அற்புதம்.இது போல கடினமான விஷயத்தை இவ்வளவு எளிமையாக எவரும் விளக்க முடியாது.தங்களின் இந்த கற்பிக்கும் பணி மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்.தங்கள் போன்ற இளைஞர்களைத் தான் இந்த நாடு எதிர்பார்க்கிறது.நன்றி.
தாய் மொழியில் கல்வி கற்பது சுலபமாகவும் , சுகமாகவும் , ஆராய்ச்சிக்கு தூண்டுவதாகவும் இருக்கிறது. நான் ஏன் ஆங்கிலத்தில் கல்வி கற்றேன் என்று வருத்தமாக இருக்கிறது. உங்களின் விளக்கம் மிக மிக அருமை. பாராட்டுக்கள். தொடர்க உங்கள் பணி.
I am 35 Yrs old... Engr Graduate... But none explained me abt the atoms, Electron, proton, neutron & nuclear fission like this. Really this video is so good & we all thank u so much. Be continued....❤❤❤
என்னுடைய மகன் 9ம்வகுப்பு படிக்கிறான். உங்கள் எல்லா அறிவியல் மற்றும் தொழில் நுட்ப சம்பந்தப்பட்ட வீடியோக்களை மிகவும் ஆர்வமுடன் பார்க்கிறான். நானும் உங்களது வீடியோக்களை பல மாணவர்களுக்கு பார்க்க சொல்லி பரிந்துரை செய்கிறேன். உங்கள் சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள்.
அண்ணா எனக்கு புரியாத விசயத்தை இவ்வளவு ஈசியா புரிய வச்சுட்டீங்க உங்களை போன்ற ஆசிரியரிடம் நான் படிக்கவில்லையே என்று மிகவும் வருத்தப்படுகிறேன் நானும் ஓர் கணித ஆசிரியர் தான் but இப்ப TNPSC exam ku படிக்கிறேன் அறிவியல் பாடம் படிக்கும்போது இந்த அணு பிளவு பாடம் புரியல நீங்க நன்றாக விளக்கி உள்ளீர்கள் இதுபோன்ற பாடங்களை தினமும் போடுங்க அண்ணா என்னுடைய குருவாக வேண்டி கேட்டுக்கொள்கிறேன் உங்க வீடியோவை நான் தவறவிடாமல் பார்பேன் என்னுடைய ரோல்மாடல் நீங்கதான் I love you அண்ணா தம்பியா ஏத்துக்கொள்ளுங்க படிப்பில் ஆர்வத்தை தூண்டிவிட்டீர்கள் மிக்க நன்றி
Bro genius bro nega soluvathu super raga yenaku romba esy yaga purithu bro nega e_ mc2 pathi poduga bro RU-vid la ok super bro nega oru unmaiyelaye genius bro unkkalu God bless you bro
எவ்வளவு எளிமையாக புரிந்துகொள்ள சிரமமான விஷயங்களை விளக்குகிறீர்கள், அருமை. உங்கள் குரலும் மென்மையாக காதுகளுக்கு இனிமையாக இருக்கிறது. மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள். பதிவுகளின் ஆரம்பத்தில் ஒரு பல்பு கீழ விழுந்து உடைவது போலல்லாமல், அது ஒளி பெறுவது போலோ அல்லது தீபம் எரிவது போலோ இருந்தால் இன்னும் மங்களகரமாக இருக்குமல்லவா?
Bro neeiga carbon kammi ya emit pannum nu solluriga nuclear la carbon related content ethvum kadiyathu 100% carbon free method and safest method ( with proper control rod system, cooling system and storage)
ஒரு அணுவைப் பிளந்து அதிலிருந்து வெளிவரும் நொதுமி (neutron) மற்றொரு அணுவில் மோதி இதை தொடர் வினையாக (chain reaction) ஆகும் போது தான் மாபெரும் ஆற்றல் (criticality).
தயவு செய்து எனக்கு அணுவை எப்படி பிலக்கிரார்கள், அனு ஆயுதம் எப்படி வேலை செய்கிறது, அதை எப்படி உருவாக்குகிறார்கள், அணுவை பற்றிய முழு விவரங்களை நீங்கள் கண்டிப்பாக சொல்லவேண்டும். அதன் பாதிப்பு எவளவு பயங்கரமானது என்பதை சொல்லவேண்டும்
Hey bro, what am i thinking, what am i questioning myself within my mind, you are making videos and clarifying those questions. Thank you and Hats off for your efforts :) Keep going..!!!
Clear explanation 👏🏻👏🏻👏🏻. Nuclear is the only clean energy that produces high energy than renewable energy sources. It doesn't have any carbon emission we can use nuclear energy is our day to day life it's a best solution for future
ஆரம்பத்துல இருந்தே உங்கள பாலோ பண்றேன் ஆனா இந்த வீடியோ இப்போ தான் பாக்குற...இது போல நெறைய வீடியோ போடுங்க சகோ.. நியூட்ரான் எதுக்கு பயன்படுதுனு இன்னைக்கு தான் தெரிஞ்சுகிட்டேன் ரொம்ப நன்றி சகோ🙏. U234 ஏன் அணு பிளவில் பயன்படுத்துறது இல்ல🤔.அதுக்கான காரணம் சொல்லவே இல்ல...
நான் கல்விதுறை அமைச்சராக இருந்தால் அரசாங்க பள்ளிகளில் அந்த துறை சார்ந்த பணியாற்றும் வாத்திகளை நேரடி தொலைக்காட்சிகளாக வெளியிடுவேன். உன்னைப்போன்று (உங்களை) ( அன்பு மரியாதை அதிகமாகும் போது தம்பியாகவோ மகனாகவோ நினைப்பதானால் ஒருமை . நல்ல மனிதர்களை அரசாங்கம் கவனிக்கவில்லை என்றாலும் நாங்கள் தமிழர்கள் பாராட்டவேண்டியது அவசியம்.
The Fukushima Daiichi nuclear disaster in 2011 was caused by a tsunami following a major earthquake, leading to reactor meltdowns and radiation leaks. Germany 17 Nuclear plant shutdown
அனைத்து மின் சார உற்பத்திக்கும் தண்ணீரை சூடுபண்ணி அதன் ஆவியில் இருந்தே மின்சாரம் தயாரிக்க படுகிறது என்றால் தீர்ந்து விடாத கடல் தண்ணீரை சூடுபண்ணி அதன் ஆவியை பயன்படுத்தி ஏன் மின்சாரம் தயாரிக்க கூடாது என்பதை விளக்க முடியுமா சகோ