built in ott apps but sound dolby atmos effect kedaikuradhu illa So android tv la connect panni dolby atmos play panra maadhiri audio receiver mattum iruka Because we dont need video processing in android 4k tvs only for audio processing
@TheCoreAudios
@TheCoreAudios 2 года назад
Whatsapp me @ 8838223699, I will suggest you sir
@mohamedjain4854
@mohamedjain4854 3 года назад
Digital amplifier and analog amplifier, which gives better result bro. Thank you
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
Digital amps with best DAC can give you best sound quality. However, analog amp are always the winner
@askr9662
@askr9662 3 года назад
Anna car speakers kum veetula podura speakerskum enna difference iruku sound effect la ethum difference irukuma illa ellame onnu thana rate jasthiya irukura speakers la enna materials use pannirupanga itha pathi oru video podunga illana rply pannunga bro
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
Will post sir
@askr9662
@askr9662 3 года назад
@@TheCoreAudios thanks na
@alexander5953
@alexander5953 2 года назад
Musical keyboard ku enna set up சரியா இருக்கும் அண்ணா..10#10 room(budget la)
@TheCoreAudios
@TheCoreAudios 2 года назад
Marantz PM6007 stereo amplifier
@aravindansri777
@aravindansri777 3 года назад
Very useful information Best av receiver model solunga bro
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
Kindly Whatsapp me @8838223699
@vishnujm242
@vishnujm242 2 года назад
How to clean dust from AV receiver video panunga bro
@TheCoreAudios
@TheCoreAudios 2 года назад
Will upload soon
@nithish3654
@nithish3654 2 года назад
Bro I have dobly 5.1 home theatre sound do I need amplifier for Better audio
@TheCoreAudios
@TheCoreAudios 2 года назад
It depends upon the AVR and speaker wattage you are using. AV Receiver should have RCA pre outs and if speakers wattage is 2 times higher than AVR per channel out put then you can use power amps
@joellinson3508
@joellinson3508 2 года назад
சூப்பர் வாழ்த்துக்கள்
@TheCoreAudios
@TheCoreAudios 2 года назад
Nandri sir
@amarnathvenkatraman463
@amarnathvenkatraman463 3 года назад
Brother I have jbl 5.1 And AVR 101 please tell me the setup because some time it's give sound if I switch the ott chanel or change the program the sound not coming please tell me the basic setup my tv is sony x8000H
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
Please whatsapp me @8838223699
@SasikumarKumar-cr6wz
@SasikumarKumar-cr6wz 3 года назад
Given all very excellent details Thanks, sir when ever speak with you
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
You can whatsapp me at 8838223699 sir.
@krishnamoorthir2783
@krishnamoorthir2783 3 года назад
Very nice information.
@srpmangoaudios1906
@srpmangoaudios1906 2 года назад
Anna top atmos speakers ena please 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏sollunga
@TheCoreAudios
@TheCoreAudios 2 года назад
For price and discounts please whatsapp me @ 8838223699
@jeyaprakashananthan8225
@jeyaprakashananthan8225 3 года назад
அருமையான விளக்கம் But we need source. Costliest app Netflix லேயே 5.1 Dolby digital தான். இவ்வளவு காஸ்ட்லியான டிவைஸ்கள் வாங்கிகிட்டு நம்ம என்ன பண்றது. ஜஸ்ட் knowledge க்காக எல்லாத்தையும் தெரிஞ்சு வைத்துக்கொள்ளலாம் அவ்வளவுதான் நம்ம பண்ண முடியும். என்ஜாய் பண்றதுக்கு சோர்ஸ் வேண்டுமே.... ஏதாவது இருந்தால் லிங்க் ஷேர் செய்யுங்கள் நன்றி
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
Netflix supports Dolby atmos, Blurays are availble in DTS-X and Atmos,
@ShaileshPatel-le8cq
@ShaileshPatel-le8cq 2 года назад
Pl send link of AVR calibration video. YAPO result is not effective in case of room with furniture. It may be ok in empty room. I m confused. Pl reply better in English.
@TheCoreAudios
@TheCoreAudios 2 года назад
Predominantly Speaker calibration works precisely in Acoustic rooms only.
@SivaSiva-db9fo
@SivaSiva-db9fo 2 года назад
Av receiver sub wooferku extra amp kudukanuma...
@TheCoreAudios
@TheCoreAudios 2 года назад
You need to use active subwoofers that has an inbuilt amplifier
@Devmudhaliyar
@Devmudhaliyar 3 года назад
Can you have a video on speaker / amplifier calibration, with and without speaker calibration mic. The basics of how one needs to calibrate to make the most out of it.
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
Sure, I am planning for that. Thank you so much 🙂
@Devmudhaliyar
@Devmudhaliyar 3 года назад
Thanks, will look forward to it
@marisuyambu8892
@marisuyambu8892 3 года назад
Kindly upload the review of Bose home theatre system. It is very costly. Waiting 👍
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
Will try
@marisuyambu8892
@marisuyambu8892 3 года назад
Hai, I have Bose lifestyle 520 HT home theater system purchased on 2014. If any possible Bluetooth connection arrangement setup in lifestyle 520. Kindly advise if you have any ideas.
@abdulhameed827
@abdulhameed827 3 года назад
Ennoda receiver vanthu 8500 denon , room size 16/25 intha eadathuku addittionalah power amp ,sound processor, Av receiverku thevaiya brother?
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
Yes, Please whatsapp me @8838223699
@girishkumar8651
@girishkumar8651 2 года назад
Bro home theatre setup for small 10*12 room, how much cost?? What are the components needed??
@TheCoreAudios
@TheCoreAudios 2 года назад
For price details and other info please Whatsapp me @ 8838223699
@jagadeeshkandasamy8909
@jagadeeshkandasamy8909 2 года назад
Room size minimum எவ்வளவு இருந்தால் நன்றாக இருக்கும் bro?
@TheCoreAudios
@TheCoreAudios 2 года назад
minimum, 10 X 13 will be decent
@MANIKANDAN-ys8hv
@MANIKANDAN-ys8hv 3 года назад
சார் தற்சமயம் Av reciver க்கும் சவுன்ட் பார் வித்தியாச ம் மற்றும் அதனால் இருக்கும் நன்மை ளை கூறுங்கள் நன்றி
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
Sound bar is a scam. its not a real home theater, will post a video
@gshankargurusamy7612
@gshankargurusamy7612 3 года назад
Branded Av receiver vs assembled amplifier/av receiver which one is best results???
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
Assembled ones are good for some extent. It does not have 7.1 or dolby atmos.
@gauthamsiddarth3111
@gauthamsiddarth3111 3 года назад
Watched two videos very good informative videos
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
Glad you like them!
@redsunbalaji3987
@redsunbalaji3987 2 года назад
Av receiver kuda power Ampilifier kattayam vaikanuma
@TheCoreAudios
@TheCoreAudios 2 года назад
Not necessarily sir.
@siliconsugu
@siliconsugu 3 года назад
Thanks for your valuable review about av receivers. I had a doubt about receivers, which kind of receivers is best for home. Now I had pioneer speakers right now.
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
Denon 250bt is good for starters. Its a 5.2 channel AVR
@Suriyah10
@Suriyah10 2 года назад
@@TheCoreAudios BRO, 250 BT IS 5.1 WHEREAS 550 BT IS EQUIPPED WITH 5.2 FEATURE. SMALL CORRECTION, PLZ .
@TP_2403
@TP_2403 3 года назад
Bro dedicated home theatre roomku epdi minimal & low budget la acoustic pani nala sound output attain pandrathunu solunga
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
please whatsapp me @ 8838223699 for more info
@josepharcher9508
@josepharcher9508 3 года назад
Thank you boss. Your work is awesome. All the very best
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
You are most welcome
@manikandanm1415
@manikandanm1415 3 года назад
Aux stereo connect panna and usb song play panna 7.1 channel output Varuma bro
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
No, 5.1 channel Optical and HDMI is needed, For 5.1 and above HDMI is needed. You will only get stereo via Aux
@d.rajkumar2470
@d.rajkumar2470 2 года назад
Sony bdv 4100 epudi bro irrukum..usb pendrive la movie pakkuramathiri irrukanum
@TheCoreAudios
@TheCoreAudios 2 года назад
I dont know about this model sir, i have not experienced it yet.
@balamuruganselvan6037
@balamuruganselvan6037 3 года назад
Yamaha sound system fix panna guidance kudunga bro..
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
Will try
@s69221
@s69221 3 года назад
5.1 home theater la, Song Bluetooth la connect Panna 5.1 effects irukkuma?
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
it will be in a compressed form
@LightWolf25
@LightWolf25 3 года назад
Receivers take more electricity power, alternatively a PC surround system can be used with a external decoder
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
But it is prone to failures and corruption, However it is an economical option for techies.
@Aishwarya.526
@Aishwarya.526 3 года назад
அண்ணா av recover mattum tha nalla இருக்குமா பிராண்டட் ஹோம் தியேட்டர் நன்றாக இருக்காதா!
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
Oru branded receiver , speakers vachi uruvakura home theater nall irrukkkum
@badhrinath4656
@badhrinath4656 3 года назад
நான். வாங்கின சோனி ஹோம் தியேட்டர் பேசிக் மாடல்.5.1 ஆனா திருப்தியே இல்ல ,base illa, chilliness illa..Enna sir பண்ணனும்.plz
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
Yes You are right, You can go for Mid range Home Theater systems. Whats app me at 8838223699
@visu396
@visu396 3 года назад
Amazon echo studio பற்றி வீடியோ போடுங்கள்...
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
Sure sir
@anishjoe1316
@anishjoe1316 3 года назад
Sony bdv n9200 + low budget projector and screen for projection review podunga
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
Systems like N9200 are commercial approach of Home Theater, They are not real home-theaters. You will not get the immersive experience, So usually I don't recommend it. However, for starters it will be good. I strongly recommend to go for AV Receiver and 5.1 setupp. Since in systems like N9200 the bluray player fails, the whole system is useless.
@sethupathy2711
@sethupathy2711 3 года назад
அருமை. சோனி, பேனாசோனிச், அகாய், பிலிப்ஸ் ஆடியோ செட்ல கேட்டதே தனி அலாதிதான்
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
Yes Sir!
@yuvarajaramiah1634
@yuvarajaramiah1634 3 года назад
Ungalin vilakkam college LA class eduthaa pol irrukku sir Arumai
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
Thank You Sir
@sabarikalai5441
@sabarikalai5441 3 года назад
Hi bro requesting for details cinema theater projector rgp lasers 4k...detail reviews..christie rgb laser projector Sony
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
I will post it some time
@ananthpadmanaban7510
@ananthpadmanaban7510 3 года назад
Bro pam 8610 amplifier volume increase panum pothu cut agi cut agi varuthu bro pls explain me
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
It might be becaude the amp couldn't handle Speaker's power or it is defective
@thalathala3765
@thalathala3765 3 года назад
Anna av recivers and speakers lam unga kitta kidaikuma
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
Yes sir, we have Please whatsapp @8838223699
@srimuruganenterprisessme8767
தியேட்டர் experience வரவேண்டும் என்றால் home theatre மட்டும் போதுமானது அல்ல நீங்கள் பார்க்கும் வீடியோக்களின் audio output ஐ பொறுத்தே sound effects மாறுபடுகின்றன......!
@TheCoreAudios
@TheCoreAudios Год назад
thats true sir.
@DineshKumar-hl4xw
@DineshKumar-hl4xw 3 года назад
Assemble amp vs av reciver பத்தி சொல்லுங்க.
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
I dont have much knowledge about assembled amp.
@ranjithran4598
@ranjithran4598 3 года назад
Thank you sir soundbars system pathi explain pannuinga usefula irukum
@TheCoreAudios
@TheCoreAudios 3 года назад
Sure will post sometime!
Далее
HOME THEATER BASICS - PROJECTORS IN TAMIL - PART 3
15:44
HOMETHEATER SPEAKERS - BASICS IN TAMIL PART - 1
18:31
Просмотров 120 тыс.
Это было очень близко...
00:10
Просмотров 940 тыс.
Branded Music Systems For Sale @ Very Low Price.
30:43
DOLBY ATMOS 7 1 4 HOME THEATER PROJECT IN TRICHY
33:31
Это было очень близко...
00:10
Просмотров 940 тыс.