Тёмный

Home Tour of North Chennai People | First Time in Tamil 

Meet a Stranger
Подписаться 258 тыс.
Просмотров 451 тыс.
50% 1

Chennai HOME TOUR | First time in Tamil | Meet a Stranger
#hometour #chennai #meetastranger #kasimedu
Our Channel's Contact Details:
Follow me @Instagram: / deepak_traveler
Mail id: deepak90eie@gmail.com

Опубликовано:

 

26 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 900   
@sainammubaskaran8538
@sainammubaskaran8538 2 года назад
மிக வருத்தமாக இருக்கிறது, நீங்கள் சொன்ன மாதிரி அடுத்தவங்க கஷ்டம் புரிந்து கொள்ள வேண்டும், அரசு இவர்களுக்கு இருக்க வீடு கட்டித் தரவும்🙏🙏🙏
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 года назад
குடிசை மாற்று வாரியம் வீடு கட்டிதந்ததாலும் பலனில்லை... தெருவில் வாழுகிறார்கள். .பாவம். ஆனால் தனியாக போகும் இளம் பிள்ளைகள். ஆபத்து சந்தித்து....
@jothimaniekambaram505
@jothimaniekambaram505 2 года назад
Yummy tummy innaikku enna samayal Amma samayal
@flowers7775
@flowers7775 2 года назад
Yes You correct
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 2 года назад
@@ramabaiapparao8801 ரமா பாய் அரசு என்பது சட்ட திட்டங்களுக்கு உட்பட்டது.இந்த இடம் அனுமதி உள்ளதா என்பது கேள்வி.அரசு உதவி என்பது அனுமதி பெற்ற இடங்களுககு மட்டுமே பொருந்தலாம்.அரசு அதிகாரிகளை கேட்டால் வேறு மாதிரி சொல் லகூடும். ஆனால் உதவி என்பது கண்டிப்பாய் தேவை படும்.மீன் வளம் என்பது மிக மிக முக்கியம் ஆகிறது..மீன் வளதை பெருக்க மத்திய மாநில அரசுகள் ஒன்று இணைய வேண்டும்.அதனால்தான் கலைஞர் எடுத்த முடிவை ஸ்டாலின் அவர்கள் எடுக்கவேண்டும் என்று நான் சொல்கிறே் ன் .பிஜேபி கலைஞர் இருவரும் வேறு கொள்கை கொண்டவர்கள் .மா. நில் மக்கள் நலன் கருதி ஒன்று இணந்தர்.ர்கள்.இதற்கு எல்லாம் மாநில அரசிடம் பணம் வேண்டும்.கொள்கை அப்புறம்.சாரி ஃபார் லாங் commmets மேடம்.
@saisuhas8334
@saisuhas8334 2 года назад
DMK cm karunanidhi started slum clearance board
@தேவர்ஷங்கராயர்
*இந்த வீடியோ பார்க்கவே முடியல மனசு அவ்ளோ கஷ்டமா இருக்கு.. யோவ் எந்த youtuber க்கும் தோன்றாத ஒரு அற்புதமான காரியம்'யா நீ பண்றது.. உன் நல்ல மனசுக்கு நல்லாயிருய்யா நீ* ❤️
@meetastranger
@meetastranger 2 года назад
நன்றி நன்றி....♥️♥️♥️🙏🙏🙏 இதைப் படிக்கையில் மிக நிறைவாக உள்ளது...
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 2 года назад
உலக நாடுகள் ராணுவத்துக்கு செலவு செய்யும் தொகை இருத்தல் இது போல் ஏழைகள் இருக்கவே மாட்டார்கள்.சமாதானம், அஹிம்சை எவ்வளவு சிக்கனம் .காந்தி எவ்வளவு கெட்டிக்காரர் .கொஞ்சம் யோசித்து பாருங்கள் சார்.நேற்றுf.m இராணுவ ஒதுக்கீ டு 5.5lakhs crores.rs.
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 2 года назад
@@meetastranger மீன் வளம் இல்லை அவர்கள் கூறுவதை கவனித்தீர்களா? மத்திய மாநில அரசுகள் சண்டையை தவித்து மாநில நலனுக்கு ஆக ஒன்று இணைய வேண்டும்.ஸ்டாலின் அவர்கள் உள்ளபடியே நல்ல முதல்வர் ஆக இருக்க வேண்டும்
@charlievs4513
@charlievs4513 2 года назад
நல்ல முயற்சி சகோதரரே 👌👍இப்போது இருக்கிற காலகட்டத்தில் தேவையான காணொளிதான் சகோதரரே... வாழ்த்துக்கள்..
@chithrajagadeesh8095
@chithrajagadeesh8095 2 года назад
This is the real use of social media. Hat's off.
@meetastranger
@meetastranger 2 года назад
Thank you so much 🙏🙏
@purnachandarrao4390
@purnachandarrao4390 2 года назад
Government should only solve this solution. Hope this government do good to these people.
@talkwithpeople
@talkwithpeople Год назад
True. The willingness to start a conversation with people to solve a problem is a great deed. Good video.
@rethinamala7796
@rethinamala7796 2 года назад
நீங்க சொல்றது உண்மைதான் சகோதரா. மனிதனுக்கு எது தேவையோ அதை தான் மாற்ற வேண்டும். அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஆடம்பரமான வாழ்க்கையை காண்பிக்க கூடாது. உங்களின் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
@chennaicity1565
@chennaicity1565 2 года назад
பாக்குறதுக்கு தான் இப்படி இருக்கிறோம் ஊருக்கே சாப்பாடு போடுவோம் .....அவர்களின் வார்த்தை🔥🔥🔥🔥🔥🔥🔥
@RamyaKumaran.
@RamyaKumaran. Год назад
Tharamaana Serupadi to Home tour and bathroom tour vlogers 😎👌👌👌👌
@mohandj9813
@mohandj9813 Год назад
Yes 🙌
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 2 года назад
வாழ்த்துக்கள் பிள்ளைகளே. யாருக்கும் தோணாத இந்த முயற்சிக்கு நன்றி 🙏👍
@panneer689
@panneer689 2 года назад
சென்னை பூர்வ குடி மக்களின் நிலையை பார்க்கும் போது மனது வழிக்கிறது
@mukundramanan6295
@mukundramanan6295 2 года назад
What this channel is doing is revolution. Hats off. These people deserve a decent home and livelihood. Real development is lifting people from below the poverty line to a decent status.
@UM-bv3tz
@UM-bv3tz 2 года назад
Don't give them a fish teach them how to fish. Why so many kids when financial background is already bad
@talkwithpeople
@talkwithpeople Год назад
True. The willingness to start a conversation with people to solve a problem is a great deed. Good video.
@gowthamgtm4306
@gowthamgtm4306 2 года назад
சரியான செருப்படி தந்திங்க சகோதரர்களே.... மேலும் பல இதயங்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்
@sruthimohan4475
@sruthimohan4475 2 года назад
Reality is always harsh.... the one thing that i liked here is their will power, self confidence and their true nature.People like them are the real warriors.Hats off both of you.This video is outstanding.This video reminded me of slum dog millionaire .
@talkwithpeople
@talkwithpeople Год назад
True. The willingness to start a conversation with people to solve a problem is a great deed. Good video.
@gmanikandan4769
@gmanikandan4769 2 года назад
Irfan Views தாக்கப்பட்டார்...........
@motorspartans548
@motorspartans548 Месяц назад
😅😅😅😅😅
@RadhikaBalaChannel
@RadhikaBalaChannel 2 года назад
Highly appreciate your efforts and this is The Best Home tour I have ever seen. I totally agree with your thoughts.
@meetastranger
@meetastranger 2 года назад
Thank you so much 🙏 💓
@talkwithpeople
@talkwithpeople Год назад
Yes. Let's wish them more success in life.🙏
@ariviyalumarasiyalum8602
@ariviyalumarasiyalum8602 2 года назад
மேட்டுக்குடி சமூகத்திற்கு சரியான சம்மட்டி அடி இந்த காணொளி.... குழுவிற்கு வாழ்த்துக்கள்....
@vjy0037
@vjy0037 2 года назад
இவர்களிடம் இருக்கும் சந்தோசம் , கோடி ரூபாய் பணம் இருந்தாலும் கிடைக்காது
@asarerebird8480
@asarerebird8480 4 месяца назад
Correct sir
@asarerebird8480
@asarerebird8480 4 месяца назад
இருப்பதை விட்டு இல்லாததை தேடுவதே மனித இயல்பு
@shakshithavlogs3617
@shakshithavlogs3617 2 года назад
உங்களின் முயற்ச்சி அருமை அண்ணா சில பேர் youtube லா hometure னு ஓவேர்ர் ரா சீன் போடுறாங்க
@vasugo1747
@vasugo1747 2 года назад
வலி மிகுந்த பதிவுகள்... இந்த மீனவ கிராமிய வீடுகளும், அவர்களின் வாழ்வியலும். அந்த வலியிலும், இருப்பதை கொண்டு சந்தோசமாக வாழும் அற்புதமான மக்கள். அவர்கள் வாழ்வு வளமாக, அவர்களுக்கு கிடைக்கும் எல்லாம் நலமாக அமைய, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...
@meetastranger
@meetastranger 2 года назад
நன்றி 🙏
@ravime2192
@ravime2192 2 года назад
கடல் ஓரமாக வாழ்கின்ற இவர்கள் வாழ்க்கை என்ற உயரும்....ஆண்டவா.....
@manikandanmanikandan2264
@manikandanmanikandan2264 2 года назад
Anna I don't give any respeçt to any kind of RU-vidr ...but I respect u na you are the real youtuber..
@meetastranger
@meetastranger 2 года назад
Big words..thank you brother 🙏 💙
@kumarm2359
@kumarm2359 2 года назад
Sir bill gates cousin, only pizza burger than sapduvaru. So endtha youtuberayum mathikka mattaru.
@RS-sr6nu
@RS-sr6nu 2 года назад
@@kumarm2359 🤣🤣🤣
@sujathak5352
@sujathak5352 2 года назад
Very recently started watching your videos. This was the most heart touching video. You guys are doing a great job .. faith in humanity feels restored... keep up the good work and bring to forefront a section of population and their hardships who have been neglected like an eyesore..
@meetastranger
@meetastranger 2 года назад
Thank you...this is really motivating for us 👍🙏
@talkwithpeople
@talkwithpeople Год назад
True. The willingness to start a conversation with people to solve a problem is a great deed. Good video. Good work.
@robertsahayakumar5267
@robertsahayakumar5267 2 года назад
These people are really rich in their hearts.. WOW... What a wonderful heart culture they have .. Really amazing and heart touching one.. How are we so insensitive and harden heart we have comparing to these people. Very appreciated work of Meet a stranger and they stand out from the crowd uniquely to expose such kinds of facts to the common people like me.. For sure we have to do something for those people since they are extended family of us.
@meetastranger
@meetastranger 2 года назад
Thank you so much 🙏
@talkwithpeople
@talkwithpeople Год назад
True. The willingness to start a conversation with people to solve a problem is a great deed. Good video.
@srinath2004
@srinath2004 2 года назад
Cine Actors who earn in crores should come forward, form a Trust and take steps. Govt and the public will come out and support
@talkwithpeople
@talkwithpeople Год назад
Yes. Let's wish them more success in life.🙏
@saravanan4328
@saravanan4328 2 года назад
சரியா சொன்னீங்கனா ,இந்த Couple vlog போடுற பாதி பேர் ஐ போன் வாங்கி குடுக்குறேன்,நகை வாங்கி குடுக்குறேன்னு போடுறாங்க ,ஆனா அத பாக்கிற நடுத்தர குடும்பத்துக்கு தான் அந்த கஷ்டம் தெரியும்,இப்படி பண்ணாதீங்கனு கமெண்ட் போட்டாலும் டெலிட் பண்ணிருவாங்க
@saravanan4328
@saravanan4328 2 года назад
@@r00721 நீ என்ன தான் மாசம் முழுக்க உழைச்சு 30000 சம்பளம் வாங்கி நடுத்தர வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கிறவனுக்கு ஒரு பொழுதுபோக்குக்கு யூடியுப் பக்கம் வந்தா இப்படிலாம் வீடியோ போட்டா எல்லாருக்கும் சங்கடமா தான் இருக்கும்..உடனே நீங்க ஏன் அந்த சேணல பாக்குறீங்கனு பொங்காதீங்க இப்ப அது மாதிரி சேணல பாக்குறது இல்ல
@saravanan4328
@saravanan4328 2 года назад
@@r00721 யாரு சொன்னாங்க பாஸ் ,அதுல முக்கால் வாசி எல்லாம் ப்ரோமோஷன் வீடியோ தான் ,
@glimpseofmytime-tamil
@glimpseofmytime-tamil 2 года назад
I respect your effort to bring out their lifestyle..this is going to be a game changer for them..
@talkwithpeople
@talkwithpeople Год назад
Yes. Let's wish them more success in life.🙏
@pumred
@pumred 2 года назад
Arumaiyana padhivu deepu bro 👌🏻....Nice slipper shot video to sothumootai irfan & copyright striker archana 👌🏻
@gomathipsr4355
@gomathipsr4355 2 года назад
எதார்த்த நிலையை காட்டுகிறது உங்கள் காணொளி வாழ்த்துக்கள் அண்ணா
@pandipandi751
@pandipandi751 2 года назад
காசிமேடு இந்திரா நகரில் உள்ள ஒரு வீட்டை உள்ளே சென்று பார்க்கும்போது மிகவும் வேதனையாக மனது கனத்த இதயமாக அழுகை வந்து விட்டது
@NavaManjuEntertainment
@NavaManjuEntertainment 2 года назад
Brave people 🙏. I m proud to share this video in my whatsapp status . Friends share as much as possible. They may get help from volunteers and gov soon. GOOD VIDEO 👍
@jesudossissac3744
@jesudossissac3744 Год назад
பெரும்பான்மை மார்தட்டி பேசுபவர்களுக்கு தங்களுடைய பதிவு சமர்ப்பணம்,, மனம் மிகவும் வருத்தம் அளிக்கிறது,(வாழ்த்துக்கள்)
@surprise_gift
@surprise_gift 2 года назад
Really Superb, Tears in my eyes. Thums up👍👌❤
@meetastranger
@meetastranger 2 года назад
Thank you so much 🙏
@talkwithpeople
@talkwithpeople Год назад
Yes. Let's wish them more success in life.🙏
@kalvin7269
@kalvin7269 2 года назад
Even in the capital city of Tamilnadu, there are people living without toilet and bathroom. Just imagine the situation of poor people living in other parts of Tamilnadu. What a shame!
@Sureshkumar-dn1rc
@Sureshkumar-dn1rc 2 года назад
Are u aware before swach bharat implementation in TN, only 10%(appx) had proper toilet facility. Now it is improving, still long distance to go.
@talkwithpeople
@talkwithpeople Год назад
True. The willingness to start a conversation with people to solve a problem is a great deed. Good video.
@lakshislooty4472
@lakshislooty4472 2 года назад
Excellent video sir.. i really feel sad to see these people living in such a bad condition.. as ur friend said this is real tour.. chennai is still in a poverty line.. let this government take the useful steps to raise these people's life condition atleast after seeing this video... lets hope for the best.. thanks to you sir..
@meetastranger
@meetastranger 2 года назад
Thank you 😊
@talkwithpeople
@talkwithpeople Год назад
True. The willingness to start a conversation with people to solve a problem is a great deed. Good video. Let's wish them great success.
@fahimabilal398
@fahimabilal398 2 года назад
You deserve a higher reach. Really . I'll be sharing ur videos with all my friends. Keep goingm very interesting content
@meetastranger
@meetastranger 2 года назад
Thank you so much 🙏 ♥️
@Sulo_Rajasekar1964
@Sulo_Rajasekar1964 Год назад
Excellent service you do for the society. Dedicated video to the snobbish people who show off their riches through hometour videos and hurt the feelings of millions poor people around. Your speech very bold and awesome. Hats off bro.👏👏👏👏👏👏
@manimaranmanimaran247
@manimaranmanimaran247 2 года назад
இன்றைக்கு வட இந்தியர்கள் வசதியாக வாழ்கின்றனர் ஆனால் தமிழ்நாட்டின் மூத்த குடிகளோ வருமை கோட்டிற்குள் உள்ளனர்
@saranyalakshmi6841
@saranyalakshmi6841 2 года назад
Very very touching video 👍 well done 💐 i wish the govt would take initiative to provide them basic facilities...
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 2 года назад
எந்த இறைவன் இவர்களை வாழ வைக்க போகிறான்?எத்தனை பட்ஜெட் போட்டாலும் இவர்கள் இப்படியேதான் இருப்பார்களோ?
@MANIKANDAN-el6qv
@MANIKANDAN-el6qv 2 года назад
Vera level vedio enakkku romba kashtama irukku bro😔 ivangalukku edhavathu help pannanum thonudhu bro
@physiotherapistanjeljasper
@physiotherapistanjeljasper 2 года назад
😢
@skpictures3593
@skpictures3593 Год назад
உங்கள் அனைத்து வீடியோக்களும் மிகவும் அருமை இருட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் உங்கள் மனம் வெள்ளை
@meetastranger
@meetastranger Год назад
நன்றி 🙏 🙏
@vinuthiruvattar4887
@vinuthiruvattar4887 2 года назад
The governments shouild bow their heads .............shame TamilNadu government.............open your eyes and help these people............nice video
@Lifeeasycool
@Lifeeasycool 2 года назад
Tamilnadu govt enna Panna mudiyum
@talkwithpeople
@talkwithpeople Год назад
True. The willingness to start a conversation with people to solve a problem is a great deed. Good video.
@MANIKANDAN-mz1iz
@MANIKANDAN-mz1iz 2 года назад
இவ்வளவு நாள் எப்படி உங்கள் பதிவுகள் என் கண்களில் படாமல் இருந்தது என்று தெரியவில்லை, இன்று முழுவதும் உங்கள் வீடியோவைதான் பார்த்தேன். அருமை நண்பர்களே..
@meetastranger
@meetastranger 2 года назад
நன்றி நண்பா
@suganyajoys9019
@suganyajoys9019 2 года назад
Thankz fr bringing this to the people in the outer world😊😊👏👏 WORTH WATCHING👍👍👍
@lokeshmasilamanimkl1843
@lokeshmasilamanimkl1843 2 года назад
Best Video to start the 2022 "மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை"😢
@manjulasivarajan9248
@manjulasivarajan9248 2 года назад
After watching this tour i completely stop watching the home tour because of ur tour , always reflecting ,in our mind what we can do only pray for that people
@meetastranger
@meetastranger 2 года назад
Oh great... thank you so much...🙏🙏🙂
@parvathiumashankar3892
@parvathiumashankar3892 2 года назад
Why no toilet Modish government is building toilets for poor people this K and ADMK never taken Modiji s good gestures for the poor they hide everything from people please inform Annamalaiji about this video defenetley there will be response for this vedio
@rajeshs7547
@rajeshs7547 2 года назад
வேற லெவல் வீடியோ நண்பா..... Excellent initiate wish you all success....
@meetastranger
@meetastranger 2 года назад
Thanks 😊
@Samayalkadhai
@Samayalkadhai 2 года назад
Super... Even u can upload good things about North chennai sir... Becoz of many movies people came to a mindset that North chennai is the most poor people hub nu... But reality is not so... We have so many things here... Many good souls too
@meetastranger
@meetastranger 2 года назад
Yes you are right.. kandipa pannanum.. 🙂🙂👍👍
@kainoorsathyan7850
@kainoorsathyan7850 3 месяца назад
மனதை பிழியும் படைப்பு. யூ ட்யூபுக்கே ஒரு அர்த்தத்தை கொடுத்த உங்க வித்தியாசமான முயற்சிக்கு, மனம் நெகிழ்ந்த வாழ்த்துக்கள்! பல வகைகளிலும் பகிர்ந்திருக்கிறேன், மற்ற அன்பர்களும் பரவலாக பகிர கோருகிறேன்.
@sabareshganesan5174
@sabareshganesan5174 2 года назад
You're doing great works in a different approach bro. Hat's off to you 😊
@manjula2604
@manjula2604 Год назад
இதே இந்தியாவில் நடிகர்கள் எவ்வளவு வீடுகள் வைச்சிருக்காங்கள் இப்படி பட்ட ஏழைகளுக்கு உதவி செய்யவே மனசு வரல 💔💔💔📌📌📌
@pumred
@pumred 2 года назад
@ 14:51 sriram bro - "enna akka retta elaiya"...thuglife bro 😂😂😂
@bmz8018
@bmz8018 2 года назад
நமக்கு கீழே உள்ளவர்களை பார்த்தால்தான் நமக்கு கிடைத்துள்ளதை நினைத்து போதுமென்ற மனம் வரவேண்டும்.இன்னும் வேனும் என்ற பேராசை ஒழியட்டும்.
@ssanvi164
@ssanvi164 2 года назад
My heart was melted 😔😌😪 love from Andhra Pradesh keep going bro 🥰
@talkwithpeople
@talkwithpeople Год назад
True. The willingness to start a conversation with people to solve a problem is a great deed. Good video.
@manjusukumar285
@manjusukumar285 2 года назад
Super clip. Amazed and inspired by your meetig with them . May God bless you
@jackjonathan1570
@jackjonathan1570 2 года назад
எளியவர்களின் நிலை யாருக்கு தெரியும்.. கவலை கலந்த குரல் ....கடவுளும் நல்ல மனிதர்களும் துணை இருக்க வேண்டும்
@selvaprasanth288
@selvaprasanth288 2 года назад
மிக அருமையான செயல். நீங்க வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கனும் அண்ணா....மனம் முழுவதும் வாழ்த்துகிறேன் மகிழ்ச்சி......
@meetastranger
@meetastranger 2 года назад
நன்றி🙏🙂💜
@MohammedRafiuddinm
@MohammedRafiuddinm 2 года назад
you guys are doing an excellent work, keep up the good work, god bless you brother
@meetastranger
@meetastranger 2 года назад
Thank you 😊
@talkwithpeople
@talkwithpeople Год назад
Yes. Let's wish them more success in life.🙏
@jothigajoo2184
@jothigajoo2184 2 года назад
Hats off 🤩🤗anna neenga vera level 😌💯 atleast neengalachum ivangala ungala mudija alavuku veliya kondu vadhurkinga keep rocking anna neenga solldradhu ellame correct engaloda support ungalku epovum irukum 💯🥳🔥💫💥❤️
@meetastranger
@meetastranger 2 года назад
Thank you so much
@jothimaniekambaram505
@jothimaniekambaram505 2 года назад
ஆர்த்தி சுனிதா போன்றவர்கள் இதை உணர வேண்டும்.
@ramkumar-cn8vg
@ramkumar-cn8vg 2 года назад
Mannin maindharkaluku chennaiaiyal intha nilamai itthai ellam matra vendum bro
@suganyam8257
@suganyam8257 2 года назад
They can cultivate coconut trees drumstick trees plantain trees and other useful trees which will improve their lives to some extent
@annej4272
@annej4272 2 года назад
You are doing a great job bro.... Indha madhiri video podradhuku yaarukum dhil kooda irukaadhu.... Appreciate it!
@meetastranger
@meetastranger 2 года назад
Thank you so much 🙏
@dinakaranrio3520
@dinakaranrio3520 2 года назад
நாங்க எல்லாம் ஏழையா இருந்தாலும் இப்படி தான் இருப்போம்
@matharshababuji5779
@matharshababuji5779 2 года назад
சூப்பர் பதிவு தலைவா 2022ல் சென்னை தலைநகரத்தில் இவ்வளவு குடும்பங்கள் அன்றாட வாழ்க்கையே கேள்வியாக இருப்பது மனதிற்கு வேதனையான விஷயம்....
@aiswaryaravi5271
@aiswaryaravi5271 2 года назад
Home tour , fridge tour , bathroom tour super 😎
@joshuachinthakan3319
@joshuachinthakan3319 2 года назад
அண்ணாந்து பார்கின்ற மாளிகை கட்டி அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி பொன்னான உலகென்று பெயருமிட்டால் இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும். It was sung 40-50 years back, cannot believe it still holds true. Very sad state of affairs. The rich become richer and the poor become poorer and are neglected by the govt. Video is good, but knowing and not doing anything about it hurts. Brother, we should do some crowd funding to help those poor families, pls think about it...
@meetastranger
@meetastranger 2 года назад
Absolutely 💯
@beautyofnature5467
@beautyofnature5467 2 года назад
Kudos to you bro... Picture the life of these people melts our heart
@talkwithpeople
@talkwithpeople Год назад
True. The willingness to start a conversation with people to solve a problem is a great deed. Good video.
@BHUDAchild
@BHUDAchild 2 года назад
woww finally someone has spoken up about flaunting stuff on youtube ... nice video.. kudos
@tindivanam.narayanannaraya7152
@tindivanam.narayanannaraya7152 2 года назад
Sir consilarai dorpu kollugal
@பழ.நந்தகுமார்
ஆளும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.
@jokerboys3287
@jokerboys3287 2 года назад
யாரை சொல்லியும் குறை இல்லை . திறமைக்கு பரிசு நண்பா 🙏
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 года назад
ஆடம்பரமாக வாழும் கூட்டம் ஒரு புறம் இன்னொருபுறம் இதுபோன்ற வாழ வழியின்றி தவிக்கும் கூட்டம் ஒரு புறம் இதுதான் டிஜிட்டல் இந்தியா
@thirurns700
@thirurns700 2 года назад
Actually this is the best video i've watched between many youtube videos. Hats off nanbaa. Please explore this kind of peoples more.
@meetastranger
@meetastranger 2 года назад
Thanks Nanba 😊
@flyinghills5245
@flyinghills5245 2 года назад
Please put English subtitles.. create patrons Join button on your RU-vid channel. People internationally might contribute as charity. Help them out guys.. please show humanity still thrives.
@PrinceJohnR
@PrinceJohnR Год назад
I hope this video brings impact in bigger level! This is what I call the real Home Tour of reality lives! Kudos Bro!
@vgtarun
@vgtarun 2 года назад
amazing couple..we must help them financially ..
@talkwithpeople
@talkwithpeople Год назад
True. The willingness to start a conversation with people to solve a problem is a great deed. Good video.
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 2 года назад
மிகவும் வருத்தமாக இருக்கிறது! இவர்களின் நிலைமை மாறவேண்டும், இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@shahethabanu3135
@shahethabanu3135 2 года назад
அடுத்தவங்களை குறைகூற வேண்டாம் அவர்கள் வாழ்க்கை அவர்களுக்கு நாங்கள் பிறர் நல்லபடியாக வாழ்ந்தால் நாம் தான் கஷ்டப்படுகிறேன் அவர்களாவது நல்லபடியாக இருக்காங்க எ‌ன்று சந்தோசம் தான் படுவேன்
@sangeethageetha4612
@sangeethageetha4612 2 года назад
Hi anna. மத்த டிவி சேனல்கள் எல்லாம் இந்தமாதிரி சென்னையின் மறுபக்கத்தை வீடியோ எடுத்து போடமாட்டாங்க. உங்களோட உழைப்பு கு, மக்கள் எவ்ளோ கஷ்டபட்றாங்கனு உலகிற்கு காட்டியதற்கு நன்றி. Iam ur new subscriber
@meetastranger
@meetastranger 2 года назад
Thank you so much 🙏 💓
@sangeethageetha4612
@sangeethageetha4612 2 года назад
@@meetastranger thanks for the reply
@JayasuriyaKJG
@JayasuriyaKJG Год назад
Bro keep doing keep Rocking👍 you will definitely create major impact from future... unique youtuber 🔥
@meetastranger
@meetastranger Год назад
Thank you so much 🙏 💓
@skbepositive
@skbepositive 2 года назад
I haven't watched this video completely before. But, after watching this, no words to say. Azha vachuteenga.
@sarahrijju1162
@sarahrijju1162 2 года назад
Good initiative brother. This video should be shared till it reaches to CM. God bless them.
@tamildbh3875
@tamildbh3875 2 года назад
Super bro nice vedio, romba nandrii enthu pola visayam ellam valliya konduvanga
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 2 года назад
ஏழைகளின் கடவுள் கூட ஏழை ஆக இருப்பார்கள் என்று யாரோ சொல்லியிருப்பது நினைவுக்கு வருகிறது.ஜெயகாந்தன் ஆக இருக்கலாம்.
@divakark8916
@divakark8916 2 года назад
This is the real home tour of ppl. What you said was correct. Keep rocking.... u also pls create some fun and create positive.
@meetastranger
@meetastranger 2 года назад
Sure bro
@talkwithpeople
@talkwithpeople Год назад
Yes. Let's wish them more success in life.🙏
@chandrasekaran2275
@chandrasekaran2275 7 месяцев назад
Best, video ever, These puple are also human being, shedding tears, Even after seeing such videos, POLITIONS mind will work, how we can eat this also
@MuthuLakshmi-tt1ql
@MuthuLakshmi-tt1ql 2 года назад
வருத்தமாக உள்ளது. அரசு கண்டிப்பாக இவர்களுக்கு உதவ வேண்டும்
@ashanunes8202
@ashanunes8202 2 года назад
Very nice brother.. Such a heart touching video that reminds us how much we are blessed.. God bless your work..
@meetastranger
@meetastranger 2 года назад
Thank you so much 🙏
@jannujannu8637
@jannujannu8637 2 года назад
Y can't govt help this people my heart breaks seeing them... Even I'm not that rich to help you 😭 may god give you good health... Tamil Nadu govt Stalin sir huge respect please help them 🙏🙏 love from Bangalore
@GirijaPatti52
@GirijaPatti52 2 года назад
ஏழைக் குழந்தைகள் சிரிப்பில் இறைவனைக் காண்போம்.
@vaanamchannel1862
@vaanamchannel1862 2 года назад
காசு பணம் இல்ல ஆனா எங்க கிட்ட மகிழ்ச்சி இருக்கு ❤❤❤வட சென்னை
@talkwithpeople
@talkwithpeople Год назад
Yes. Let's wish them more success in life.🙏
@maheshalpha0174
@maheshalpha0174 Год назад
Celebrities videos ellam ethana views pothu ithu mathiri videos pakkatha makkalukku manasu vara matenguthu. Gov kandippa intha makkalukku ethachum nallathu pannanum Chennai la ippadi oru area irukkurathe romba acharyama irukku. Bro nenga pandrathu romba nalla vishayam. Keep going 💓 from kerala
@pushparajannagarajan6726
@pushparajannagarajan6726 2 года назад
This was my wish for the long time, I do hate the people who do home tour, shopping for kitchen so like. The reason is, that kind of video may mislead maximum women because in our country maximum are belongs to lower middle class.
@naganathan8754
@naganathan8754 2 года назад
Super pro your speech absolutely true handsup you Nanpa 🙏🙏🙏
@meetastranger
@meetastranger 2 года назад
Thanks Nanba 🙂🙏
@Jaffar540
@Jaffar540 2 года назад
Allaahu Akbar! The pathetic situation in this area in North Chennai reveals the level of hardship people are suffering. I pray and hope life here will better soon.
@talkwithpeople
@talkwithpeople Год назад
Yes. Let's wish them more success in life.🙏
@venkatesh.a2125
@venkatesh.a2125 2 года назад
ஆடம்பர வீடுகளில் வாழ்பவர்கள் பாதுகாப்பான சூழலில் வாழ்ந்தாலும் அக்கம்பக்கத்தினர் மீது அவநம்பிக்கையுடனேயே வாழ்கின்றனர். ஆனால் இங்கே... வானமே கூரை. ஊரெல்லாம் உறவு. பாதுகாப்பு பற்றிய பயமும் தேவையில்லை.
@sujithrat6705
@sujithrat6705 2 года назад
Best home tour. An eyeopener
@meetastranger
@meetastranger 2 года назад
Thank you 🙂👍
@vanigomathy7499
@vanigomathy7499 2 года назад
Salute to both of u sir new yearku puthu chain vangina pathiramay thirumba vangarthunu verapthra utubers mathiyil nernga vera level sir
@kannanponnampalam6689
@kannanponnampalam6689 2 года назад
No more words to this video amazing
@என்றும்அன்புடன்....மைதிலிShobh
அரசை நம்பி பயனில்லை. எத்தனையோ நல்லுள்ளம் கொண்ட மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் துணையோடு இவர்கள் வாழ்வை மேம்படுத்தலாம். இந்த பதிவை அந்த நல்லுல்லங்கள் காணலாம். மாறும் ஒரு நாள் உங்கள் வாழ்வு.
@Nandhini_Prakash
@Nandhini_Prakash 2 года назад
Yes Crct ah Soninga.. Irukuravanga Home tour Fridge tour nu ishtathuku podringa but Ilaathavangaluku Adhu Evlo kashtam ah irukumnu Yosichu paakurathu Ila..
Далее