தர்சார்பு வாழ்க்கை முறை..... Tooth paste la irundhu shampoo varaikkum nammale இயற்கை muraiyil thayarichi chemical free life lead panradhuku neenga mukkiya karanam ah irukinga... Hats off to you mam..... Everyone should follow this...
அருமையான பதிவு போன வருடம் கிட்டத்தட்ட இதைப் போன்ற ஷாம்பு தயாரிப்பு போட்டிருந்தீர்கள் அது லேசாக இடித்து போட்டு கொதிக்க வைத்து செய்யும் முறை அதை பின்பற்றி என் மகளின் முடி பிரச்னையை சரி செய்தேன் இது இன்னும் அருமை நன்றி
Well done sister ennaku pollution nala thala aluku hair fall dandruff varudhu chemical shampoo use panradha vida natural herbals vachu shampoo use panna nalladhu 3 way a epdi use pannalam edhula enna maruthuva gunam erukunra dhayum sonninga sister that's jhansi sister
Like 128 👍🏻 மிகவும் பயனுள்ள பதிவு 👌 வீட்டிலேயே மிகவும் சுலபமான முறையில் பூந்திக்கொட்டை ஆலிவிதை காய்ந்த செம்பருத்தி பூக்கள் சியக்காய் ஆகியவற்றை பவுடராக அரைத்து ஹெர்பல் ஷாம்பு ரொம்ப சூப்பரா செய்து காட்டனிங்க அருமை மா 👍🏻
Mam eyerkai 100persant ellanalum 50parent Aavud eyerkaiya nam tyarippad Milka nallad Vongalukku taringad mattavangalukkm sullalam n nanaikeringe God bless you mam Vongalukkaga Allah kitta dua sairan ningaalum sainge
First of all hair ah ipdi kara kara nu brush mari potu theika koodathu mild ah dha shampoo ootivitu wash pananu ipdi naaru mari thechu mudi dry aagirum irka nalla mudiyum naaru mari agidum
குறிப்பு கிடைக்கவில்லை. முழுமையான நம்பகமான ஒன்று என்றால் மட்டுமே நான் பகிர்வது பழக்கம் அன்பு சகோதரரே... மீண்டும் தேடிப் பார்த்து பகிர முயல்கிறேன்... நன்றி...
Assalamualaikum akka unga video romba rombave useful video ungal video yevlo panatha micham pandrathuku useful ah irukum akka and innonu yennana yellame healthy neenga innum niraiya video post pannunga akka MAY ALLAH BLESS YOU
ஹாய் சிஸ்டர் நீங்க வீடியோ இப்பல்லாம் வீடியோ போடுறதே இல்ல நான் உங்க வீடு எதிர்பார்த்துட்டே இருப்ப சிஸ்டர் இது மொத்தமா வந்து மாவு அரைக்கிற கடையில வந்து சீக்கரத்துல அரைச்சு வச்சுக்கணுமா இதுல நுரை அதிகமா வந்தா தானே நல்லா வாஷ் பண்ண முடியுமா நுரை வரதுக்கு என்ன செய்யணும் எல்லாமே ஒன்னா சேர்த்து அரைக்கணுமா சீக்காய் தூள் இன்னொரு டவுட் இருந்து நைட்லயே ஊற வைக்கணுமா இது நைட்லயே ஊற வச்சா தான் நுரை வருமாஸ்டாறு நம்ம குளிக்க போகும் போது அப்படியே எடுத்து ரெடிமேடா யூஸ் பண்ண வராதா