Plate la irundhu direct ha paper la otadhu. Plate irukra text readable ah irukum.. Plate la irundhu blanket la transfer agum. Adhu non readable.. Blanket la irundhu dha paper ku transfer agum. And adhu out ila. Delivery nu sollunga...andha lense name magnificent glass.
நீங்க உங்களுக்கு தெரிஞ்ச சொல்றீங்க நீங்க வேலை செய்றீங்களா இல்லையான்னு தெரியல உங்களுக்கு தெரியும் சொல்றீங்க ஆனா வேலை செய்ற உங்களுக்கு ஒரு இடத்துக்கு ஏத்த மாதிரி மாறும்