Hi sir aadi month la kaathu over ah iruku ithoda care solluga. Ipo than new ah vagi iruken . Murugai keerai flat seeds .pachai pairu kodukkalama plsss solluga
அண்ணா birds முட்டை இட்டு குஞ்சு பொரிச்சுருச்சு ஆனா இன்னொரு birds 🐦 அந்த பானை மேல் உள்ள கொட்டாச்சிய நகர்த்திகிட்டே இருக்கு அத disturb பன்னுது அப்பறம் அந்த குஞ்சுகளை எட்டி எட்டி பாக்குது ஏன் சொல்லுங்க அண்ணா
Bro Nan finches vachuruken, ippa some birds buffie ah active illama oru idatileye irukku kundu bulb pottu iruken 5 days mela aachi innum apdiye irukku edavadu medicine kodukkanuma
Bro ennoda cockteil sukka disease nala affect agiyirukku bro ithukku meriquin medicine kudukkalammu sonnanga enna ratio la water la mix panni kodukkalam
@@sivasabari6060 finches Ku Vena green net use panlaam bro love birds bite pannum bro athaanala health issue kooda varalaam bro enakku therinjatha solluran neenga Vena yar kittayaavthu kettu parunga bro
அண்ணா உங்கள இந்ந நேரத்தில் disturb பண்ணிருந்தா sorry anna ......எனக்கு ஒரு கேள்வி .... அண்ணா எனது love birds (buggies) இப்ப இரண்டு நாட்களாக தொடர்ந்து தூங்குது கூண்டின் ஓரத்தில் தூங்குகிறது....... நல்லா சாப்பிடுகின்றது...... எப்பமே இந்த மாதிரி தூக்குனது இல்லை அண்ணா.... இதற்கு என்ன காரணம் என்று எனக்கு தெரியவில்லை அண்ணா.... அது ஜிங் ஆகுதா..... இல்லன அதுக்கு ஏதாவது பிரச்சனையா....ஆனால் இவ்வளவு நாளா நல்ல தான் இருந்தது அண்ணா... ஆனால் இப்ப என்னாச்சுனு தெரியவில்லை அண்ணா...please எனக்கு reply pannunga anna please