Mam it's very super ra work agudhu but oru oru vessels liquid pota wash panetu water potu clean penetu cloth vachi clean panan super ra iruku... Enaku pooja saman clean pana 1 and half hours agum but today half hour la complete panetan.... Thank you so much....
Mam... No words to express... Its really cost affordable and no chemical soap method.... Very natural way and vessels smell also amazing... I tried.... It came out very well.... Thq Mam for ur valuable ideas... 🙏
செந்தமிழ் பேசும் பைந்தமிழ் தோழியே இனிமையான வேளையில் அருமையான தெளிவான எல்லோர்க்கும் மிகவும் உபயோகமான பதிவு இயற்கை முறையில் வீட்டில் இருந்து டிஷ்வாஷ் லிக்விட் பற்றிய தொகுப்பு எலுமிச்சை பழம் புளி பூந்திகொட்டை எலுமிச்சை பழம் நறுக்கி போட்டு புளி சேர்த்து தண்ணீரில் வேக வைத்து கொள்ள வேண்டும் பூந்திகொட்டை கொட்டை நீக்கி கொள்ளவும் வேக வைத்த எலுமிச்சை பழம் மற்றும் புளி மிக்ஸியில் அரைத்து வடிகட்டி கொள்ளவும் வேக வைத்த புளி தண்ணீரில் பூந்திகொட்டை போட்டு வேக வைக்கவும் எல்லாவற்றையும் வடிகட்டி ஆற வைத்து அதனுடன் சிறிது உப்பு போட்டு வினிகர் சேர்த்து டப்பாவில் ஊற்றி பயண்படுத்த வேண்டும் பொக்கிஷமான பதிவுகள் பதிவிட்ட உங்களின் மொழி அழகு சொல் அழகு செயல் அழகு சிந்தனை அழகு படைப்பு. அழகு ஆற்றல். அழகு ஆக்கம் அழகு உங்கள் சேனல் மூலமாக நாங்களும் அழகு
சூப்பர் சிஸ் 👌🏼மிகவும் பயனுள்ள பதிவு நாம் வீட்டிலேயே பாத்திரங்கள் கழுவும் டிஷ்வாஷ் லிக்விட் எப்படி செய்வது என்று புளி, எலுமிச்சை, பூந்தி கொட்டை ஆகியவற்றை கொண்டு செய்முறை விளக்கம் தந்திருக்கீங்க கண்டிப்பாக நானும் செய்து பயன்படுத்தி பார்க்கிறேன் இந்த பதிவு நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கும் நன்றி
Super dear.Thank u for sharing such a wonderful liquid dishwash.I am surprised to see the way it cleans the vessels and makes them sparkling. My one problem is solved now. Thank u ma ,thanks a lot.
Super mam yevlo nal store pannalam mam nan pooja vessel s 15 dayskku 1 time than clean panuven pls sollunga super liquida irukku vinegar illamalum seiyalama
Sis vinegar add Panama senjuruken. Ipo inga kedaikala. It's ok va? Ila kettu poiduma? Please reply. Neenga sona mare prepare paniruken but vinegar add panala. Any suggestion pls?
Sister this liquid makes me to clean my copper pot brightly and also pooja vessels looks shiny. Less effort for hands. Makes my work easily.Thank u sister.
Excellent tip & demo sis. Very useful. Its organic, no chemicals & user friendly. I like when you use vinegar too. Thank you. Continue your good work sis.
ப்பா 💥பழைய செம்பு பாத்திரம் இப்படியும் பளபளக்குமா என்று நினைக்கும் அளவுக்கு என் பாத்திரம் ஜொலிக்கிறது!!! இதை பகிர்ந்த உங்களுக்கு மனமார்ந்த பலக் கோடி நன்றிகள் 🙏🙏🙏
Can we use this liquid to clean milk pot ? Because u have added lemon , vinegar and tamarind which might spoil the milk that’s why I have raised this question. Pls Do reply ...
சிமெண்ட் தரையில் தண்ணீர் கரை படிந்து வெள்ளை திட்டு போல இருக்கு, எவ்ளோ கிளீன் பண்ணுனாலும் no use.எந்த கிளீனர் use பண்ணுனா கரை போகும் . From திண்டுக்கல் dist
Neenga english teachera ma nalla stylisha pesringa👌👌natural dish washer liquid useful ma, lemon, puli, boondi kotta ,salt,vinegar serthu oru super liquid pannitinga👌👌👍💓💖will try after lock down
I can watch easily, "imali" soap nut, Lemon slices, but what you added is my guess, one spoon salt & half or quarter. spoon baking soda. Am I right? I don't understand Tamil but I am trying to make out from your video. Please confirm ingredients.
Wow. Home made dishwash liquid. Very useful video sis. Intha matri lam idea ungaluku yaru kudukranga sis. Rompa super and different. Thank you so much for sharing 🙏🙏🙏
Hi da🤗🤗🤗good evening ma 😘😘😍Wow super sis thanks for sharing sis a beautiful video ma 🙏🙏🙏super dish drop home made la prepare panni kattirkeenga super sis 👌👌👌👌pooja sombu and vilakku ellame palichinnu aagiduchi sis😍😍😍 Super ah clean aagiduchi da👌👌👌👌enkita vinegar illa sis😔😔😔😔super ah simple products vachi pannitinga sis👍👍👍
Hey sister ,I saw the video it's really good ,but can you say which ingredients have you use ,I got some but rest i dint understand ,so it will help thank you and nice video keep it up...😊