ஆமென் அல்லேலூயா ❤❤❤❤.. உண்மை தான் சகோதரி எங்க அக்கா இப்படி தான் இரட்சிக்கப்பட்ட புதுசுல தன்னை தேவனுக்குள் பெலப்படாம செஞ்சி இப்போ ரோம்ப பின்மாற்றமா போயி அழிவின் விளிம்பில் இருக்காங்க நாங்க ஜெபிக்கிறோம் மீண்டும் தேவன் அவங்களை விடுவிக்கணும் சொல்லி நாங்களும் ஞானமாய் நடந்து கொள்ள தேவன் உதவி செய்வார்😢❤😢❤
நீங்க சொல்ற மாதிரி தான் அக்கா நானும் ஜெபித்து இருக்கிறேன் கன்சிடென்சி பிரேயர் கிடையாது. என்னால தொடர்ந்து ரெகுலரா பிரேயர் பண்ண முடியல எனக்காக ஜெபிச்சுக்கோங்க அக்கா.
Thank you sister s. Ithu en life la nadanthurku romba use ful aana message sister.My name vijayasanthi. Nan ratchikkappattu 7 yrs aaguthu.enakku jebikka aasai aanal jebikka theriyla.enakaga jebikkavum.en kanavar manohar ratchikka pada jebikkavum sister.en pillaigal nandray padikkanum.kadan theeranum.pls pray for me.
Pls unkal mess full enaku vandum, really gods mess ages,all years first to still this month,can u give pen drive loaded??? Its possible sisters,iam live in Saudi Arabia ,my vacation next month. Iam coming ,pls send ur mobile no pls then i call u thanking you 🙏🙏🙏🙏🙏