Тёмный

Home Tips:அழகா இருக்கிறது ரொம்ப Easy | Daily இத பண்ணணும் |அழகு மருத்துவர் அற்புத டிப்ஸ்| Positivitea 

Theneer Idaivelai
Подписаться 2,8 млн
Просмотров 844 тыс.
50% 1

Dr.C.Binila Bladbin MDS
Oral & Maxillofacial surgeon, Cosmetologist*
Head office: Jerush Dentofacial and Cosmetic Laser Centre, Near Bus stand, Thuckalay,Kanyakumari District, 9489160000, 04651-251111,256100
Trichy New Outlet - 2nd floor, pattabiraman pillai road, opp. kauvery hospital, thenur, trichy- 620017
Ph No: 9489160011
Chennai Branch :Chanthini Apt.,29,MG Rd, Sasthri nagar, Near SBI, Adyar, Chennai 600020 .Ph +91 8508991111
WWW.jerush dentoface .com
jerushclinic@gmail.com
Mail id :
info@jerushdentoface .com
In this Episode of Positivitea, We are speaking with a doctor Binila Bladbin, Cosmetologist, who works predominantly on face beauty for both men and women. She shares her daily experience of getting beauty in a easier Manner with Home Remedies. She shares her beauty tips in a easy way, she gives lot of knowledge about taking care of our skin in this summer season, summer season tips, How to buy sunscreen, how to choose sunscreen for your skin, how to be safe from tan, how to do detan your face, how to make face pack on your own, how to make natural face pack in home itself and more.
Thanks for your kindness and continuous support!
#Beautytips #facepack #Detan #Beautyhacks #Positivitea
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 258   
@lalithachelliah
@lalithachelliah 19 дней назад
Such a pity tgat this is not in தமிழ் - அதிகமான ஆங்கிலம் எதற்கு? நீங்கள் ஆங்கிலத்தில் பேசியே எங்களை த்த்தலிக்க வைக்ரீர்கள் Im in Australia and gind this overuse of English extremely offensive. I’ll never watch this again because it also ignores basic science. Fruit juices are dangerous for diabetics- to say that it’s okay to drink juices is ill informed - it increases sugar levels. to always degrade dark skin is so insulting. its a shame that we degrade me and all dark skinned people.
@esakkirajanm3844
@esakkirajanm3844 4 месяца назад
எதாவது ஒரு மொழியில் பேசுஙகள்... ஆஙகிலம் தமிழ் இரண்டையும் கலநது பேசி இரண்டு மொழிகளையும் கேவலப் படுத்துகிறீர்கள்...
@Farzan412
@Farzan412 2 месяца назад
👍👍👍
@KonesalingamRasiah
@KonesalingamRasiah 2 месяца назад
யூடியூப் கொஞ்சம் பணம் வரத் தொடங்கினால் முகம் மாறும் உடம்பு ம் கூடும் bro🎉
@Reema6tw
@Reema6tw 13 дней назад
Unmai
@EstherVelu
@EstherVelu 27 дней назад
நல்ல ஒரு மருத்துவ ஆலோசனைகள் அதேநேரம் தலைமுடிக்கு கொட்டுவதர்க்கு ஒரு முடிவுக்கு ஒரு வைத்தியம் உண்டா தயவு செய்து 🎉❤❤❤
@arunbrucelees344
@arunbrucelees344 4 месяца назад
உங்களுக்கு நீங்கள் அழகாக இருந்தால் போதும் பிறருக்காக நீங்கள் அழகாக இருக்கணும் என்று என்ன தேவை இல்லை மருத்துவர் மிக அழகாக சொன்னார்கள் சிரிப்புடன் நிறைவு செய்வோம்😊❤❤
@makkaltheerppu-n3d
@makkaltheerppu-n3d 3 месяца назад
நமக்கே நாம் அழகாக இல்லைன்னு தோணும் போது தான் அதை மாற்ற பல வழிகள் தேவைப்படுது... அப்புறம் மற்றவர்கள் எப்படி சொல்லாம இருப்பாங்க
@thankappansanthosh9892
@thankappansanthosh9892 2 месяца назад
Good information.
@johnsonjoelv3164
@johnsonjoelv3164 2 дня назад
படித்தவர்களுக்கு மட்டும் முகம் இளமையாக இருக்க வேண்டுமா ?. தமிழ் அதிகம் வாயில் வரவில்லையா.... 😅
@vinajahamurthiinparaj2517
@vinajahamurthiinparaj2517 3 месяца назад
உங்களுக்கு தமிழ் வராதா கூட ஆங்கில கலப்பு ஏன்
@BuvanaBuvana-j8w
@BuvanaBuvana-j8w 3 месяца назад
Same feeling
@balajeee
@balajeee 4 месяца назад
யோவ் நீ பேட்டி எடுக்குற மாதிரி தெரியல ரொம்ப வழியுற...பொதுவான கேள்வி விட்டுட்டு உன்ன பத்தி யே பேசு😅
@vaidhehiramesh9378
@vaidhehiramesh9378 4 месяца назад
அதெல்லாம் சரி அறுபது வயதாக ஆகும் போது அதை அனுபவிக்க வேண்டாமா? இருபது வயதில் அறுப்பதை போல யாரும் ஆவதில்லை மே. இதெல்லாமா தேவையா?
@AgilamaniR
@AgilamaniR 4 месяца назад
Correct sonninga nanellam 45 varaikum excise food control ethuvum kidaiyathu. Healthy body. Weight 35 to 40. 100% unmai. Eppa erukira child's ethukku chinna vayasulaiye diet.
@kalaihomefoods8034
@kalaihomefoods8034 3 месяца назад
Thank you doctor super nalla tips kududhiga onga speech yenakku remba pudikum
@akali5813
@akali5813 4 месяца назад
அப்பப்ப கடுப்பேத்திரமாரி இங்கிலிஷ் பேசி ஒண்ணுமே புரியல
@mastertheblaster6061
@mastertheblaster6061 4 месяца назад
Sunscreen and moisture appadinu endha chemicalsum nan life la use pannunathe illa😅😅
@maha-pp7qy
@maha-pp7qy 4 месяца назад
Naanum
@navachithirakayalvizhip5000
@navachithirakayalvizhip5000 4 месяца назад
Nanum than.
@bindufantastic1266
@bindufantastic1266 3 месяца назад
Yes me also
@selvanathan2575
@selvanathan2575 7 дней назад
வீட்டில் இருக்கும் போது கூட சன்ஸ்கிரீன் போட சொல்றிங்க இப்ப நிறைய பேருக்கு விட்டமின் டி பிரச்சினை அதனால் ஏற்படும் உடல் நலக் குறைவு அதிகமாக உள்ளது வெயிலில் படாமல் கறுத்து விடுவோம் அழகு போய் விடும் என்று வெளியே போனால் பெண்கள் முகத்தை கைகளை முழுவதும் மறைத்து செல்கின்றனர் வீட்டிலும் சன்ஸ்கிரீன் போட்டால் என்ன ஆவது
@itsrealme369
@itsrealme369 4 месяца назад
இரவு ஆழ்ந்த உறக்கம் முகத்தை அழகாக்கும் 🎉
@MohamedKamil-lq2tg
@MohamedKamil-lq2tg 4 месяца назад
தல எங்களுக்கு tips சொல்லுற மாதிரி தெரியலையே docter correct பன்ற மாதிரிலே தெரியுது..
@sami44566
@sami44566 4 месяца назад
Ha ha
@joelsubin1138
@joelsubin1138 4 месяца назад
Anta doctor ku marriage aage 2children iruku paaa
@karnaedits306
@karnaedits306 4 месяца назад
😂😂
@saravanant719
@saravanant719 4 месяца назад
😮😢
@ananthirajendran8908
@ananthirajendran8908 4 месяца назад
😂😂
@senkan6095
@senkan6095 4 месяца назад
Sunscream க்கு Advertising பண்றமாதிரி இருக்கு
@savagequeen4894
@savagequeen4894 4 месяца назад
அதே தான்
@DooDoo1708-m2u
@DooDoo1708-m2u 18 дней назад
Knowledge illaame pesuaathinge ma...
@senkan6095
@senkan6095 17 дней назад
@@DooDoo1708-m2u யாருக்கு knowledge இல்ல? உங்களுக்கா
@DooDoo1708-m2u
@DooDoo1708-m2u 17 дней назад
@@senkan6095avange skin health paththi avloa alehaa solli tharrange.. Athe poaittu advertising nnu solringe.. Spcl aaa ethum brand ah mention pannagelaa illeye..
@vineshparameswari1850
@vineshparameswari1850 14 дней назад
free a msg kudutha epdithan pesuvanga . sunscreen important use panuravangaluku athoda benifit nalla ve therium.
@SheelaRoseline-et7jp
@SheelaRoseline-et7jp 3 месяца назад
Halo mam im 49 yrs old i use only vicco turmeric cream.my skin looks young and supple.so can i use sunscreen after vicci turmeric.please reply
@meiarivoli1733
@meiarivoli1733 2 месяца назад
Vicco best compare to other cream
@aneetamary3287
@aneetamary3287 4 месяца назад
Vitamin D morning 6to8 and evening 4to6 mattumdhaan kidaikumaa?
@saisathya3327
@saisathya3327 2 дня назад
Thevai elamal cream podurathuku pathila veyelula pogum pothu nalla helmet pottutu mugathula harchif kattitu pogalam 😂
@manivannanelangovan5941
@manivannanelangovan5941 3 месяца назад
பல் துலக்குவதற்கு கரி மற்றும் சாம்பல் வேண்டாம் என்று சொன்னார்கள் ஆனால் இப்போது கோல்கேட் கரியுடன் வருகிறது. அதே போல உப்பு வேண்டாம் என்றார்கள், இப்போது கோல்கேட் உப்புடன் வருகிறது. மேற்கு எப்பொழுதும் குற்றம் சாட்டுகிறது, ஆனால் அதை நவீன பெயருடன் எங்களிடம் கொண்டு வருகிறது. "கடலை மாவு" கதையும் சிறிது நேரம் கழித்து வரும் என்று நினைக்கிறேன்.
@Sheela-gg1ty
@Sheela-gg1ty 3 месяца назад
Full body whitening ku enna madam pandrsthu
@UshaM-dj6nk
@UshaM-dj6nk 3 месяца назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@ushama9833
@ushama9833 3 месяца назад
​@@Sheela-gg1tyAiyooo.....mudiyala!!!!
@ushama9833
@ushama9833 3 месяца назад
Definately! In Europe, getting tan is a multi-million dollar business in summer. White people want to get tan, tanned people want to get white. The business is growing big, and this cost the earth anybody thinking about this??? Oh my kadavule!!!
@musfiramusfira386
@musfiramusfira386 2 месяца назад
Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
@krishnas9042
@krishnas9042 4 месяца назад
Hlo guys any person who visit the doctor kindly tell the fees
@ramram1545
@ramram1545 12 дней назад
செல்போன் கதிர்வீச்சு முகம் பாதிக்காமல் பாதுகாப்பது எப்படி கூறுங்கள் நன்றி
@reginaflorenceazariah8826
@reginaflorenceazariah8826 4 месяца назад
கருமை மாற Inst.காப்பித்தூள் +தேன்+ தே.எண். கலந்து போட்டு வர ஒரு மாதத்தில் வித்தியாசம் தெரியும்
@PrithishapranishaPrithishapran
@PrithishapranishaPrithishapran 4 месяца назад
Enna cofee thul poda
@Roseee301
@Roseee301 4 месяца назад
Don’t cook your skin
@AgilamaniR
@AgilamaniR 4 месяца назад
​@@PrithishapranishaPrithishapranbru sunrise etc...
@lotuslotus9873
@lotuslotus9873 4 месяца назад
Sunrise
@amvtamilfrcreations6887
@amvtamilfrcreations6887 4 месяца назад
Yenku kadele mavw potu yennode face fulla akny vanthurichi, mansel pottu yenku face fulla pikmantation vanthurichi 😁
@balajichakarapani9690
@balajichakarapani9690 Месяц назад
ஒன்றும் போடாமல் அமைதியாக இருக்கவும்
@JayaKumar-b3t
@JayaKumar-b3t 4 месяца назад
நீங்கள் எதாவது சொல்லி சொல்லி தான் அடிக்கடி பெண்களின் முகம் வீங்குகிறது
@GaneshThamu
@GaneshThamu 4 месяца назад
அடக்கிவை.
@savagequeen4894
@savagequeen4894 4 месяца назад
Topic kku kadaisi vara varala Seems like Promotion for 🌞 sunscreen 😂😂😂😂😂Waste 🗑
@MANJUMANI-d1s
@MANJUMANI-d1s 4 месяца назад
Intermittent fasting patri oru video podunga pls
@Kavitha-o8d
@Kavitha-o8d 2 месяца назад
Me drunk daily minimum 3 to 4 little water,,, But my skin very dry why
@suganthichidambaram7739
@suganthichidambaram7739 Месяц назад
True,even I have same issue,drink milk daily,any juice atleast 3 times in a week,eat nuts ,dry fruits
@kombatantsrealm3480
@kombatantsrealm3480 4 месяца назад
Take abc juice-amla,beetroot,carrot
@jkschannel474
@jkschannel474 4 месяца назад
Amla beetroot and carrot juice
@jkschannel474
@jkschannel474 4 месяца назад
Apple beetroot and carrot juice
@RejinaRejina-uu6ox
@RejinaRejina-uu6ox 3 месяца назад
Actor Ravathi face cut doctor ku konjam iruku..😍
@smartbro_pranav
@smartbro_pranav 4 месяца назад
Boss.. natural remedy sollunga.. illathavan Enna seivvaan
@VijayaJayakumar-jk9or
@VijayaJayakumar-jk9or 4 месяца назад
So kind answer so humble n so beautiful smile doctor. Very useful advice n cleared explanations. Super excellent Thanks ❤🎉. God bless you & family abundantly always 🙏.
@AneesaUmma
@AneesaUmma 4 месяца назад
Thanks for your information thanks mom Excellent information
@sathyakandasamy6640
@sathyakandasamy6640 23 часа назад
Give good sunscreen for dry skin
@EmaldaRoselin-gh4ev
@EmaldaRoselin-gh4ev 4 месяца назад
22 வருசமா? அப்போ இவுங்களுக்கு எத்தனை வயது
@மாதவன்20
@மாதவன்20 4 месяца назад
79 முடிஞ்சி 80 ஆகுது
@EmaldaRoselin-gh4ev
@EmaldaRoselin-gh4ev 4 месяца назад
@@மாதவன்20 லொல்லூ?
@ezhilprabha8775
@ezhilprabha8775 10 дней назад
445
@ezhilprabha8775
@ezhilprabha8775 10 дней назад
Sorry 45
@ValarmathiR-c2t
@ValarmathiR-c2t 28 дней назад
இப்படித்தான் எதை எதையோ சொல்லி முகத்தில் போட்டு முகம் அழகே கெட்டுப் போச்சு மேடம்
@Davidratnam2011
@Davidratnam2011 3 месяца назад
Good thanks
@NaliniJ-b8d
@NaliniJ-b8d 2 месяца назад
Your speech is very informative.
@RukmaniS-hr9ch
@RukmaniS-hr9ch 4 месяца назад
19:43 😂😂😂
@Jomani-lj2nv
@Jomani-lj2nv 4 месяца назад
Munnadi vida konjam color aagittan intha paiya
@Myv3425
@Myv3425 4 месяца назад
Andha doctorum adha solranga vidiola ivaru color aitarunu
@ramahsridharen4331
@ramahsridharen4331 4 месяца назад
😂
@ReginaRahumath
@ReginaRahumath 2 месяца назад
Thedeerendu. . sarees il. Nalla illa illama neengal eppodum Pol dress Pannuma adudan Alaha ha irukkum.
@mansoormohammad5774
@mansoormohammad5774 4 месяца назад
என்ன ஒவ்வொரு ஊர்லயும் பண்ணோம்னு சொல்றத விட பல இடங்களில் பேட்டி கண்டோம் என்று சொன்னால் அழகு
@MohamedAbdulkadharMariya-ke9di
@MohamedAbdulkadharMariya-ke9di 4 месяца назад
😂😂😂😂😂
@SofySam-py1sj
@SofySam-py1sj 26 дней назад
Ayyo idukku pack enna podanumnu theriyadu Steam eppadi theriyum? Steam once in a week swyyalam
@venkatpathipathi1471
@venkatpathipathi1471 3 месяца назад
Evan vayil en pooo
@Sridevi25223
@Sridevi25223 4 месяца назад
Defiantly இவங்க 40+ ஆஹ் தா இருப்பாங்க
@ezhilprabha8775
@ezhilprabha8775 10 дней назад
44
@pradeep.srocker
@pradeep.srocker 4 месяца назад
Sunscreen and face cream apply panalama while goingout
@derickguitarist16
@derickguitarist16 4 месяца назад
Aply🎉🎉🎉
@Deebdremers
@Deebdremers 14 дней назад
velinaattukarangalum nalla tamil pesuraanga
@NeelaK-ec3id
@NeelaK-ec3id Месяц назад
Thank you 😍 mam
@MuthuswamiNadar-wz9es
@MuthuswamiNadar-wz9es 4 месяца назад
Bro please put video for feet burning and home remedy to detect the reason and cure for this diease
@chameen68
@chameen68 4 месяца назад
Consult a physiotherapist do exercises.
@savagequeen4894
@savagequeen4894 4 месяца назад
Maybe Due to neuro problems test your Creatinine I.e test made to know your kidney function
@neveraskme6691
@neveraskme6691 4 месяца назад
Bro please check diabetes
@varunkarthick9217
@varunkarthick9217 3 месяца назад
Tan remove aganum. Full body same color iruka tips sollunga
@dhurai54
@dhurai54 4 месяца назад
Cell na uyir anukkala? Yamma nee doctor ah ille fake doctor ah?
@sirla8917
@sirla8917 4 месяца назад
Skin la ena problem irunthalum food muliyama sari pana mudiyuma
@ramahsridharen4331
@ramahsridharen4331 4 месяца назад
Hope so..I have seen persons eating tomato, cucumber, Badam, apple with honey turned beautiful
@soundarapandian8374
@soundarapandian8374 4 месяца назад
Kai illaiyee pesuran so artificial till so many videos. Need to be nature as like doctor
@renukadevi5122
@renukadevi5122 3 месяца назад
முன்னாடி என்பது மின்னாடி ஆயிடுச்சு
@ci_engine
@ci_engine 17 дней назад
Enga side ulla slang.... Athu❤
@ADHAM-x8m
@ADHAM-x8m 5 дней назад
Thank you mom 👍
@grajalakshmi8927
@grajalakshmi8927 4 месяца назад
What is the remedy for swimming activity skin tan? Pls mam.
@MohanaR-bu5wm
@MohanaR-bu5wm 4 месяца назад
Super mam thank you
@r.kkannan3048
@r.kkannan3048 4 месяца назад
Hi bro
@samiduraik2673
@samiduraik2673 4 месяца назад
பழம் சாப்பிடுவது பற்றி வீடியோ போடுவார்களே அவர் தானே...
@UmaDevi-vv4he
@UmaDevi-vv4he Месяц назад
Yes
@thiru27jpk
@thiru27jpk 4 месяца назад
Quackery- she is dentist!
@SoundaraNayagi-s6o
@SoundaraNayagi-s6o 3 месяца назад
Mam ku SO word romba pudikum pola
@archanadavi6485
@archanadavi6485 3 месяца назад
Appo Patti aita
@jayanthil4258
@jayanthil4258 3 месяца назад
Super doctor. Really useful information. Thanks a lot.
@vasanthabcd
@vasanthabcd 4 месяца назад
Thank u doctor
@mercydsilva5975
@mercydsilva5975 4 месяца назад
Is it compulsory to use moisturizer before sunscreen?.
@savagequeen4894
@savagequeen4894 4 месяца назад
Yesssss must
@renukaperumal4794
@renukaperumal4794 4 месяца назад
Monthly facial pona mugam palichinu irukkum 😂
@jasminepaul3649
@jasminepaul3649 3 месяца назад
Enga ooru doctor
@vijayarajan7941
@vijayarajan7941 4 месяца назад
Vitamin D eppadi kidaikkum
@Mr_chikoo_16
@Mr_chikoo_16 4 месяца назад
Sunlight
@manjur5891
@manjur5891 4 месяца назад
Super anna
@ChanthaniSoosei
@ChanthaniSoosei 11 дней назад
Thanks , you clear all my doubts
@sangeethac-xk4vg
@sangeethac-xk4vg Месяц назад
Face la black mark remove akanu best remady
@velumanip3066
@velumanip3066 4 месяца назад
Full. Full. Poda
@27462547
@27462547 4 месяца назад
Thank you for clearing all our doubts. But my feel is that tanning due to hair dye could have been covered which will be useful for all seniors and some youngsters who use hair dye pa. Try to focus on this point also. 🎉🎉🎉🎉🎉
@sabrupnissah9086
@sabrupnissah9086 4 месяца назад
Why he asking her
@saranyabalasundaram2022
@saranyabalasundaram2022 6 дней назад
What is this doctor name
@rajps774
@rajps774 4 месяца назад
Thank you for sharing the truth ❤
@Myv3425
@Myv3425 4 месяца назад
Sir beetroot carot pachaya arachu juice sapta naladha ketadha
@chameen68
@chameen68 4 месяца назад
Root vegetables might contain E coli.
@chandraselvakumar2834
@chandraselvakumar2834 2 месяца назад
Before using sunscreen shall we use any fairness cream
@FhGf-m4c
@FhGf-m4c Месяц назад
Kobapadamalirunthalmuhamalakahairukum
@Sornam-mj9so
@Sornam-mj9so Месяц назад
Cook pannumpodhu suncream podanuma
@AmuVaram
@AmuVaram 4 месяца назад
Intha mam onnum apdi alagu illaye...😂
@ponni2237
@ponni2237 4 месяца назад
She look like actress revathi slightly
@anuprathap7424
@anuprathap7424 2 месяца назад
Can children use sunscreen lotion?
@lavanyasaravanan2214
@lavanyasaravanan2214 Месяц назад
Steam is good or bad for face
@seethaseethasenthil8396
@seethaseethasenthil8396 2 месяца назад
facela flake Mark irukku mam enakku
@devakithampaiyah9258
@devakithampaiyah9258 4 месяца назад
Thanks doctor
@preminim2903
@preminim2903 4 месяца назад
👌👌👌👍👍👍👍❤️🙏🙏🙏
@uknwme2907
@uknwme2907 4 месяца назад
Brother baby skin lightening kku ethavathu tips eadudhu video pannunga broo.. It's use for motherhood.. Kindly upload
@princlynprince3620
@princlynprince3620 4 месяца назад
பன்னீர் ரோஜா, பச்சை பயறு, கஸ்தூரி மஞ்சள், ஆவாரம் பூ காய் வைத்து பொடி செய்து அந்தப் பொடியை மட்டும் உடலில் தேய்த்து அரிசி கழுவிய நீரை சூடு செய்து அந்த தண்ணீரில் குளிக்க வைத்து வாருங்கள். விரைவில் நிறம் மாறும். சோப்பு பயன்படுத்த வேண்டாம்
@nithishrajasekaran4263
@nithishrajasekaran4263 4 месяца назад
Mam what about olivara jal explain
@muthulakshmiadhi371
@muthulakshmiadhi371 4 месяца назад
TQ very much dr
@sabarisri267
@sabarisri267 4 месяца назад
Super Mam good advice useful tips thankyou so much ❤
@balasmarts39
@balasmarts39 4 месяца назад
Team Please Tamilnadu la or Chennai la Infant swimming class yaravathu solitharagala pathu soluga & positive program la poduga team ....
@SivaSiva-hq1yj
@SivaSiva-hq1yj 4 месяца назад
இ ரந்த செல்களை நீக்க வேண்டும்
@sdevakumaran1228
@sdevakumaran1228 2 месяца назад
Super my daughter
@SareethaVelumani
@SareethaVelumani 2 месяца назад
Thank you mam. Useful msg.
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 2 месяца назад
THANKS FOR THE INFORMATIONS FROM CDN MONAA COOK/CANADA
@chandraselvakumar2834
@chandraselvakumar2834 2 месяца назад
Face wash which one is best mam
@ushahari5232
@ushahari5232 4 месяца назад
Please doctor number
@RagiVlogs
@RagiVlogs 3 месяца назад
அண்ணா ilikyou
@menakata9395
@menakata9395 Месяц назад
Good information
@pradi0072
@pradi0072 2 месяца назад
Good information
Далее
ТАРАКАН
00:38
Просмотров 1,3 млн
КВН 2024 Встреча выпускников
2:00:41
ТАРАКАН
00:38
Просмотров 1,3 млн