Тёмный

Hostel வாழ்க்கை என்றால் இப்படித்தானா? | தம்பிகளுடன் இன்றைய நாள் | Rj Tamizha 

Rj Tamizha
Подписаться 127 тыс.
Просмотров 17 тыс.
50% 1

தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
**************************
Rj Tamizha Facebook Page 👇👇
www.facebook.c...
**************************
தொடர்பு இலக்கம் 👇
✅️Whatsapp number - +94714525655
📞Normal phone number - +9474 377 8602
உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த RU-vid Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
Others videos link 👇👇
பிணம் எரித்தால் தான் குடும்பத்திற்கு உணவு | சுடுகாட்டில் வேலை செய்யும் ஐயா - • பிணம் எரித்தால் தான் க...
First payment from Rj Tamizha RU-vid | முதல் வருமானம் - • First payment from Rj ...
இரவு நேரம் வித்தியாசமான அனுபவம் | SATTI BIRYANI - • இரவு நேரம் வித்தியாசமா...
இருவருக்கும் கண் பார்வை இல்லை | காதல் கல்யாணம் செய்து கொண்டு ஜோடி - • இருவருக்கும் கண் பார்வ...
முதலையிடம் சிக்கிய அண்ணா | மயிரிழையில் உயிர் தப்பினேன் கதறி அழும் அண்ணா - • முதலையிடம் சிக்கிய அண்...
Subscriber அனுப்பிய முதல் பார்சல்🎁 | என்னதான் இருக்கு உள்ள ? - • Subscriber அனுப்பிய மு...
பல வருடங்களுக்கு பிறகு | கண்கலங்கிய திவா அம்மா - • பல வருடங்களுக்கு பிறகு...
#rjtamizha #kjthiva #rjpirakalathan #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #igloohousesrilanka #igloohousetamil #igloohousepottuvil #srilankayoutuber #srilankavideo #tamizhahelping #helpingtamil #srilankahelping #arugambay

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 88   
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 10 месяцев назад
சிறுவர்களுக்கு சிறந்த உதவிகள் எடுத்துக்கொடுத்தும் விளையாடியும் மகிழ்வித்த பிரகி திவாவிற்கு கோடி நன்றிகள்….!!💯🙏💯 சிறுவர்களின் சந்தோஷத்திற்காக உதவிய உறவுகளுக்கும் கோடி நன்றிகள்…!!💯🙏💯 நிச்சயம் திரவியம் அம்மாவின் ஆன்மா இளைப்பாறும்….!!🙏💐🙏 அனைவரும் வாழ்க வளமுடன்…!!💐🙏💐
@Tamilmixmedia
@Tamilmixmedia 10 месяцев назад
பார்க்கும் போது கண்கள் கலங்குகிறது .பிள்ளைகள் பேசும் போது குடும்பத்தை பற்றி கேட்க்கும் போது முகத்தில் ஏதோ ஒரு ஏக்கம் தெரிகிறது😢
@thiviyakanagasundaram1061
@thiviyakanagasundaram1061 9 месяцев назад
இப்படியான கானொலி போடுவது நன்று உண்மை யிலே இவர்களுக்கு அனைவரும் உதவிக்கரம் கொடுக்க வேண்டும் நல் உள்ளங்கள் உதவுங்கள்
@tamilvloger0726
@tamilvloger0726 10 месяцев назад
கண்கலங்கவைத்த பதிவு 😢😢
@Nitharshana-cc9zv
@Nitharshana-cc9zv 10 месяцев назад
வாழ்த்துக்கள் திவா பிரபா மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤
@kishodoha5359
@kishodoha5359 10 месяцев назад
வணக்கம் பிரகலாதன் வணக்கம் திவானும் இந்த காணொளி மிகவும் மனதை கஷ்டப்படுத்தி விட்டது உங்கள் பணி மீண்டும் தொடரட்டும் வாழ்த்துக்கள்
@mariyamhakeena6140
@mariyamhakeena6140 10 месяцев назад
🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@thayananthan2662
@thayananthan2662 10 месяцев назад
அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் அம்மா🙏🙏🙏🙏 அதுபோல் பிறந்த நாள் கொண்டாடும் குழந்தைகளுக்கும் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பியா அப்பா இறந்த விட்டார் அம்மா உடம்பு சரியில்லை என்று ஆஸ்பத்திரியில் இருக்கிறாங்க என்று சொன்ன தம்பியின் வீட்டுக்கு போய் பார்க்க முடியும் என்றால் பாருங்கள் தம்பியா கேட்கவே கவலையாக இருக்கிறது தம்பியா வாழ்த்துக்கள் தம்பிகள் இருவருக்கும்❤❤❤
@muvivave1317
@muvivave1317 10 месяцев назад
ரொம்ப சந்தோசமாக இருக்கு.இந்த பிள்ளைகளை சந்தோசப்படுத்தின திவானு பிரகலாதான்னுக்கு ரொம்ப நன்றி.
@rasamalareaswaralingam4242
@rasamalareaswaralingam4242 10 месяцев назад
வாழ்த்துகள் தம்பிகள் பணி தொடர வாழ்த்துக்கள்
@parakitssongspara1090
@parakitssongspara1090 10 месяцев назад
R.J தமிழா பிரபா, திவா இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்,உங்கள் உதவிகளுக்கும் மிகவும் நன்றி.இந்த உதவி தான் ஞாலத்தின் மாதப் பெரிது.
@user-lm9dm6xp1n
@user-lm9dm6xp1n 9 месяцев назад
சிறுவனின் மழலை பேச்சு அழகாக இருக்கிறது வசதியான மக்கள் நல்ல உள்ளங்கள் படைத்த உறவுகள் உதவுங்கள் சின்ன சிறார்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏
@y.kayali7147
@y.kayali7147 10 месяцев назад
Intha selvankalai parkum pothu kannir varukirathu god bless you selvankale
@nishanthinianton6040
@nishanthinianton6040 9 месяцев назад
அழகான மழ்ழைப்பேச்சு ❤🎉அதே நேரம் தாய்தந்தையை பிரிந்து வாழும் வாழ்க்கை மிகவும் கடினமானது🥲
@user-li5ks7wl9f
@user-li5ks7wl9f 9 месяцев назад
உங்கள் சேவை மென்மேலும் வளரனும் செல்லம் உங்கள் கரம்ஓங்க இறைவனை தினமும் மன்றாடுகிரேன் ❤❤❤❤
@govindraj8954
@govindraj8954 10 месяцев назад
குழந்தைங்களே... பொறுப்பாக... படிக்கனும்... பெரிய வேலை நிறைய.. சம்பளத்தில... செய்யனும் என்பதை மனசுள்..பதிய வைத்து...👆👆சீக்கிரமே...படித்து முடிங்க...
@Voiceoftheva-ey6pt
@Voiceoftheva-ey6pt 10 месяцев назад
கண் கலங்க வைத்த பதிவு
@piruththipriya-fm5vd
@piruththipriya-fm5vd 10 месяцев назад
Very Very sad video 😢😢😢❤❤❤❤❤❤❤❤
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg 10 месяцев назад
Intha vidijova parkka rompa kasttama irukku anna aluka than varuthu anna
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 10 месяцев назад
அருமையான பதிவுக்கு நன்றி
@user-cp5ih6kt6o
@user-cp5ih6kt6o 10 месяцев назад
வாழ்த்துக்கள்
@sivanendrankanapathipillai6589
@sivanendrankanapathipillai6589 10 месяцев назад
Great 👍 ❤
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 10 месяцев назад
நன்றி,வாழ்த்துக்கள்❤❤❤.
@sasisasikka6461
@sasisasikka6461 10 месяцев назад
Rompa rompa sad video 😢😢😢😢😢😢😢😢😢
@syeadali-nt6zt
@syeadali-nt6zt 9 месяцев назад
எப்பா நெஞ்சம் பொருக்கவில்லை உன்மையிலே பிள்ளைகள் தாய் தந்தை பராமரிப்பில் வளர நேரத்தில் இதை ஒரு சிறுவன் பேசும்போது அம்மா நலமில்லை காஸ்பிட்டல் அப்பாவுமில்லை அவன் முன்னேற்றம்முகத்தில் புறிகிறது
@kamalapawalanandan1265
@kamalapawalanandan1265 10 месяцев назад
தம்பி திவான் பிரகலாதன் உங்கள் பணிதொடர வாழ்த்துக்கள் குழந்தைகள முகத்தில் வீபூதிமிகவு் பிரகாசத்தை அளிக்கிறது
@y.kayali7147
@y.kayali7147 10 месяцев назад
Rj thamila thampi 2 varukum manamarntha nanrikal athudan ammavin athma santhiyadaya iraivanai vendukinren
@kandeemurugesu5487
@kandeemurugesu5487 10 месяцев назад
Supper Bro 🙏🙏👍👍❤️❤️❤️❤️ Vallthukal
@puwaneshwarirasarathinam
@puwaneshwarirasarathinam 10 месяцев назад
கவலையாக இருக்கிறது
@aronsathasivam3782
@aronsathasivam3782 10 месяцев назад
வாழ்த்துகள் தம்பியா க்கள் வாழ்க வளமுடன் என்று ம்
@SharmivikasyoshiPsharmivikasyo
@SharmivikasyoshiPsharmivikasyo Месяц назад
Kavalaya irukkirathu.😂 vallthukal 2 perukum. ❤
@venyantonypillai7828
@venyantonypillai7828 10 месяцев назад
Very nice 😢😂
@santhalingamsuseela7596
@santhalingamsuseela7596 10 месяцев назад
Hi brothers you're helping continue God bless your this idea thambi super thanks ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@user-gn1ft5km1q
@user-gn1ft5km1q 10 месяцев назад
WOW SUPERB BROTHER RJ TAMIZHA THANKS FOR YOUR VIDEO VERALEVEL VALTHUKKAL KEEPITUP NANIDI VANAKKAM WELLDON WELCOME VAZHA VAZLAMUDAN OAKY BRO THANKS KEEPITUP VALTHUKKAL OAKY ❤❤❤🙏🙏🙏🙏🙏
@nazeernazeer3566
@nazeernazeer3566 9 месяцев назад
Superb Superb
@MaseeraAa-wb6eh
@MaseeraAa-wb6eh 10 месяцев назад
சூப்பர் வாழ்த்துக்கள்
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg 10 месяцев назад
Ivarkallukku uthavi seitha uravukalukkum thivanu anna pirakalaathan anna ugkalukkum eanathu nanrikalum valththukkalum anna God bless you anna
@thalayasingamsellathurai-oh2kk
@thalayasingamsellathurai-oh2kk 9 месяцев назад
பிரகலாதன் திவா பணி தொடர வாழ்த்துக்கள் ❤❤❤❤
@anussiya5112
@anussiya5112 10 месяцев назад
Thanks 🙏
@santhalingamsuseela7596
@santhalingamsuseela7596 10 месяцев назад
Hi thambi very nice super 🤳👍👌
@ranganmalathy6208
@ranganmalathy6208 10 месяцев назад
So sad 😢😢Great work bro❤ congratulations children's 🙏🙏
@rajahs500
@rajahs500 10 месяцев назад
Valthukal thampikala
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg 10 месяцев назад
Ugkada panikal menmaelum santhosama thodara ean valththukkal anna God bless you anna
@gnanamragu5963
@gnanamragu5963 10 месяцев назад
God bless you all ♥♥♥🙏🙏🙏
@bramamano5235
@bramamano5235 10 месяцев назад
When I watched this video I cried.I feel sorry for the kids.Next year I am coming to Srilanka I would like to visit & help.I will contact you all.Thanks for sharing.🍁🇨🇦
@user-pz7vd4nd9i
@user-pz7vd4nd9i 10 месяцев назад
Sad
@jovithamartin185
@jovithamartin185 10 месяцев назад
rj team both of you I m so proud of you may god bless you all
@MohanMohan-yu7ev
@MohanMohan-yu7ev 3 месяца назад
Super 💯
@SangeethaKailan-jo6ik
@SangeethaKailan-jo6ik 10 месяцев назад
Mikaum kavalai adinthin ❤❤
@Jesisasitailor
@Jesisasitailor 2 месяца назад
God bless you pa 🎉🎉🎉❤❤❤
@sarojadevijeyakumar6985
@sarojadevijeyakumar6985 10 месяцев назад
Super brother
@kunakuna7130
@kunakuna7130 9 месяцев назад
தம்பி எனது வாழ்க்கையும் இதே இல்லத்தில் இருந்திச்சி நான் இருந்ததை விட இப்போ நிறைய மாற்றம்
@sivatharsansivatharsan4665
@sivatharsansivatharsan4665 9 месяцев назад
இந்த பதிவை பார்க்கும் போது கன் கலங்கிறது பெற்றோர்கள் செய்யும் தவறுகளால் பிள்ளைகள் அனாதைபோல் இருக்கிறார்கள் பார்கவே கவலையாக உள்ளது
@margretrathy5000
@margretrathy5000 10 месяцев назад
God bless your ministry. Go forward
@reema.pathimareeam3030
@reema.pathimareeam3030 10 месяцев назад
Ya Allah 😭 😭 manasu valikkuthu 🤲🤲🤲🤲
@parameswarysivasubramaniam649
@parameswarysivasubramaniam649 10 месяцев назад
Super ❤❤❤
@jovithamartin185
@jovithamartin185 10 месяцев назад
I feel sad I know how is boarding school life specifically without parents my eyes was wet this younge age so hard to leave the mother o used to live in the convent I know the feeling alone
@AnuAnu-mw2py
@AnuAnu-mw2py 10 месяцев назад
Hi bro first comment ❤
@user-ub2em6so9b
@user-ub2em6so9b 10 месяцев назад
தம்பிங்களா வணக்கம் அடிமேல் அடித்தால் அம்மியும் நகரும்
@vinithdinu-zt7tn
@vinithdinu-zt7tn 10 месяцев назад
❤️❤️❤️❤️❤️❤️
@user-nc8yp6jf4u
@user-nc8yp6jf4u 10 месяцев назад
❤❤❤❤
@magunthinymurugaiya8473
@magunthinymurugaiya8473 10 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌🤗🤗🤗
@mahalingamveerasingam6128
@mahalingamveerasingam6128 10 месяцев назад
2 THAMBIMARKKUM VAALTHUKKAL
@IndraVannyasingam
@IndraVannyasingam 3 месяца назад
Welldan
@hamthyakram1808
@hamthyakram1808 10 месяцев назад
Hostal life unmaikkum kastam bro na irunthirukkan
@reema.pathimareeam3030
@reema.pathimareeam3030 10 месяцев назад
Nanum irunthu irukkuran 😭😭
@user-fw3ee5wc6t
@user-fw3ee5wc6t 10 месяцев назад
🙏🙏🙏🙏🙏💞💞
@dhanushiyadhanu9853
@dhanushiyadhanu9853 10 месяцев назад
Don't worry kids one day everything chenge 😢😢
@ohmsai5413
@ohmsai5413 10 месяцев назад
😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@ayimanafeef4890
@ayimanafeef4890 10 месяцев назад
❤😭😭😭😭😭😭😭
@govindraj8954
@govindraj8954 10 месяцев назад
🙏🙏🙏🙏
@saththsaththi1127
@saththsaththi1127 10 месяцев назад
😂😂😂😂😂😂
@user-lr3xe2ol4l
@user-lr3xe2ol4l 10 месяцев назад
Peles help ugkada pone nompar poduveduga
@anuanusha2022
@anuanusha2022 10 месяцев назад
Hi
@sggowthami5777
@sggowthami5777 10 месяцев назад
😔😔😔😔😔😔😔
@thadsanthadsan6823
@thadsanthadsan6823 4 месяца назад
❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw 10 месяцев назад
God bless you children
@prasanthsiva9277
@prasanthsiva9277 10 месяцев назад
😂
@SivaKumar-eu5wo
@SivaKumar-eu5wo 9 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@KuttyKutty-of9tr
@KuttyKutty-of9tr 10 месяцев назад
Hi💘💋💋❤🌷🌷💔
@sivanmugan81
@sivanmugan81 10 месяцев назад
வாழ்த்துக்கள்
@puwaneshwarirasarathinam
@puwaneshwarirasarathinam 10 месяцев назад
😭😭😭😭😭😭🙏🙏🙏🙏
@kumarnadan3525
@kumarnadan3525 5 месяцев назад
❤❤❤❤❤❤
@user-fs2eg2sd5h
@user-fs2eg2sd5h 10 месяцев назад
😭😭😭🥲🥲🥲
Далее
The Most Elite Chefs Ever!
00:35
Просмотров 3,1 млн