Тёмный
No video :(

"Hotel-ல சாப்பிடாதீங்க! Doctors சொல்ற முதல் வார்த்தை..!" Gobi-ன் சரமாரி கேள்வி..🔥 

Behindwoods O2
Подписаться 3,7 млн
Просмотров 325 тыс.
50% 1

#hotel #hotelindustry #gobinath #catering #behindwoodso2
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/c...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Опубликовано:

 

24 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 421   
@BehindwoodsO2
@BehindwoodsO2 Месяц назад
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@subaselvam5690
@subaselvam5690 Месяц назад
Yes
@vethat7315
@vethat7315 Месяц назад
நீங்க என்ன வளைச்சு வச்சு கேட்டாலும் உண்மையை சொல்லவே மாட்டாங்க
@SHREEBPL
@SHREEBPL Месяц назад
S.. இவரே வழவழா.. குழகுழா னு தான் கேக்கறாரு.. 😇
@haja1989md
@haja1989md Месяц назад
Correct
@yamunakandasamy6887
@yamunakandasamy6887 Месяц назад
@@SHREEBPL agree, he is not letting them to answer, lol
@SHREEBPL
@SHREEBPL Месяц назад
@@yamunakandasamy6887 No.. I agree with '@vethat7315' லொள்.. 😇
@sujathabalaji3092
@sujathabalaji3092 Месяц назад
Business minded people that is it ji..
@REVANTHREVANTHS-ix6hj
@REVANTHREVANTHS-ix6hj Месяц назад
This kolapasi santhosh didn't gave any correct answer 😅
@kandhusekar6869
@kandhusekar6869 Месяц назад
ya useless he is
@sridharvasudevan9492
@sridharvasudevan9492 Месяц назад
Kolapasi itself is waste
@praneets1646
@praneets1646 Месяц назад
he is such an irritating speaker. he is not allowing to speak
@rsubbumdu1
@rsubbumdu1 Месяц назад
Very immature guy !
@kani08
@kani08 27 дней назад
முந்திரி கொட்டை
@ArunAS06
@ArunAS06 Месяц назад
Kolapassi guy is a corporate villain
@seenusikka
@seenusikka Месяц назад
மக்கள் கேட்பதனால் தான் நாங்கள் கொடுக்கிறோம் என்றால் மக்கள் பத்து ரூபாய்க்கு தோசை கேட்பார்கள் நீங்கள் கொடுப்பீர்களா
@Velaiiii
@Velaiiii Месяц назад
Irritating kolapasi Fulla fraud Avlo bayam Pudusha vandhurvanga nu Brand brand nu olaruran. He have no food value like Sangeetha or a2b. Madhampatii genuine , he is appreciating all new comers and hard workers
@RamalingamManikam-uj4wu
@RamalingamManikam-uj4wu Месяц назад
Kadippa it's true
@thommsan19
@thommsan19 Месяц назад
True bro❤
@santhoshkumar-vd7qh
@santhoshkumar-vd7qh Месяц назад
Madhampatti is a nice guy. Genuine person. Kolapasi apdi therla, selfish. Avaru pechula oru insecurity theridhu
@srav1176
@srav1176 Месяц назад
True Boss! I was so annoyed of Kolapasi guys responses. He has only business mindset and nothing else. He definitely thinks too superior of himself😂😂😂 and provides junk responses. Though I’ve never heard of his brand before, I want to be aware of his hotel (if at all he has any) and wish to stay away!
@Velaiiii
@Velaiiii Месяц назад
@@srav1176❤
@vickyvignesh8811
@vickyvignesh8811 Месяц назад
I don't like this hotel series itself, Gopi is asking 1 question,, all hoteliers are avoiding the question and giving some answers to deflect from that question
@gardeningandtherapy3966
@gardeningandtherapy3966 Месяц назад
Correct
@madhatter8761
@madhatter8761 Месяц назад
Yes, only the Sangeeta person is trying to be honest, but he is in a different mindset and doesn’t understand the question itself mostly and keeps talking about his experience. All the others just came for their PR I think.
@raneeshthiagarajan2960
@raneeshthiagarajan2960 Месяц назад
சார் எங்க தாத்தா வந்து 1901ல் பிறந்தார். அவர் இறக்கும்போது அவருக்கு வயசு வந்து 82. அவர் மதுரையில விஜய் ஹோட்டல் ஒன்னு மேலமாசி வீதியில் இருக்கு அந்த ஹோட்டல் நாயக்கர் புத்தூர் சக்தி சிவன் தியேட்டர் இருந்து பக்கத்துல இப்ப அந்த ஹோட்டல் இல்ல ஓகேவா. அவர் காலை மாலை இரவு அந்த ஹோட்டல்ல தான் சாப்பிடுவாரு. சில நேரம் நாங்க சாப்பாடு கொடுப்போம் இல்லனா பக்கத்துல உள்ள வந்து ஆட்சி இட்லி கடைன்னு ஒன்னு இருக்கு ஒரு அம்மா விக்கும் அங்கு வாங்கி சாப்பிடுவாரு. அவருக்கு ஒரு ஹெல்த் இஸ்யூசும் இல்லை சார் அவருக்கு. அந்த ஹோட்டலில் வேலை பாக்குற அத்தனை ஊழியரும் சூப்பர்வைசரும் வந்து அழுதாங்க. எங்க அப்பா மாதிரி சார் நீங்க அப்படின்னு அந்த அன்பு எல்லாம் இப்ப எதுவுமே கிடையாது சார். இவங்க எல்லாருமே பணப் பைத்தியங்கள் பணத்தை பின்னாடி அலையுவாங்க ஓகே. ஆனா உலகத்துல உள்ள உத்தம அவங்க தான் அப்படின்ற மாதிரியே பேசிகிட்டு இருப்பாங்க. வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது. தானா சேர்ந்த கூட்டம் படத்துல வரும் இந்த வார்த்தை. அது ஒரு நாள் நிச்சயமா உங்க எல்லா பேருக்குமே நடக்கும்.
@aispink3485
@aispink3485 Месяц назад
எண்ணம் தான் எல்லாம்...
@SHREEBPL
@SHREEBPL Месяц назад
👌🏽 👌🏽 👌🏽 👌🏽 🙏🏽 👍🏽
@sindhuja1574
@sindhuja1574 Месяц назад
Neega solrathu 100% unmai.... Ivanga ellarum ella kelvikum poosi mulugaranga
@Sukan1234
@Sukan1234 Месяц назад
பணப் பைதியங்கள் - உண்மையிலும் உண்மை!!!
@paramanandamgotaa1324
@paramanandamgotaa1324 Месяц назад
Makkala katupadutha mudiyadhappo, viyabariya pudichi sirichi miratum vidhama thonudhu.
@ProtonSapien
@ProtonSapien Месяц назад
கோபி அண்ணா!😢 நீங்கள் என்னதான் சாமானியன் எதிர்கொள்ளும், ஒரே கேள்வியே சிறிது மாற்றம் செய்து கேட்டாலும், அவர்களிடம் இருந்து துல்லியமான விடை வரப்போவதில்லை 😓
@pamsadasivam9910
@pamsadasivam9910 Месяц назад
காலம் மாறிவிட்டது. இன்று ஆண், பெண் இருபாலரும் வேலைக்குச் செல்கிறாரகள். குடும்பத்தில் உள்ள கணவன், மனைவி மற்றும் ஏழு அல்லது எட்டு வயதிற்கு மேற்பட்ட அவர்களது பிள்ளைச்செல்வங்களும் சமையலறையில் பங்கெடுத்து சமையலுக்கு உதவினால் வீட்டில் சமைப்பது எளிதாகும். அப்படி இல்லையெனில் வெளியில் சென்று உணவருந்தும் கலாச்சாரம்தான் வளரும்.
@aravindraj4652
@aravindraj4652 Месяц назад
Kids has tomuch of homework nowadays
@arthu1987
@arthu1987 Месяц назад
இந்த ஹோட்டல் எல்லாம் வந்ததுக்கு காரணம் குடிகரணுக. ஒரு காலத்துல 2004 வருடதுகு முன்.Non veg வாரத்துக்கு ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை எல்லோரும் எடுப்பர். பின்பு வருடம் ஒரு முறை குடிபவர்கள், வாரம் ஒரு முறை ஆரம்பித்தார்கல். இப்போது தினமும் குடித்து ஹோட்டல் lay gandhi nu திரியருனுங்க
@user-cp4gd5mk3x
@user-cp4gd5mk3x Месяц назад
ஹோட்டல்கள் போயி தினமும் சாப்பிட்டால் ஹாஸ்பிடல் போயி பெட்ல படுக்க வேண்டியது தான் இது தான் உண்மை யார் மறுத்தாலும் நிதர்சனமான உண்மை தான் சார்.
@karthicka6496
@karthicka6496 Месяц назад
Ennoda kannuku kolapasi owner 1000 pera kolapanni iruparunu thonuthu(Food kuduthu)
@dhanakodimani4783
@dhanakodimani4783 Месяц назад
Ama, Indian food ay shef illama pandranu solitu erukan. Epadi pana mudiyum healthy uh
@kishorekrish3953
@kishorekrish3953 Месяц назад
Avanga kekura 😂😂 experience aga😜
@srav1176
@srav1176 Месяц назад
‘Thavalai than vaayal kedum’ madhiri, kolai pasi boss pesittar. Vaaye moodirundhal ipadi ellam comments varuma? He’s taking people like us for granted. He should feel the pinch based on his interview.
@sridharvasudevan9492
@sridharvasudevan9492 Месяц назад
He looks over confident
@Preetham84
@Preetham84 19 дней назад
​@@srav1176 I think he is not Thavalai, he is Tharkuri
@sasitharan7278
@sasitharan7278 Месяц назад
Kolapasi getting kola adi from Gopi naaa😂
@Morrispagan
@Morrispagan Месяц назад
நெய் போட்டா கை எடுத்து கும்டுறோம்...❤ ஆனா சோடா செக்காத மீல்ஸ் இங்க இருக்கு..😮
@anbuselvamanbu1984
@anbuselvamanbu1984 Месяц назад
அது நெய்யே கிடையாது அது வகை எசன்ஸ் சேர்த்த டால்டா
@elangovanelangovan2187
@elangovanelangovan2187 Месяц назад
சங்கீதா owner நியாயமாக பேசுகிறார்
@kavi1190
@kavi1190 Месяц назад
Santhosh is having answer for any type of question he is trying to creating image like he is a brand but he is trying to make money through brand not from business.
@Velaiiii
@Velaiiii Месяц назад
Exactly true
@mrinvisible-bb6fi
@mrinvisible-bb6fi Месяц назад
Well said 👏
@user-kg2uo6zr3k
@user-kg2uo6zr3k Месяц назад
பழைய சாப்பாடு சாப்பிட்டாலும் வீட்டில சாப்பிடுங்க
@NaveenMuniasamy
@NaveenMuniasamy 12 дней назад
palayasoora hotel la poie sapudrathu best
@deepam1949
@deepam1949 Месяц назад
தயிர் சாதத்தில் கூட cream சேர்க்கிறார்கள் , தயிர் சாதம் கூட கலப்படம் தான்
@SHREEBPL
@SHREEBPL Месяц назад
ஆமாம்.. 😠
@gopinathr3496
@gopinathr3496 Месяц назад
என்ன கிரீம்
@santhoshkumar-vd7qh
@santhoshkumar-vd7qh Месяц назад
Oh
@30yrs.hotelsrestaurants
@30yrs.hotelsrestaurants Месяц назад
Butter...
@srinivasraj433
@srinivasraj433 Месяц назад
சிம்பிளா ஒரே ஒரு கேள்வி, இவங்க ஓட்டலில் சமைக்கும் சாப்பாட்டை ஒரு வருடத்திற்கு மூணு நேரமும் இவங்க குடும்பத்துடன் பிள்ளைகளுடன் இவர்கள் சாப்பிடுவார்களா?
@SathishSathish-tf8cy
@SathishSathish-tf8cy Месяц назад
இவர்களே சாப்பிடுவது இல்லை நான் கண்ணால் பார்த்திருக்கிறேன் இவர்கள் மத்திய உணவு வேலை முடிந்து 3:00 மணிக்கு மேல் அவர்கள் வீட்டு சாப்பாடு தான் சாப்பிடுகிறார்கள்
@SHREEBPL
@SHREEBPL Месяц назад
​@@SathishSathish-tf8cy கரெக்ட்.. 👍🏽
@newbegining7046
@newbegining7046 Месяц назад
உங்கள் கேள்வி முட்டாள் தனமாக இருக்கிறது . ஹோட்டல் என்பது அவ்வபோது சாப்பிடும் இடமாக தான் இருக்க வேண்டும் . அவர்கள் யாரும் தினமும் சாப்பிட சொல்லி விளம்பர படுத்த வில்லை . வீட்டு சாப்பாடு மாதிரியே ஹோட்டல் சாப்பாடு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அப்புறம் எதுக்கு ஹோட்டலுக்கு போகனும்? வேறு சுவைக்காக தான் ஹோட்டலுக்கு போறோம் . நம்மூர்ல எந்த மனிதருக்கும் தனி மனித ஒழுக்கதை கற்று தராமல் விற்பவர்களை மட்டும் குறை சொல்கிறோம் . உதாரணம் டாஸ்மாக் , கண்மூடி தனமாக குடிக்க வேண்டியது அப்புறம் அப்பாவி போல் அரசாங்கத்தை மட்டும் குறை சொல்ல வேண்டியது
@sindhuja1574
@sindhuja1574 Месяц назад
​@@SathishSathish-tf8cy apo adha sapdra nama 😮😮😮
@sivaramakrishnankrishnan2910
@sivaramakrishnankrishnan2910 Месяц назад
யோவ் அவங்க என்ன கே கூ வா
@denzilroche2262
@denzilroche2262 Месяц назад
Hotel owners are audience for Gobinath's questions and his own answers ..
@user-mg4zb8jz5e
@user-mg4zb8jz5e Месяц назад
நான் ஒரு ஹோட்டல் சர்வர்... ஹோட்டல் ஏன் சாப்பிடக்கூடாது என்றால்...?? அங்கு... 1,பச்சைமிளகாய்.. 2,ஆயில் 3,பாக்கெட் மசாலா தூள் இது தான் உண்மை...
@Mgrrasigann
@Mgrrasigann Месяц назад
பிரியாணி நாற்பது வருடம் முன்பு முனியாண்டி விலாஸ். ஓட்டலில் தான் கிடைக்கும் பெரிய டவுன் களில் பாய் ஓட்டல்களில் பிரியாணி பாயா பரோட்டா. ஸ்பெஷல். அதுவும் ஒரு ஓட்டல் தான் இருக்கும். ஆனா இப்போ. எல்லா ஊர்களில். தெருவுக்கு ஐந்து பிரியாணி ஓட்டல்கள். Bef. சிக்கன். இப்போ அதிகம். மாலையில் சிக்கன் பகோடா தந்தூரி.. வகை கள். ஒரே அசைவம் தான். அதிகம் ஆகிடுச்சு..
@shanth2025
@shanth2025 Месяц назад
Im a chef ,im no eat what i cooked,because its all high calories, but we are using high quality ingredients, ex: one plate of lazaniya or pasta +fries+salad+desert (500g 1 peson meal its around 1500 calories),,,,everday i cook. Separate food for kitchen staff...
@RakEsh-nw1ff
@RakEsh-nw1ff Месяц назад
👍👍👍👍
@Vashhsvlogz
@Vashhsvlogz Месяц назад
Kolapasi ku ennamo periya chains of hotel owner nu ninapu🤣
@ramslightmusic4962
@ramslightmusic4962 Месяц назад
Kolapasi santhosh is not giving right answer. He is only diverting the topic
@RrR-zd1dd
@RrR-zd1dd Месяц назад
Supply demand keto college la sundal sapta kadai Elam solran 😂😂😂
@venkatmoorthy1973
@venkatmoorthy1973 Месяц назад
3 மணிக்கு தின்குறான...... சாவை அழைக்கிறான் 😂
@salmanhameed8473
@salmanhameed8473 Месяц назад
சாப்பாட்டு ராமன் இந்த காணொளியை பார்த்தால் ..கெக்கேபுக்கேனு விழுந்து சிரிப்பாரு..""5 ஆட்டு கால் தொடை 3 தந்தூரி சிக்கன் 50 முட்டை 15 நிமிசத்துல காலி பண்ணுறேன்" இங்கே இட்லி தோசைனு சில்லரை ஐயிட்டங்களை 50 நிமிசமா பேசிக்கிறாங்க""'ஐய்யோ ஐய்யோ😂😂
@Archu_Prithiv
@Archu_Prithiv Месяц назад
Sapatu raman...Avaru veetla cook panathu matum thanga saptranga Athan avaru healthy ah irukaru
@ARULKS66
@ARULKS66 Месяц назад
ஆக, கோபிநாத் பேசுவதை மற்றவர்கள் கேட்பதுதான் இந்த நிகழ்ச்சி! 😂
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Месяц назад
Neeya naana show vilum ithe than nadakirathu🤣🤣
@ARULKS66
@ARULKS66 Месяц назад
இரவு 12:00 மணிக்கு மேல் காலை 6:00 மணி வரை எந்த உணவகமும் திறக்க கூடாது! உணவு விநியோகம் செய்வதையும் தடை செய்ய வேண்டும்!
@yamunakandasamy6887
@yamunakandasamy6887 Месяц назад
No, you never know when the labor will get money and finish their work. No restrictions. Many people working in the night shift too.
@30yrs.hotelsrestaurants
@30yrs.hotelsrestaurants Месяц назад
After completing 2Nd shift at 11.30 Pm where they can have food..
@ARULKS66
@ARULKS66 Месяц назад
@@30yrs.hotelsrestaurants you’re sounding as if nowadays people eat only in restaurants.. nobody says you can’t have food.. go home and have your dinner.
@pandianbose6978
@pandianbose6978 Месяц назад
உணவே மருந்து என்னும் காலம் போய் இன்று உணவு விஷமாக மாறிவருகிறது, உடல் ஆரோக்கியம் என்பது சரியான உணவு, நீர், தூக்கம்,தூய்மையான சுவாசம்,உடல் உழைப்பு சார்ந்தது, இன்று ஓடி ஓடி உழைத்து அனைத்தையும் உணவகத்திலும், மருத்துவமனையிலும் அடகு வைக்கிறார்கள், விழிப்புணர்வான வாழ்க்கை அவசியம் ஆகிறது, நன்றி
@kkssraja1554
@kkssraja1554 Месяц назад
இப்பவும் உணவு தான் மருந்து. "சீனாவிற்கு" ஒரே ஒருவாரம் டூர் போய் வருங்கள் உண்மை தெரியும், ஏன்னா எப்பேர்பட்ட கொம்பனும் இரவு 8 மணிக்கு மேல் குப்புறபடுத்து தூங்கி விடுவான் காலை 5 மணிக்கு எழுந்து 6மணிக்கு வேலையை ஆரம்பித்துவிடுவான்,,,இந்த உண்மையை எவனும் சொல்லமாட்டான் சொன்ன ""தூட்டு"" தூட்டு மணி மணி போய்விடும்,, புரிந்தவர்கள் புரிந்து கொள்ளவும் நன்றி,
@Rahul-Rocky1995
@Rahul-Rocky1995 Месяц назад
Ethuku ya intha kolaipasi kuptinga paithiyam maari pesura....onnum theriyala
@DineshKumar-pp9xp
@DineshKumar-pp9xp Месяц назад
Kolapasi Santhosh Reputation went down after this round Table - Agree Like
@girishankarjayaraman
@girishankarjayaraman Месяц назад
Sir indha kolapasi guy really has no stuff but try to boast as if he knows everything under sun. Pl avoid from next time these type of guys from interview. (Pl share this comment to that person also and me too travelling extensively abroad). He really irritates while watching. These big players swallowed the small players. But dont hv the magnonimity to accept.
@Velaiiii
@Velaiiii Месяц назад
Trueee
@yash_fabregas
@yash_fabregas Месяц назад
12:17 Sangeetha owner saying he was eating 20 dosa itself is a very big lie 😂
@SHREEBPL
@SHREEBPL Месяц назад
உங்களைப் போன்றோர் நம்பமாட்டீங்கனு தான்.. அவர் ஆரம்பத்துலயே சொல்லிட்டாரே.. 'பரோட்டா சூரி' - 50 பரோட்டா சாப்பட்றது வெறும் காமடி மட்டுமல்ல.. உண்மையாக சாப்பட்றவங்க இருந்தாக.. 😎
@shashichitradurga8788
@shashichitradurga8788 Месяц назад
Brother, he said in his childhood, and one thing homemade dosas are very small.
@RrR-zd1dd
@RrR-zd1dd Месяц назад
May be 1 month kanaku soliruparu. Pesave mudila idula butter dosaya 😂😂😂😂
@RrR-zd1dd
@RrR-zd1dd Месяц назад
Adula 6 masala dosai 😂😂😂😂
@RrR-zd1dd
@RrR-zd1dd Месяц назад
Goundamani joke dhan sanguuu udura vayasulaaaa😂😂😂😂😂
@jeyamrejeyam7058
@jeyamrejeyam7058 Месяц назад
கோபிநாத் அண்ணாவையே தண்ணிய குடிக்க வைச்சிட்டாங்க
@rangudoos
@rangudoos Месяц назад
கோபி அண்ணன் ரசிகர்கள்🎉
@kuttyprakash950
@kuttyprakash950 Месяц назад
உணவகத்தில் செய்யப்படும் உணவு கூடுதல் மசாலா போடுவதால் தான் வயிறு எரிச்சல் இருக்கு😢
@SHREEBPL
@SHREEBPL Месяц назад
மசாலா மட்டும் இல்ல.. ஏகப்பட்ட ரசாயனம் கலந்த உப்பு வகைகள்.. இவையெல்லாம் Chemical Lab லயே கிடையாதாம்.. சித்தா மருத்துவர் கு.சிவராமன் சொல்றாரே.. 🤕
@indianpride07
@indianpride07 Месяц назад
Cheap Masalas starting with A ,, ஆ
@madhatter8761
@madhatter8761 Месяц назад
After watching will never ever try kolapasi food. Guy is always about creating image, no honesty
@shankarkrupa
@shankarkrupa Месяц назад
"இப்ப நீங்க ஹோட்டலை அழிக்கறீங்களா?" "நாங்க வந்து..." "இல்ல அது கேக்கல. நான் வந்து கார் எடுத்து ரெட்டியார் மெஸ்க்குப் போனா நல்ல சாப்பாடு கிடைக்கும். நீங்க அவங்கள காலி பண்றீங்களா?' " நாங்க அவங்.." "நான் அதை சொல்லலை. நீங்க எல்லாரையும் ராத்திரி சாப்பட வைக்கறீங்களா?" "வசதி வர வர மக்கள்..." "நீங்க சொல்றதும் இதுவும் ஈடாகாது..." இப்படியே கோபிநாத்தை ஹோட்டல்காரர்கள் பேட்டி கண்டது அருமை. தன் கருத்துகளை எல்லாம் ஹோட்டல் நடத்துபவர்களின் நேர்முகத்தில் நன்றாக வெளிப்படுத்தியுள்ளார். அடுத்த பாகத்தில் அவர்கள் பேசி பதில் தந்தது வருமா😂?😂
@jerinpaul6940
@jerinpaul6940 Месяц назад
Ena da non sync eh pesitu irukiga
@HeloWorld-np3jk
@HeloWorld-np3jk Месяц назад
Gopi talking too much.. Allow ppl to talk..
@user-kg2uo6zr3k
@user-kg2uo6zr3k Месяц назад
ஓட்டலில் சுத்தமாக வைத்திருக்க மாட்டாங்க உணவு பொருளை சரியாக கழுவ மாட்டாங்க
@hkr37
@hkr37 10 дней назад
Adhellaam therinjum saappida thaan seiraanga மக்கள்😂
@anug_sathya_333
@anug_sathya_333 Месяц назад
பெரும் முதலாளிகளால் மட்டும் அல்ல வாடிக்கையாளர்களாலும் தான் சின்ன சின்ன உணவகங்கள் பாதிக்கப்படுகின்றன... பெரிய பெரிய ஹோட்டலில் சாப்பிடும் நபர்கள் நான் அந்த ஹோட்டல் வாடிக்கையாளன் என்று சொல்லிக்கொள்ளும் நிலையில் சிறு ஹோட்டலில் வாடிக்கையாளர்களாக இருக்கும் நபர்கள் புதிய ஹோட்டல்கள் வந்தால் அங்கே நகர்ந்து விடுகிறார்கள்... போதுமென்ற மனநிலை பெரிய முதலாளிகளிடம் இல்லை... என் வசதிக்கு இது போதும் என்று நிறுத்தாமல் ஒவ்வொரு ஊரிலும் என் நிறுவனம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்... அவர்களிடம் இருக்கும் பணம் அதை நிறைவேற்றுகிறது... தேவைக்கு அதிகமான அவர்களுடைய வளர்ச்சி ஒருவனின் அத்தியாவசியமான வருமானத்தை அழித்துவிட்டு மேலே ஏறி நிற்கிறது...
@jayakumardgeetha5994
@jayakumardgeetha5994 Месяц назад
சார் நம்ம ஊர்ல ஹோட்டல் எவ்வளவோ பரவாயில்லை அமெரிக்கா வில் சாப்பாடு எல்லாம் பொட்டலம் போட்டு விற்பனை செய்கின்றன என்னை போன்றவர்களுக்கு இது ஏற்புடைய தில்ல
@prakashrajagopal4521
@prakashrajagopal4521 Месяц назад
All have been totally confused 😂
@karthikeyanelumalai-r6w
@karthikeyanelumalai-r6w Месяц назад
This interview seems off track compared to the usual Q&A sessions with Gopi. None of the questions seem to be answered directly; the conversation keeps shifting without resolution. For instance, when Gopi asked about doctors advising against consuming hotel food, the response shifted to discussing ghee and then stayed focused on ghee alone as if there is no other points to be discussed. This discussion is not satisfying at all. Gopinath bro, we have immense respect and trust in you. If you are part of an interview, we expect transparent and straightforward answers to the questions which is not the case here in this interview from episode 1. Please consider avoiding interviews where you sense that the answers are not clear or satisfactory. If you're not convinced by their answers, we won't be either.
@sindhuja1574
@sindhuja1574 Месяц назад
Veetula cook panni sapidrathu best vettula amma or wife ku mudiyati men cook panalam illati oru upma kindi vecha santhosama sapdalam idhan usura kapatha nalla vali..... Ipo internet ah thattina 1000 recepie oruthar mathi oruthar samachu sapdalam... Saturday Night fruits cut panni saptu thungalam sunday morning palaya sadham sapdalam rest um kedaikum udambukum nallathu
@MegaWarriors24
@MegaWarriors24 Месяц назад
A2b 200 rs ku packet thattai Vikran.ingredients la paartha palm oil use pannirkan.aprome yenda avlo vilai
@hkr37
@hkr37 10 дней назад
Muttalgal kelvi kekkaama vaangittu poradhaala thaan. Inga ellorum kelvi kekka start pannaale podhum. Niraiya changes varum. Adha yaarum seiradhu illa
@gurunethran7781
@gurunethran7781 Месяц назад
Gopi Anna u are asking questions only but not allowing them to talk...
@aknews3669
@aknews3669 Месяц назад
Avanga kaeta kaelvi ku padhil sollamah vaera ans sollum podhu andha kaelviya puriya vaika kaeka dhan saeiyanum but Gopi kaelvi ah puriyavaika kasta paduraru adhu dhan Inga nadakudhu but the owners understand the questions but they are deliberately changing the topic
@psureshkumar243
@psureshkumar243 Месяц назад
America, Australia, London branch la foreign people saying less costu nu sollaranga but india branch pathi perusa pesamatrNga yen we are not customers for them .
@roseferoos3552
@roseferoos3552 Месяц назад
ஒரு தெரு ஓரக்கடை வளர்ந்து வந்தால் இவர்கள் வியாபாரத்திற்கு பாதிப்பு வரும் என்றால் இவர்கள் காவல்துரை அல்லது ரவுடிகளை வைத்தோ காலி செய்துவிடுவர் ஆனால் இங்கு நல்லவர்கள் போன்று பெரும் கடை முதலைகள் நடிக்கின்றனர்.
@thangamshankarraman5761
@thangamshankarraman5761 Месяц назад
Pl don't say that hoteliers will not hv food in theor own restaurant Becaz we r running a hotel in Mumbai Thane for the past 6 years we r daily having the food only from there along with our customers. SOUTH POINT THANE
@Thissecond-official
@Thissecond-official Месяц назад
Gopi anna🤩all ur question are top rated🔥🔥ithukana answers avanga kitta kedaikathu😂😂
@saravanansrinivasan4655
@saravanansrinivasan4655 Месяц назад
எதற்கெடுத்தாலும் IT யை (குறை ) சொல்வது வாடிக்கை ஆகிவிட்டது
@thirumoorthi-mm9vq
@thirumoorthi-mm9vq Месяц назад
வீட்டுல சமைக்க..., நேரமில்லையா என்ன ❓ சோம்பேறித்தனம் அதைவிட அப்போதெல்லாம் ஹோட்டலில் சாப்பிடுவது பேஷன் ஆகிவிட்டது. மாதத்தில் மூன்று நாள் கூட சாப்பிடுங்கள்.., நமக்கு இருக்குற பிரச்சினை என்னவென்றால் அடுத்தவர்களிடம் வேலை வாங்குவது இதுல டிப்ஸ் கொடுப்பது ஒரு பெருமை கலர் கலரா சாப்பிடனும். அதுல என்னத்தை கலந்தானுகன்கூட தெரியாது ஹோட்டலில் வேலை செய்பவர்கள் கூட வீட்டிலிருந்து தான் கொண்டுவந்து சாப்பிடு வாங்க தயவுசெய்து ஒரு நாளைக்கு அந்த கிச்சனுக்குள் போய் பாருங்கள் சாப்பிடும் ஆசையோ போயிரும் மனச்சாட்சியோடு யோசிச்சு பாருங்கள் எத்தனை ஹோட்டலில் காலையில் இட்லி கிடைக்கிறது அதை தர மாட்டாங்க ஏனென்றால் அதில் லாபம் இல்லை. ஒருகரன்டி மாவுதான் அதை ரவுன்டா சுட்டா தொசை விலை என்ன ❓ கடைசிவரை தோசை ஏன் அதிகமாகுதுன்னு பதிலே இல்லை சாப்பாடு கொடுப்பது ஒரு தர்மம் அதில் குறைந்த பட்ச மனச்சாட்சியோடு நடக்கிறார்களா...? லாபம்.., லாபம்.., லாபம்.., இந்த பேட்டியை பொருத்தவரை கோபி அண்ணனுக்கு திருப்தியில்லை நமக்கு இல்லை வேற வழியில்லாமல் சாப்பிடுவோம் பிறகு டாக்டர் கிட்ட போவோம் அங்கேயும் ஏமாற்றம் இதெல்லாம் மாறனும்னா டேஸ்ட் தவிர்த்து ""இல்லத்தரசிகள்"" குடும்ப எதிர்கால ஆரோக்கியத்தை நினைவில் கொண்டு கொஞ்சம் சமயலறை பக்கம் போங்க உங்களை 🙏 🙏கேட்கிறோம் 🙏💕
@SHREEBPL
@SHREEBPL Месяц назад
எல்லாமே கரெக்ட்.. ஆனா.. கடைசில சொன்னததான்.. சிறிது மாத்திக்கணும்.. இல்லத்தரசிகளும் இன்று பொருளாதாரத்துல பங்கெடுப்பதால.. இல்லத்தரசர்களும்.. கிச்சன் பக்கம் போகணும்.. 🙄
@gnani8664
@gnani8664 Месяц назад
Hotel kitchen a patha .. no one will eat
@Vijay-
@Vijay- Месяц назад
kolapasi santhosh Vaila nalla vadai sudura aalu. Their menu and concept itself is a scam. They make less than 10 items, mix and match them and make 50 plus menu items. Do they even know what keto is or even consulted a nutritionist/dietician? replacing rice with sweet basil (sabja) seeds for curd rice and calling keto is a joke.
@Shakku-Surya
@Shakku-Surya Месяц назад
Gopinath is just simply arguing for just video sake please accept their point gopi they are not professional speakers
@prabhuraj2300
@prabhuraj2300 Месяц назад
ஹோட்டல்ல சாப்பிடக்கூடாதுன்னு விவாதம் ஆனா ஸ்பான்சர் அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மென்ட் இன்ஸ்டியூட்..
@vivekmad2010
@vivekmad2010 Месяц назад
Please make a show like this with media houses...like Sun tv, zee TV and Vijay tv and ask them uncomfortable questions....Thakkali media karan ellaraiyum kelvi ketpaanam aana avangala yaarum kelvi ketkaradhu...
@akshaybaradwaj
@akshaybaradwaj Месяц назад
Gopinath doesn’t understand food industry it seems. Why would he even compare home made food and hotel food? If you don’t want to order a butter masala dosa, please don’t! Conscious people will choose other healthier options. The whole point of coming to an hotel is to try something exciting and different. If he wants hotels to turn that down a bit what will be the differentiating factor between hotels themselves and home made food? How will they profit? For the first time I’m in awe of the line of questioning from Gopinath.
@Tully70
@Tully70 Месяц назад
Exactly! Also most of the brands offer a wide menu right from light healthier options to high fat / high sugar / high spice options. No one is forcing the customer to choose a specific item. It's their choice. Customers should make an informed decision. As a business they will try to keep attractive items so that they don't loose any customer. Customer preferences are changing in which social media is playing a big role.
@Umaaksh2321
@Umaaksh2321 Месяц назад
Gopinath sir questioning on behalf of the common man....
@aknews3669
@aknews3669 Месяц назад
Ya you are right but he is questioning about the ethics the hotel owners are preaching about. They are not telling yes this is what we are doing and we are providing what the customer need but they are preaching they selling food for good deeds n it's not dangerous and customers are God we are not providing anything unhealthier for them that's the question Gopi continuously asking y can't you accept
@RrR-zd1dd
@RrR-zd1dd Месяц назад
Same question for him is media giving information considering wellness of people or trp. Answer Is with him already. It's business and people who are health conscious are free to make their decision hotel won't say wel not serve biriyani in midnight. Will Vijay tv say wel not run any shows in tamilnadu after 12am bed people have to sleep well?? 😂😂
@aknews3669
@aknews3669 Месяц назад
@@RrR-zd1dd no channel runs any program in midnight 12 for trp are you mad
@wwhinshort912
@wwhinshort912 28 дней назад
From my opinion, hotel has to give all types. Customers have to choose the item according to their health. If we eat daily kesari from a2b then we shouldn't blame the a2b. I love all these people hotel food. Once in a month is my style.
@srinivasansampath7702
@srinivasansampath7702 Месяц назад
A2b is very costly hotel
@suganeshedits
@suganeshedits Месяц назад
முன்னால பாத்திங்கணா , அதான் கேக்குறன்
@pakshi_srini
@pakshi_srini Месяц назад
No hotel gives hot idli chapathi and all since they use a hot pack. We disappointed the expected heat as well.
@gujilikumba3701
@gujilikumba3701 Месяц назад
Dubakuru soda maavu la dosai ne panla... atha solunga da
@Rajansuriya143
@Rajansuriya143 Месяц назад
Ungal vedioku waiting gopi sir ❤ unmaithan hotela sapda kudathu but yarum thiruntha matanga
@kgguna7502
@kgguna7502 Месяц назад
7:26 😢 avan mind set paaruga aathan business ugga health ninga than paththukanum
@user-gr9ej4qs5i
@user-gr9ej4qs5i Месяц назад
I am living in France. Last year I visited India along with my family for one month. Nearly 15 days myself and my childrens ate in A2B, eithet breakfast or lunch. There is no irritation or any digestion problem. We have to eat occassionaly in hotel not every day. Cost is little bit bit high but it values for your health.
@kgguna7502
@kgguna7502 Месяц назад
hotel owners ( avannuga ellama oruthana oruthan save pannitu erukkanuga 🥵 people ninga than safe erukanum ugga family ku solluga appo than purium oru change varum. mostly hotel food avoid pannuga, etha unga family ku summa solluga avanga health onennu na ningalam than hospital pooi paakanum.
@kkssraja1554
@kkssraja1554 Месяц назад
வீட்டில் சாப்பாடு ஒழுங்காக கிடைத்தால் அவன் ஏன் ஓட்டலுக்கு போகப்போறான், மேலும் வீட்டில் அவனது பசிக்கும் நேரத்தில் அவனுக்கு தேவையான உணவு கிடைக்காததால் ஹோட்டலில் சாப்பிட்டு அவன் ""ஆரோக்கியம்"" மாக வாழ்கின்றான், அப்படி இருந்தால் யாருக்கு நட்டம் ?? இப்ப தலைப்பை படியுங்கள்,,,,,,,,,,,,,
@footballtech3291
@footballtech3291 Месяц назад
In my area before 2016 1 biriyani hotel 5 vegetarian hotel now 4 vegetarian hotel 10 non veg hotels mainly biriyani hotels.. all are social media effect after JIO...
@Kavisandhi
@Kavisandhi Месяц назад
17:02 என்றுமே கோவையின் மீது வன்மம் கொண்ட கோபிநாத்
@gasath
@gasath Месяц назад
Why ??
@gasath
@gasath Месяц назад
Ena reason
@Kavisandhi
@Kavisandhi Месяц назад
@@gasath just kidding bro.. many times Gobi Anna coimbatore pathi iptitha pesuraru.. neraiya panakaaranga irukanga, life ah enjoy pandranganu sollite irukaru
@gasath
@gasath Месяц назад
@@Kavisandhi okkk
@khajamohideen7755
@khajamohideen7755 28 дней назад
I think, gopi anna has taken this interview so personal that's why he is trying to target them.. Even neeya nana took down many debate shows in small tv channels, it's a matter of bussiness. As madhampatty rangaraj said, they will have their own customer base. Big fish will always eat small fist definitely it's the law of the ocean but if it's necessary we can create a maritime sanctuary to safeguard them. That's it 😊
@Hari_0821
@Hari_0821 25 дней назад
3:59 ஆ நெய்க்கு ஒரு காலம் பூ நெய்க்கு ஒரு காலம்.
@vanithabala6070
@vanithabala6070 Месяц назад
A2B, Australia, is expensive and less quantity. Taste is average.
@user-tr8lz9rt4k
@user-tr8lz9rt4k Месяц назад
வீட்டில் சமைக்கும் உணவைவிட ஓட்டல் உணவு ருசியாக விதவிதமாக இருக்கலாம் ஆனால் சுகாதரமற்ற முறையில் இருக்கும் கரப்பாம்பூச்சி கொசு ஈ பல்லி இவைகளையும் சேர்த்து சுவைக்கும் ஓட்டல் பிரியர்கள் 👌🏼
@samwienska1703
@samwienska1703 Месяц назад
சுவையும் உண்டு சுகாதாரமும் உண்டு (பெரிய உணவகங்கள்ல). ஆனா ஆரோக்கியமானதா என்பது சந்தேகம்!
@pandiyarajani8633
@pandiyarajani8633 Месяц назад
இந்த மக்கள் மனதில் ஏன் மாற்றம் வந்தது இப்போ அவன்தான் பெரிய பிராண்டு உள்ள ஹோட்டல் வச்சிருக்கான் என்னோட ஊர் ல நான் என்ன செய்யனும் சரி இரண்டு நாள் போய் சாப்பிட்டு வரலாம் தப்பு இல்லை ஆனால் நான் பலசை மரந்து புதுபழக்கம் கொண்டது தான் தப்பு .உனக்கு போலி கவுரவத்திற்காக தான் பெரிய கடைகளில் சாப்பிடவேன் அதில் சுவை இருக்குமோ மனம் இருக்கோ மதிப்பு இருக்கோ மரியாதை இருக்கோ அது எனக்கு காசு இருக்கு நான் சாப்புடுறேன் அதுதான் கவுருவமாம் .
@kcbabu5193
@kcbabu5193 Месяц назад
I eat in Sangeetha..Parrys and Ethiraj Salai branch ONLY, i will not go to any other hotels/branches
@indianpride07
@indianpride07 Месяц назад
The most important culprit is Briyani. Look at what goes inside..yekkkkk
@gayaclav1973
@gayaclav1973 Месяц назад
As an entrepreneur Kolapasi guy was inspiring. His interviews were good. But after watching this, he just lost it.
@Preetham84
@Preetham84 19 дней назад
Exactly my point. I never thought he would be this shallow in knowledge in his domain. Typical empty vessel making more noise.
@somanns5679
@somanns5679 Месяц назад
இங்க பேசுற அத்தனை பேரும் என்ன சாப்பிடணும் எப்ப சாப்பிடணும் எங்க சாப்பிடணும் என முடிவு பண்ணறது ஒருத்தன்.அது தான் ஓர் உலக அரசாட்சி,இது ஆரம்பம் தான் முடிவு......மோசமாக இருக்கும்
@duke9300
@duke9300 Месяц назад
Dosa evolo profit nu sollave matranungale😂😂
@DE-Py-Sq-Az-Db
@DE-Py-Sq-Az-Db Месяц назад
Yellam raw materials um night cut pani freeze paniruvainga... Yepdi pathalum kay itu pona non veg and veg tha namma sapdarom. Avoid all hotels.
@thiyatamil5647
@thiyatamil5647 Месяц назад
Gopi sir stand from ethics 🎉
@ajithkumar_aji
@ajithkumar_aji Месяц назад
Kolapasi => Kolarupasi
@user-uo5fm6wk6w
@user-uo5fm6wk6w 23 дня назад
வெறும் வாயைவைத்து முதல் இல்லாமல் ஒட்டமுடியாது அதுல விரும்பியபடி சாப்பிட முடியாது....முதல் இல்லாமல்...
@cndsekar5953
@cndsekar5953 Месяц назад
ஹோட்டல் சாப்பாடு டேஸ்ட் இருக்கும் சத்து இருக்காது
@mahalakshmijayaraman5545
@mahalakshmijayaraman5545 Месяц назад
Hotel la diet food ye illa salad la romba palasu, fruits ketuponathu, non veg vecha athula veg vaika mataguraga
@ramanreddy1957
@ramanreddy1957 Месяц назад
Kolapasi casually suggesting to Sangeetha owner who is 10000% big brand I one visited kolapasi in anna nagar on weekend peak time I was only one sitting I'm sure kolapasi is loss making business
@Rahul-Rocky1995
@Rahul-Rocky1995 Месяц назад
Yes but he is indirectly attacking mathampatti bro he talked very politely and decent manner.....
@arunnagercoil
@arunnagercoil Месяц назад
He is standup comedy man
@Velaiiii
@Velaiiii Месяц назад
Yes
@Velaiiii
@Velaiiii Месяц назад
Irritating kolapasi Fulla fraud Avlo bayam Pudusha vandhurvanga nu Brand brand nu olaruran Madhampatii genuine , he is appreciating all new comers and hard workers
@Preetham84
@Preetham84 19 дней назад
In Coimbatore all his franchisee outlet are closed.
@balasubramanianh6843
@balasubramanianh6843 Месяц назад
Due to work stress and to meet deadlines IT personnel have mental stress which is somewhat relaxed by the food they like
@sumithap805
@sumithap805 Месяц назад
Very true
@Omsaravanabava810
@Omsaravanabava810 Месяц назад
Enga Aththa paiyan 25 dosa sapduvan 😂😂😂 so avarai naan nambure
@manikandank5945
@manikandank5945 Месяц назад
Gopi Sir Asking some valid question and then all Owners are giving the Non related answers even the answers was not match in between them also at the end we didn't get any proper answers Doctors Roundtable was really useful and they give the vaild answers but here they know the answer but don't want to expose the answers to us that's it.
@tommaxchannelz8895
@tommaxchannelz8895 Месяц назад
I believe non of them have actually given a correct answer to gopinath Sir question. There answer's are like asking question to Kamal Hassan and you get a answer which is unknown🤔🤔
@Raja-ks8ez
@Raja-ks8ez Месяц назад
கண்டிகை முனியாண்டி விலாஸ் ரொம்ப மோசம்😊
@rchandrasekaran7988
@rchandrasekaran7988 Месяц назад
Have both doctors and these people in the same show please
@Vandhu457
@Vandhu457 Месяц назад
😂will be Amazing lol
@indianpride07
@indianpride07 Месяц назад
It's known for everyone A2B food will set you back in health and taste below standards
@s.vkanna8100
@s.vkanna8100 Месяц назад
அவர் சொல்வது கரெக்ட் இளம் வயதில் நாக்கு ருசிக்காக အဆီးအနစ် சாப்பிடுகிறோம் வயதான பிறகு உடம்பு நலனுக்காக வீட்டு சாப்பாட்டை சாப்பிட வேண்டும் ☺
@paarichandrasekaran8365
@paarichandrasekaran8365 9 дней назад
No one can run this round table apart from Gopi. Great work and best questions. Somehow Kolapasi seems to be money minded. Not sure only I see him this way. I don’t like his arguments in any of these round table shows. I am residing in US but I would prefer Indian restaurants comparatively.
Далее
NEEYA NAANA LATEST EPISODE | TROLL VIDEO
8:06
Просмотров 14 тыс.