Тёмный

How can I enter a European country without a job offer? இப்படி ஒரு வாய்ப்பு முயற்சி செய்து பாருங்கள் 

Namakkal To London
Подписаться 230 тыс.
Просмотров 12 тыс.
50% 1

ஐரோப்பிய நாட்டிற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்று பல நபர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றீர்கள். குடும்பத்துடன் செல்ல வேண்டும் என்றும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றீர்கள். அதற்கு சரியான வழிகள் கிடைக்காமல் இருந்ததால் வாய்ப்புகள் தள்ளிப் போய்க் கொண்டிருந்தன. ஆனால் தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் ஒரு வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கின்றது. இந்த வாய்ப்பை அனைவருக்கும் பொருந்தவில்லை என்றாலும் பல நபர்களுக்கு இந்த வாய்ப்பை பெற்றுத் தரும். இந்த முயற்சியை நீங்கள் செய்தால் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். உதவி தேவைப்பட்டால் எங்களுடைய குழுவை உடனே தொடர்பு கொள்ளுங்கள். நன்றி வணக்கம்
OUR WEBSITE LINK:
namakkaltolondon.uk/
Our WhatsApp Channel Group Link:
whatsapp.com/channel/0029Va9T...
Useful video Links:
FREE VISA JOB LINKS: • Unlock Free Visa Spons...
HOW TO GET FOREIGN JOBS LINKS: • #SECRETS FOR HOW TO GE...
FINLAND SEASONAL VISA LINKS: • #FINLAND SEASONAL VISA...

Опубликовано:

 

20 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 161   
@namakkaltolondon
இந்த வாய்ப்பை எப்படி பயன்படுத்துவது என்பதை முதலில் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள் இதில் இருக்கக்கூடிய சாதகமான விஷயங்கள் சாதகம் அற்ற விஷயங்கள் எது என்பதையும் தெளிவாக புரிந்து கொண்டு இந்த முயற்சியை செய்யலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யுங்கள். உதவி தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி வணக்கம்
@yenosedward4529
திறந்த மனது உடன் பேசி இருக்கிறீர்கள் நீங்கள் செய்யும் சேவை விலை மதிக்க முடியாதது.god bless you & your family tku sir.
@hussainhussain2861
இவர் சொல்வது உண்மை 200 ப்ரசன்ட் உண்மைதான்
@ricohmax4873
அன்பான சகோதர சகோதரிகளுக்கு, செட்டிங் போட்டு ஐரோப்பிய நாடுகளில் டூரிஸ்ட் இறங்கி வேலை எடுப்பது மிகவும் கடினம்.
@prasathnatarajan8448
Super sir ...ur tips is most helpful message tank u sir
@senthish8015
Anna super anna engalai pondravargaluku mugaum payan alikkum anna thank you
@user-yn2jt8ni9p
Hi sir...I'm coimbatore Suresh...thank you...
@lifeofworld32164
Super Anna very useful information thank you ❤❤❤❤
@johnsyvincent2634
Very good God bless you
@user-sj5ch4jw6m
Awesome information bro 🎉
@jamunac.t6667
அண்ணா சொல்லும் அனைத்தும் உண்மை தான்
@spyblockrod5730
அருமையான விளக்கம் நன்றி சகோ
@KrishnaKumari-vw5vk
நன்றி அண்ணன்
@lksinternational3358
God bless you sir ❤
@prakashkaruppaiah-dl7fj
❤ Thanks Anna your massage ❤❤
@ragul.g5495
Brother Google Meet la vaikuriga jobs link la share panriga so silla pearuku link epdi apply panrathu kuda theariya apdi apply pannalum response kadaikulanu solluranga peasanu neega oru Namakkal la oru office create panni services panna kudathu nalla ida thana minimum Ewlo pearusa kasu aga poothu apdi analum just simple fees mathiri collect pannalam la costamer ta avangalum pearusa veara engaum poi laksh la sealu pannanum nu avasayam illa emaraum mattaga konja neega yosusu parunga unga office staff ta konja entha ida solli paruga enna solluranganu papoom
@sundarsingh_11
Sir, im your big fan❤ Sundar singh, Madurai 🙏
@VetriAnand-zf4tg
Good information
@user-yi2xs2kz4u
Anna super good video
Далее