Nanum sp125(2021 model) tha vachruken. village dirt road, inner city traffic, highways drive, ella area layum, daily usage irukum, apyum kooda average ah 70 km/l kodukum, solo drive la 50 to 60 km/h maintain panomna. . Pillion oda poropa, 65+ km/l kidaikum. But rear suspension is stiff. Athu tha ithula iruka major issue nu naan feel panren. Free service ku aprum showroom pakkam thala vachu padukala. Only oil change and air filter change matum than pannitu iruken. Ore oru time matum accelerator cable mathunen at 30000 kilometres. Vera ethayum thodala, but vandi naan eduthapa enna performance koduthatho, athe performance tha ippavarai iruku. Max speed 113 pogum, I personally reached that speed in highways. Nalla oru family commuter bike ithu.
ஹோண்டா யூனிகான் அந்த அளவுக்கு ஸ்மூத்தா இருக்கா ஹீல்ஸ் ரைட் ஏதாவது போயிட்டு சொல்லுங்க பில்லியன் கம்ப்யூட்டர்ல எப்படி இருக்கு பின்னாடி சக்கப்சர் முதுகு வலிக்குதா ஹோண்டா யூனிகான் க்கு ஈக்குவேல. இருக்குமா இன்ஜின் ஹீட் பிரேக்கிங் ரியல் டைம் மைலேஜ் வண்டி பிளாஸ்டிக் குவாலிட்டி காலையில் ஸ்டார்ட் ஆகும்போது எவ்வளவு வேகமா சத்தம் கேக்குதா ஸ்டார்ட் ஆகுதா கிக்கர் நல்லா வேலை செய்தா பின்னாடி பெண்கள் குழந்தைகள் உட்கார்ந்து போறதுக்கு எப்படி இருக்கு குண்டு குளியில் போகும்போது அவங்க எப்படி ஃபீல் பண்றாங்க முன்னாடி ஹெட்லைட் ஓட தெளிவான ஒலி இரவு நேரத்தில் எப்படி இருக்கு இதெல்லாம் பத்தி முழு வீடியோவா போடுங்க ஜி யாரு சொல்லாத சொன்னீங்கன்னா மக்கள் சப்போர்ட் பண்ணுவாங்க