Тёмный

How Rajendra Balaji was arrested interesting background savukku Shankar interview 

Red Pix 24x7
Подписаться 2,5 млн
Просмотров 1,1 млн
50% 1

in an interview to red pix felix gerald, savukku Shankar explains how former minister Rajendra Balaji was arrested in Hassan district, Karnataka here is the latest interview of Shankar red pix
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,2 тыс.   
@thenavinpista
@thenavinpista 2 года назад
the most power packed combo - Felix and Savuku Shankar !! Mass!
@mp-fc8sc
@mp-fc8sc 2 года назад
நக்கு
@senthil988
@senthil988 2 года назад
Aama 5000 volt power. Evanakku congress mattum dhan nallavan modhi edhu senchalum thittuvan
@logeshs8223
@logeshs8223 2 года назад
@@mp-fc8sc k ko
@logeshs8223
@logeshs8223 2 года назад
@@mp-fc8sc k ko
@mathansivamathansiva7161
@mathansivamathansiva7161 2 года назад
சவுக்கு சங்கருக்கு ராஜேந்திர பாலாஜி arrest பத்தி பேசும் போது எவ்வளவு சந்தோசம் ❤
@TheIgnoreme
@TheIgnoreme 2 года назад
Karadikku enna oru anandham 😂😂😂
@chandramani5929
@chandramani5929 2 года назад
True, he should go to jail soon ma
@shapthaswarangalaudiofacto4810
@shapthaswarangalaudiofacto4810 2 года назад
ராஜேந்திர பாலாஜியை பிஜேபி காப்பாற்றுகிறது செய்தி. எப்பா ராஜேந்திர பாலாஜி மோடி எங்கள் டாடி ன்னு சொன்னவர் மகனை அப்பா காப்பாற்றமல் வேறு யார் காப்பாற்றுவார்...,🤣🤣🤣🤣
@மண்ணின்மைந்தர்-ள2ய
கு.ப. கிருஷ்ணன் அதிமுக வில் தான் இருக்கிறார்.... ராமகிருஷ்ணன் பி.ஜேபி மேற்கு மாவட்ட செயலாளர் தான். பொதுச்செயலாளர் கிடையாது. பிலிகுண்டுவிலிருந்து கர்நாடகாவிற்கு படகு மார்க்கமாக செல்ல முடியாது.... அது கிடையாது தண்ணீர் காட்டுக்குள் குன்று குழிகளை தான் கடந்து வரும்.... ஒரு அளவாக கதை விடுங்க ப்ரோ
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 2 года назад
போலவே வைதேகி காத்திருந்தாள் பாடல் படமாக்கப்பட்டது மேட்டுப்பாளையம் ஓடந்துறையில்!
@muniswamy831
@muniswamy831 2 года назад
It's true 👌👌
@npunithamarymary6137
@npunithamarymary6137 2 года назад
தலைவர் சங்கர் அவர்களே உங்க இன்டெர்வியூ தான் எதிர் பாத்துட்டேன் இருந்தேன்
@ramasamysubramani6179
@ramasamysubramani6179 2 года назад
Q
@sonaipillai8603
@sonaipillai8603 2 года назад
ÊIl korbo cwswe k to all
@anandarajraj7561
@anandarajraj7561 2 года назад
ராஜேந்ர பாலாஜி.க்கு அடைக்கலம் கொடுத்தத்தில் திருஅன்னா மலை (BJP) அவர்களின் பங்கு நிச்சயமாக இருந்திருக்கலாம் என்பதுதான் நிதர்சனம்.
@chandrabanu2927
@chandrabanu2927 2 года назад
No 1.fraud malai
@sambandans6854
@sambandans6854 2 года назад
இவ்வளவு நாள் கழிச்சு உளறிக் கொட்டற. முதலிலேயே சொல்ல வேண்டியது.
@digitaldrawing3573
@digitaldrawing3573 2 года назад
நீ அண்ணாமலைகிட்ட முதல்லயே கேட்டிருக்கலாமே...
@உழவன்மகன்
@உழவன்மகன் 2 года назад
செம்ம சங்கர் சார் வாய் சவுடால் விட்டவன் எல்லாம் கோழை என்று விளக்கம் அருமை...உண்மை...
@hannahbeadcorner3177
@hannahbeadcorner3177 2 года назад
Pp
@harikarthikharikarthik22
@harikarthikharikarthik22 2 года назад
Simon eppothum vaisavadal than
@aeganchandrasekhar3418
@aeganchandrasekhar3418 2 года назад
அப்போ அய்யய்யோ அய்யய்யோ அப்படின்னு கத்தினார் ஒருத்தர் அவர் எவளோ பெரிய வீரர்
@nagarajvelusami6782
@nagarajvelusami6782 2 года назад
@@hannahbeadcorner3177 qqqq
@rangasamyarukutti4700
@rangasamyarukutti4700 2 года назад
L
@Rajesh-gm8iz
@Rajesh-gm8iz 2 года назад
வருடத்தின் ஆரம்பமே அமர்க்களம் தான்!.. 🔥
@sris9787
@sris9787 2 года назад
3:53 video starts
@ironboy4129
@ironboy4129 2 года назад
ரொம்ப நன்றி
@345Sanjo
@345Sanjo 2 года назад
Thanks bro
@GokulKrishnan-pd1mo
@GokulKrishnan-pd1mo 2 года назад
Thanks bro
@knsutube
@knsutube 2 года назад
Why do these &*^#*^ have a prelude for four minutes?
@jaga11de
@jaga11de 2 года назад
Thanks. I’ve been looking for this time stamp whenever this duo’s video released.
@teddywinters9296
@teddywinters9296 2 года назад
Savuku is my sleep podcast nowadays.
@selvaraj.appu.99
@selvaraj.appu.99 2 года назад
Me too
@ragavenndran
@ragavenndran 2 года назад
Hahaha same as here 😅
@leg875
@leg875 2 года назад
Me too
@jayjay4319
@jayjay4319 2 года назад
You stole my words bro 😂
@ramapandian4703
@ramapandian4703 2 года назад
Yes
@rangasamyk4912
@rangasamyk4912 2 года назад
எது எப்படியோ தமிழகத்திற்கு இது தலைக்குனிவுதான். பிய்ந்த செருப்பைத் தைத்து அணிந்து கொண்டும் அரசுப் பேருந்தில் பயணம் செய்யதும் வாழ்ந்து மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கன் அவர்களைக் கண்ட தமிழ் நாட்டில் ஓடி ஒளிந்து மறைந்து கிடக்கும் அமைச்சரையும் கண்டு கொண்டிருக்கிறது என்பதுதான் வருத்தமளிக்கிறது
@vijayalakshmi8869
@vijayalakshmi8869 2 года назад
ได้อย่าง มี นัย หนึ่ง หมาย ความ รวม สาระ สำคัญสรุปได้คือ ความ รู้ และ ประสบการณ์ ของ
@vijayalakshmi8869
@vijayalakshmi8869 2 года назад
ได้ เลย นะ นี่ เพื่อ ใช้ งาน ใน วัน เสาร์ วันนี้ ผม ไม่ เคย ได้ เห็น หน้า เธอจะ รัก
@bpositive3243
@bpositive3243 2 года назад
Kanimozhi? Aaa.Raasa?. Dayanidhi? Murder case of DMK MLA?.. 😂😂😂
@mohammedfarook609
@mohammedfarook609 2 года назад
@@vijayalakshmi8869 விஜய லட்சுமி தாய் மொழியில் எழுத காரணம்
@mohammedfarook609
@mohammedfarook609 2 года назад
@@bpositive3243 கனி மொழி ஆ ராசா ஓடி ஒளிந்து கொண்டார்களா? வழக்கை எதிர் கொண்டு சட்டப்படி நிரூபித்து வெளியாகி விட்டார்கள்
@samk2865
@samk2865 2 года назад
Always a joy to hear you both discuss facts and incidents....Thank you so much 😊 ...
@podangadubukus
@podangadubukus 2 года назад
Don’t you think it’s one sided ... lot of facts but biased
@hariharana4441
@hariharana4441 2 года назад
Waiting for this content... Interview...
@aarushaarav2124
@aarushaarav2124 2 года назад
3:56 actual interview starting
@balajibalu6033
@balajibalu6033 2 года назад
thank you pradhap, this is the most disgusting thing in red pix
@spreadpeaceinthisworld6696
@spreadpeaceinthisworld6696 2 года назад
Thank u
@nkumar2091
@nkumar2091 2 года назад
Thank you 👌💐👍
@alexanand7575
@alexanand7575 2 года назад
தலைப்ப பாத்ததும் அப்பிடி கூட இருந்த மாதிரியே சொல்லுவான்னு தோணிச்சி....அப்பிடியே தான் சொல்றான்...
@samuelprabhu9789
@samuelprabhu9789 2 года назад
சீமான் சொல்லும்போது எப்படி இருந்தது?
@sathish1316
@sathish1316 2 года назад
😂😂😂😂😂
@balajiveeraraghavan916
@balajiveeraraghavan916 2 года назад
மதிநுட்பம் மிக்கவர்களை அருகில் சேர்க்காமல், மண்ணாங்கட்டிகளாகப் பார்த்துப் பொறுக்கியெடுத்து, மந்திரிகளாக்கி அழகு பார்த்த, சமூகநீதி காத்த வீராங்கனையின் புகழ் என்றும் வாழ்க.
@meykandanchinnasami7999
@meykandanchinnasami7999 2 года назад
செத்துங்கெடுத்த அம்மா தமிழர்கள் செய்த பாவத்தின் பலன்! அந்த அக்யூஸ்டு 1 தலைவியானது.
@sellamuthu4298
@sellamuthu4298 2 года назад
She is the biggest fraud.
@Hijklm
@Hijklm 2 года назад
திமுக வில் நல்லவர் only one is PTR
@meykandanchinnasami7999
@meykandanchinnasami7999 2 года назад
@@Hijklm உண்மையோ உண்மை. நல்ல மனிதர் திறமையானவர். தமிழர்களின் பெருமை. சங்கிகளின் சிம்ம சொப்பனம். பொருளாதாரத்தில் வல்லுநர்.
@RameshBabu-jx7bh
@RameshBabu-jx7bh 2 года назад
For Shankar அண்ணா And Felix அண்ணா இருவருக்கும் புதிய ஆண்டு வாழ்த்துகள்.
@arumugamt3712
@arumugamt3712 2 года назад
👍👍p 👍👍p 👍👍👍👍
@RameshBabu-jx7bh
@RameshBabu-jx7bh 2 года назад
@@arumugamt3712 Welcome தோழர்
@harikrishnanponnusamy1185
@harikrishnanponnusamy1185 2 года назад
வேலையைப் பெறுவதற்கு பணம் கொடுத்த நபர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பார்கள். பணம் கொடுத்து வேலை வாய்ப்புகளை தட்டிப் பறிக்க முயன்றது குற்றமாகாதா?
@sanmugavelp2072
@sanmugavelp2072 2 года назад
😘😊😊p
@Harish_Fish
@Harish_Fish 2 года назад
மிக்க மகிழ்ச்சி. தமிழ் நாடு காவல்துறைக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். இதுபோன்ற பிறவிகளை வெளியே விட்டால் தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிப்பார்கள். எனவே தயவுசெய்து வெளியே விடாதீர்கள்.
@shandrowschivalrry2259
@shandrowschivalrry2259 2 года назад
ஒட்டுமொத்த அரசியல் பிறவிகளில் 99% இது போன்ற பிறவிகள் தான். தோழர் அரசியல் சடுகுடு இன்னும் கற்க வேண்டும் என கருதுகிறேன். 😆😆 🙏🙏🙏🌹💞🌹🙏🙏🙏
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 2 года назад
@@shandrowschivalrry2259 sanghi sombu epadi muttu kodukudhu paaru 😂😂😂
@maduraimadurai3392
@maduraimadurai3392 2 года назад
Ithuthanda police endra pada paanyil rottil oorvalamaga vilangittu alaithu konduvanthu athai anaithu samooga oodagangalil veliyittrunthaal matravargalukku oru paadamaga amayun varum kaalangalil "Salute tamilnadu police "
@வேல்அழகன்
@வேல்அழகன் 2 года назад
@@sureshnarayanan8170 சங்கிமங்கிஸ் திருடர்களைவிடவா??
@durmmairajannamalaimmfthut2919
@durmmairajannamalaimmfthut2919 2 года назад
In.
@msdinakaran1287
@msdinakaran1287 2 года назад
'வடை" சூப்பர் டயலாகு
@sabarikrish9405
@sabarikrish9405 2 года назад
Puriyla bro...
@tarunbalamurali1280
@tarunbalamurali1280 2 года назад
yara solraru pa
@manoharan5579
@manoharan5579 2 года назад
சவுக்கு சங்கர் அவர்களே உங்கள் மூலை எவ்வளவு திறமையானது என்று பேட்டி கொடுக்கும் தன்மை உலகின் தலைசிறந்த பேட்டி மிகவும் அருமையாக உள்ளது அற்புதமாக இருக்கிறது மொத்தத்தில் சூப்பர் நண்பரே 🙏
@taveda
@taveda 2 года назад
Asusual.. interesting and information interview. hats of Thozhar Savukku shankar and Felix
@alexphilip9759
@alexphilip9759 2 года назад
கருத்து சுதந்திர காவலர் நீதிபதி திரு. ஸ்வாமிநாதன் 👌👌👌
@babudhakshina8311
@babudhakshina8311 2 года назад
நன்றாக கவனித்தோம்! அவர் சாமிநாதன் இல்லை,ஸ்வாமி நாதன்!!!!!!!
@harikarthikharikarthik22
@harikarthikharikarthik22 2 года назад
Mosadi kararkaluku etra nithi maan
@sakthivelchockalingam1506
@sakthivelchockalingam1506 2 года назад
லாக்டவுன் நமக்கு மட்டும் இல்லை ராஜேந்திர பாலாஜிக்கும் தான் போல😇
@ramarajrms4283
@ramarajrms4283 2 года назад
கடமை அழைக்கிறது....உதவ துடிக்கிறது....காவி கொடி வண்டியிலும் ,காவிவேட்டி இடையிலும் பறக்கிறது....பாலும் ,தண்ணீரும்...நல்ல track....
@nithyakumar7844
@nithyakumar7844 2 года назад
காவி இராஜேந்திர பாலாஜி ஒரு கோழை என்பதையும் நான் உயிரோடு திரும்பி வந்து விட்டேன் என அவரது டாடி சொன்னதையும் அழகாக கம்பேர் பண்ணி சொன்னது செம பாராட்டுக்கள்
@shivsaisiddharth5491
@shivsaisiddharth5491 2 года назад
என்னமோ பக்கத்துல இருந்து பார்த்தவன் மாறி அளந்து விட்டுகிட்டு இருப்பான்😂😆
@arasuthillai2061
@arasuthillai2061 2 года назад
எக்ஸாகிடலி
@தமிழ்வீச்சு-த6ள
நல்லா கதை சொல்ற சவுக்கு
@vivekganpatahy2175
@vivekganpatahy2175 2 года назад
Redpix ,Aadhan Tamil office laam same building uh Thalaivar ingayea thaan kedakaru
@ayyanarayyadurai6831
@ayyanarayyadurai6831 2 года назад
🤣🤣🤣
@jayarajan3469
@jayarajan3469 2 года назад
🤣🤣🤣
@selvaperia8512
@selvaperia8512 2 года назад
செம ஆர்வமான உரையாடல். சவுக்கு சங்கரின் விளக்கம் திரில்லா இருக்கு.
@vjramyayoutubevideos1776
@vjramyayoutubevideos1776 2 года назад
யப்பா உருட்டு 🤣🤣🤣
@terces6948
@terces6948 2 года назад
😛
@sundaramdhinakaran9858
@sundaramdhinakaran9858 2 года назад
Right from my birth I am hindu. My name is sundaram. I eat fish, chicken, mutton, even beef. Can those idiots prove I'm not a hindu or a indian. Government certificate proves, not sivagangai seaman echa raja.
@uvmedia2550
@uvmedia2550 2 года назад
There is no govt certificate for religion.. Only declaration when asked..
@100mksamy
@100mksamy 2 года назад
பதவியில் இருந்தால் அரசு கார் தேசியக்கொடி பதுங்கி வாழ்ந்தால் கட்சி கொடி கைது செய்யப்பட்டால் அரசு ஜீப்பில் பயணங்கள் முடிவதில்லை வாழ்த்துகள் வாழ்க ஜனநாயகம்.
@mohanlatha2185
@mohanlatha2185 2 года назад
Oón
@sambenny1916
@sambenny1916 2 года назад
There was never day in last 8 months that I missed savvuku interview..
@SureshKumar-xp9nf
@SureshKumar-xp9nf 2 года назад
Ur seeing his interview and making savuku More richer
@myopinion671
@myopinion671 2 года назад
@@SureshKumar-xp9nf Ok... Let him become rich... What wrong in it? All businesses are like that only. Unless you buy rice, how will the owner of rice shop become richer?
@etheexcellent8151
@etheexcellent8151 2 года назад
@@SureshKumar-xp9nf he deserves it man! TN need more ppl like him! They make our ppl intelligent and raise Political awareness! But, he will one day go corrupt too!
@sambenny1916
@sambenny1916 2 года назад
@@SureshKumar-xp9nf What's wrong?? He speaks genuinely & his intentions are not to please anyone for anything... Such journalism are rare nowadays.. Let his whip lashes out with full force !!
@karunap1547
@karunap1547 2 года назад
He s a good journalist and data collecter
@chandrasekar.r9265
@chandrasekar.r9265 2 года назад
சவுக்கு சவகர் தான் மட்டுமே மேதாவி என்ற நினைப்பில் பேசுவது நன்றாகவே தெரிகிறது.
@mohamedsadath9805
@mohamedsadath9805 2 года назад
சரி உனக்கென்ன தெரியும். அதச் சொல்லு.
@ansarijabbar5117
@ansarijabbar5117 2 года назад
SAVUKU SANKAR ACRE KANAKULA REELA AVUTHU UDUVAAN.....😀😀😀 HATS OFF TO GREAT TN POLICE =SCOTLAND POLICE.
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 2 года назад
Cent percent true
@ansarijabbar5117
@ansarijabbar5117 2 года назад
@@sureshnarayanan8170 NANRI NAMBA🖕
@Iravathan
@Iravathan 2 года назад
இப்பதான் புரியிது கடந்த வாரம் ஆட்டுக்குட்டி கடமை அழைத்தது னு சொல்லிட்டு பெங்களூர் போனது இதுக்காக தானோ!!!!!🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄😏
@hariharana4441
@hariharana4441 2 года назад
எங்கும் சவுக்கு சங்கர்.... எதிலும் சவுக்கு சங்கர்..... 👍👍👍👍👍👍
@silambu4507
@silambu4507 2 года назад
Felix and savukku both are fire.... Perfect combination....
@shivramanganesh1028
@shivramanganesh1028 2 года назад
This scoundrel saveukku spoiling his name by his imagination.
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 2 года назад
Cent percent true ..he tells story with good imagination
@moshemoshe5201
@moshemoshe5201 2 года назад
Dei koothirama ...nee dhan da
@subbarayan
@subbarayan 2 года назад
Savukku Sankar is talking lot of imaginary stories as if he has directly witnessed every movement of Rajendra Balaji. Savukku Sankar’s past was not honest and holy. He has the habit of mudslinging on every one including P.M. Modi.
@gouthamrajan2006
@gouthamrajan2006 2 года назад
Dai nee Sangi 🟠dhana
@subbarayan
@subbarayan 2 года назад
@@gouthamrajan2006 Don’t use unparliamentary words. I am 72 years old. I am a senior retired officer. I condemn only baseless comments by Sankar in the name of journalist.
@HafilHafid
@HafilHafid 2 года назад
திகில் கதை போல் உள்ளது... சினிமாவில் மட்டுமே கண்ட காட்சிகள்....
@jayaramaniyer3193
@jayaramaniyer3193 2 года назад
Great effort and best coordination by Tamilnadu Police. Congratulations...
@Dubakkur_Don
@Dubakkur_Don 2 года назад
நல்ல திரைக்கதை.. கேட்க சுவாரஸ்யம்...ஆனா படம ஓடாது..
@vappuzafarulla5004
@vappuzafarulla5004 2 года назад
தமிழ்நாட்டு போலீஸ் சுத்திஅடிச்சி பிரம்மாண்டமான வேலையை செய்துமுடித்துவிட்டார்கள். வாழ்த்துக்கள்.
@aelangovan9022
@aelangovan9022 2 года назад
Tamilnadu police Super
@ramss8179
@ramss8179 2 года назад
Po,
@jumbunathankrishna4041
@jumbunathankrishna4041 2 года назад
Kilinchamga . Go through the time taken
@marimunthu6981
@marimunthu6981 2 года назад
அய்யா வணக்கம் திருடனை கூட மன்னிக்கலாம் ஆனால் நம்பிக்கை துரோகியை மன்னிக்க கூடாது
@sykanderpillai3093
@sykanderpillai3093 2 года назад
யாரை கூறுகிறீர்கள். ராஜேந்திர பாலாஜியை காட்டிக்கொடுத்தவனையா?
@easwaranayyasamy1590
@easwaranayyasamy1590 2 года назад
வெளியே இருக்கும் ராஜேந்திர பாலாஜி போல் முன்னாள் இந்நாள் மந்திரிகள் ஆயிரம் பேர் இருக்கிறார் கள் காவல்துறை எப்போது. நடவடிக்கை எடுக்க போகிறது
@jeyaprakash663
@jeyaprakash663 2 года назад
அணில் பாலாஜி...திருட்டு என்ன ஆச்சு
@Mrsrinivasagam
@Mrsrinivasagam 2 года назад
DMK Leaders didn't make any MONEY and all DMK Leaders and followers very poor, starving
@yogeshramyogeshram9010
@yogeshramyogeshram9010 2 года назад
எங்கடா ஹட்ச் டாக்கை அரஸ்ட் பன்னிட்டானுக இன்னும் நம்ம ரெட்பிக்ஸ் ல இ்ன்டலிஜெண்ட் சவுக்கு சங்கரை காணுமேன்னு பார்த்தா கரைக்டா வந்தான்ய்யா என் தலைவன் ...
@sundararajans5374
@sundararajans5374 2 года назад
Whatever you speak all are truth 👍 then why you are not participating any live news channel debate Sir?? . I think all channels are under control of one of the political party 😉😉. You speak against all parties 😂😂.. Means almost 90% of the channels are not telling the truth to the people. Only few channels are doing good like Red pix, Aadhan, News focus 👍👍 and no one telling the truth bold like you Sir. Good job sir 👏👏 Keep doing....👍👍 Last one year I am following you from abroad.,
@அப்பராவு.இ.ரா
வணக்கம், வாருங்கள் எல்லாவற்றையும் நேரே இருந்து பார்த்து எமக்காக உடனுக்குடன் பீலிக்க்க்க்க்க்ஸ் மூலம் எமக்கு வழங்கும் வள்ளல் சாட்டையடி சவுக்கு சங்கர் அவர்களே. வணக்கம்.
@arupadaitravelss2166
@arupadaitravelss2166 2 года назад
Hmm
@jayyyy3608
@jayyyy3608 2 года назад
ஹா ஹா
@shandrowschivalrry2259
@shandrowschivalrry2259 2 года назад
"அரசியல் சடுகுடு" இதையெல்லாம் ஏழை எளியோர் நம்புகின்றனர். 😆😆😆😭😆😆😆
@inkipinki1957
@inkipinki1957 2 года назад
Shankar speak lot of truths
@kalyanb51
@kalyanb51 2 года назад
Adengappaa... Story, screenplay, dialogue, cinematography, direction- Savukku... Evan oru Mini Seeman ... Verum vai savudal
@surenkumar9881
@surenkumar9881 2 года назад
Hahaha 😂😂😂
@surenkumar9881
@surenkumar9881 2 года назад
But really i like his story narration... அப்படியே உண்மை சம்பவம் மாதிரியே சொல்வாரு😂😂😂
@gajalashmis8404
@gajalashmis8404 2 года назад
Savuku sundar sir narration is really nice. Okkanagal scene is more beautified with his chrous Song imagination. Reminding us "Aaru" movie,
@manimarank1923
@manimarank1923 2 года назад
இப்புடியும் கதை சொல்லாம். கூடவே இருந்து பார்த்தது போல ஒரு கதை. இந்த கோமாளிகள் எப்பவும் இப்படித்தான்
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 2 года назад
என்ன மணிமாறன் இது பொய்யா?🤣🤣🤣🤣🤣🤣🤣
@tamilfootballdaily8360
@tamilfootballdaily8360 2 года назад
Felix and savuku anna super combo.
@indianfirstthancaste7777
@indianfirstthancaste7777 2 года назад
Sir I respect you and like u... Both always blaming BJP NOT RIGHT AND TRUE.....
@uvmedia2550
@uvmedia2550 2 года назад
Unmai yethanavatti sonnalum unmai than... Bro..
@parthiban2217
@parthiban2217 2 года назад
குறை சொல்ற அளவுக்குதானே பா.ஜ.க இருக்கு அப்புறம் சொல்லதான் செய்வாங்க
@terces6948
@terces6948 2 года назад
Then why bjp is supporting religious riots
@valluvarvaakku786
@valluvarvaakku786 2 года назад
இத வச்சி ஒரு படமே எடுக்கலாம் படம் பெயர் : இந்து தீவிரவாதி😂
@Gopu_cooking
@Gopu_cooking 2 года назад
கேரளா வில் பாதி மாறிடுச்சு பாத்து திருந்துங்கடா
@nandakumarcheiro
@nandakumarcheiro 2 года назад
The police expenditure must be recovered from Rajendra Balaji we are thankful to Tamilnadu police.
@ramesh5366
@ramesh5366 2 года назад
சில நாளுக்கு முன் அண்ணாமலை ஒரு வழக்குகாக கர்நாடக போய் வந்ததா செய்தி உண்டு
@emmanuvelemmi
@emmanuvelemmi 2 года назад
Ama boss 😀
@emmanuvelemmi
@emmanuvelemmi 2 года назад
Settlement Ku poitu vanthu irrupaaru pola
@sampaths8849
@sampaths8849 2 года назад
Why can't the government suspend or dismiss such kind of culprit police officer
@etheexcellent8151
@etheexcellent8151 2 года назад
Then there will be no police men left! 😂
@k.shanmughamshanmugham3614
@k.shanmughamshanmugham3614 2 года назад
இது எல்லாம் அரசியலில் சகஜமப்பா!! இப்போ அதிமுக அமைச்சர் நாளைக்கு திமுக அமைச்சர்.கள் வழக்கமாக கை கூப்பி வேனில் ஏறும் அமைச்சர்கள் சற்று மாறுதலக தலை மறைவாகி பின்பு வேனில் ஏறுவர்கள் !!! இன்றைக்கு ராஜேந்திர பாலஜி நாளைக்கு செந்தில் பாலாஜி
@etheexcellent8151
@etheexcellent8151 2 года назад
@@k.shanmughamshanmugham3614 Athuku ADMK jeichi varanum! 😂
@nandhakumar7470
@nandhakumar7470 2 года назад
@@etheexcellent8151 haha vadhalum varum BJP illana
@sundararajanramachandran5531
@sundararajanramachandran5531 2 года назад
How nakiran Gopal met sandalwood veerappan and with Karunanidhi support he got cassettes and gave it to him is a well-known fraud. What Rajendra Balajielctrical did? Produce him in aGood court. What about BSnl323 telephone line Thief Dayanidhi.? How Sun TV came? We will question him.
@sundararajanramachandran5531
@sundararajanramachandran5531 2 года назад
Mr. Savukku U must answer.
@dasdakeer
@dasdakeer 2 года назад
அருமை நல்ல பதிவு வாழ்த்துக்கள் ... சவுக்கு சங்கர் அவர்களுக்கு நன்றி....
@mohamedsithik4722
@mohamedsithik4722 2 года назад
00 pl
@Shinywaves
@Shinywaves 2 года назад
சிறந்த நடிகருக்கான சர்வதேச விருதிற்கு நம் நாட்டின் வெறும் வாய் வடையின் பெயரை பரிந்துரை செய்ய வேண்டும்
@parthiban2217
@parthiban2217 2 года назад
வாய் வட னாலே என் தலைவன் மோடி தான் 🤣🤣🤣🤣🤣
@sansore8868
@sansore8868 2 года назад
This is becoming my favorite podcast type combo in Tamil politics. Compared to the lame or biased reporting of tv channels , this is the true political insights we are seeking . Happy new year Red pix , Savukku Shankar and Felix , expecting more blockbusters this year from you ..
@CosmosChill7649
@CosmosChill7649 2 года назад
Rest all bania brahmin media protecting their co- corporate political sanatanists
@srvnayyar
@srvnayyar 2 года назад
@@CosmosChill7649 Most presstitudes are fully sponsored by religious bigots, separatists and those seeking virgins in heaven who inflame caste hatred among Indians.
@rameskavin6509
@rameskavin6509 2 года назад
jlq
@valarmathibalu6613
@valarmathibalu6613 2 года назад
Real open talk
@msmmsm8001
@msmmsm8001 2 года назад
C m mai asingamaa pesiyadharkku ulla vachi kummiyadikkanum, vaalga police team
@rm-do7oj
@rm-do7oj 2 года назад
Ivan nalla story writer Tamil film industry ivara nalla use pannikalam
@gopinathrajgopal4770
@gopinathrajgopal4770 2 года назад
Ok..then you tell us the real story.
@சீமான்புண்டமாவன்
Naanum athan sorlen
@muniyandimuniyandi9477
@muniyandimuniyandi9477 2 года назад
திருடனுக்கு கை கொடுத்து துனைபொன அண்ணாமலைக்கு எப்படி இந்த I A S பதவி எப்படி கிடைத்தது இந்த அண்ணாமலையும் ஒரு திருடன் என்று வைத்துக் கொள்ளலாம எடப்பாடி முதற்கொண்டு ஒரு நாள் கம்பி என்ன போவதில் உறுதி😁😁😁
@fshs1949
@fshs1949 2 года назад
கோழிபிடித்த கள்ளனும் கூடவே உலாவுகிறான்.
@tamilmani2608
@tamilmani2608 2 года назад
போலீசார் திறமை பற்றி ஆய்வு செய்யத்தான் தலைமறைவு சோதனை யை மேற்கொண்டார், போலீசார் வெற்றி பெற்றனர், அவ்வளவுதான்,
@padmanabhanmunusamy2706
@padmanabhanmunusamy2706 2 года назад
I am your follower but don't comment on pm he is different God's gift to India
@ramiahsellan9092
@ramiahsellan9092 2 года назад
தோழர் பெலிக்ஸ் ஜெரால்டு, தோழர் சவுக்கு சங்கர் ஆகியோரின் பேட்டி சுவராஸ்யமாக இருக்கும். நல்ல combination
@aishunarasiman5680
@aishunarasiman5680 2 года назад
Power combo, savuku and felix
@ramtamil89
@ramtamil89 2 года назад
Bigger problem DMK party 2010 years 2g kalagar money full enna nee speech unga comdey Eriku
@ACTION-ob9qn
@ACTION-ob9qn 2 года назад
Raja himself ask many questions no body reply
@sbdurai5611
@sbdurai5611 2 года назад
Raja ஒன்னும் பயந்து போய் ஓடவில்லை துண்ணிஞ்சு வாதாடினார் செய்சுகாட்டினார்
@sbdurai5611
@sbdurai5611 2 года назад
Raja ஒன்னும் பயந்து போய் ஓடவில்லை துண்ணிஞ்சு வாதாடினார் செய்சுகாட்டினார்
@janarthananramanathan5199
@janarthananramanathan5199 2 года назад
Felix sir and Shankar sir has a great knowledge in national and international politics
@dhinesh23
@dhinesh23 2 года назад
அண்ணன் சவுக்கு சங்கரின் தீவிர ரசிகன்.🔥
@SivaKumar-nu4xc
@SivaKumar-nu4xc 2 года назад
VANMAM PONGUDHU....PATHATHAN PURIYUDHU...
@Muthukumar-hp7xl
@Muthukumar-hp7xl 2 года назад
செம ஸ்பீச் அண்ணா நல்லா எடுத்து சொல்றிங்க வாழ்த்துக்கள் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@srinivasansrinivasan317
@srinivasansrinivasan317 2 года назад
சவுக்கு சங்கர் ஃபெலிக்ஸ் மிக அருமையான விவாதம்
@davidrajkumar606
@davidrajkumar606 2 года назад
The SI concerned should be sacked immediately pending inquiry. Once proved of his guilt he should be permanently dismissed and all benefits should be stopped. He should be imprisoned as his act is against the State. If Annamalai is involved in this escapede, then he also should be punished
@etheexcellent8151
@etheexcellent8151 2 года назад
Bro, which world u live in? This is BJP India! 😂 Here, people make Nazi propaganda, ask people to buy guns to kill Muslims and still roam freely! 😂😂😂 You saw how cases were quashed right for Maaridoss? I'm sure Stalin is ready to bend his knees to our Modi ji this week! 😂😂😂
@ayyappansammy6802
@ayyappansammy6802 2 года назад
, . ., , .,
@muthuswamymurugaiah8584
@muthuswamymurugaiah8584 2 года назад
Lppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp
@rajasekaran7991
@rajasekaran7991 2 года назад
.,..
@LokeshKumar-wo6ov
@LokeshKumar-wo6ov 2 года назад
😂
@lalithabala3961
@lalithabala3961 2 года назад
I'm watching ur talk , I love your speach.
@balasubramaniam555
@balasubramaniam555 2 года назад
நமது அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். நன்றி வணக்கம்
@stanleykpraisethelordgodal6047
@stanleykpraisethelordgodal6047 2 года назад
Super Red Fix & Savukku Shankar
@nandakumarcheiro
@nandakumarcheiro 2 года назад
If it is BJP is involved it must be made to the public and Annamalai should be punished severely.
@vigneshmadhumitha6011
@vigneshmadhumitha6011 2 года назад
Oooo
@sathis7518
@sathis7518 2 года назад
ஏய்..redpix எதுக்குயா video starting la 4 நிமிடம் glimpse…semma boring😭😭😭
@nandakumarcheiro
@nandakumarcheiro 2 года назад
Rajendra Balaji was having the flag of BJP in his escaping car.
@ilakkiyavasippu
@ilakkiyavasippu 2 года назад
மிக அருமையாக அரசியல் நடவடிக்கைகள் தெளிவாக விளக்கினீர்கள்
@உண்மைதமிழன்-ட6ம
உண்மை என்றால் சவுக்கு ஷங்கர் தான்💯 நல்ல மனிதர்💯 நேர்மை உள்ளவர்
@subramanianlakshmikanthan3693
@subramanianlakshmikanthan3693 2 года назад
Even Nehataji escaped . Punjab is a border state.Pak and Khalisthan forces
@indianfirstthancaste7777
@indianfirstthancaste7777 2 года назад
Sir before 6 hour ur interview in galata u said police failed to keep trace of Balaji and failed to arrested him when e was there in chennai Groverner residents and now ur saying police was keeping track... Not all fair... I am big fan of you but please keep ur words as always good.... Can't blame BJP always
@krishnakumarkrk1297
@krishnakumarkrk1297 2 года назад
புத்தன் இயேசு காந்தி பிறந்தது எதற்காக தோழா எதற்காக?
@sathishkumar5583
@sathishkumar5583 2 года назад
Savukku sankar is showing like he is a great intelligent..... His colour came out already in Swathy Ramkumar case..... He is a pakka poi mootai..... Peela Mannan.... Anyways Rajendra balaji arrested is good thing happened....
@AKFourteen
@AKFourteen 2 года назад
2 minutes silence for modiji
@balamurugans4833
@balamurugans4833 2 года назад
Happy new year sir🎂🥧🍰
@padmaja132
@padmaja132 2 года назад
சும்மா கதை. ராஜேந்திர பாலாஜி என்ன வந்தியத் தேவனா இல்லை பூங்குழலியா அவ்வளவு தூரம் பரிசலில் பயணம் செய்ய?
@thinkpositive288
@thinkpositive288 2 года назад
TN police once again prove the intelligence
@gopijcbggopijcbg3049
@gopijcbggopijcbg3049 2 года назад
P
@moshemoshe5201
@moshemoshe5201 2 года назад
Thoooo
@gopalanp9739
@gopalanp9739 2 года назад
உங்கள் அறிவுகூர்மை மதிக்கும்படியா உள்ளது
@5936......
@5936...... 2 года назад
சவுக்கு எப்படிங்க, இதெல்லாம் எப்படிங்க 💐👌👍
@saravanankunjuraman920
@saravanankunjuraman920 2 года назад
எதற்காக இவ்வளவு நீண்ட முன்னுரை (Intro). காணொளி ஆரம்பத்தில்
@manudan3601
@manudan3601 2 года назад
26 நிமிடம் இழுக்க வேண்டுமே?
@narayananchinnan8058
@narayananchinnan8058 2 года назад
Hatsoff to your inputs... How u guys get such indepeth authentic Inputs... you guys are above Intelligence.... Keep it up Shankar... You are great for your fearless speech..
@sachin__sachin
@sachin__sachin 2 года назад
Pug மாட்டிக்கிட்டான்
Далее
БАГ ЕЩЕ РАБОТАЕТ?
00:26
Просмотров 107 тыс.