Тёмный

How To Build Ceiling fan Coil Easily சுலபமாக சீலிங் பேன் காயில் கட்டுவது எப்படி/|3star service 

3star service
Подписаться 15 тыс.
Просмотров 83 тыс.
50% 1

How To Build Ceiling fan Coil Easily சுலபமாக சீலிங் பேன் காயில் கட்டுவது எப்படி
#ceilingfan#coil#3starservice

Опубликовано:

 

7 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 128   
@3starservice
@3starservice 3 года назад
அன்பு நண்பர்களே நமது சேனலில் உள்ள அனைத்து வீடியோவையும் பார்த்து பயன் பெறுங்கள் நன்றி...
@lingeshm8122
@lingeshm8122 2 года назад
நன்றி
@FlahFalah-kx8bg
@FlahFalah-kx8bg 8 месяцев назад
😂❤❤
@r.valarmathiraman9558
@r.valarmathiraman9558 2 года назад
சிறப்பு மிக சிறப்பாக உள்ளது. எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது.
@psudarsan7906
@psudarsan7906 Год назад
அண்ணே அழகா சொல்லித்தரிங்க சூப்பர்
@3starservice
@3starservice Год назад
நன்றி
@muhammedkabeerkabeercochin3639
@muhammedkabeerkabeercochin3639 2 года назад
Very good information Thanks so much
@selvarajs-t9e
@selvarajs-t9e Месяц назад
VERY GOOD INFORMATION THANKS SO MUCH
@Rajacookingchanneltamil
@Rajacookingchanneltamil 3 года назад
மிகவும் அருமையான பதிவு அண்ணா. சூப்பர் அண்ணா
@3starservice
@3starservice 3 года назад
நன்றி..
@BalaMurugan-mj7ht
@BalaMurugan-mj7ht 4 месяца назад
explain is nice..... but showing fast in conection time... so pls slowly bro
@3starservice
@3starservice 4 месяца назад
Ok next time...
@senthilnathanc5243
@senthilnathanc5243 2 года назад
சூப்பர் ஐடியா
@3starservice
@3starservice 2 года назад
ஏதோ நம்மலாள முடிஞ்சது நண்பா...
@durairaj3051
@durairaj3051 3 года назад
Sema bro 👍👍👍❣️❣️
@rparthipanparthipanr7707
@rparthipanparthipanr7707 2 года назад
vera level very nice
@tamilastr5489
@tamilastr5489 2 года назад
Super Anna
@tsaravanan-ru2ix
@tsaravanan-ru2ix 2 года назад
அருமை 👌👌👌
@3starservice
@3starservice 2 года назад
நன்றி...
@dhuraiyanramasamy812
@dhuraiyanramasamy812 6 месяцев назад
Ceiling fan starting coil counting running counting Waite cage tell sir direction sutha vendum
@krishnavenianantharajan6116
Good idea
@balajia2750
@balajia2750 2 года назад
Super sir 👍👍👍👍👍🙏
@3starservice
@3starservice 2 года назад
நன்றி...
@veeramalai7403
@veeramalai7403 Год назад
Super
@kuppank7404
@kuppank7404 9 месяцев назад
Ok
@mosesmoses8841
@mosesmoses8841 3 года назад
Suppar
@3starservice
@3starservice 3 года назад
நன்றி...
@tamilankarthik259
@tamilankarthik259 3 года назад
Stabilizer induction stove pathi konjam videos podunga
@3starservice
@3starservice 3 года назад
Ok sure
@proudindian8041
@proudindian8041 2 года назад
Sir, neengal starting and running coil start and end naduvil 5 number paper vaikkalaye paravaillayaa
@3starservice
@3starservice 2 года назад
பேப்பர் வைக்க வேண்டும் நான் டைட்டாக சுற்றியதால் அந்த இடத்தில் நன்றாக கேப் இருந்ததால் வைக்கவில்லை...
@tamilankarthik259
@tamilankarthik259 3 года назад
INDUCTION STOVE main ah power circuit la IGBT RECTIFIER epdi change panrathu amps values epdi find panrathu ithellam plz
@3starservice
@3starservice 3 года назад
கண்டிப்பா போடுறேன்..
@artcraftchannal5556
@artcraftchannal5556 2 года назад
Nice
@peershanu9451
@peershanu9451 2 года назад
Bldc ceiling fan பத்தி வீடியோ போடுங்க பாஸ்
@3starservice
@3starservice 2 года назад
நம்ம கைக்கு வேலைக்கு வந்தா கண்டிப்பா போடுறேன்...
@durairaj3051
@durairaj3051 3 года назад
Line a2pathu pathi kojam soluga bro pless
@3starservice
@3starservice 3 года назад
உங்களின் ஆர்வத்தை எண்ணி என் மனம் மகிழ்கிறது அடுத்தடுத்து வரும் வீடியோக்களில் கண்டிப்பாக நாம் காண்போம் நன்றி..
@venkusuresh2264
@venkusuresh2264 2 года назад
👌👌👌🌹
@selvampandurengan
@selvampandurengan 2 года назад
Sir intha winding machine price sollunga nan vanga poren
@3starservice
@3starservice 2 года назад
மற்ற கமெண்ட்ஸ்களையும் படியுங்கள் விடை தங்களுக்கு தெரியவரும்...
@josephpeterirudhayaraj8304
@josephpeterirudhayaraj8304 2 года назад
Bro turns and conductor size best machine and price
@3starservice
@3starservice 2 года назад
ஷ்யாம் (ஹை ஸ்பீட்) தற்ப்போதைய விலை தெரியவில்லை நண்பரே...
@rvasanth2495
@rvasanth2495 3 месяца назад
Na 36kg tha use pannra Sc360/rc380 use pannra Lift /right turns correct tatha pakura ana fan slow va suthuthu
@rvasanth2495
@rvasanth2495 3 месяца назад
Na problem bro
@manojbabu86
@manojbabu86 2 года назад
12,14Slat@ high speed ரன்னிங் காயில் மற்றும் சார்ட்டிங் காயில் எவ்வளவு சுத்து போட வேண்டும் என்பதை கொஞ்சம் போடுங்கள் அண்ணா நன்றி
@3starservice
@3starservice 2 года назад
12,14 ஸ்லாட் ok, hispeed என்று கூறி உள்ளீர்கள் முழுமையாக எனக்கு புரியவில்லை மீண்டும் தெளிவாக கூறவும் நண்பரே...
@md6afi833
@md6afi833 9 месяцев назад
Mishing paper setting video
@hariharannatarajan7208
@hariharannatarajan7208 Год назад
Bro na recent aa fan romba slow aa oduthunu kadaila kuduthan bro , avaru coil lam loose aa iruku winding panradhuku new fan ae vangikunga nu sonaru , adhu ilama avaru fan aa kalatumbodhu insulation paper kottiruchu neraya ipo connect pana short aairuma bro
@3starservice
@3starservice Год назад
ஷார்ட் ஆக அதிக வாய்ப்பு இருக்கு அல்லது பேன் ஓடினாலும் பாடியில் கரண்ட் வரும் வாய்ப்பு உள்ளது...
@ajajmal
@ajajmal Год назад
Coil ready panni kudupinga la wholesale
@jayakanthang4880
@jayakanthang4880 2 года назад
உங்க கடை இராம்நாடில் எங்கு உள்ளது?உங்கள் விளக்கம் அருமை நான் பாரதி நகர்
@yuvarajsr2258
@yuvarajsr2258 2 года назад
Ramnad enga bro
@3starservice
@3starservice 2 года назад
@@yuvarajsr2258 தொண்டி
@gajakeerthi5785
@gajakeerthi5785 2 года назад
340 & 360 turns heat Agatha sir 380 &410 turns potal enna agum pls reply me sir
@3starservice
@3starservice 2 года назад
அந்த அளவுக்கு ஒன்னும் பிரச்சினை வரவில்லை 380-410 உங்களுக்கு கம்ப்லைன்ட் ஏதும் வரவில்லை என்றால் நீங்கள் அதை போடுவதே சிறந்தது...
@BabuBabu-k2e3b
@BabuBabu-k2e3b 14 дней назад
Ceiling fan formula pls send me
@dhanapalm2606
@dhanapalm2606 2 года назад
சார் உங்கள் முகவரி கொடுத்தால் காயில் கட்ட சில ஃபேன்கள் கொண்டுவருகிறேன். நன்றி.
@3starservice
@3starservice 2 года назад
ஏன் உங்களுக்கு சிரமம்.நீங்கள் இருக்கும் ஊரிலேயே என்னைவிட திறமையான நபர்கள் இருக்க வாய்ப்புண்டு நண்பரே...
@dhanapalm2606
@dhanapalm2606 2 года назад
சார் உங்கள் ஊர் கோயம்புத்தூர் எனில் என் ஊரும் கோயம்புத்தூர் தான் அதனால் அடிக்கடி என்னிடம் வரும் ஃபேன், பம்புகள் காயில் கட்ட எனக்கு உதவியாக இருக்கும் என்பதால் கேட்டேன் சார் உடனே பதில் தந்தமைக்கு மிக்க நன்றி.
@3starservice
@3starservice 2 года назад
@@dhanapalm2606 எனது ஊர் ராமநாதபுரம் சார்...
@dhanapalm2606
@dhanapalm2606 2 года назад
@@3starservice கோயம்புத்தூரில் உக்கடம் To சிங்காநல்லூர் செல்லும் வழியில் ஒலம்பஸ் பஸ்டாப்புக்கு அடுத்து வரும் ராமநாதபுரம் பஸ் ஸ்டாப் அதுங்களா? இல்லை ராமநாதபுரம் மாவட்டங்களா சார்? கோவை ராமநாதபுரம் என்றால் ஒண்டிப்புதூரிலிருந்து வர எனக்கு மிகவும் வசதியாக இருக்கும். ராமநாதபுரத்தில் ஒர்க்ஸாப் பெயரும் இருப்பிடத்தையும் கூறினால் வருகிற திங்கள் அல்லது செவ்வாய் இரண்டு சீலிங் ஃபேன் ஒரு 0.5 HP மோட்டார் கொண்டு வருகிறேன் சார். தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி.
@3starservice
@3starservice 2 года назад
@@dhanapalm2606 (ராமநாதபுரம் மாவட்டம்) இராமேஸ்வரம் செல்லும் வழி சார்...
@praveenk3482
@praveenk3482 Год назад
கெபாசிட்டர் எவ்வளவு பொருத்த வேண்டும் 2, அல்லது 2.5 இந்த காயில் அளவுக்கு எவ்வளவு 👍👍👍👍
@3starservice
@3starservice Год назад
2.5
@r.s.ramesharungal7682
@r.s.ramesharungal7682 Год назад
அண்ணா தானியங்கி இயந்திரம் எவ்வளவு தொகை வருது எனக்கு வாங்கிதருவிங்களா
@3starservice
@3starservice Год назад
ஒரு மிஷின் நண்பரிடம் உள்ளது வேண்டுமா உங்களுக்கு...
@solarajshanthi5418
@solarajshanthi5418 3 года назад
How much it price
@3starservice
@3starservice 3 года назад
Starting price₹7500 to ₹13000 brother...
@SunilJayakodi-yr5eg
@SunilJayakodi-yr5eg 11 месяцев назад
❤❤❤❤
@rajaRaja-vv1sn
@rajaRaja-vv1sn 2 года назад
Fan machine service. Yaru pannuraga
@3starservice
@3starservice 2 года назад
என்ன பிரச்சினை...
@manavalaganr9327
@manavalaganr9327 6 месяцев назад
ஐயா நீங்கள் எந்த ஊர், உங்களின் தொலைபேசி எண் பதிவிடவும.
@r.s.ramesharungal7682
@r.s.ramesharungal7682 2 года назад
Anna Ella ceiling fanekkum 36 kg kampithana nna
@3starservice
@3starservice 2 года назад
35 ம் வரும் நாம காமனா 36 போடுறோம்...
@r.s.ramesharungal7682
@r.s.ramesharungal7682 2 года назад
@@3starservice Ella fanekkum 36 podalama onnum agatha
@r.s.ramesharungal7682
@r.s.ramesharungal7682 2 года назад
@@3starservice starting coil ethana suththu running coil ethana suththuganna
@3starservice
@3starservice 2 года назад
@@r.s.ramesharungal7682 ஒன்னும் ஆகாது, சேம் டேட்டா எடுத்து போடுவது மிகவும் சிறந்தது...
@3starservice
@3starservice 2 года назад
@@r.s.ramesharungal7682 s 340 r 360
@unarvum.unmaiyum.tailor
@unarvum.unmaiyum.tailor 3 года назад
bro Ennoda fan suthumbothu keech keechnu sound varuthunga bro romba tight ah irukku kaila suthi paathen Athai Eppadi sari pannuvathu
@3starservice
@3starservice 3 года назад
பேரிங் மாத்துங்க பிரதர் சரியாகும்...
@Tamilsaro
@Tamilsaro 2 года назад
அண்ணா உங்க குரல் மனோ ஆடியோஸ் (யூடியூப் சேனல்) அண்ணா குரல்போலவே உள்ளது.....
@3starservice
@3starservice 2 года назад
மிக்க நன்றி நண்பா...
@Tamilsaro
@Tamilsaro 2 года назад
@@3starservice நல்வரவு ண்ணா 🙏👍
@smohamedibrahim2520
@smohamedibrahim2520 2 года назад
ரொம்ப தெளிவா சொன்னீங்க ஆனால் ரன்னிங், ஸ்டார்டிங் எத்தனை டர்ன் சுதனும்ன்னு சொல்லாம விடியோவை முடிச்சிடீங்க.. நன்றி
@3starservice
@3starservice 2 года назад
அதில் இருப்பதையே எண்ணி எடுத்துக்கொள்ளுங்கள் அதுதான் மிகச்சரியான டேட்டா...
@phoenixfire8109
@phoenixfire8109 2 года назад
Bro athu enna machine
@3starservice
@3starservice 2 года назад
சீலிங் பேன் காயில் ரீ வைண்டிங் மிஷின்...
@selvarajugurusamy9742
@selvarajugurusamy9742 2 года назад
காப்பார் வயர் தொடர்ந்து கட்டும்போது கட் ஆனா என்ன செய்ய வேண்டும். தொடர்ச்சியாக தான் இருக்க வேண்டுமா.
@3starservice
@3starservice 2 года назад
ஜாயின்ட் பண்ணி பக்கத்து வயர்களுடன் சாட் ஆகிவிடாமல் பைபர் ஸ்லீவ் 1no போடவேண்டும்...
@mrubankumar9942
@mrubankumar9942 Год назад
si zeofinnerpaper
@dhanushdon8440
@dhanushdon8440 3 года назад
Machine price bro
@3starservice
@3starservice 3 года назад
Starting price₹7500 to ₹13000 brother...
@yuvarajsr2258
@yuvarajsr2258 2 года назад
Anna unga shop enga iruku
@3starservice
@3starservice 2 года назад
ராமநாதபுரம் மாவட்டம்...
@yuvarajsr2258
@yuvarajsr2258 2 года назад
I m rs mangalam anna clear add pl
@3starservice
@3starservice 2 года назад
@@yuvarajsr2258 நீங்க r.s.மங்களத்தில் கடை வைத்துள்ளீர்களா விபரம் தரவும்...
@velmurugant6729
@velmurugant6729 2 года назад
அரு.மையானபதிவு.
@3starservice
@3starservice 2 года назад
நன்றி...
@soso7340
@soso7340 Год назад
சரி கணக்கு இத்தனை என்று எப்படி எடும்பது
@u1vaf124
@u1vaf124 6 месяцев назад
அண்ண உங்க போன் நம்பர் கிடைக்குமா கொஞ்சம் டவுட் இருக்கு
@ramamoorthy5791
@ramamoorthy5791 2 года назад
slot -12 slot _14 sc coil rc coil howmany rotation
@3starservice
@3starservice 2 года назад
S 340 r 360 swg 36
@kumarlotusacservicecenter1867
@kumarlotusacservicecenter1867 2 года назад
நாங்க கையால தா ஜி காயில் கட்றோம் ஜி. உங்கள் கருத்து?
@3starservice
@3starservice 2 года назад
வாழ்த்துக்கள் நல்ல விஷயம் தான் நண்பரே...
@thiruppathip6960
@thiruppathip6960 2 года назад
Sir machine rate evvalau
@3starservice
@3starservice 2 года назад
7500to13000 available
@nirmalajith8418
@nirmalajith8418 Год назад
அண்ணா உங்க போன் நம்பர் கிடைக்குமா
@chakrawarthi3644
@chakrawarthi3644 3 года назад
Sup
@samykannupandian2423
@samykannupandian2423 2 года назад
தாங்கள்செல்நம்பர்தயவுசெய்துஅனுங்கள்
@kannanc7540
@kannanc7540 7 месяцев назад
Brother unga number send pannunga
@u1vaf124
@u1vaf124 6 месяцев назад
Anna unga mobile number
@Rajacookingchanneltamil
@Rajacookingchanneltamil 3 года назад
மிகவும் அருமையான பதிவு அண்ணா. சூப்பர் அண்ணா
@nethajinethaji2795
@nethajinethaji2795 2 года назад
Super Anna
@rajagopal8498
@rajagopal8498 2 года назад
Super
@hi-techamalasoap2712
@hi-techamalasoap2712 2 года назад
Super
@3starservice
@3starservice 3 года назад
Thanks
Далее
New...How to Make 3000RPM 230v AC Big Fan use PVC Wire
12:09
Поплатился за подлые удары!
01:00