Nice bro really very useful ma'am or periya company la work panning podhu Enaku kathu kudukarathuku yaarumay varalaana ungalala naan kathukittan romba thankx
Three phase motor line single phase ku mathum bothu cappaciter connect ponnasonniga ok but cappaciter range appadi select seivadhu mattru three phase il run agum bodhu current avalau adukum single phase aga mattrum bodhu avallau current yedukum
நண்பா இந்த ஸ்டார் லைன் ,டெல்ட்டா லைன்,ஸ்டார் லைன் வித்தியாசம் என்னா என்பதை கொஞ்சம் தெளிவாக கூறுங்கள் அதைப் போல் எவ்வாளவு mft கெப்பாசிட்டர் பயன்படுத்த வேண்டும் கூறுங்கள் ....
ஸ்டார் நா மோட்டார் போட்ட உடனே ஸ்பீடா ரன் ஆகும் டெல்டா நா மோட்டார் ஸ்லோ வா ரன் ஆகி ஸ்பீடு ஆகும் அதிகமாக பெரிய அளவிலான மோட்டார் கலில் டெல்டா use பண்ணுறது தான் அதிகம் மோட்டார் லைஃப் அதிகம் 70UF per kw 230v
@@Arasithulasielectrical மூன்று wire உம் எப்படி மோட்டார் இல் fix பண்ணுறது .. அந்த மூன்றையும் sweatch இல் எப்படி fix பண்ணுறது என்பதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க...