Тёмный

How Arunagirinathar Worshipped Lord Muruga | அருணகிரியார் முருகப்பெருமானை எப்படியெல்லாம் வழிபட்டார்? 

ADIGURU ஆதிகுரு
Подписаться 202 тыс.
Просмотров 146 тыс.
50% 1

அருணை முனிவரின் அழகான திருப்புகழ் பாடல்களில் மயங்கிய முருக பெருமான், அவரை எவ்வாறு ஆட்கொண்டார் என்பதை பற்றிய வீடியோ.
#AdiguruVideos #Arunagirinathar

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 186   
@saravananshanmugam2801
@saravananshanmugam2801 2 года назад
இந்த அடியேனுக்கு அருள் செய்த ஆதிஅருணாசலமமர்ந்த பெருமாளே🙏🙏🙏🙏🙏🙏
@sarankumar5808
@sarankumar5808 3 года назад
விவரிக்க வார்த்தைகள் இல்லை....மெய்சிலிர்க்க வைக்கிறது இந்த தொகுப்பு...அருணை முனிவரின் அளவு கடந்த முருகன் மீது கொண்ட அன்பு அப்படியே அணு அளவு மாறாமல் சொல்லி உள்ளீர்கள்....உங்களது இந்த பணி தொடர மணமாற வேண்டுகிறேன்... 🙏🙏
@vennilavanmari4998
@vennilavanmari4998 3 года назад
தங்களின் ஆன்மீக தொகுப்பு என்றும் தொடர வேண்டும். நண்பரே வாழ்த்துக்கள் 💐💐🙏🙏
@Adiguru
@Adiguru 3 года назад
🙏🙏
@subikshacivil3639
@subikshacivil3639 5 месяцев назад
உங்கள் குரலில் அந்த கந்தனை கண்டேன் 🙏🙏🙏
@banusubramani1780
@banusubramani1780 3 года назад
ஓம் முருகா போற்றி
@Ettayapuramkannanmuruganadimai
ஓம் உலகின் முதற்கடவுள் முருகா போற்றி ..🙏🙏🙏🙏🙏🙏
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 3 года назад
உங்கள் குரலில் இறைவனையும் அவன் அருளையும் அடியாரின் பக்தியையும் அனுபவித்தோம் நன்றி குருவே சரணம் 🙏🙏🙏🙏👍 திருசெந்தில் ஆண்டவா நின் திருவடி சரணம் சரணம் சரணம் என்னை நல்வழி படுத்து முருகா🙏🙏🙏🙏
@bsuresh.5673
@bsuresh.5673 Год назад
Nice
@infinitegaming7648
@infinitegaming7648 3 года назад
ஐயனே உள்ளம் உவக்கும் உயர்ந்த‌ பதிவு ஓம் அறுமுகசிவனே போற்றி "ஓம் சர்வம்குருகுகமயம்"
@arumugamr2603
@arumugamr2603 2 года назад
ஓம் சரவணபவ ஓம் அருணகிரிநாதர் சற்குருவே போற்றி முருகா போற்றி கலியுக வரதனே போற்றி கண்கண்ட தெய்வமே போற்றி குகனே போற்றி சித்தனே போற்றி குமரா போற்றி அழகனே போற்றி ஆணவத்தை வேரோடு அறுப்பவனே வேலவா போற்றி வேடனே போற்றி வள்ளி வளமான போற்றி கந்தா போற்றி சண்முகா போற்றி தண்டாயுதபாணியை போற்றி ஆறுமுகனே போற்றி வடிவேல் ஐயனே போற்றி மயில் வாகனனே போற்றி வெற்றி சேவல் கொடி ஐயனே போற்றி போற்றி. போற்றி.. போற்றி... ஓம் சரவணபவ ஓம்
@rampandian6745
@rampandian6745 3 года назад
இதுபோல் நிறைய அரிய தகவல்கள் சொல்லிக் கொண்டிருக்கும் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 3 года назад
வேலும் மயிலும் துணை வேலவனே துணை அருணாகிரியார் திருவடிகள் போற்றி போற்றி நன்றி
@Adiguru
@Adiguru 3 года назад
🙏🙏
@balamuruganbalamurugan5312
@balamuruganbalamurugan5312 3 года назад
ஓம் சரவணபவ முருகனுக்கு அரோகரா முருகன் திருவடி சரணம்
@rajeshsoundararajan2209
@rajeshsoundararajan2209 3 года назад
My eyes filled with spiritual tears hearing your narration. Well done and Thank you.
@Adiguru
@Adiguru 3 года назад
🙏🙏🙇
@nalinisathiyanarayanan4641
@nalinisathiyanarayanan4641 3 года назад
Goosebumps by seeing and hearing this. Om muruga charanam. Potri Potri Muruga Potri. 🙏 🙏
@thiru2532
@thiru2532 3 года назад
EN UDAL PORUL AVI ANAITHIRULUM IRUPPAN EN APPAN MURUGAPERUMANEY................................. UR VOICE AND EXPLANATION SUPER
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 3 года назад
நல்ல பதிவு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arutperunjothi8117
@arutperunjothi8117 3 года назад
அருமை அருமை தாங்கள் பேசும் விளக்க உரை அற்புதம். வள்ளலார் பற்றியும் ஒருகாணளி வேண்டும். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! வள்ளல் மலரடி வாழ்க வாழ்க !
@leeelumalai5641
@leeelumalai5641 2 месяца назад
வாழ்க தமிழ் வளர்க முருகனின் புகழ்
@SatishRocket-pe3et
@SatishRocket-pe3et 3 года назад
Oru Ponana Padiviku rombave nandri....super BGM & Voice . Fantastic Nice bro
@Rajesh-kw2gs
@Rajesh-kw2gs 3 года назад
முருகனை பற்றி அருமையானதொகுப்பு.. நன்றி. 🙏🙏🙏
@madhurj4398
@madhurj4398 2 года назад
இனிமையான தருணங்கள் இந்த எட்டு நிமிடங்கள்🙏
@lalitharavichandran4015
@lalitharavichandran4015 2 года назад
Moved beyond words after listening to the narration🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@Adiguru
@Adiguru 2 года назад
🙏🙏
@jegadeeshgr9182
@jegadeeshgr9182 2 года назад
இன்று நான் அருணகிரிநாதர் தவம் செய்த விராலிமலை சென்று சிறிது நேரம் தியானம் செய்தேன். உங்கள் காணொளி எதார்த்தமாக நான் உங்கள் ஆதிசங்கரர் காணொளி பார்க்கும்போது யூடியூப் பரிந்துரை செய்தது. நன்றி
@ezhilarasir6456
@ezhilarasir6456 Год назад
ஓம் முருகா போற்றி போற்றி
@indrakumar7113
@indrakumar7113 3 года назад
கருணை கடலே கந்தா போற்றி
@krishnakrishna-su6qp
@krishnakrishna-su6qp 4 месяца назад
Amazing BRO 👍
@nithyasrinivasan8077
@nithyasrinivasan8077 3 года назад
Om Arunagirinathar potri Om muruga potri Om valli deivanai Sametha subramanian swamy potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chakravarthi1853
@chakravarthi1853 3 года назад
kanda kadampa karthikeya என் இனிய முருகா ஓடி என்னிடம் வா
@jaishriram2206
@jaishriram2206 3 года назад
ஓம் முருகா 🙏
@thuyavanthiyagarajan9944
@thuyavanthiyagarajan9944 6 месяцев назад
ஓம் முருகா போற்றி
@saravanangovindan5214
@saravanangovindan5214 2 года назад
அருணகிரிநாதர் எங்கள் ஊரில் கோயில் கொண்டு இருக்கிறார்.. திருச்செந்தூர் கோவில் எங்கள் ஊரில் திருவிழா இருந்துஇருந்து அவர்கள் சீடர்கள் சுவாமி மஞ்சள் சுவாமி என்று இரண்டு சீடர்கள் இப்பொழுது ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஆடி வட்டம் அருணகிரி கொட்டகை என்று ஊரில் இருக்கிறார்
@ranjinisekaran4091
@ranjinisekaran4091 4 месяца назад
ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 года назад
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🍋🔱
@muthumurugank6332
@muthumurugank6332 Год назад
ஓம் சரவண பவ! முருகா போற்றி!
@balasubramaniamveluppillai660
@balasubramaniamveluppillai660 2 года назад
அருமையான பதிவு நன்றி உங்களுக்கு 👍👌🙏 ஓம் முருகா 🙏
@garilakshmig1090
@garilakshmig1090 Год назад
🙏ஓம் சரவணபவ🙏 அருமையான பதிவு🙏
@kalaivanan3028
@kalaivanan3028 Год назад
திரு அருணகிரிநாதர் திருவடிகள் சரணம், ஓம் சரவணபவ, ஓம் சரவணபவ, ஓம் சரவணபவ
@shivanandhafoodinn7241
@shivanandhafoodinn7241 3 года назад
ஓம் ஸ்ரீ கந்த வேலே துணை எமக்கும் என் அகத்தார்க்கும்
@meenakshiraja154
@meenakshiraja154 2 года назад
ஓம் முருகா உங்கள் சேவைக்கு நன்றி
@Adiguru
@Adiguru 2 года назад
🙇🙏
@ajishac1388
@ajishac1388 Год назад
Absolutely amazing...🌼
@ssr7222
@ssr7222 2 месяца назад
ஓம் சரவண பவ❤❤❤
@MuruganMurugan-zv2jy
@MuruganMurugan-zv2jy Месяц назад
Om muruga Thunai 🦚🙏🐓
@seethalakshmisrinivasan1583
@seethalakshmisrinivasan1583 3 года назад
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை 🙇🙇🙇🙇🙇🙇🙏🙏🙏🙏🙏🙏
@charlespual
@charlespual 3 года назад
Excellant may lord muruga bless u
@Adiguru
@Adiguru 3 года назад
🙏🙏
@krishnavenivenkatraman2016
@krishnavenivenkatraman2016 2 года назад
அருமையான. பதிவு, மிக்க நன்றி
@XxxFRESHBEATZxxX
@XxxFRESHBEATZxxX 3 года назад
I like Video like this where soukshma/mystic subjects about our gods is spoken , Oma nana sivaya 🙏🏾
@rajendran7681
@rajendran7681 3 года назад
ஓம் முருகப்பெருமான் போற்றி 🙏🙏🙏👪
@DrJay-ww3jh
@DrJay-ww3jh Год назад
I wish there were English subtitles . I love Muruga it’s taking me ages to learn one song in Tamil for my Muruga . If anyone could translate verses of this video here I will be really greatful . Thank you in advance .
@palanikarthikeyan8700
@palanikarthikeyan8700 3 года назад
நன்றி 🙏🙏🙏
@jaishriram2206
@jaishriram2206 3 года назад
முருகா 🙏
@venkataramannarayanan2664
@venkataramannarayanan2664 3 года назад
நன்றி சகோ..
@srinivasann4126
@srinivasann4126 3 года назад
Thanks... Ennum Pozhuthellam Aruir Kandavelan Maththiru koil Ezhuntharula Vendum!!!! Om Muruga!!! Vetrivel Muruga!!! Namaskaram Namaskaram Namaskaram!!! Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha OM OM OM OM
@Adiguru
@Adiguru 3 года назад
🙏🙏
@venkadeshj4214
@venkadeshj4214 Год назад
முருகா போற்றி போற்றி ஓம் சரவண பவ
@thangamaganbhuvaneshwar7996
@thangamaganbhuvaneshwar7996 3 года назад
ஓம் முருகா துணை
@ManiVasagam-u4w
@ManiVasagam-u4w 3 года назад
ஓம் முருகா
@SenthilKumar-yc4lw
@SenthilKumar-yc4lw 3 года назад
Arunagirinather even now and ever be guru to many living creatures even his name will take to muthi the feet of murugan om saravanabava
@sathishkutta0810
@sathishkutta0810 Год назад
Om Muruga super voice and explained
@justlikeit_vjs2469
@justlikeit_vjs2469 3 года назад
All great.. Pronounciation needs focus like Azhagu is being heard as Alagu..
@sundarisubramanian6845
@sundarisubramanian6845 3 года назад
Good attempt to convey about Arunagirinather and about Lord Murugan. But regret to comment that Thamizh pronounciatilon is very bad. Should follow ...lagatam,llagaram , zhagaram, . Murugan yendral Thamizh.and Azhagan. So Tamizh should be given due espect no?
@bharathidarshanram249
@bharathidarshanram249 4 месяца назад
Vetri vel muruganukku arogara 🙏🙏🙏❤️❤️❤️
@Kumardurga069
@Kumardurga069 Год назад
Om Saravana Bhava Sri Padme Charanam
@Thirrupugazhmurugansongs
@Thirrupugazhmurugansongs Год назад
Vetrivel Muruganuku Arohara 💥🦚🙏
@ChandruApacheTomcat
@ChandruApacheTomcat 3 года назад
குரு வாழ்க, குருவே துணை.
@darwinr.s6648
@darwinr.s6648 2 года назад
வேல் வேல் முருகா... வெற்றிவேல் முருகா... ௐ சரவண பவ..!
@Kumardurga069
@Kumardurga069 Год назад
Om Saravana Bhava Sri Padme Charanam
@rampandian6745
@rampandian6745 3 года назад
நன்றிகள் ஐயா
@unarvomaanmeegam
@unarvomaanmeegam Год назад
மிகஅருமை
@ramakrishnan9613
@ramakrishnan9613 3 года назад
Ullam urugudhaiyya Murugaaa🙏🙏🙏🙏🙏🙏
@jeyasankar6069
@jeyasankar6069 3 года назад
OM MURUGA THUNAI
@smartnaresh97
@smartnaresh97 3 года назад
Om Muruga Saranam🙏🙏🙏🙏
@tviji6769
@tviji6769 3 года назад
Arumaiyana pathivu mikka nanri iya
@omsakthi1842
@omsakthi1842 3 года назад
அய்யா, திருத்தணியில் இரண்டு மூலவர் சிலை உள்ளது. ஒரு சிலையை மட்டும் அனைவரும் வழிபடுவார். இரண்டாவது சிலை நவகிரகம் பக்கத்தில் உள்ள வழியில் சென்ட்ரால் பார்க்காலம். இது நிறைய பேருக்கு தெரியது. கடந்த முறை திருத்தணி சென்ற போது அந்த சிலை அங்கு இல்லை. அங்கு இருக்கும் பூசாரிகலையும் விசாரித்தாலும் எந்த ஒரு பயனும் இல்லை. என்னுடைய பாட்டன், அப்பன், பரம்பரையா கும்புடுர கோவில், உங்கள் உதவிக்கு 🙏🙏🙏
@justlikeit_vjs2469
@justlikeit_vjs2469 3 года назад
Your content and way of narration is really amazing.. POWER IT SIR..
@sivabanu8710
@sivabanu8710 3 года назад
அருமையான பதிவு...
@m.magesh7886
@m.magesh7886 Год назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா
@raviv1847
@raviv1847 3 года назад
ஓம் நாம முருகா போற்றி🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@aryganesan1374
@aryganesan1374 3 года назад
Om Saravana Bhavaya Muruga 🙏.... So beautifully narrated and it's was said in such amazing way of narrating Kandha peruman puranam!!!! Really goose bumps.. Hats off to the team.. Please do the other 4 temples of Pancha Bhootam to complete the list of Pancha Bhoota Stalam.. Thiruchitrambalam
@Adiguru
@Adiguru 3 года назад
🙏🙏👍
@justlikeit_vjs2469
@justlikeit_vjs2469 3 года назад
Great work and would be great if i can hear some traditional music in the back-end.. Thats way emoting for me than whatsoever is the bgm here..
@OppoOppo-xn9so
@OppoOppo-xn9so 3 года назад
அரோகரா 🙏💚
@kalamdasgopi
@kalamdasgopi 3 года назад
Wonderful✨😍
@veeramanirveeramanai.mugal804
@veeramanirveeramanai.mugal804 2 года назад
Om arunagri nathar thiruvadi saranam om
@thanniyakudi832
@thanniyakudi832 3 года назад
Nanbarey unkal kuralin valiye iraivanin pukalai nenkal solum pothu iraivanai neril kankirom Unkal payanam katayam thodara vendum
@Adiguru
@Adiguru 3 года назад
🙏🙏
@ravikumargopalsamy8786
@ravikumargopalsamy8786 3 года назад
Sir, your vidoes are really informative and very interesting...we have to know all these as a tamilian... i am watching each of your videos minimum 5 times...your voice is really amazing and u are doing such a great work...god bless u and keep doing your good work...this world needs more ppl like you...🙏🙏🙏
@Adiguru
@Adiguru 3 года назад
🙏🙏🙏🙇
@jagankumar1751
@jagankumar1751 3 года назад
ஓம் முருகா போற்றி ஓம் 🙏🙏🙏
@முருகர்முருகர்வலைதளம்
ஓம் முருகா சரவணபவாயநம
@manjuanth8275
@manjuanth8275 3 года назад
Om Murga... Om Murga... Om Murga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ranjantuvetuve1736
@ranjantuvetuve1736 3 года назад
ஓம் சரவணபவ
@universe6087
@universe6087 3 года назад
நன்றி
@kmaruthu391
@kmaruthu391 3 года назад
ஓம் சரவணபவ
@sachithanandham3988
@sachithanandham3988 3 года назад
ஐயா வணக்கம் 🙏 திருச்செங்கோடு அருகில் வையப்பமலை எனும் ஊரில் மலை மீது உள்ள முருகன் கோவிலுக்கு அருணகிரி நாதர் கிருபானந்தவாரியார் வழிபட்டுள்ளனர் மேலும் அந்த மலையின் மேற்குப் பகுதியில் குகை ஒன்று இருக்கிறது கொங்கன சித்தர் தவமிருந்து அதன் பிறகு ஊதியூர் சென்றார் என்று கேள்விப்பட்டேன் உங்களால் முடிந்தால் அந்த மலையைப் பற்றி ஸ்தல புராணம் கொடுங்கள் அது மிக பழமையான கோவில் இப்போது அந்த பழமையை மாற்றி விட்டார்கள் அந்த கோவிலின் அடி கற்களே அதற்கு சாட்சி. நன்றி 🙏
@Adiguru
@Adiguru 3 года назад
🙏🙏🙇
@raman.n.g.8651
@raman.n.g.8651 3 года назад
Sir. Thanks lord its Great service.
@Adiguru
@Adiguru 3 года назад
🙏🙏
@dharmalingamshanthi9489
@dharmalingamshanthi9489 Год назад
Om murga thunai
@dharmalingamshanthi9489
@dharmalingamshanthi9489 Год назад
Om murga thunai
@subramanianrajesh4795
@subramanianrajesh4795 3 года назад
Superb Thank you
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 3 года назад
Hearing this such a divine feel variyar swamigal speech Mari irukku
@Adiguru
@Adiguru 3 года назад
🙏🙏
@nirosha.s2630
@nirosha.s2630 2 года назад
Om Saravana bava...!!!🙏🏼❣
@banusubramani1780
@banusubramani1780 3 года назад
OM Muruga
@jeyeducationchannel5377
@jeyeducationchannel5377 2 года назад
Arumai
@gvajith93
@gvajith93 Год назад
💕 Super sir 💕
@manivannant9339
@manivannant9339 3 года назад
ஓம் முருகா 🙏
@ramkumarthangavel8061
@ramkumarthangavel8061 3 года назад
ஓம் முருகா
Далее
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
Muthai tharu - Thiruppugazh
4:09
Просмотров 9 млн