Тёмный

How Subash Chandra Bose escaped? | சுபாஷ் சந்திர போஸ் எப்படி தப்பித்தார்? | The great Escape | Mr.GK 

Mr. GK
Подписаться 1,5 млн
Просмотров 165 тыс.
50% 1

சுபாஷ் சந்திர போஸ் - ஹிட்லர் | மலேசியா சிங்கப்பூர் சம்பவம்
Netaji Part1: • மாறுவேடத்தில் சுபாஷ் ச...
This video talks about the great escape, the great escape of subhash chandra bose, subhash chandra bose, subhash chandra, subhash chandra bose in tamil, subhash chandra bose images, subhash chandra bose movie, subhash chandra bose daughter, subhash chandra bose in hindi, subhash chandra bose caste, subhash chandra show, nethaji, subash chandra bose death, subhash, nethaji history in tamil, nethaji tamil, nethaji madan gowri, nethaji and thevar, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், நேதாஜி சுபாஷ் சேனை, நேதாஜி, சுபாஷ் சந்திர போஸ், சுபாஷ் சந்திர போஸ் எப்படி தப்பித்தார்?.
Facebook: / mrgktamil
Twitter: / mr_gk_tamil
Instagram: / mr_gk_tamil
Telegram: telegram.me/Mr...
#MrGK
Mr.GK stands for Mr.General Knowledge.

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 237   
@samchristy2388
@samchristy2388 6 лет назад
interesting vdo bro....semma
@MrGKTamil
@MrGKTamil 6 лет назад
Thanks for your comment Sam
@janathanfelixsebastian8329
@janathanfelixsebastian8329 4 года назад
Such a strong history explained mr GK... great. & thanks
@vinodhagan2779
@vinodhagan2779 6 лет назад
கேக்கும்போது அப்படியே புல் அரிக்குது😍😍.....தலைவன்டா💪💪💪
@ishthi
@ishthi 5 лет назад
eman da :-D
@dhayanithik7301
@dhayanithik7301 6 лет назад
󾓩󾓩󾓩󾓩󾓩󾓩󾓩󾓩󾓩󾓩󾓩󾓩 அண்ணல் காந்தியடிகளின் அகிம்சைக்காக மட்டும் சுதந்திரம் தரப்படவில்லை, சுபாஷ் சந்திர போஷின் தன்னிகரில்லா சுதந்திர வேட்கை வீரத்தைக் கண்டு ஆங்கில ஏகாதிபத்தியம் அஞ்சித்தான் அகிம்ஷையின் பேரில் கௌரவமாக விடுதலை தரப்பட்டது !. வாழ்க சுபாஷ் சந்திர போஸ்! வளர்க அவரது புகழ்!! 󾓩󾓩󾓩󾓩󾓩󾓩󾓩󾓩󾓩󾓩󾓩
@shrikamakshi5984
@shrikamakshi5984 5 лет назад
Gandhi ettappan velai parthadhudhan nsc bose uyirukku prachanai
@gillida6199
@gillida6199 5 лет назад
அருமையான தகவல் அரிதான தகவல் சும்மா கிடைத்ததா இந்த சுதந்திரம் எப்படி நம்மாளு தப்பிட்ச்சாருனு நான் தெரியாமல் குழப்பத்தில் இருந்தேன் எத்தனை தகவல் எத்தனை எத்தனை தியாகம் எத்தனை தூரப்பயணம் நம் சுதந்திரத்திற்காக;;::
@venkateshharikrishnan3548
@venkateshharikrishnan3548 4 года назад
Yes, we are all wants to be a Nethaji Subhas chandra Bose. அவர் தனியாளாக சிந்தித்து அகண்ட இந்திய பாரதத்தை, இந்திய தேசிய ராணுவத்தை நிறுவி, அதோடு மக்களை இணைத்து போரிட்டு பிரிட்டிஷார் வசமிருந்து, நாம் அவர்களை வெளியேற்றி இந்தியா சுதந்திரம் பெற வேண்டும், மக்கள் சுதந்திர மூச்சு காற்றை சுவாசிக்க வேண்டும், independent இந்தியா உருவாக காரணமாகியிருந்தார். அவர் போரிடும் குணம் தான் நாம் இன்று சுதந்திரமாக இருக்க வைத்துள்ளது. அவருக்கு இந்திய மக்கள் சார்பில் வீர வணக்கம் செலுத்தி நன்றியை தெரிவிப்போமாக. பயனுள்ள, விளக்கப்பட்ட நல்ல செய்தி. நன்றி ! வணக்கம்.
@soundhar_vlog
@soundhar_vlog 6 лет назад
Rompa naal ah boss pathi theriyama irunthean bose is the legend superb information bro
@MrGKTamil
@MrGKTamil 6 лет назад
Thanks for your comment Tamizh!
@allabashaalla2266
@allabashaalla2266 6 лет назад
நன்றி சகோதரா சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு இருக்கு என்பதை தெளிவு படுத்தி உள்ளீர்கள் இப்போதைய காலகட்டத்தில் அது இருட்டடிப்புச் செய்யபடுகிறது
@maheshwarijeyaprakash97
@maheshwarijeyaprakash97 4 года назад
சுதந்திரம்...இந்தியாவிற்கு தேவை பட்டது....இந்தியனுக்கு தேவைப்பட்டது. முஸ்லிம் இந்து என்று பாகுபாடு இல்லை. ஜின்னா மற்றும் நேருக்கு பதவி ஆசை. மக்கள் தொகை கணக்கு காட்டி பிரித்து கொண்டனர். ஜின்னா புத்திசாலி...முஸ்லிம் நாடு என்று அறிவித்தார். நேரு...அப்படி இந்து நாடு என்று சொல்லவில்லை... காரணம் அவர் மகள் இந்திரா...ஒரு முஸ்லிம்...அதாவது பார்சி பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டு இருந்தால்.....பிறகு இந்திரா காலத்தில் secular என்று சட்டத்தில் திருத்தம் செய்தார்....இது பெரிய கதை. பல மர்மம் உண்டு....காங்கிரஸ் கட்சியின் சாகசம்...பித்தலாட்டம்....இப்படி பல மர்மம் உண்டு... நேரு குடும்ப பெண்....காந்தி ஆகிறாள்...இதை தான் பித்தலாட்டம் என்கிறேன்...
@shajithasathik2383
@shajithasathik2383 4 года назад
@@maheshwarijeyaprakash97 Nenga soldrathula evalo true nu history poi pathan than theriyum. But Indira Gandhi oda husband name Feroze Gandhy, Gandhi mela inspire agi, Gandhi oda movement la Join panathuku apram, Gandhy la irundhu Gandhi nu mathikitanga, and Parsi also oru religion just like hindus and Muslims. Please comment panrathuku munnadi true ah nu confirm pantu podunga. Unga comments ethana per padipanga, and ithu than true nu eduthupanga. So confirm before you write a comment
@johnmajor1842
@johnmajor1842 4 года назад
idhu ena aachariyam iruku nanba muslims ipa kooda namba naatu valarchiku pangaatritu tha irukanga.
@stungaming8852
@stungaming8852 3 года назад
@@maheshwarijeyaprakash97 illa avaru Zoroastrianism Religion eh sernthavaru
@stungaming8852
@stungaming8852 3 года назад
@@shajithasathik2383 Parsis muslims ku bayanthutu dhan apdi avanga Identity eh mathikitanga Parsis are Zoroastrians they were originally from Persia(Iran). anga Islamic Conquest nadanthuchu modhella Iran oru Muslim naadey illa. Muslim rulers Zoroastrians ku 3 vaaipu kuduthanga 1) Islam eh ethukutu muslim eh maaru 2) apdi illaiya sethru 3) indha naatla unnoda assets ellathulaiyum vitu odi poidu. Afghanistan um adhae mari dha it was a Buddhist nation, Lebanon was a Christian nation, Indonesia, Malaysia innum neraiya iruku Y'all just converted Muslims you're ancestors are Hindus they were forcibly converted to Islam by Mughal rulers. No Religions are perfect.Muslims,Hindus, Christians uthamargal lam illa. adhuvum Muslims eh pathi solla ve venam Islam start panadhula irundhu inna verikum attakasam panitu irkinga. மதத்தை அகற்றுவோம், மனிதத்தை கொண்டாடி போற்றுவோம் 💙⚛️. - ஆத்திகன்
@rajamalakars4179
@rajamalakars4179 6 лет назад
Goosebumps came while hearing the story ... Awesome Narration ! I can imagine ....your are superbly talented
@m.sathish9811
@m.sathish9811 5 лет назад
உங்கள் பேச்சு என் கண் முன்னே திரையாய் ஒடுகிறது ஆளமான தெழிவான பேச்சு வாழ்த்துகள் சகோ
@malathisuriya5740
@malathisuriya5740 3 года назад
நன்றி வாழ்கவளமுடன்
@டைகர்
@டைகர் 2 года назад
ரொம்ப ஆர்வமாக உள்ளது உங்களின் வீடியோக்கள் எல்லாம் நன்றி சகோ
@jayapandian8059
@jayapandian8059 6 лет назад
Super bro romba alaga solluringa 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 Subhas chandra bose sonnale pulariguthu
@velliselvam2144
@velliselvam2144 4 года назад
ரொம்ப நாள் சந்தேகம் அண்ணா மிக்க நன்றி 😍😍😍🙏🙏🙏 அடுத்த வீடியோ அண்ணா நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்♥️ அவர்கள் பற்றி தமிழ்ல அந்த அளவு காணொளி 💻 வரவில்லை
@shreerubberspooranan5616
@shreerubberspooranan5616 3 года назад
மிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
@SakthivelSakthivel-xg6mh
@SakthivelSakthivel-xg6mh 5 лет назад
மிகவும் சுவாரசியமான தகவல்கள் நன்றி
@ashnstrings1054
@ashnstrings1054 5 лет назад
Imagine panni paakavey romba thrilling ah irukku....
@ashnstrings1054
@ashnstrings1054 5 лет назад
Sir, unga per enna?
@thamizharpaaman
@thamizharpaaman 4 года назад
2020ல் கேட்கும் பொழுதே மெய் சிலிர்க்கிறது
@jeyalakshmi1527
@jeyalakshmi1527 6 лет назад
Super thriller movie partha madhiri irukku. Unga videoes la niraya visayangal thrinchukiren. Thanks
@abihappy3811
@abihappy3811 4 года назад
மிக்க நன்றி.. மிக்க நன்றி..
@sarankumar9034
@sarankumar9034 5 лет назад
No words bro. Asathitinga. Neraya video ethu pola panunga. ❤️❤️❤️
@sarankumar9034
@sarankumar9034 5 лет назад
Romba late ah than endha video pathuruken. 😭. Anyway. Super. 👌🏻👌🏻👌🏻
@rjyashoprashath7928
@rjyashoprashath7928 5 лет назад
சிறப்பு
@navi7023
@navi7023 5 лет назад
Mr.GK u look like subash Chandra Bose, just look at the Mr.GK and the right corners photo.... Future la documentry movie yaarathu eduthaa, ungala act panna vecha crt ah irukum bro.
@taeharibangtanarmy1910
@taeharibangtanarmy1910 4 года назад
Neenga sonathum note panen... Unma than
@addictionmystyle3718
@addictionmystyle3718 4 года назад
Ama bro, antha photo la irukura madhiri ditto va apdiye irukaru GK.
@kireeshangnana2345
@kireeshangnana2345 4 года назад
Yes, ur right.
@kirloshkumar4874
@kirloshkumar4874 2 года назад
அடுத்து வரும் தலைமுறைகளுக்கு MR GK கட்டாயம் தேவை.உங்களை போன்று ஒரு தகவலை தெளிவாக வேறு யாராலும் கூற முடியாது அண்ணா.
@gunasekaran3040
@gunasekaran3040 6 лет назад
Very well narrated. Netaji pathi oru series ae pannalam pola. Please try to do.
@giftson234
@giftson234 6 лет назад
romba clear ah patience oda explain pandreenga.. my doubt is... BOSE IS STILL ALIVE apdinu believe pandrangalae...antha myth uruvaaga enna reason????
@balachandar7797
@balachandar7797 6 лет назад
மிக அருமை ஜெய்ஹிந்த்
@vaskmadhura
@vaskmadhura 5 лет назад
Arumai arumai arumai... thank u ji...
@subashbose9476
@subashbose9476 6 лет назад
நன்றிகள். ..!
@MrGKTamil
@MrGKTamil 6 лет назад
Hi Subash Bose, Thanks for your comment !
@dhanasekar5109
@dhanasekar5109 6 лет назад
The real freedom fighter
@mythilivenugopal5643
@mythilivenugopal5643 4 года назад
சுதந்திர போராட்ட வீரர்கள் பலரை இருட்டடிப்பு செய்து விட்டார்கள். திரும்பத்திரும்ப ஒரு ஐந்தாறு பேர்களைத்தான் கொண்டாடுகிறார்கள்
@ARUNKUMAR-xl7gz
@ARUNKUMAR-xl7gz 4 года назад
En THALAIVAN da
@safiabanu0607
@safiabanu0607 6 лет назад
Superb informations 👏👏👏 upload more videos like this👌👌👌
@dr.madhavanneyveli6475
@dr.madhavanneyveli6475 5 лет назад
நல்ல பதிவு ஐயா. நன்றி
@nishapalas5857
@nishapalas5857 5 лет назад
The real Heroooooooooooooooooooooooooooooooooooo...........
@kongunadu4687
@kongunadu4687 3 года назад
Really goosebumps
@chithrajagadeesh8095
@chithrajagadeesh8095 6 лет назад
Even u look like subash chandra bose. Ur videos are time worthy.
@PugalendhiSss
@PugalendhiSss 4 года назад
Nethanji Fan 🔰...🗡️
@ravikumart7875
@ravikumart7875 5 лет назад
Semma Bro... Hats Off...
@sunsensection2131
@sunsensection2131 3 года назад
wow... suggest any books read about it...
@peacock2315
@peacock2315 6 лет назад
Nice video bro inspiring
@lightningsriram3083
@lightningsriram3083 5 лет назад
Semma wow great
@theproudlinuxer
@theproudlinuxer 3 года назад
எனக்கு இதுவரை தெரிஞ்சது, நேதாஜி தப்பித்தார் என்பதுதான்... இதில் இவ்வளவு நுணுக்கமான விஷயங்கள் இருப்பது ஆச்சரியமே! மிக்க நன்றி Mr.GK
@m.sathish9811
@m.sathish9811 5 лет назад
சுபாஸ் அவரின் இறப்பு பற்றி வீடியோ அவசியமாக போடுங்கள் சகோ
@KannanKannan-vj3fd
@KannanKannan-vj3fd 4 года назад
தேச நாடுகள் மதித்த ஒரே இந்திய தலைவன் நேத்தாஜி இந்திய புனித தர்மத்தை உலக விடுங்கள் அறிய செய்த மாவீரன் நேத்தாஜி
@chinnarasubabuji8809
@chinnarasubabuji8809 5 лет назад
அருமையான தகவல்
@ibbymdu
@ibbymdu 5 лет назад
Which book do you refer for this information. Pls let me know.
@imthi007
@imthi007 5 лет назад
Short and sweet... What a great man behind INA ...
@ayishmohamed3104
@ayishmohamed3104 5 лет назад
Anna unga favorite cap podunga romba smartaa irukiga God bless you Mr GK
@muraliprabhas5236
@muraliprabhas5236 6 лет назад
Day by day knowledge oda dosage adhigama kudukureenga bro great ...
@mugil9949
@mugil9949 4 года назад
Intha subjecta ithuku munnadi kelvi pattathu lla bro,semma
@shahidgafoor
@shahidgafoor 5 лет назад
First time I am listening such interesting history. Thank Mr.GK
@mekamom3676
@mekamom3676 5 лет назад
எல்லா புகழும் இறைவனுக்கே.
@sanjuvlogstamil7480
@sanjuvlogstamil7480 5 лет назад
Awesome narration bro.. "Nethaji met hitler news.." that point created goosebumps... 😍😍
@பாரதம்-ன3ட
@பாரதம்-ன3ட 6 лет назад
இந்த நாட்டை காக்கா நமது மூததையார் எத்தனை போராட்டம் கடந்துள்ளனர்.....
@saravanakumar535
@saravanakumar535 3 года назад
Super bro
@kannangk5406
@kannangk5406 4 года назад
Valuable information thank you
@ulaganayagan5316
@ulaganayagan5316 6 лет назад
Super bro...
@sivammp760
@sivammp760 3 года назад
Supr vdo sirrr😍😍😍
@SuperThanesh
@SuperThanesh 4 года назад
Avar death mystery pathi video podunga bro
@zmohammedibrahim2814
@zmohammedibrahim2814 5 лет назад
Really great news sir super super sir great sir
@NARENDRAKUMAR-dm2kg
@NARENDRAKUMAR-dm2kg 3 года назад
Chinna doubt bro. Antha kaalathula Internet, phone ellam avalava illa La apdi irukrapo German News paper La news epdi india irukravangaluku terinjuthu
@elayaraja2176
@elayaraja2176 6 лет назад
No words
@Kumaresh_Asokan
@Kumaresh_Asokan 6 лет назад
Anna neenga avaru marie irukenga anna
@ashnstrings1054
@ashnstrings1054 5 лет назад
Ada......Aamaa bro neenga sonnadhukkapram dhaa naane paakuren
@vinobaladinesh5308
@vinobaladinesh5308 5 лет назад
Enakum thonuchu avaru maritha irukaru
@warrior44612
@warrior44612 5 лет назад
Nethji full history video send
@abishekvj6748
@abishekvj6748 3 года назад
Iam watching in 2021...😀🥰
@Kowsik93
@Kowsik93 5 лет назад
Too intresting bro❤️
@kanagaraj4859
@kanagaraj4859 5 лет назад
Super bro.siththargal patriya oru video podunga bro
@KarthickKarthick-zm2ow
@KarthickKarthick-zm2ow 6 лет назад
Thank you.
@AlexAlex-gh7cw
@AlexAlex-gh7cw 5 лет назад
Semma bro Supr👌👌👌👌
@inferno_GG
@inferno_GG 6 лет назад
Bro.....nalla books ah read panni explain pannunga....enna ippo book read panra patience yaarukkum illa...
@p.sujithram1202
@p.sujithram1202 5 лет назад
Amaa bro neenga avar mathiri irukinga
@melvinraj8426
@melvinraj8426 3 года назад
My real favourite hero
@sheranhjgvi3391
@sheranhjgvi3391 5 лет назад
Sema 👌 👌 👌
@prabhuramasubramanian-prs6402
@prabhuramasubramanian-prs6402 5 лет назад
Pls see "Netaji Subhas Chandra Bose: The Forgotten Hero | Sachin Khedekar | Sonu Sood | Hindi Patriotic Movie" What Mr. GK described here can be witnessed here as a film.
@vedanand5361
@vedanand5361 6 лет назад
Thank you sir
@itsmee-v-b
@itsmee-v-b 6 лет назад
Great effort👏👏👏
@balaloga6168
@balaloga6168 6 лет назад
super super thanks anna
@saravananchandrasekaran7355
@saravananchandrasekaran7355 5 лет назад
Nice history
@poornaa1may
@poornaa1may 5 лет назад
Mr GK, did netaji live as gumnami baba? What do u think? Adha pathi konjam sollungalen... Am still watching videos about netaji after seeing this video. Avlo interesting ah iruku netaji life.... Thanks to u.
@ajantavinod
@ajantavinod 6 лет назад
Thank u for giving us the great opportunity to know the truth
@irajatkengalla6632
@irajatkengalla6632 5 лет назад
Mr.Gk history book tamila erukka how I can get?
@chitra4182
@chitra4182 3 года назад
Gk.......antha timeleh calcutta vula tol gate irukutha?hum nejamava. ????
@raviruno2353
@raviruno2353 6 лет назад
Superb bro
@MrVimal5
@MrVimal5 5 лет назад
Awesome Awesome Awesome Bro.
@sathsihmalar8449
@sathsihmalar8449 4 года назад
GK beautiful very beautiful history we request you to make few you like this and its really motivated Jaihind Really inspiring
@9980552264
@9980552264 3 года назад
If any directors heard this they will write a script with tis narration n take a movie. Awesome story telling bro!!
@johnpeter8877
@johnpeter8877 5 лет назад
Third eye pathi pesunga bro..
@rubasuresh1668
@rubasuresh1668 6 лет назад
Great
@spravister
@spravister 6 лет назад
Super
@balanbala6171
@balanbala6171 6 лет назад
Nice bro pull varalaru
@jagadheesha2152
@jagadheesha2152 5 лет назад
Hi bro 4:57 seconds duration la January ku bathila March nu mention pannirukkeenga 🤔🤔🤔🤔
@vasanthakumarc1590
@vasanthakumarc1590 5 лет назад
Mm ama
@jeevanandham9985
@jeevanandham9985 3 года назад
நேதாஜிதான்சுதந்தித்திற்குஉண்மையாகவேபோராடினார்,,, இவரைமறைத்துவிட்டுநேருகுடும்பம்வஞ்சகமாகதன்குடும்பத்தைதியாகசீலர்களாககாண்பித்துஒட்டுமொத்தபோராட்டவீர்களைகேவலப்படுத்தி,சுதந்திரபோராட்டத்தில்ஈடுபட்டவீரர்களைகாந்தியைவைத்துகோழைகளாககாண்பித்தார்கள்,,,கிறித்தவவெள்ளைக்காரனும்காங்கிகட்சியும்சேர்ந்துபோட்டசதிதட்டத்தைதெரிந்துகொண்டநேதாஜிதன்உயிரைப்பணயம்வைத்துபெரும்சாதனைகளைபடைத்தார்
@rakeshkumars1351
@rakeshkumars1351 2 года назад
Thank uuuuu
@vallarasuvallarasu5032
@vallarasuvallarasu5032 2 года назад
Ltte பொட்டு அம்மான் சார் பத்தி போடுங்க
@OliyumOliyum
@OliyumOliyum 6 лет назад
Super this is unknown fact
@MrGKTamil
@MrGKTamil 6 лет назад
Thanks for your comment Oliyum Oliyum
@dhanushsrini8626
@dhanushsrini8626 6 лет назад
Bro ..I think 💭🤔 You are Subash Chandra Bose 😱
@Rameshkumar-gk3wp
@Rameshkumar-gk3wp 3 года назад
Excellent bro 👍
@DineshPandiyan05
@DineshPandiyan05 5 лет назад
Muslims contribution in this escape plan is totally appreciable.
@karthikkk6832
@karthikkk6832 5 лет назад
Super bro. Movie pathen but nenga solratha kekka super ah irukku India independent ku Hitler also miga periya reason.
@pannaiyam6854
@pannaiyam6854 5 лет назад
கன்டிபாக அந்த பதிவை போடுங்கள் நன்றி
@elanchezhiyan.a712
@elanchezhiyan.a712 6 лет назад
I try to understand that,, Gandhi and other leaders try to get freedom by doing agimsa,, But bose try to defeat british rule by doing war,, if war had happened that will be a different history
@murugappanpalaniyappan6733
@murugappanpalaniyappan6733 5 лет назад
Nyc one
@ariharanmani4677
@ariharanmani4677 6 лет назад
Actual truth was hidden to outside world, Subash was prisoned by Russia in the order of Nehru and Gandhi..So that Nehru can continue as a PrimeMinister..after 2 years Bose was released...
@rajkumars974
@rajkumars974 5 лет назад
your all videos are very good. I am keep watching you videos. Please put some videos on Hitler (Which people don't know about him)
Далее
Outsmarted 😂
00:20
Просмотров 6 млн