Тёмный

Hotel Style Mutton Sukka in Tamil | Mutton Varuval | Mutton Milagu varuval | Mutton Fry | Restaurant 

Подписаться
Просмотров 2,8 млн
% 21 214

Ingredients :
Mutton - 1 kg
Coriander - 3 Tea spoon
Cumin 1 1/2 Tea spoon
Fennel Seed - 1 Tea spoon
Pepper - 2 Tea spoon
Red chillies - 5 count
Ginger Garlic Paste - 2 Tbl spoon
Turmeric - 1 Tea spoon
Cinnamon - little bit
Bay leaf - 1
Curry Leaves
Coriander Leaves
Small Onion - 30 count
Cashews
Ghee
Sesame Oil
Salt

Развлечения

Опубликовано:

 

18 авг 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,2 тыс.   
@npraj1000
@npraj1000 3 года назад
சென்னையிலுள்ள எல்லா ஸ்டார் ஓட்டல்லேயும் சாப்பிட்டிருக்கேன். சென்னை ஸீ ஷெல், அஞ்சப்பர், பொன்னுசாமி, ஜூ. குப்பண்ணா, மதுரை மெஸ், தலப்பாக்கெட்டி முதற்கொண்டு இவர்களில் சிலரின் சிங்கப்பூர் - மலேசியா பிராஞ்ச்ல எல்லாம் சாப்பிட்டிருக்கேன், உங்க ரெசி்ப்பி மாதிரி மட்டன் சுக்கா எங்கேயுமே சாப்பிட்டதில்லை. சிங்கப்பூர் அஞ்சப்பரில் சனி ஞாயிறுகளில் மான் கறி (venison) ப்ரை சுவையானது. ஆனாலும் ஜப்பான்காரன் மான்கறியை வேற மாதிரி சிறப்பாக சமைக்கிறான்.
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
உங்கள் கருத்தை பதிந்தமைக்கு நன்றி. உங்கள் கருத்தை படித்ததும் எனக்கு உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் தான் எங்களுக்கு நினைவுக்கு வந்தது. உங்களை போன்று எங்களுக்கும் பல ஊர்களிலும் பல நாடுகளிலும் உள்ள உணவுவகைகளை சமைக்க வேண்டும் அந்த ஊர்களுக்கு மற்றும் நாடுகளுக்கே சென்று சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது.அந்த ஆர்வத்தை ஏற்படுத்திய உங்களுக்கு மிகவும் நன்றி. எங்கள் சுக்கா உணவை கண்டு களித்ததோடு மட்டுமல்லாமல் அதை முறையாக செய்து உண்டு மகிழ்ந்தமைக்கும் மிகவும் நன்றி. நீங்கள் இன்னும் பல நாடுகளுக்கு மற்றும் பல ஊர்களுக்கு சென்று உங்கள் வணிகத்தை பெருக்க எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். உங்களுடைய அன்பும் ஆதரவும் என்றும் எப்போதும் எங்களுக்கு தேவை. வாழ்க வளமுடன். நன்றி. வணக்கம்.
@csenthiluma
@csenthiluma 3 года назад
Iiiiiiiiiiiu6
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
@@csenthiluma Neenga enna potrukeenganu puriala bro konjam detail la sollunga bro..Thank you
@renukae3359
@renukae3359 3 года назад
@@NavadhanyamTV in
@renukae3359
@renukae3359 3 года назад
@@NavadhanyamTV 🙏
@ramprasanths1995
@ramprasanths1995 3 года назад
அன்னே, சத்தியமா சொல்றேன்...இது வர எத்தனையோ சமையல் channel பாத்திருக்கேன்..try பனிருக்கேன்...but, i become die hard fan of ur style🤤🤤🤤🤤 Ennaiku intha video patheno...weekly weekly...same dish..😍😋😋😋😋
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
Thanks for watching our videos ...Thank you so much for sharing your valuable feedback...We are always needed your support.. please always support me...Happy to hear that....Share with friends and family's ...Keep supporting take care
@ramprasanths1995
@ramprasanths1995 3 года назад
அண்ணா, சும்மா சொல்லக்கூடாது...உண்மையிலே செம்ம taste னா😍🤤🤤, என்னால இன்னும் மறக்க முடில..நானே cook பண்ணேன் னா.... வேற லெவல் ,நானும் எத்தனையோ U tube சேனல் food try panirukken திருப்தி இல... ஆனா மட்டன் சுக்கா வேற லெவல்🤤🤤🤤.....be frank to say... last ல சட்டியை சோறு போட்டு..சாப்பிட்டேன்😍😍😍😋😋😋😋
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
Rmba santhosamm ah iruku kekkum pothey..Innum unga support Kudukanga..இது போன்ற இன்னும் பல வீடியோகளை பதிவிட உங்கள் கருத்துகள் மட்டுமே எங்களை ஊக்குவிக்கிறது.. நன்றி...Share With your frnds and family's...Take care
@rathigaarathiga3193
@rathigaarathiga3193 2 года назад
ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருந்துச்சு நான் இத்தனை வருஷத்துல இப்படி ஒரு டேஸ்டா சமைத்தது இல்லை.
@NavadhanyamTV
@NavadhanyamTV 2 года назад
மிக்க நன்றி சகோதரி உங்க அருமையான கருத்தை பதிந்ததற்கு . மிக மகிழ்ச்சியாக இருக்கிறது உங்களுக்கு இந்த சுக்கா சுவை நன்றாக இருந்தது என்று கேட்கும்போது.எங்களது தலப்பாக்கட்டி பிரியாணி யும் மறக்காம செய்ஞ்சு பாருங்க .நன்றி.
@rathigaarathiga3193
@rathigaarathiga3193 2 года назад
@@NavadhanyamTV ஓகே
@monabeeceglitters
@monabeeceglitters 3 года назад
பாக்கவே செமயா இருக்கு.... ma fav dish.. surely ll try sir
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
Kandipa try pannitu comments sollunga ..Thanks for watching our videos..Keep supporting...Take care...
@prabhakumaresan5695
@prabhakumaresan5695 3 года назад
I tried this very......tasty must try so yummy 😍😍😍😍
@nobinantony2372
@nobinantony2372 4 года назад
Very nicely said that "samayaliku therama mukiyam illa porumma dhaan mukiyam"keep it up sir...
@hotpot-spreadinghappiness1775
@hotpot-spreadinghappiness1775 3 года назад
Try this easy mutton sukka as well! and son forget to subscribe please! ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-yK30bcis4LI.html
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
Thank you sir..please share our video with your family and friends..always i need your support..Thanks for watching our videos...Keep supporting.....Take care and stay safe
@susaritaveerasekaran1418
@susaritaveerasekaran1418 3 года назад
For the 5th time I am doing it! Always getting that awesome aroma and taste!!
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
Thank you so much..Thanks for watching our videos and supporting us..Thank you so much for sharing your valuable feedback.... Happy to hear that.. Thank you so much..
@akshritha9975
@akshritha9975 3 года назад
Mam please help me am a beginner need this recipe quantity for 3 people
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
@@akshritha9975 naga use pannirukka ingredients ellam half quantity serthu seinga 3 members ku correct ah irukkum.taste super ra irukkum..Try pannitu feedback share pannunga sis..Thank you
@hiteshview5574
@hiteshview5574 4 года назад
Really great dish...I tried and got a fabulous feedback from my hubby and my son(those two are the king makers and very choosy in eating taste wise),this recipe surpassed their expectations...thanks you so much brother...
@hotpot-spreadinghappiness1775
@hotpot-spreadinghappiness1775 3 года назад
Try this easy mutton sukka as well! and son forget to subscribe please! ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-yK30bcis4LI.html
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
Sorry for late reply..Thank you so much for sharing your valuable feedback.....Keep your continuous supporting...Share with your frnds and familys...Take care and stay safe
@KalaiSelvi-oc1bl
@KalaiSelvi-oc1bl 4 года назад
சார் ரொம்ப பொருமையா சொல்லி கொடுத்தீங்க ,நானும் try பண்ணுனேன்,அருமையா இருந்துச்சு சார்,எனக்கு பாராட்டும் கிடைச்சது சார்,மிக்க நன்றி,
@ananthakirushnan5976
@ananthakirushnan5976 4 года назад
ஓளஷ
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
எங்கள் விடியோவை பார்த்ததற்கு மிக்க நன்றி...உங்கள் பொன்னான கருத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்காக நன்றி...அது மட்டும் இல்லாமல் நாங்கள் இனிமேல் போடும் வீடியோக்களை உடனே பார்த்து தெரிந்து கொள்ள எங்கள் சேனல்லை சப்ஸ்க்கிரைப் பண்ணி வச்சிக்கோங்க..உங்கள் ஆதரவை தொடர்ந்து எங்களுக்கு தாருங்கள்.எங்கள் சேனல்லை உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.. எப்பொழுதும் பாதுகாப்பாக இருங்கள்...நன்றி
@murugesanm.ke.b932
@murugesanm.ke.b932 Месяц назад
Bi TV TV​@@NavadhanyamTV
@samuelmani3817
@samuelmani3817 3 года назад
No where in chennai we have this taste. It is like my Tirunelveli mutton varuval. Thanks for posting this video. You are talented.
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
Thank you so much 🙂 Samuel for the kind feedback.Please try our other recipe videos too when you have time.Thanks for watching our videos and commenting.It really encourage us well.Please share the recipe videos with your friends and family.Thanks again.Stay safe.
@sowmiyaize
@sowmiyaize 2 года назад
Best recipe ever. I have tried many recipe s but this was the best. Thank you so much for uploading it
@NavadhanyamTV
@NavadhanyamTV 2 года назад
Wow.Reading your comment made my day.Thanks for the feedback.Please try our thalapakatti biriyani recipes too.Thanks.
@kalpanathanumalayan9866
@kalpanathanumalayan9866 3 года назад
Delicious, it came out well and wonderful explanation, thank you sir
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
Thank you so much..Thank you so much for sharing your valuable feedback..... Continues your supporting us ...Share with friends and family's ..Stay safe...
@zigzagzag3813
@zigzagzag3813 4 года назад
நாக்கில் எச்சில் ஊறுவது என்பதோ உண்மை ரொம்ப அருமையாக சொல்லி கொடுத்தீர்கள் நன்றி தக்காளி ஏன் சேர்க்கவில்லை விளக்கவும்
@NavadhanyamTV
@NavadhanyamTV 4 года назад
தமிழில் உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தயவு செய்து தக்காளி சேர்க்காதீர்கள். தக்காளி சேர்த்தால் அதன் சுவை முற்றிலும் மாறுபட்டுவிடும். ஒவ்வொரு உணவிற்கும் ஏற்ப அதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் மாறுபடும் .உங்கள் அன்புக்கும் பேராதரவுக்கும் மிக்க நன்றி. நாங்கள் மேன்மேலும் உயர வாழ்த்துங்கள். வாழ்க வளமுடன்
@user-sc1ie9sg5o
@user-sc1ie9sg5o 3 года назад
உங்க மட்டன் சுக்கா செய்முறை மிக, மிக அருமையாக உள்ளது செய்து பார்த்தேன் சுவையாக இருந்தது. நன்றி
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
தமிழில் உங்கள் கருத்தை பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி. உங்கள் அன்புக்கும் பேராதரவிற்கும் மிக்க நன்றி. இந்த காணொளியை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். வாழ்க வளமுடன்.
@ranjanimuneesh1712
@ranjanimuneesh1712 4 года назад
I have tried at 11/04/20. Really awesome.. Taste like dindugal thalappakatti
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
Thank you for sharing your valuable feedback...Thanks for watching our videos... Please subscribe our channel and keep supporting... Please share our channel with your friends and family...take care...stay safe.
@muthukumaran4383
@muthukumaran4383 2 года назад
Today I tried it.It’s came exactly as described in the video.Taste also excellent.Thanks for uploading
@NavadhanyamTV
@NavadhanyamTV 2 года назад
Thanks Muthu kumaran for your kind feedback.Please try our other recipes too and kindly share and subscribe.Thanks again.
@GeethaVenkat8008
@GeethaVenkat8008 3 года назад
I tried tis recipe ,very tasty,every weekend ,we follow your recipie now,it tastes like Chettinad restaurant style ,jusss aww ,Tqq for sharing !!
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
Thank you so much Geetha for trying our recipe. Happy to hear that it turned out well.Please share it with your friends and family so that they also can enjoy this delicious recipe. Thanks for watching our videos and supporting us. take care and stay safe.
@sahanafathima2426
@sahanafathima2426 4 года назад
Today I tried it, it came out very well everyone in my family enjoyed the taste. Thank u bro for ur delicious receipe. 👏👏👏
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
Thank you so much for sharing your valuable feedback.. Happy to hear that...Thanks for watching our videos...Keep supporting..Share with your friends and family's ...Take care
@nirmalau5807
@nirmalau5807 3 года назад
Thanks a lot anna...I tried this recipe...vera level taste...I added 1small tomato....all my family members are liked this...sooo happy anna
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
Thanks Nirmala thangachi for your feedback.I am very happy to hear your every family liked your preparation.Try thalapakatti biriyani recipe video from our channel.Your family will like it.Please share and subscribe.Stat safe.
@nirmalau5807
@nirmalau5807 3 года назад
@@NavadhanyamTV sure anna.... will try soon
@abianutwins3908
@abianutwins3908 4 года назад
இன்னைக்குதான் இத செஞ்சு பாத்தேன்........நா கொஞ்சம் எலுமிச்சை சாறு மட்டும் பிழிந்தேன்,..........ரொம்ப நல்லாயிருந்தது........thanks..
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
Super..Thank you so much...Thank you so much for sharing your valuable feedback...Thanks for watching our videos...Keep supporting..Take care
@ponnuswamyg4535
@ponnuswamyg4535 4 года назад
செய்முறையும் சொல்லியவிதமும் சூப்பர் தம்பி
@NavadhanyamTV
@NavadhanyamTV 4 года назад
உங்கள் அன்புக்கும் பேராதரவிற்கும் மிக்க நன்றி. வாழ்க வளமுடன். பொங்கல் நல்வாழ்த்துக்கள். தமிழில் உங்கள் கருத்தை பதிந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா.
@sandhyadani6516
@sandhyadani6516 4 года назад
We prepared today,really it was so yummy and spicy...I can say it was just more than restaurant taste.. hatsoff.. I'm so happy that I learnt an awesome recipe..
@hotpot-spreadinghappiness1775
@hotpot-spreadinghappiness1775 3 года назад
Try this easy mutton sukka as well! and son forget to subscribe please! ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-yK30bcis4LI.html
@mobileminimaster3015
@mobileminimaster3015 3 года назад
@@hotpot-spreadinghappiness1775 forget?
@hotpot-spreadinghappiness1775
@hotpot-spreadinghappiness1775 3 года назад
@@mobileminimaster3015 done!!
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
Happy to hear that..Thank you for sharing your valuable feedback...Thanks for watching our videos... Please subscribe our channel and keep supporting... Please share our channel with your friends and family...take care...stay safe.
@akshayagopu4529
@akshayagopu4529 3 года назад
Anna we tried this receipe..superra vanthuchi..athuvum restaurant la sapdra maari..tq so much
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
@Akshaya Romba santhosama iruku ,ungalukku indha recipe pidichudhunu kekumbodu.Enga channel biriyani recipes um seinju parunga time kedaikumbodu.Thanks for watching our videos and commenting.It really encourage us well.Please share the recipe videos with your friends and family.Thanks again.Stay safe.
@mggamer8670
@mggamer8670 3 года назад
Pakavey semma tasty😋 naalaiku kandipa seiya pore😊
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
@M G gamer.Taste arumaiya irukkum.Naalaiku seinju paathutu ,engalukku feedback marakaama sollunga.Thanks for watching our videos.Please subscribe and share to your friends and family.
@priya1985nick
@priya1985nick 4 года назад
I have tried this recipe many times comes out tasty .a hit at home... Thanks for it
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
Thank you so much for sharing your valuable feedback...Thanks for your support...Thanks for your positive comments....Bunch of thanks for watching our videos and supporting us.. take care and stay safe
@sharanyakiddo9467
@sharanyakiddo9467 4 года назад
Romba porumaiya solli tharinga sir.. Romba nalla understand pannika mudiythu Nan ipo than cooking kathukitu iruken sir .. Romba romba thanks Sure ah nan try panuven Pannitu yepdi iruku nu comment panren Sir I'm ur new subscriber too
@NavadhanyamTV
@NavadhanyamTV 4 года назад
Thanks Sharanya for your valuable subscription. Definitely we need your support to attain our heights. Kandipa antha recipe try pannunga. Video la irukura steps apdie follow pannuningana oru arumayana mutton sukka neenga romba ready panidalam. samaikurathuku porumai romba mukiam unga comment la irunthe theriuthu neenga romba porumaisali + thiramaisalinu. unga update kandi waiting. Thanks for watching our videos and supporting us. May god bless you and your family. Have a wonderful day.
@anidharma
@anidharma 5 месяцев назад
இன்று செய்து பார்த்தேன். மிகவும் அருமையாக இருந்தது.நன்றி
@NavadhanyamTV
@NavadhanyamTV 2 месяца назад
மிக்க நன்றி ,கேட்பதற்கு மிகவும் சந்தோசமாக உள்ளது .
@gracelynida2510
@gracelynida2510 3 месяца назад
Vera level taste...Tried on my hubby's birthday and it was super hit 😊
@NavadhanyamTV
@NavadhanyamTV 2 месяца назад
Glad to hear that. !!!Please try our other recipes too.Belated Happy birthday wishes!Thanks.
@maheshwarand1035
@maheshwarand1035 3 года назад
Anna first time mutton panren neenga slow va azhaka sonnenga nalla vanthuchi romba nantri anna
@hotpot-spreadinghappiness1775
@hotpot-spreadinghappiness1775 3 года назад
Try this easy mutton sukka as well! and son forget to subscribe please! ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-yK30bcis4LI.html
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
Thanks for sharing your comments..Thank you so much...Thank you so much for sharing your valuable feedback....Thanks for watching our videos keep supporting..Take care..
@jbalaji00
@jbalaji00 2 года назад
we enjoyed making the sukka. Recipe was simple and tasty
@NavadhanyamTV
@NavadhanyamTV 2 года назад
Glad to hear that Jeya sister .We are very happy that you enjoyed the recipe. Please try our other recipes too. Kindly share and subscribe.
@vinojas7609
@vinojas7609 3 года назад
Neegga sonna mathiriye senjen brother awesome supera erunthuchu. Thanks brother 🙏🙏🙏🙏🙏
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
semma. kandipa intha recipe unga friends kum share pannunga. Thank you so much for sharing your valuable feedback. Your comment encourages us a lot. pls share our videos with your friends and family. thanks for watching our videos and supporting us. take care and stay safe. have a nice day.
@kavitha.shree12
@kavitha.shree12 2 года назад
Excellent, Tried this today and everyone appreciated 👍🏻. Thank you
@NavadhanyamTV
@NavadhanyamTV 2 года назад
Thanks Kavitha for your kind feedback.Please try our other recipes too.
@queensly1411
@queensly1411 3 года назад
I tried this recipe... Wow It's awesome ...ultimate taste... I got good appreciation from my family members.... Thank you so much sir for this recipe
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
Thank you so much...Thank you so much for sharing your valuable feedback...Thanks for watching our videos .. Please subscribe our channel and share our channel with your family and friends..Keep supporting 😊
@nivedhitha1661
@nivedhitha1661 3 года назад
I tried this today.. It came out really well.. Thank you 😊
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
Thank you so much for sharing your valuable feedback...Super...Thank you soo much..Keep supporting.. Thanks for watching our videos.. Please share our video with your friends and family
@Theeranbalaa
@Theeranbalaa Год назад
Nah 2 times try panen itha parthu en husband intha dish ku adimai aagitaru....
@NavadhanyamTV
@NavadhanyamTV Год назад
Wow kekave romba happy ha irukku sis.Neenga thalapakatti biriyani recipe neram kidaikumbodhu seinjutu sollunga taste epdi irundhuchunnu. Thanks.
@sangavishunmugavel5127
@sangavishunmugavel5127 3 года назад
I tried this recipie today..it came out very well....👏👏
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
Welcome Sangavi😊.We are very glad that you liked this recipe.Thanks for watching our videos.Try our other recipes too when you have some time and share the feedback please. Stay safe.
@likithakotian2745
@likithakotian2745 4 года назад
One of the best mutton gravy I have tried It tastes really good
@hotpot-spreadinghappiness1775
@hotpot-spreadinghappiness1775 3 года назад
Try this easy mutton sukka as well! and son forget to subscribe please! ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-yK30bcis4LI.html
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
Thank you so much..Thank you so much for sharing your valuable feedback....Keep supporting...Share with your frnd And family's...Take care And stay safe
@real-4
@real-4 4 года назад
Amazing..I can almost taste it..thanku so much sir...going to try tomorrow...God bless from kerala
@NavadhanyamTV
@NavadhanyamTV 4 года назад
Thanks Renu for your blessings from god's own country. Thanks for your positive comment that really encourage us a lot. Definitely we need support from people like you .Thanks for watching our videos and supporting us.Happy Pongal.
@real-4
@real-4 4 года назад
@@NavadhanyamTV God bless u
@NavadhanyamTV
@NavadhanyamTV 4 года назад
@@real-4 thank you so much for your wishesh Renu. May god bless you and your family.
@grjayagopi259
@grjayagopi259 3 года назад
@esakkimuthu5333
@esakkimuthu5333 Год назад
அருமையாக இருந்தது எனது முதல் சமையல் முதல் கமண்ட் நன்றி
@NavadhanyamTV
@NavadhanyamTV Год назад
உங்கள் கருத்தை பதிந்தமைக்கு நன்றி. உங்களுடைய அன்பும் ஆதரவும் என்றும் எப்போதும் எங்களுக்கு தேவை. வாழ்க வளமுடன். நன்றி. வணக்கம்.
@malavikapalanisamy1439
@malavikapalanisamy1439 4 года назад
I tried vera level 😍😍
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
Thank you for sharing your valuable feedback...Thanks for watching our videos... Please subscribe our channel and keep supporting... Please share my channel with your friends and family...take care...stay safe.
@shahjehana9498
@shahjehana9498 3 года назад
Loveable Dish presentation 🙏🏾🌹
@hotpot-spreadinghappiness1775
@hotpot-spreadinghappiness1775 3 года назад
Try this easy mutton sukka as well! and son forget to subscribe please! ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-yK30bcis4LI.html
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
Thanks you so much..Thanks for watching our videos..Keep supporting..Take care
@sudeshnaamarnath6129
@sudeshnaamarnath6129 4 года назад
Thank you for your recepie really came out very well.My husband appreciated it 😊
@hotpot-spreadinghappiness1775
@hotpot-spreadinghappiness1775 3 года назад
Try this easy mutton sukka as well! and son forget to subscribe please! ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-yK30bcis4LI.html
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
Sorry for late reply..Thank you so much for sharing your valuable feedback....Thanks for watching our videos...God bless you...Keep supporting....Try to more receips and share your feedback...Take care and stay safe..
@geoval45401
@geoval45401 4 года назад
well pictured and explained. very good reecipe
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
Thank you for sharing your valuable feedback...Thanks for watching our videos... Please subscribe our channel and keep supporting... Please share our channel with your friends and family...take care...stay safe.
@s.t.saranya8407
@s.t.saranya8407 Год назад
anna today i tried mutton biryani with mutton chukka..u told that...samayal ku porumai avasiyam...nu..followed your steps...thank you so much.
@NavadhanyamTV
@NavadhanyamTV Год назад
All the best. Very glad to hear that sister. Please try our other recipes too when you have some time.
@surendransuren7991
@surendransuren7991 2 года назад
Extraordinary ! it took me back by many years ,I went back in time Awesome taste must try everyone , great job chef
@NavadhanyamTV
@NavadhanyamTV 2 года назад
@Surendran Glad you liked it. Nostalgic memories right?I think this recipe with same taste must be prepared by your mom or grand mom in your childhood. Glad our dish made you to recollect your old memories.Thanks for your wonderful comment.It made me to think of my childhood days.Yes.Indeed everyone misses their childhood.Thanks a lot Surendran for watching our videos and commenting.It really encourage us well.Please share the this with your friends and family.Thanks again.Stay safe.
@devithiyagu8213
@devithiyagu8213 5 лет назад
super bro🤗🤗🤗🤗looking tasty👌👌👌👌nice
@NavadhanyamTV
@NavadhanyamTV 4 года назад
Hi Devi, Once again you proved that you are our well wisher with your motivational and supportive comments. we know the value of your. Thanks for continuous support. With out your support we can not grow. Thanks for everything.
@sivakumardharshanadss428
@sivakumardharshanadss428 4 года назад
Sir naan ithu vadai non veg cook pannunathu kidayathu..... Really ninga solvathu unmai Hotela vida rombave top aa irruku sir Ungaloda way of style super sir Cook panna talent as vida Porumai romba mukkiyam nu ninga solvathu romba unmai sir Manathara solren sir Really thank you Yennayum cookaa aakunathuku....
@hotpot-spreadinghappiness1775
@hotpot-spreadinghappiness1775 3 года назад
Try this easy mutton sukka as well! and son forget to subscribe please! ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-yK30bcis4LI.html
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
Sorry for late reply...Rmba santhosamma iruku kekkum pothey...In mathri comments varanumnu than romba aasa padurom .Thank you so much for sharing your valuable feedback...Thanks for watching our videos...Share your friends and family's...Keep supporting...Take care
@GeethaVenkat8008
@GeethaVenkat8008 Год назад
Hello sir ,We remember you every time while making this recipe ,Such an amazing recipe,huge hit recipe in my family ,I had already given my comment here before one year,today also made this dish and remembered your channel , Ultimate appreciation from my family members aswell friends !! Not turning to anyother recipes now a days ,though following this same recipe everytime ,we are not getting bored to taste !! Thank you so much !!
@NavadhanyamTV
@NavadhanyamTV Год назад
Wow.Thank you so much sister for your wonderful feedback.Your comment made my day.It's all because your patience and love towards cooking and your family.So everytime you cooks it you are getting yummy taste.Please try our other recipes too.Especially thalapakatti mutton biriyani. Thanks again.be happy.
@GeethaVenkat8008
@GeethaVenkat8008 Год назад
@@NavadhanyamTV I have tried that recipe too ,we liked That too very much sir , yet to try your other recipes too ,i never comment in any channel ,but longing for such recipe,after finding yours ,your recipe is very easy to follow and getting aww taste
@NavadhanyamTV
@NavadhanyamTV Год назад
@@GeethaVenkat8008 Wow very happy to hear that sister.Stay safe and be happy.
@revathin7843
@revathin7843 4 года назад
I tried this recipe today Semma tasty 😋
@r.rmahesh601
@r.rmahesh601 4 года назад
Naan varavaa plsss
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
Thank you so much...Thank you so much for sharing your valuable feedback...Thanks for watching our videos....Keep supporting...Take care
@saravanans5983
@saravanans5983 4 года назад
Super sir, I am tried this it was very taste to eat
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
Thank you so much for sharing your valuable feedback...Thanks for watching our videos....Keep supporting...Take care
@shadowpandagr
@shadowpandagr 4 года назад
Tried...good taste.. thanks for sharing this recipe..
@hotpot-spreadinghappiness1775
@hotpot-spreadinghappiness1775 3 года назад
Try this easy mutton sukka as well! and son forget to subscribe please! ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-yK30bcis4LI.html
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
Thank you for sharing your valuable feedback...Thanks for watching our videos... Please subscribe our channel and keep supporting... Please share our channel with your friends and family...take care...stay safe.
@bindusanthosh92
@bindusanthosh92 2 года назад
Very well n patiently explained Sir. Will try this today for sure 👍
@NavadhanyamTV
@NavadhanyamTV 2 года назад
Thank you Bindu for your valuable comment and appreciation.Don’t forgot to tell the feedback to us.Thanks again.
@vaasudhaillam3926
@vaasudhaillam3926 4 года назад
I TRIED TODAY SIR...ITS REALLY SUPERB SIR...THKS A LOT SIR..
@NavadhanyamTV
@NavadhanyamTV 4 года назад
Awesome Suganthi. எங்களுடைய காணொளிகளை கண்டு ரசித்ததோடு மட்டுமல்லாமல் அதை சரியான முறையில் செய்து பார்த்து உண்டு மகிழ்ந்தது எங்களுக்கு மிகவும் உவகை அளிக்கின்றது. உங்கள் அன்புக்கும் பேராதரவிற்கும் மிக்க நன்றி. வாழ்க வளமுடன். பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
@vaasudhaillam3926
@vaasudhaillam3926 4 года назад
@@NavadhanyamTV THK U SO MUCH SIR...WISH U THE SAME SIR.
@NavadhanyamTV
@NavadhanyamTV 4 года назад
@@vaasudhaillam3926 Thank you suganthi
@sunehataj2338
@sunehataj2338 Год назад
Super taste bro, really superb recipe Thank you bro☺️
@NavadhanyamTV
@NavadhanyamTV Год назад
Thank you so much 👍 .Please try our other recipes too.
@kannanrajakannanraja7203
@kannanrajakannanraja7203 3 года назад
நாங்கள் செய்தோம் மட்டன் வறுவல் 👌👌அருமையான சுவை நன்றி
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
@kannanrajaஎங்கள் காணொளிகளை கண்டு ,அதை செய்து பார்த்தமைக்கு நன்றி .மட்டன் வறுவல் நன்றாக இருந்தது என்பதை தெரிவித்தமைக்கு நன்றி .Take care and stay safe.
@dineshkumar-xn6fo
@dineshkumar-xn6fo 8 месяцев назад
Today senju saptom anna romba romba super a vanthurku semma taste thank you anna
@NavadhanyamTV
@NavadhanyamTV 8 месяцев назад
Kekave romba happy ah irukudhu thambi.Nandri!
@sharmilavino5681
@sharmilavino5681 3 года назад
Came out really well😋
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
Thank you so much for sharing your valuable feedback...Thanks for watching our videos ....Share with your frnds and family's.....Keep Supporting...Take care and stay safe...
@geethaanjali9335
@geethaanjali9335 3 года назад
😁 very tasty tq chef for this wonderful recepie & comes out really mouth watering 🙏
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
Super...Thank you soo much..Keep supporting.. Thanks for watching our videos.. Please share our video with your friends and family....take care
@raniramachari3517
@raniramachari3517 3 года назад
Today I cooked. It was very easy method and came out very well with excellent taste👍
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
Thanks for your positive feedback.. its help to others...thank you dear for sharing your valuable feedback to me and Bunch of thanks for watching our videos and supporting us take care and stay safe
@bhagyaraj3472
@bhagyaraj3472 4 года назад
Superb i kept sukka yummy taste thank u brother
@NavadhanyamTV
@NavadhanyamTV 4 года назад
Thanks for your positive comment that really encourage us a lot. Definitely we need support from people like you .Thanks for watching our videos and supporting us.Happy Pongal.
@tamilpriya2011
@tamilpriya2011 4 года назад
I tried this recipe. It came out very well. Thanks for sharing this.
@NavadhanyamTV
@NavadhanyamTV 4 года назад
unga pere tamil priya vaa? romba vithiyasamana pera irukku. Thanks for your positive comment that really encourage us a lot. Definitely we need support from people like you .Thanks for watching our videos and supporting us.Happy Pongal.
@narasappanarasappa3455
@narasappanarasappa3455 4 года назад
you tri pannug na vandu test panne
@velusamyvenkatesh7985
@velusamyvenkatesh7985 4 года назад
Really sema... Taste annaa... Wow.... Its so yummy.. enga tirunelveli la kasi Vilas hotel mutton na famous.. this dish reaches that's level..... Sema sema sema.... Yummy.. thank you.. keep rocking.....
@hotpot-spreadinghappiness1775
@hotpot-spreadinghappiness1775 3 года назад
Try this easy mutton sukka as well! and son forget to subscribe please! ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-yK30bcis4LI.html
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
Ooh naga anga vantha kandippa sollurom engalaium kutitu poga antha hotelku.Thank you so much..Thank you so much for sharing your valuable feedback....Thanks for your continues supporting...Share with your frnds and family's ...Take care and stay safe
@sindhukanyachellapandi5953
@sindhukanyachellapandi5953 3 года назад
Very nice recipe..... today I tried this sir.....it came out well....... really very very mouth watering dish ......... thanks sir.........
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
@Sindhu.Thanks for lot for watching our videos and trying it and especially commenting us your feedback.It is very glad to hear that you liked this recipe very much.Eat healthy ,enjoy life and stay safe.
@loganaathan5421
@loganaathan5421 2 года назад
Vera level bro nanga senji pathom nalla vanthurukku ungaloda pakkuvam arumai.... Manamaara vaalthugiren
@NavadhanyamTV
@NavadhanyamTV 2 года назад
@Logan Romba thanks enga recipe ah seinju parthutu,feedback kuduthadharku.Engalukku romba happy ah iruku unga ellarkum indha dish um,pakuvamum pidichirindhadharku. Innum neraya recipes enga channel la irukku,time kidaikrapo seinju paarunga.Unga family and friends ku share seinga.nandri!
@loganaathan5421
@loganaathan5421 2 года назад
@@NavadhanyamTV kandippa brother unga channel peeiya alavil vetri pera vaalthukkal
@kathiresankathiresan3248
@kathiresankathiresan3248 5 лет назад
அருமை
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
இது போன்ற இன்னும் பல வீடியோகளை பதிவிட உங்கள் கருத்துகள் மட்டுமே எங்களை ஊக்குவிக்கிறது.. நன்றி..Thanks for watching our videos...Keep supporting...Take care and stay safe...
@nancyroopa1702
@nancyroopa1702 4 года назад
Awesome👌🏻 Everyone loved the dish
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
Ss..Thank you for sharing your valuable feedback...Thanks for watching our videos... Please subscribe our channel and keep supporting... Please share our channel with your friends and family...take care...stay safe.
@SaiKumar-wk4mk
@SaiKumar-wk4mk 2 года назад
Really great. The colour and consistency are superb. 👍
@NavadhanyamTV
@NavadhanyamTV 2 года назад
Thanks brother for your kind comment.
@suganyac137
@suganyac137 2 года назад
Really awesome taste sir.I prepared and liked the taste very much.First time I prepared chukka .
@NavadhanyamTV
@NavadhanyamTV 2 года назад
Wow Suganya.Very happy to hear your feedback.Please try our other recipes too and kindly share and subscribe.Thanks again.
@kamaleskamales772
@kamaleskamales772 4 года назад
Thank you for the recepie. Will try . Looks very tummy.🙏
@sankarinagarajan9049
@sankarinagarajan9049 4 года назад
Very tummy?
@kamaleskamales772
@kamaleskamales772 4 года назад
Sorry very yummy. Fingering error.
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
Thank you for sharing your valuable feedback...Thanks for watching our videos... Please subscribe our channel and keep supporting... Please share our channel with your friends and family...take care...stay safe.
@kavikutti7350
@kavikutti7350 3 года назад
Today I tried this , super tasty chukka ,thanks bro
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
Thank you so much...Thank you so much for sharing your valuable feedback...Thanks for watching our videos...Keep your continues supporting....
@saranya6426
@saranya6426 2 года назад
Awesome dish....try today and it comes very well and yummy....TY
@NavadhanyamTV
@NavadhanyamTV 2 года назад
Thanks Saranya for your wonderful feedback.
@mahalakshmikrishnadoss2272
@mahalakshmikrishnadoss2272 3 года назад
Thiramai... porumai... arumai....👌
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
Thanks Mahalakshmi for your kind reply.Thanks for watching our videos and commenting.It really encourage us well.Please share the recipe videos with your friends and family.Thanks again.Stay safe.
@Swapna7411
@Swapna7411 Год назад
I tired this today came out very well and super tasty mutton chukka my family enjoyed... Thank you brother🙂🙏
@NavadhanyamTV
@NavadhanyamTV Год назад
Glad to hear that sis.Thank you very much for your appreciation.Please try our other recipes too when you have some time.
@aksud1384
@aksud1384 4 года назад
Wow so tasty 😋 I tried it today it’s so yummm
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
Thank you so much for sharing your valuable feedback...Thanks for watching our videos....Keep supporting...Take care
@t.k.gopinathsangam1929
@t.k.gopinathsangam1929 4 года назад
Migavum arumaiyaga irunthathu👌❤️
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
எங்கள் விடியோவை பார்த்ததற்கு மிக்க நன்றி...உங்கள் பொன்னான கருத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்காக நன்றி...அது மட்டும் இல்லாமல் நாங்கள் இனிமேல் போடும் வீடியோக்களை உடனே பார்த்து தெரிந்து கொள்ள எங்கள் சேனல்லை சப்ஸ்க்கிரைப் பண்ணி வச்சிக்கோங்க..உங்கள் ஆதரவை தொடர்ந்து எங்களுக்கு தாருங்கள்.எங்கள் சேனல்லை உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.. எப்பொழுதும் பாதுகாப்பாக இருங்கள்...நன்றி
@Maddy-oy5im
@Maddy-oy5im 9 месяцев назад
Ninga porumaiya niruthi nithanama crct ah alavu lam detailed ah soluringa sir ithu romba useful ah iruku 😁❤️
@NavadhanyamTV
@NavadhanyamTV 9 месяцев назад
Mikka nandri unga feedback sonnadhuku.Kekrapo romba happy ah irukku.Neenga indha dish seinju pathingala?Engaloda thalapakkatti biriyani recipe also seinju parthutu epdi irundhunu sollunga.Nandri
@Maddy-oy5im
@Maddy-oy5im 9 месяцев назад
@@NavadhanyamTV ama nethu senjom taste super ah irunthuchu thanks for the recipe 😄
@Maddy-oy5im
@Maddy-oy5im 9 месяцев назад
@@NavadhanyamTV kandipa sir next thalapakati biryani recipe senju pathu soluren 😄❤️
@ratchnaganesh6151
@ratchnaganesh6151 3 года назад
Tried this today for the first time...!!! Everyone in my family loved the taste 😍😍 especially out Paati said its so osm 😎😎😎
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
Wow super ,happy to hear that..Thank you so much for sharing your valuable feedback...Thanks for watching our videos...Keep supporting...Take care
@mohanapriya7372
@mohanapriya7372 4 года назад
Semma taste nga 👌👌😋😋
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
Thank you..Thanks for watching our videos...Keep supporting..Share with your friends and family's ...Take care
@Sachin-tu1hv
@Sachin-tu1hv 4 года назад
Samayal ke porumaidhan mukkiyam ne correcta sonneega...mutton chukka supara senjeege😋😋😋😋
@hotpot-spreadinghappiness1775
@hotpot-spreadinghappiness1775 3 года назад
Try this easy mutton sukka as well! and son forget to subscribe please! ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-yK30bcis4LI.html
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
Thank you so much..Thanks for watching our videos..Share with your frnds and family's ...Keep supporting...Take care and stay safe
@naliniabi126
@naliniabi126 3 года назад
Hi bro tried today all my guest appreciated me thank you so much for the detailed recipe
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
thank you sister...unga support yeppomey yengalukku thevai..ithai Mathiri yepothum support pannunga sis..ninga share pannura ovvoru feedbackkum maththavangalukku uthavum...thank you so much sis..take care
@thehealthandhappinesschann6348
@thehealthandhappinesschann6348 4 года назад
Thanks for the video. How long does it take in total? There is a saying Good things take time, but it is good to know to help plan the day, in this crazy world.
@NavadhanyamTV
@NavadhanyamTV 4 года назад
Hi , It looks like you are pretty busy on your day to day activities. Don't worry this recipe wont take much time and you can complete this in an hour if you plan it and execute it. Thanks for watching our videos and supporting us :)
@thehealthandhappinesschann6348
@thehealthandhappinesschann6348 4 года назад
@@NavadhanyamTV Thank you for time to respond.
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
🙏🙏🙏
@kavithaj523
@kavithaj523 4 года назад
Bro super amma ippo ve try panne start pannitange tq so much for this vedio
@NavadhanyamTV
@NavadhanyamTV 4 года назад
kavitha j wow super appo mutton oru vettu vetta poringa. I believe you are daughter of kodeeswari madam ? Sorry if My guess is wrong 😊 once sukka is ready ask mom to heat a pan then add little bit oil then add curry leaves and onion in it then add the sukka u made it ( add the quantity that you are going to eat) then fry it well until it is dry. This is how in restaurant they serve 😊 thanks kavitha for your updates 😊 eagerly waiting for your feedback. Thanks again for watching our videos and supporting us. May god bless you and your family
@kavithaj523
@kavithaj523 4 года назад
@@NavadhanyamTV tq so much bro
@NavadhanyamTV
@NavadhanyamTV 4 года назад
@@kavithaj523 you are always welcome. But dont forget to update us with your feedback and dont forget to pan fry it to get restaurant style yummy mutton sukka :)
@nithiyas5419
@nithiyas5419 4 года назад
Sir very guite rampa arumayana dish solli irukinga very very Thankyou sir
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
Thanks for sharing your comment..thanks for watching our videos....Keep supporting...Take care
@sunithabanu5664
@sunithabanu5664 3 года назад
Excellent..I tried it..Very Tasty..Thanks
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
Thank you so much Sunitha for sharing your valuable feedback. Your comment encourages us a lot. pls share our videos with your friends and family. thanks for watching our videos and supporting us. take care and stay safe. have a nice day.
@shahjehana9498
@shahjehana9498 4 года назад
Great chef 🙏🌹
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
Thank you.Thanks for watching our videos....Keep supporting...Take care..
@kavithaarasu5720
@kavithaarasu5720 4 года назад
I tried this gravy it's really very very tasty thanks for the menu sir
@hotpot-spreadinghappiness1775
@hotpot-spreadinghappiness1775 3 года назад
Try this easy mutton sukka as well! and son forget to subscribe please! ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-yK30bcis4LI.html
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
Thank you so much..Thank you for sharing your valuable feedback...Thanks for watching our videos... Please subscribe our channel and keep supporting... Please share my channel with your friends and family...take care...stay safe.
@eiliyahfashiondesigning5187
@eiliyahfashiondesigning5187 4 года назад
Semmaya vandhudhu anna...it came out superb.....my kids loved it....
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
எங்கள் விடியோவை பார்த்ததற்கு மிக்க நன்றி...உங்கள் பொன்னான கருத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்காக நன்றி...அது மட்டும் இல்லாமல் நாங்கள் இனிமேல் போடும் வீடியோக்களை உடனே பார்த்து தெரிந்து கொள்ள எங்கள் சேனல்லை சப்ஸ்க்கிரைப் பண்ணி வச்சிக்கோங்க..உங்கள் ஆதரவை தொடர்ந்து எங்களுக்கு தாருங்கள்.எங்கள் சேனல்லை உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.. எப்பொழுதும் பாதுகாப்பாக இருங்கள்...நன்றி
@mrsjeevanjeevan1969
@mrsjeevanjeevan1969 3 года назад
I just tried to day. Very nice. Bravo
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
Thanks for watching our videos....Keep supporting...Share with your friends and family's...Take care
@PremKumar-gy4wu
@PremKumar-gy4wu 3 года назад
Super
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
thank you so much for your positive feedback please do share this recipe with your friends and family if you like this yummy recipe.thank you so much for watching our videos and supporting us. take care and have a nice day.
@umapd4466
@umapd4466 5 лет назад
Traditional method superb sir wonderful reciepe 😊😊😊👅mouth watering👍👍👍👌👌👌👌👌
@NavadhanyamTV
@NavadhanyamTV 4 года назад
Hi Uma I hope you are doing well. Its been a long time :) sorry for the delayed response. Busy with work :( Hope your kids are doing great. Once again you proved that you are our well wisher with your motivational and supportive comments. we know the value of your. Thanks for continuous support. With out your support we can not grow. Thanks for everything. Lets always keep in touch. Till now I didn't receive your message and suggestion ;)
@umapd4466
@umapd4466 4 года назад
@@NavadhanyamTV surely send u sir
@umapd4466
@umapd4466 4 года назад
Kids r rocking sorry for delay surely send u the msg
@NavadhanyamTV
@NavadhanyamTV 4 года назад
@@umapd4466 I know you are pretty busy woman. In general it is extremely difficult to work and manage the family. I know the pain of it working, cooking , cleaning. that's why I always salute women ( especially those who are working or those who are home maker )
@umapd4466
@umapd4466 4 года назад
@@NavadhanyamTV Iam not delaying becoz of busy schedule i observed some trend and how to increase followers
@vigneshayyalusamy4717
@vigneshayyalusamy4717 2 года назад
We tried it in kuwait with my friends wow 👌 excellent
@NavadhanyamTV
@NavadhanyamTV 2 года назад
Great 👍 Vignesh. We are very glad to hear that. Please try our other recipes too. Please share and subscribe. Thanks.
@cutie2312able
@cutie2312able 4 года назад
Hi awesome n simple recipe, we did it yesterday for our guests. Guess what all say it simply yummy delicious😋
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
Thank you so much...Thank you for sharing your valuable feedback...Thanks for watching our videos... Please subscribe our channel and keep supporting... Please share my channel with your friends and family...take care...stay safe.
@hannahmaria2799
@hannahmaria2799 4 года назад
Sir.. this recipe is fantastic. Can u teach kola urandai curry kolumbu
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
Sure..i will upload soon..Thank you so much for sharing your valuable feedback...Thanks for watching our videos....Keep supporting...Take care
@praveenstomp2471
@praveenstomp2471 4 года назад
Final punch dhan thala scene'u 😂😂😂
@NavadhanyamTV
@NavadhanyamTV 4 года назад
kadaisi vara video pathurukinga. nenachale romba santhosam. thanks for your wonderful support. Thanks for your positive comment that really encourage us a lot. Definitely we need support from people like you .Thanks for watching our videos and supporting us.Happy Pongal.
@keerthanaj4286
@keerthanaj4286 3 месяца назад
The tastiest mutton recipe i have ever tried😋😋❤
@NavadhanyamTV
@NavadhanyamTV 2 месяца назад
Wow very glad to hear that sister!!!Please try our other recipes too.Thanks.
@r.ravikumarnadar6881
@r.ravikumarnadar6881 4 года назад
We tried the recipe at home as per video instruction. It came out excellent. Thank you so much. Vaalga Valamudan.
@hotpot-spreadinghappiness1775
@hotpot-spreadinghappiness1775 3 года назад
Try this easy mutton sukka as well! and son forget to subscribe please! ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-yK30bcis4LI.html
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
Sorry for late reply...thank you...Enga video va partha thukku romba nantri....Ithupola nanga podura ella videovum ungalukku odane vara enga channel la subscribe panni vachikkonga... athu mattum illama unga v2la senji asathunga thank you and stay safe....Ungaludan support epaiyumey engaluku thevai...Keep supporting...Take care and stay safe
@kalaijaya6885
@kalaijaya6885 4 года назад
video speeda irundha nallairukum...
@niroyuva3841
@niroyuva3841 4 года назад
Aama sis 1.4 gb mudinjirum pola
@jeyakumarj2880
@jeyakumarj2880 4 года назад
Super fine
@gizmikasvlog.....8099
@gizmikasvlog.....8099 4 года назад
Thn watch the video with 2x speed....
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
Thank you for informing us of our mistakes..these mistakes do not happen again... Thank you..
@tamilarasis6110
@tamilarasis6110 4 года назад
Super but konjam speed ah iruntha nalla irugum rmba slow ah irugu
@keerthitharani7056
@keerthitharani7056 4 года назад
Play back speed a change pandi paarunga sis
@NavadhanyamTV
@NavadhanyamTV 4 года назад
Every one can get the same output as seen in the video. that's why we are uploading lengthy videos. sorry for the inconvenience. Thanks for your positive comment that really encourage us a lot. Definitely we need support from people like you .Thanks for watching our videos and supporting us.Happy Pongal.
@NavadhanyamTV
@NavadhanyamTV 4 года назад
nalla commedy panringa keerthi. Thanks for your positive comment that really encourage us a lot. Definitely we need support from people like you .Thanks for watching our videos and supporting us.Happy Pongal.
@keerthitharani7056
@keerthitharani7056 4 года назад
@@NavadhanyamTV இதுல என்ன காமெடி இருக்கு னு எனக்கு புரியலியே? 🤔
@allwayshappy8533
@allwayshappy8533 3 года назад
today I am try Semma taste no words veraaa level....🤤 V2la yellam super ra eiruku sonna ga❤️ Bro yenum neraiya recipes podunga anna kandipa try pannuga oingalukum kandipa pudikum😘
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 года назад
Thanks Nathersha for your appreciation and feedback.Unga name different ah iruku ,ippo dhan first time unga name kelvipadaren.What is the meaning of your name? Enaku romba happy ah irukku ,ungalukkum unga family Kum in dha recipe romba pidichirundhadhunu kekum bodhu.Innum neraya recipes podradhuku try panren.Thanks for watching.Please share and subscribe.Stay safe.